Тёмный

வைகாசி விசாகம் வீட்டில் வழிபடும் நேரம் & முறை|Vaikasi Visakam Vratham date and time|Vaikasi Visagam 

Athma Gnana Maiyam
Подписаться 3,7 млн
Просмотров 273 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 568   
@mgsparvathasuba9784
@mgsparvathasuba9784 4 года назад
Unmai unmai Last year vaigasi visagam Nan yen kula theivam murugana pray pannen yenakku athe visaga natchathira sashti viratham andru boy baby ah murugare piranthirukkaru 🙏🙏
@rajrenu3069
@rajrenu3069 4 года назад
மிக அருமை சில நாட்களாக இந்த பதிவை எதிர் பார்த்தேன் அக்கா மிக்க நன்றி நீங்கள் சொல்லும் போதே எனக்கு முருகனை நினைத்து கண்களில் ஆனந்த கண்ணீர் வந்திரிச்சு முருகா போற்றி
@abiramij7301
@abiramij7301 4 года назад
100% உண்மை நான் கோடியக்கரை குழகேசர் கோவிலுக்கு 2016 ம் ஆண்டு வைகாசி விசாகத்திற்கு சென்றேன் 2017 ம் ஆண்டு வைகாசி விசாகத்தில் ஆண் குழந்தை பிறந்தது
@amkviraltips9727
@amkviraltips9727 Год назад
🙏🙏🙏🙏
@DeepakDeepa-be7bq
@DeepakDeepa-be7bq Год назад
Yenakum thaipusa valipadumulam an kulandhai pirandhathu Ava naksathiram. Vishagam
@tamilselviashok2280
@tamilselviashok2280 4 года назад
I am trying to get pregnant for last two years...after seeing this video I followed all procedures and took virudham...I prayed muruga to have him as baby... All of surprise I am now 50days pregnant...I not expect..all by murugan grace....thank you for sharing this video...
@saijananikarthir9709
@saijananikarthir9709 4 года назад
ரொம்ப நன்றி 🙏 அம்மா எனக்கும் என் அக்கா இருவருக்கும விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க விரதத்தை மேற்கொண்டு எம் முருகனின் அருளால் கூடிய விரைவில் நற்செய்தி சொல்கிறேன் நன்றி 🙏
@Kasthuri-mj2tv
@Kasthuri-mj2tv 5 месяцев назад
ரொம்ப நன்றி மா
@poornimasenthilkumar6581
@poornimasenthilkumar6581 4 года назад
இந்த பதிவுக்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன் மிக்க நன்றி அம்மா நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு அந்த முருகனே நேரில் காட்சியளித்தது போல் இருந்தது. 👌👌👌
@tamilarasan4406
@tamilarasan4406 4 года назад
நீங்கள் பேசுவதை கேட்டாளே போதும் அம்மா மனம் நிம்மதியாக இருக்கு
@sasikumarsasi8695
@sasikumarsasi8695 4 года назад
Neenga murugaaa'nu sollum pothae manasuku romba aananthama iruku thank you amma
@jaibaalaiyah3619
@jaibaalaiyah3619 4 года назад
Thirumathi Desa Mangayarkarasikku JB yin Vanakkam, VaigasiVisagam pattriya Ungal Padhivu Kanden Arumai &Vaazthukkal!!! 😊🙏🙏🙏
@rajakings5320
@rajakings5320 4 года назад
பயனுள்ள தகவலாக இருந்தது நன்றி அம்மா
@meenals3477
@meenals3477 4 года назад
Mikka Nandri. Ella vishedangalukkum arumaiyaga villakamum pooja vidigalum solreenga.
@rengarajan6749
@rengarajan6749 4 года назад
Enaku kalyanam aana puthusula oru nalamvirumbi sonnanga intha Viratham iruntha kandipa adutha varusham kulantha pirakum nu sonnanga. Ellarum enna pathu sirichu geli pannanga. Naa atha porudpaduthama viratham irunthaen. Adutha varusham enaku kulantha poranthuchu amma. Mikka nandri
@Kannan24083
@Kannan24083 4 года назад
அந்த முருகப்பெருமானே நேரில் பார்த்தது போல் இருந்தது உங்கள் குரல் வளர்த்தாள் ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன்....
@gowthamidhatchanamoorthy1866
@gowthamidhatchanamoorthy1866 4 года назад
விரதம் கடை பிடிக்கும் முறை மற்றும் விரதத்தின் போது செய்ய கூடிய & செய்ய கூடாத செயல்கள் பற்றி ஒரு பதிவு இடுங்கள்
@vimalkhanna7715
@vimalkhanna7715 4 года назад
நல்லதொரு பதிவை தந்தமைக்கு நன்றி அம்மா.... விசாக தினத்தில் நீங்க சொன்ன மாதிரியே நாங்கள் வழிபாடு செய்கிறோம்...
@88Murugan
@88Murugan 4 года назад
It's 2.30am and coincidentally ended up here where I totally forgotten about it. One more day for the auspicious day. And ya he's the main deity in my altar:) thanks:)
@saravanaselvi9981
@saravanaselvi9981 4 года назад
வணக்கம் மேடம் மிக அழகாக விசாகத்திருநாள் பற்றி விளக்கம் அளித்ததற்கு நன்றி.
@thirupugazh65
@thirupugazh65 4 года назад
குழந்தைகள் நற்கல்வி பெற எந்த கடவுளை வணங்க வேண்டும் சகோதரி.
@muruganmadhavan913
@muruganmadhavan913 4 года назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 வணக்கம் சகோதரி அழகான பதிவு...
@muthukumar5512
@muthukumar5512 4 года назад
இந்த பதிவிற்காக தான் அடியேன் காத்திருந்தேன் மிக்க நன்றி அம்மா 🦚🦚🦚 சர்வம் சரவணமயம்🙏
@KavithaKavitha-yc9tn
@KavithaKavitha-yc9tn Год назад
ஓம் முருகா அனைவரின் வேண்டுதலையும் நிறைவேற்றுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sumithajs
@sumithajs 4 года назад
Amma nan oru christhuva pen, enakku entha valipadugal migavum pidikkum. Naanum purattasi viratham pidithullen. Naanum entha virathathai merkollalama,en kastam neenguma, ple ans me.
@lalithag2658
@lalithag2658 4 года назад
OMM Muruga potri 🙏 Nanri Amma 👍 nalla pathivu 👌
@manonmani4540
@manonmani4540 4 года назад
Thiruppugazh padikka solikodunga sis... Oru murai neega padikka Nan kettu pin pizhai ellamal padipen.... Ungal தமிழ் உச்சரிப்பு திருத்தம் ஆக உள்ளது.... நன்றி சகோதரி..
@preethimoorthi1478
@preethimoorthi1478 4 года назад
Keychain ah poojai அறையில் veithullen. Athuku seilama?
@saraladevi3243
@saraladevi3243 4 года назад
I love thamizhh in d way u speak so good arumai aanandham 💖💖💖💖
@bhuvaneswariselvakumar838
@bhuvaneswariselvakumar838 4 года назад
அருமையான பதிவு 👌அம்மா மிக்க நன்றி🙏💖
@suganyagajendran7584
@suganyagajendran7584 4 года назад
Amma mikka nandri..ungal pechu kankalil neer vazhigirathu..Om murugane pottri pottri..
@rajikarthik662
@rajikarthik662 4 года назад
Nanri amma arumaiyana pathivu...
@sangeethavairam5108
@sangeethavairam5108 4 года назад
Seivikku miga arumaiyana sorkkal amma
@pavithran8979
@pavithran8979 4 года назад
Murugare unga vadivathula vanthu sonna mathiri irukku mam.. Thank you soo much for your informative speech mam....
@indhumathi7814
@indhumathi7814 4 года назад
Intha pathivirku mikka nandri amma🙏🏻🙏🏻🙏🏻
@vanithagopi2326
@vanithagopi2326 4 года назад
முருகன் தான் என் அப்பாவை காப்பாற்றினார். ஏழு நாட்களுக்கு முன் என்னுடைய அப்பாவுக்கு திடீரென்று நெஞ்சவலி. ஹாஸ்பிட்டல் சென்று செக்கப் செய்து பார்த்தோம். ஹார்ட் அட்டாக் சொல்லிட்டாங்க. அடைப்பு அதிகமாக இருக்கு பைப் பாஸ் சர்ஜரி பன்னியே ஆகனும் சொல்லிட்டாங்க. முருகர் கிட்ட சரணடைந்தேன். வேல் மாறல் மந்திரம், சஷ்டி கவசம், கந்தகுரு கவசம் ஆப்ரேஷன் நடக்கும் போது படிச்சேன். கந்தன் அருளால் நல்ல படியாக ஆபரேஷன் 5மணி நேரத்தில் முடிந்தது. எங்க அப்பா இப்போ நல்லபடியாக இருக்காங்க. இன்றைக்கு ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக போகிறோம். . வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா...
@jothimani7220
@jothimani7220 4 года назад
அருமையான, தெளிவான ஆன்மீக அறிவுரைகள். நன்றி அம்மா
@sekarsekar5857
@sekarsekar5857 4 года назад
உங்கள் பதிவுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா ரொம்ப ரொம்ப நன்றி அம்மா
@uniquetattoo634
@uniquetattoo634 4 года назад
சக்தியும்🔥 புத்தியும்👍 ரெண்டும் முருகன் தான்🙏
@sridevinalinad1794
@sridevinalinad1794 4 года назад
அற்புதமாக விளக்குகிறீர்கள்.
@anjaliv5283
@anjaliv5283 4 года назад
அம்மா எனக்கு மிகவும் பிடித்த கடவுள் முருகர்.
@tamilselvi3721
@tamilselvi3721 4 года назад
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அம்மா.🙏🙏🙏👍👍
@manjulathangaraj3431
@manjulathangaraj3431 4 года назад
Your video's are soo useful for many of them thank you Amma
@akilasrinivasan7577
@akilasrinivasan7577 4 года назад
Rendu varudam sasti viratham iruthan amma.. Ipo conceive ah irukan.. Daily kandha sasti kavasam solluran enaku suga pirasam aganum entha kulanthai virathalum nalla irukanum nu asirvatham panuga amma
@rahulmurthy1763
@rahulmurthy1763 4 года назад
ஆஹா !!! அழகான தமிழ்... கேட்க கேட்க தெவிட்டாத இன்பம். வாழ்க வளமுடன்.
@jeyak6045
@jeyak6045 4 года назад
Amma thangaludaya sorgal athanaiyum muthugal megamega arumai nandri
@priyaramesh6095
@priyaramesh6095 4 года назад
Yes nambikkaiya vendinal kandipa kuzhathai piraku I got experience I had problem both medically pcod and in horoscope also . but I got married in kundrathur and went to temple on marriage day and prayed and got a babywithin a year
@ShubasVlogs
@ShubasVlogs 4 года назад
Arumai arumai, thelivaan pechu. Thelivaan vilakkam 👍👌👌👌
@omsairam4545
@omsairam4545 4 года назад
Amma.. Ella kelvi kum nalla badhil. . Arumai amma 🙏🙏🌹🌹💐💐
@sarobala3468
@sarobala3468 4 года назад
very very usefull massage mam thank you so much.God bless you all.
@abiramianand6116
@abiramianand6116 4 года назад
Enakku amma na 5th padikkara apa death ayitanga.. Marg agi 8 months aguthu mam.. Oru time abortion ayiduchu.. Vitta yapudi parthukanum oru sila visiyam solli thara yarum ila eannaku... Unga videos parthudha prayer.. Clean ah home ah vechukarathu la kathuttu vara... Romba useful la irukku ninga solra visiyam.. Amma solli kudukka vendiyatha ninga solli tharinga thank you
@sharmilamuthukumar9620
@sharmilamuthukumar9620 4 года назад
சிறப்பு நன்றி நன்றி டியர் குரு 😇 🙏 😍 💫
@kalaivani2702
@kalaivani2702 4 года назад
Last year i prayed in this day. Now i am having 4 month old girl baby. Om Saravana Bhava.
@veluusha5403
@veluusha5403 4 года назад
3 ஆம் தேதி மாலை இருந்து விசாகம் இருக்கிறது. எந்த நேரத்தில் விருதம் ஆரம்பித்து எப்பொழுது முடிக்க வேண்டும் அம்மா.
@eujayasudha3331
@eujayasudha3331 4 года назад
Yes , its true mam, 2016 la na viratham irunthen , evening tiruttani murugan kovil poitu vanthom 2017 jan la enaku murugan than baby ah pirathanga athuvum tuesday en son pirathan , om muruga
@adminloto7162
@adminloto7162 2 года назад
முருகா முருகா முருகா எங்கள் இல்லத்திற்கு குழந்தையாக நீயே வந்து அருள வேண்டுகிறேன் உன்னையே நம்பி இருக்கும் அனைவருக்கும் ஓடோடி வந்து அருள வேண்டுகிறேன் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@KesavanJeevitha
@KesavanJeevitha 5 месяцев назад
ஓம் முருகா போற்றி 🙏
@uthradeviful
@uthradeviful 4 года назад
Thank you amma. Gud information 👍👌
@bowandarrows8228
@bowandarrows8228 4 года назад
இன்று Aadhi பராசக்தி போல் இருக்கிறீர்கள் amma
@priyangajeyakumar4938
@priyangajeyakumar4938 2 года назад
Thank you for the good information
@chitramathi7181
@chitramathi7181 4 года назад
வணக்கம் அம்மா நல்ல பதிவு நன்றிகள் அம்மா மாலை வேலையில் துளசி மாடத்திற்கு விளக்கு ஏற்றலாமா?
@srajeswary1217
@srajeswary1217 4 года назад
Ippothu ellam neengal oru Theivamagave enakku teriyuringge Amma
@mani67669
@mani67669 4 года назад
On His incarnation day we pray Lord Muruga to stamp out the virus with His flames. Thanks.
@SriRam-el7kd
@SriRam-el7kd 4 года назад
Super &nice video amma Thank you so much for this video amma
@sathyamanikandan4183
@sathyamanikandan4183 4 года назад
Mam pls put video for santhoshi matha viradham nd Sathya narayana poojai pls mam ur clarity of speech helping to do clearly
@manojkumar.j8801
@manojkumar.j8801 Год назад
Madam this year date of vaigasi visagam.
@madhushan8671
@madhushan8671 4 года назад
Mikka nandri amma.. Marriage agurathukum parigaram solunga ..evlo try panalum mrg thati thati pothuma.. varan amaiyavey maatuthu..na nega Sona karthigai ,thiruvathirai viratham la apdiye Panen,karadaiyan nonbu also. But enum oru palanum Ila . So nega oru parigaram solunga seekiram nallla manavazhkai amaiya pls ma
@indradev171
@indradev171 2 года назад
Thanks amma
@sampoornamrs3407
@sampoornamrs3407 4 года назад
Arumaiyana pathivu Thank u ma👍🙏
@swathimangaleswari650
@swathimangaleswari650 4 года назад
Mikka nandri amma
@santhi750
@santhi750 4 года назад
அம்மா எனக்கு ஒரு சந்தேகம்..அதை தாங்கள் தெளிவுபடுத்த கேட்டுக்கொள்கிறேன். நித்திய கல்யானி என்று சொல்லப்படும் மலர்களை சுவாமி படங்களுக்கு போடலாமா? போடக்கூடாதா?
@boopathideepa6811
@boopathideepa6811 2 года назад
Akka... Neenga padiya paatu entha pathigathula varuthu solunga...
@saranyadhilipkumar5269
@saranyadhilipkumar5269 4 года назад
Pooja araila vilakku yettriya piragu pakkathula 10min kadaikku, pakkathula kovilukku, poganuna. Vilakka anaikkama vida pudidu pogalaama. Plz solluga matam
@rajinagraj3904
@rajinagraj3904 4 года назад
Romba arumai yaka sonnirkal nanri
@gomathisanthakumar3096
@gomathisanthakumar3096 3 года назад
Muruga, en mangangalkum, magalukum veraivil thirumanam seiya arul seivayaga
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 4 года назад
Arumaiyana villakam migavum santosamaga iruku 👌👌🙏🙏🙏🙏
@aarthygopal4119
@aarthygopal4119 4 года назад
Due to unavoidable circumstances I couldn't do puja today.. I need to buy a house. And move and live in my own house. Plus am being harassed by a neighbour. Please guide only a to do to resolve these
@ramdeepa5307
@ramdeepa5307 4 года назад
🙏🙏 mikka nandri Amma ippathivirkkagavea.. Nan kaththirunthen... Kulanthai varram vandi kaththirukiren...
@மீனாட்சிஅம்மன்
மிக்க நன்றி அம்மா...🙏🙏🙏அருமை....👌👌👌
@kalaiselvi4182
@kalaiselvi4182 4 года назад
உங்களுடைய சேவை தொடரட்டும் அம்மா
@saravanansaravanan6745
@saravanansaravanan6745 4 года назад
Super Valzga valamudan
@balachandar1393
@balachandar1393 4 года назад
அம்மா அருமை மிக்க நன்றி முருகா போற்றி
@pandimeena7342
@pandimeena7342 4 года назад
Akka vanakam ipothu sangatathil iruken vali solugal, enaku kanavil thali கயிற்றில் alukku irupathai அழுத்தி theithapothu arunthathupol வந்தது, ஆனால் கயிறு keela vila வில்லை kaluthile irunthathu odane வேறு கயிறு மாற்றி விட்டேன். 🙏 Pls help rompa sangatama iruku.
@krithiraj08
@krithiraj08 4 года назад
Mam.. ena maari foods aduthukalam endha verathathula? milk and friuts sapdalama?
@arunveeramani934
@arunveeramani934 4 года назад
Tuesday yaemakandathula en magal piranthal atuku ena panalam ethum kastam varuma
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 2 года назад
⭐முருகா.......🌼🌹🌷🌸💮🌻🙏🙏 வேலும் மயிலும் துணை.🌷🌻🙏 அழகு முருகன் தமிழ்நாடுக்கு வந்தவர் முருகபெருமானை பிடிக்காவர் உண்டா? எல்லோருக்கும் பிடிக்கும் (யாம் இருக்க பயமேன்) சொல்லுவார் முருகா.....🙏 நல்ல பதிவு மிக்க நன்றி குருவே சரணம். 2 படைவீடு போயி பார்த்தேன் 4 படைவீடு பார்க்க முடியவில்லை கருணை காட்டுவார் இந்த பக்தைக்கும். முருகா........🙏🙏🙏
@ganeshraja3799
@ganeshraja3799 4 года назад
Mam monthly varum sesti ku veratham eppadi erukanum pls solluga
@kamalavenisithiravel4292
@kamalavenisithiravel4292 4 года назад
தகவலுக்கு மிகவும் நன்றி அம்மா
@padmapriya3991
@padmapriya3991 4 года назад
ஆத்ம தோழி, திருஅலகை எந்த நாளில் கோவிலுக்கு உபயம் செய்வது சிறந்தது எனக்கூறுங்கள்...
@gayathrir7771
@gayathrir7771 4 года назад
மிகவும் அருமையான பதிவு மிகவும் நன்றி உங்களுக்கு
@vijayalakshmip8427
@vijayalakshmip8427 4 года назад
நன்றி அம்மா
@venkatachalamkeerthanaa5493
@venkatachalamkeerthanaa5493 4 года назад
அருமையான பதிவு, நன்றி அம்மா கந்த போற்றி கடம்பா போற்றி
@padmapriya475
@padmapriya475 4 года назад
Nandri Nandri Nandri Nandri Anega kodi namaskarangal
@sooryasaravana
@sooryasaravana 4 года назад
Hi madam, thank you for all your videos, I watched most of your videos. And it's useful in my daily life. I have a doubt please help to clarify. After Sasti Veratham before having meal at 6 pm many people says we have to pray and keep small amount of food for GOD before start eating. Is this required? In my house I do this now, finally I throw the small piece in dustbin that makes me sad. Should we do this? Request your advice. Thank you.
@malathimuthu6325
@malathimuthu6325 4 года назад
உங்கள் vioce. கேக்கும் போதே பாதி கஷ்டம் குறைந்த மாறி உள்ளது அம்மா
@sakthisuganya7482
@sakthisuganya7482 4 года назад
Vanakkam ma.en kanavar alavuku athikama kudikranga...atha stop pana tips solunga valipattu murai viratham erukum murai solunga
@mirucollectionrjf8020
@mirucollectionrjf8020 4 года назад
En veetile murugan silai vangumbothu vel m serthu vangi nom. But tholanju pochu. Again vel mattum vanginom again tholanchu pochu.. enna seivadhu amma.. vali solungal
@elakiya3335
@elakiya3335 4 года назад
சகோதரரி அவர்களுக்கு வணக்கம் நான் சிவ புராணம் மற்றும் அபிராமி அந்ததியும் படிக்கிறேன் . எதாவது ஒன்றை மட்டும் படித்தால் போதுமா அல்லது இரண்டு படிக்கலாம் என்று கூறுங்கள் நன்றி மேடம்
@nithiyasri9978
@nithiyasri9978 4 года назад
Om Muruga potri 🙏🙏🙏🙏🙏wanna ur blessings forever pls help me muruga
@nalinisenthilselvan9291
@nalinisenthilselvan9291 4 года назад
Thanks for the information, Is there any day to wash pooja vessels or not to wash on any particular day, tell us please?!
@vijilini6339
@vijilini6339 4 года назад
Vanakam Amma Nanga puthusa bore pottam Puthu vidu katta First thanni ippo iruka vittula pooja roomla vechu yeduthu poi vinayakar ku apisekam pannom sari ya thappa konj solluinga plssssss
@ashrhuughansharma4650
@ashrhuughansharma4650 4 года назад
Thank you so much ❤️... You are very punctual !!!
@05dheekchaniamahesh33
@05dheekchaniamahesh33 4 года назад
Super mam. In some Astro charts Venus (sukiran) planet already got spoiled nu ppl are telling. It really affects happiness in life. Do you know any solutions for this mam???? Can you tell some things which will help. Thanks in advance 🙏
Далее
Меня знают уже все соседи😅
00:34