Тёмный

வேல் மாறல் மகா மந்திரம் பாராயண வரிகளுடன் velmaral maha mantra with lyrics 

Garudasevai
Подписаться 1,6 тыс.
Просмотров 86 тыс.
50% 1

வேல் மாறல் மந்திரம் vel maaral maha mantra wth lyrics powerful murugan mantra
வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய 'வேல் மாறல்'
... வேலும் மயிலும் துணை ...
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே...
தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
தொளைத்தவேல் உண்டே துணை.
... ... ... வேலும் மயிலும் துணை ... ... ...

Опубликовано:

 

2 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 84   
@KavithaKavitha-eh7sf
@KavithaKavitha-eh7sf 3 дня назад
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவமுருகா அப்பா சீக்கிரம் குணமாகி பழைய மாதிரி நடக்கனும் முருகா ப்ளீஸ்பா
@saravananv5582
@saravananv5582 2 дня назад
அடியேன் மகளுக்கு உடனே திருமணம் நடக்க அருள்புரிய வேண்டுகிறேன் முருகா முருகா
@neevikumar8116
@neevikumar8116 7 дней назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா
@SanjithSekar-sq1rp
@SanjithSekar-sq1rp 9 дней назад
என் வாழ்க்கையை காப்பாற்ற வாமுருகா !
@darunisri11
@darunisri11 9 дней назад
ஒம் முருகா போற்றி போற்றி அதி சீக்கிரம் என் மகனுக்குதிருமண‌ம் நடைபெற அனுக்கிரகம் பண்ணு முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@gayathrikumar6953
@gayathrikumar6953 7 дней назад
0:19
@parameswari5061
@parameswari5061 5 дней назад
En maganukkum ....seekkiram nalla ponnu amaiyanum murugaa...
@neelaj6805
@neelaj6805 4 дня назад
😊😊 10:20 10:23 10:32 😊😊😅😅😅😊😊😊pp❤p❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤p❤❤pp😊😊😊😊😊😊😊😊
@kamalisk4285
@kamalisk4285 3 дня назад
😅​@@gayathrikumar6953
@mohandubai2931
@mohandubai2931 3 дня назад
😘o
@jegadeesan5107
@jegadeesan5107 22 часа назад
ஓம் முருகா என் பிள்ளைகளின் கடன் பிரச்சனை தீர கருணை காட்டு செந்தில் ஆண்டவா கதிர்காமத்துறை கந்தனுக்கு அரோஹரா
@selvamgodoo524
@selvamgodoo524 20 часов назад
விரைவில் கைகூடும்
@santhamaha5273
@santhamaha5273 16 часов назад
எனது பேரன்கள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற என்றும் உனது அருள் வேண்டும் . ஓம் சரவணபவா
@mahalakshmibala678
@mahalakshmibala678 4 дня назад
Om muruga guru muruga arul muruga en manam ullathai un manam kandidum engalai vazhavaibai enra nambikkaiyudan unnaiye nambi naangal nadapathu ellaam engaluku nanmaiyaga irukkanum muruga please en kanavar theerka aayul arokkiyama irukkanum muruga aarumugam arulidum anuthinamum erumugam aarumugam arulidum anuthinamum erumugam aarumugam arulidum anuthinamum erumugam aarumugam arulidum anuthinamum erumugam aarumugam arulidum anuthinamum erumugam aarumugam arulidum anuthinamum erumugam velum mayilum sevalum thunai
@VelmuruganVelu-lc7lw
@VelmuruganVelu-lc7lw 23 часа назад
முருகா சரணம் சண்முகா சரணம் சண்முகா நான் நினைத்த வேலை எனக்கு கிடைக்க வேண்டும் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@user-pw8vv7sf3t
@user-pw8vv7sf3t 6 дней назад
ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@mohandubai2931
@mohandubai2931 3 дня назад
😊
@vengatesand9827
@vengatesand9827 2 дня назад
ஒம் முருகா என்பினிகள்விலகஃஅருள்செய்
@poongodiramesh5144
@poongodiramesh5144 11 дней назад
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@Garudasevai
@Garudasevai 10 дней назад
முருகன் சன்னதியில் 6 விளக்கு வீதம் 6 செவ்வாய் கிழமைகள் ஏற்றவும்
@sasikalatamilselvan5237
@sasikalatamilselvan5237 2 дня назад
அடியேன் மகளுக்கு திருமணம் நடக்க அருள்புரி முருகா
@manimekalaimounagurusamy3803
@manimekalaimounagurusamy3803 10 дней назад
🙏ஓம் சரவணபவ🚩🌹🌷🐓🦚🙏செந்தில்நாத என் மகனுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கனும் நீயே துணை🎉💐💐🌹🌷🙏🙏🙏🙏🙏
@VelmuruganVelu-lc7lw
@VelmuruganVelu-lc7lw 23 часа назад
முருகா என் அண்ணனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆக வேண்டும் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@goldflower9846
@goldflower9846 7 часов назад
Om muruga potri potri...om saravanabhava🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 yaamirukka payamyen. Om saravanabhava🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@preminim2903
@preminim2903 2 дня назад
🙏🙏🙏🙏🙏🙏❤️Om Vetti Vel Muruganuku Arogara Muruga Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa Om Muruga
@kandaswamyps1813
@kandaswamyps1813 23 часа назад
Ohm muruga சரணம்! Ohm Saravana bhavan Ohm muruga potri!
@ramachandranramachandran3209
@ramachandranramachandran3209 День назад
என் அம்மா நலம் பெற வேண்டும் முருகா
@TamilselviR-kf1ny
@TamilselviR-kf1ny 20 часов назад
ஓம் சரவண பவ முருகாஎனக்குபணம்கிடைக்கனும்முருகாஎன்னைஅவாமனத்தில்இருந்துகாப்பாற்றுமுருகா
@VickyVignesh-ux4db
@VickyVignesh-ux4db День назад
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🦚🐓
@Rassacreations
@Rassacreations 20 дней назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@sakthipriya667
@sakthipriya667 День назад
எனக்கு அரசு வேலை கிடைக்க அருள்வாய் என் அப்பனே முருகா 🪔
@sellamanim6460
@sellamanim6460 3 дня назад
கடன் பிரச்சினை நீங்க வேண்டும் முருகா
@MuruganRajan-oo8bs
@MuruganRajan-oo8bs 2 дня назад
ஓம் முருகா போற்றி
@ssr7222
@ssr7222 5 дней назад
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤❤❤
@panaiankarunanithi9508
@panaiankarunanithi9508 8 дней назад
வெற்றி வேல்முருகனுக்குஅரோகராஅரோகராஅரோகரா
@vijisai9210
@vijisai9210 15 дней назад
Arumei. Paarthu padika vasathiya iruku. 🙏🙏
@TamilselviR-kf1ny
@TamilselviR-kf1ny 11 часов назад
வேலும் மயிலும் சேவலும் துணை
@karatekarthik5637
@karatekarthik5637 День назад
ஓம் முருகன் துணை
@mypetsvlogs2700
@mypetsvlogs2700 20 дней назад
Voice is very sweet 🙏🙏🙏
@pramilashankaran2217
@pramilashankaran2217 3 дня назад
ஓம் முருகா காப்பாத்துப்பா 🙏🙏🙏
@goldflower9846
@goldflower9846 2 дня назад
Om muruga potri potri...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahalakshmibala678
@mahalakshmibala678 4 дня назад
Om muruga guru muruga arul muruga ennaku en kanavar pillaigaluku thunai guruvaai varuvaai arulvaai guhane
@komathysri
@komathysri 6 дней назад
முருகா இன்று நான் போகின்ர காரியத் நிறைவேற்றி தா முருகா போற்றி போற்றி
@vengatesand9827
@vengatesand9827 2 дня назад
ஒம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@ananthajothi.ajothi.a4829
@ananthajothi.ajothi.a4829 18 часов назад
ஓம் சரவண பவ
@PushpaElumalai-md6tf
@PushpaElumalai-md6tf 6 дней назад
Murugan thunai 🙏🙏🙏🙏
@goldflower9846
@goldflower9846 День назад
Om saravanabhava... Apppa ennoda vaalkaiyilum santhosathai tharunkal apppa, en uiyirai ennidam serthuvaikal apppa ple call.... Ennoda kanneeruku nalla pathilai kattunkal appppa. Yaaamirukka payam yen....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-yn3rp6hq1v
@user-yn3rp6hq1v 2 дня назад
Om saravanabhavaya namaha.
@sarathadevinagarajah2517
@sarathadevinagarajah2517 3 дня назад
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@SAIKIShORSAIKIShOR-jw2cn
@SAIKIShORSAIKIShOR-jw2cn 19 дней назад
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஆ
@user-sv7im1su1n
@user-sv7im1su1n 3 дня назад
❤ ஓம்சரவணபவ சரணம்
@user-vd8ix9jp9h
@user-vd8ix9jp9h День назад
Muruga enaku kaal Vali sariya aganum muruga 🙏🙏🙏
@PadmanabanPathu-f8s
@PadmanabanPathu-f8s 4 дня назад
Om muruga....🙏🙏🙏🙏🙏🙏
@natarajanr8111
@natarajanr8111 3 дня назад
Om muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saikarthik8613
@saikarthik8613 День назад
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என் அப்பனே முருகா எப்படியாவது வேலை வரவேண்டும் இரண்டு கடையில் வியாபாரம் நல்ல படியாக நடக்கவேண்டும் கந்தா கவலை யை போக்க வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@RRadha-nc6pf
@RRadha-nc6pf 7 дней назад
Muruga......🙏🙏🙏
@Ram-q4s
@Ram-q4s 2 дня назад
Om muruga potri potri potrii
@karpakavallib470
@karpakavallib470 2 дня назад
Om muruka saranam 🦃🦃🦃🦃🦃🦃
@madhuvibes5677
@madhuvibes5677 День назад
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@kanagasundari2887
@kanagasundari2887 День назад
Enmaganukku veraivil marriage natakkanum muruga potri potri
@user-rt2gf7sc2n
@user-rt2gf7sc2n День назад
Muruga enakku nimmathi kudu❤❤
@valarmathisivaraj471
@valarmathisivaraj471 День назад
Saravana Baba shanmuganatha potri potri potri vetrivel muruganukku Arora
@Ram-q4s
@Ram-q4s 2 дня назад
om saravana bava om saravana bava om saravana bava
@user-rt2gf7sc2n
@user-rt2gf7sc2n День назад
Muruga Nan ninaithathu nirai vethi kudu àppa❤❤❤
@saiswetha4902
@saiswetha4902 6 дней назад
😢😢😢😢😢aiyaaaaa thunaiii❤❤❤❤😢😢😢😢😢😢😢😢appane thunai❤❤❤❤😢😢😢😢 aiyaavea❤❤❤😢
@saranyasanjay9760
@saranyasanjay9760 Час назад
முருகா எனக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்கனும் முருகா
@sivaKumar-vm4wl
@sivaKumar-vm4wl 2 дня назад
Om muruga om
@AthiraSNair-yk9ye
@AthiraSNair-yk9ye 12 дней назад
❤Ohm Sh anmukhaya Namah
@RajeshwariManjula-h2u
@RajeshwariManjula-h2u 3 дня назад
Om muruka an makan karthi kutiaei nirutha vandum muruga
@dhatchayanivijayakumar6025
@dhatchayanivijayakumar6025 12 дней назад
🙏🙏🙏🙏🙏🙏
@viveksumathi6704
@viveksumathi6704 6 дней назад
என் அப்பன் முருகன்
@elakkiyaramelakkiya.r3152
@elakkiyaramelakkiya.r3152 3 дня назад
Muruga oruthavan una vachi ena vazhaiyila vilaiyatida muruga ena namba vachi yemathita muruga avanuku ne thakka padatha kaththu kudukanum muruga
@88rajarajan
@88rajarajan 5 дней назад
Om muruga potri 🙏🙏🙏adutha varam enakku csd engineer vellaikku process start aganum muruga csd velai enakku kedaikka arul purivai muruga🙏🙏🙏om saravana bhava 🙏🙏🙏🙏
@devikannu690
@devikannu690 14 дней назад
❤🎉
@raninandhagopal2654
@raninandhagopal2654 17 дней назад
Magelchi 16:25
@vishnuraj3992
@vishnuraj3992 12 часов назад
Oru doubt... First 4 lines padikanuma
@vishnuraj3992
@vishnuraj3992 12 часов назад
Water business nalla poganaum Konjam kadan Manasu seri illa Mana ulachal la iruken... Enaku elai kaluku uthavi pannanum asai Nan first nalla irukkanum muruga...ennai ka pathu pa..
@raguragu3813
@raguragu3813 5 дней назад
🎉
@velus4857
@velus4857 23 часа назад
En maganuku .thirumanam .nadaka arul. Purivai muruga
@annapooranisuba2652
@annapooranisuba2652 2 дня назад
முருகா என்ன செய்வது.... காப்பாற்றுங்கள் அப்பனே
@palaniv7858
@palaniv7858 3 дня назад
Pleasehelpmymywifehelthproblemandmyfamily
@user-fg5ph1qj6r
@user-fg5ph1qj6r 9 дней назад
En kulanthku age 7 noie kunamavendum
@Garudasevai
@Garudasevai 9 дней назад
வைத்தீஸ்வரன் கோயில் சென்று வேண்டிக் கொள்ளுங்கள் முத்துக்குமாரசாமி வைத்தீஸ்வரன் அருளால் குணமாகும்
Далее