Тёмный

வேல்மாறல் பாராயணம் பாடல்கள் (49 -- 64) 

Thinam Thinam Thirupugazh
Подписаться 638
Просмотров 5 тыс.
50% 1

Thinam Thinam Thirupugazh # Tamil God Murugan Songs # Arunagirinathar Thirupugazh # VelMaaral Paaraayanam
49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
. குடித்(து)உடையும் உடைப்படையஅடைத்துதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ..திரு
50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்துதிரநிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... திரு
51. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் .... திரு
52. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும் ... ... ... திரு
53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடைபறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... திரு
54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... திரு
55. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(தரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... திரு
56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் ... ... . ... திரு
57. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... திரு
58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... .. திரு
59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... திரு
60. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தை முதல் அறக்களையும்எனக்(கு)ஓர் துணை ஆகும் ... திரு
61. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே ... ... ... திரு
62. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் ... ... ... திரு
63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும் ... ... ... திரு
64. சொலற்(கு)அரிய திருப்புகழைஉரைத்தவரை
அடுத்தபகை அறுத்தெறிய உறுக்கி எழும் அறத்தைநிலை காணும் ... ...திருத்தணியில்

Опубликовано:

 

8 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
Далее
Я тоже так могу
00:12
Просмотров 1,4 млн