Тёмный

வைகுண்டம் செல்ல காவேரி வந்த விஜயகாந்த் ஆன்மா - ஸ்ரீ வராகி சித்தர் | Vijaykanth RIP | Captain Aathma 

Reflect Aanmeegam
Подписаться 417 тыс.
Просмотров 583 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 675   
@priyapriyanga6509
@priyapriyanga6509 9 месяцев назад
தரைகுறைவாக பேசிய வடிவேலு இன்னும் எத்தனை பேர் அவர்களையே உயிரோட இருக்கும் போது ஒரு மேடையிலும் பழிக்கு பழி பேசாமல் இருந்த எங்கள் கேப்டன் இறந்த பிறகு மட்டும் எப்படி பழி வாங்க துடிப்பார் அவர் படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் சொக்கதங்கம் தான்
@kvlpandian
@kvlpandian 9 месяцев назад
விஜயகாந்த் ஆன்மா யாருக்கும் தீங்கு செய்யாது, அதுதான் விஜயகாந்த் 👍
@jayapriya7942
@jayapriya7942 9 месяцев назад
Yes I agree...
@vidhyasagarrehuraman1625
@vidhyasagarrehuraman1625 9 месяцев назад
யாருக்கும் அல்ல நல்லவர்களுக்கு தீங்கு செய்ய மாட்டார்...
@ramyakanagaraj1692
@ramyakanagaraj1692 9 месяцев назад
Vijayakanth illa...yendha aathmavum yaarukkum theengu seyyadhu...adhudhaan soul...aathmavukku nalladhum kettadhum kidayadhu
@Mohanraj-tm4hy
@Mohanraj-tm4hy 9 месяцев назад
​@@vidhyasagarrehuraman1625தனக்கு தீமை செய்தவருக்கும் நல்லது நினைப்பது அவர் சிறப்பு
@nirmaladeviober7577
@nirmaladeviober7577 9 месяцев назад
Vijakanth is already born. In good family. He is brave strong and good hearted person he will achive what he wished. He is not devil as you say. You wanted to make bussines vijakanth will come to kill you if his asthma is there.
@pushpavalli2743
@pushpavalli2743 9 месяцев назад
விஜயகாந்த் அவர்களின் ஆசை கண்டிப்பாக நிறைவேற வேண்டும் .அவர் ஒரு மாமனிதர். Miss u captain.
@ManjuNanthan-t6p
@ManjuNanthan-t6p 16 дней назад
கேப்டனுக்கு வல்லரசு நாடு ஆகணும் ஆசை அவருக்கு அனைவருமே நன்றாக இருக்க வேண்டும் அவர் ஆசை போதுமா❤❤❤❤
@parthasarathy2423
@parthasarathy2423 18 дней назад
கேப்டன் பற்றி நினைத்தாலே என் மனம் கலங்குகிறது.😢
@reenadhana1711
@reenadhana1711 9 месяцев назад
என்றும் எங்கள் மனதில் முதல்மைச்சர் கேப்டன் விஜயகாந்த் ❤
@supertraders9564
@supertraders9564 9 месяцев назад
நீங்கள் இதுக்கு முன்னாடியே மாந்திரீகம் மூலம் போய் கேப்டனை காப்பாற்றி இருக்கலாமே சாமி ஜீ
@murugesapandian3865
@murugesapandian3865 9 месяцев назад
இவனுங்க எல்லாம்.. மாந்த்ரீகத்தை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கும் ஈன பிறவிகள்.
@ramalingam406
@ramalingam406 9 месяцев назад
ஆசிரியரே மாணவனுக்காக பரீட்சை எழுதி விடலாமே . எதற்க்காக வருஷம் முழுவதும் போராடி பாடம் சொல்லி தரணும்
@kamshmahendra
@kamshmahendra 9 месяцев назад
கண்டிப்பா செய்வினையால் தான். இறந்தார் அது உறுதி ஆனால் ஏன். அங்குள்ளவர்களால் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது உள்ளுக்குள்ளே. எதிரி இரு ந்தால் எப்படி காப்பாற்ருவது
@dhilldhill7722
@dhilldhill7722 9 месяцев назад
காவிரி ஆதங்கரைல இல்லை, என் மனசுக்குள்ள இருக்கு அவரு ஆத்மா....
@kavithavasanth6230
@kavithavasanth6230 9 месяцев назад
உயிரோடு இருக்கும் போதே மற்றவர் மனதை காயப்படுத்த நினைக்காதவர் இறந்த பிறகு எப்படி நினைப்பார்😒😒
@humanbeinghb3899
@humanbeinghb3899 9 месяцев назад
இவனுங்க சும்மா உருட்டிட்டு இருக்காங்க
@kavithas3030
@kavithas3030 9 месяцев назад
Illanga sis after dead ku aprm namma character change aagumam athu good ah vum irukalam or bad ah vumirukalam nu kelvi patturuken...
@arasiammu5766
@arasiammu5766 9 месяцев назад
S correct.....sis....Kalaingar pathy bold ah niraya medayil daring ah pesina ma manidhar...kalaingar vaydhin karanamaga irandha podhilum samadhi ku poo avlo alugay aludhavar...manadhu alavilum yarukum kedudhal ninaykadha nabar captain.....avara topic vachi sambika arambichutanga ....
@kavithas3030
@kavithas3030 9 месяцев назад
Avar active ah irukira person long time enthika mudiyama pesa mudiyama irukira apo evlo kasta pattu irupar ninaichu parunga....avar death mana vethanai pada vaikuthu
@Jayas1998
@Jayas1998 9 месяцев назад
Yenkal vijayakanth sir kku pali vaankum yennam kidayaathu
@kings-b4c
@kings-b4c 9 месяцев назад
அவர் இறந்த அன்றே அவர் ஆன்மா சொர்க்கம் சென்றிருக்கும் தயவு செய்து அவர் ஆன்மா பற்றி பேசாதீர்கள் அவர் ஆன்மா யாருக்கும் கெடுதல் செய்யாது செய்யவும் மாட்டார் அவர் தான் நம் கேப்டன் தலைவர்
@manmathan1194
@manmathan1194 9 месяцев назад
இந்த மெண்டல் தான் ஏதோ உளறுகிறான். அதற்கு இவ்வளவு முக்கியத்துவமா. இறந்த ஆன்மா மகிழ்ச்சியோடு சென்று விடும். இவ்வுலக வாழ்க்கை அந்த ஆத்மாவுக்கு நினைவில் வராது. சில பல ஆண்டுகள் ஆன்மா உலகம் தொடரும். அதற்குப் பிறகு அந்த. வாழ்க்கை சலித்து போய் வேறு பிறவி எடுக்க வேண்டி இருக்கும்.
@manmathan1194
@manmathan1194 9 месяцев назад
ஊரை ஏமாற்றி கண்டதை எல்லாம் பேசும் களவாணிப் பயிர்கள் உளறுவதை எல்லாம் தடை செய்யாத மானங்கெட்ட அரசாங்கம் கோழைத்தனமான போலீஸ் துறை. விஜயகாந்த் ஆன்மாவை சொம்பு உள்ளே வைத்திருக்கிறேன் என்கிறான். இதையும் நம்பும் ஒரு கேவலமான முட்டாள்கள் கூட்டம்.
@tamilmaranmaran6947
@tamilmaranmaran6947 9 месяцев назад
உண்மை.....
@vaniguna5195
@vaniguna5195 9 месяцев назад
Yes ji
@mahanathi770
@mahanathi770 9 месяцев назад
Yes
@ammusrine1236
@ammusrine1236 9 месяцев назад
தயவுசெய்து விஜயகாந்த் ஆன்மாவை பாதுகாப்பான முறையில் வைத்து , அவரின் ஆசையை,அவரை இவ்வளவு கஷ்டப்படுத்திய நபர்களை அதிகமாக கஷ்டப்பட வேண்டும் . அண்ணா அவர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும்,சாமி நீங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்குகிறேன் ❤❤❤❤❤
@shivasubramaniyan7084
@shivasubramaniyan7084 9 месяцев назад
Yennada thayir soru fridge le.....vaikkura Mari sollureenga.....😅
@sanjaysuresh4789
@sanjaysuresh4789 9 месяцев назад
​@@shivasubramaniyan7084😂😂😂😅
@SATORU1MGAMEING
@SATORU1MGAMEING 9 месяцев назад
🎉c d 🔥🎉😢😭🔥​@@shivasubramaniyan7084
@NACHIYAAR1980
@NACHIYAAR1980 9 месяцев назад
இது நாள் வரைக்கும் எங்கடா போனிங்க த்தூ
@SenthilKumar-rp3jt
@SenthilKumar-rp3jt 9 месяцев назад
இப்ப பேசுர நீங்கள் அவர் உடல் நிலை சரியில்லாதபோ அதை சரி செய்து இருக்கலாமே.எங்கள் கேப்டனை நாங்கள் இழந்து இருக்க மாட்டேமே.
@CVeAadhithya
@CVeAadhithya 9 месяцев назад
100% செய்வினை தான்...
@ramamurthyv3821
@ramamurthyv3821 9 месяцев назад
அண்ணாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@saraswathypkeelakuilkudi2316
@saraswathypkeelakuilkudi2316 9 месяцев назад
ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@CVeAadhithya
@CVeAadhithya 9 месяцев назад
கேப்டனை எப்போது நினைத்தாலும் அழுகை தான் வருது...
@saravananaara2d633
@saravananaara2d633 9 месяцев назад
Same😢
@geethamurugesan9929
@geethamurugesan9929 9 месяцев назад
Enkum than pavam😭😭😭😭😭😭
@B.SangeethaB.Sangeetha-rb7pz
@B.SangeethaB.Sangeetha-rb7pz 9 месяцев назад
Yes
@mupidathin1864
@mupidathin1864 9 месяцев назад
ஆமா.
@MutheesS-e7c
@MutheesS-e7c 9 месяцев назад
Same
@praveenvijay-v
@praveenvijay-v 9 месяцев назад
மீண்டும் அவரை கூப்பிட்டு இன்டர்வி தொடரவும். எங்கள் கேப்டன் ஐயாவை இப்படி செய்தது யாருனு கண்டுபிடிக்க . மீண்டும் தொடரவும் . யாரும் அவரை ஒன்னும் பண்ண முடியாது மக்கள் அவரு பக்கம் இருப்போம்.
@prabu3232
@prabu3232 9 месяцев назад
Hi
@praveenvijay-v
@praveenvijay-v 8 месяцев назад
Hi
@BVetriwin7308
@BVetriwin7308 9 месяцев назад
உருட்டுகளில் பலவிதம் அதில் இது ஒரு விதம்
@SunithaK-kg8wg
@SunithaK-kg8wg 9 месяцев назад
IThu oru thani vetham
@vsmvictory
@vsmvictory 5 дней назад
பாவமண்ணிப்பு உருட்ட பத்தி என்ன நினைக்குற?
@BVetriwin7308
@BVetriwin7308 5 дней назад
@@vsmvictory பாவ மன்னிப்பு என்பது எல்லா மதத்தில் இருக்கும் பொதுவான ஒன்று
@vsmvictory
@vsmvictory 5 дней назад
@@BVetriwin7308 உன் அறிவிற்காக.... ஐரு சில சிறு பாவங்களுக்கு மட்டுமே மண்ணிக்கப்படும் அதுவும் தலையில் ஒரு கொட்டுடன் தரப்படும் எங்கள் இந்து மதத்தில்.. _ பெரும் தவறுகள் கர்மாவாக திருப்பி அவன்தலைக்கே தரப்படும்... 1) பாதிரிகிட்ட 10 சதம் கொடுத்து பெறுவதல்ல.. அது எவனாலும் தரமுடியாதது... 2) பாவத்துக்கு மண்ணிப்பு தருவதாக சொல்வது முட்டாள்தனமும் கூட...ஏனென்றால் அது முடியாது... உ.ம்: தவறு செய்யாத உன்ன செருப்பால் அடிப்பது பாவம், அந்த பாவத்துக்கு மனம்வருந்தி மண்ணிக்க வேண்டுவது, அதற்கு மண்ணிப்பளிப்பது நடக்கக்கூடியது, அதே நேரத்தில், உன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கொடூரமாக கொன்றுவிட்டு உன்னிடம் மண்ணிப்பை கோருவது நடக்காத காரியம்... ஒருவேளை நீ பணத்துக்கோ, பயந்தோ அவனை மண்ணிப்பதாக கூறினாலும் செத்த உயிர் வாதை உன்னையும் விடாது.. கொண்ணவனையும் விடாது... அவைகள்தான் மறுபிறவி அனாதைகள் மற்றும் உணமடைந்தவர்கள்... புண்டய பாவமண்ணிப்புக்கு வித்து கல்லறைதோட்டம் வாங்கும் மத அடிமை உனக்கு அது புரிவது கடினம்...
@punithavalliramachandran3883
@punithavalliramachandran3883 9 месяцев назад
அவர் செய்வினையாள் இறந்து இருக்கலாம் ஆனால் அந்த ஆத்மா நிச்சயம் யாருக்கும் தீங்கு நினைக்காத உள்ளம் அவருக்கு தீங்கு செய்தவர்கள் அவர் வணங்கிய தெய்வம் நிச்சயம் தண்டிக்கும் அவர் ஆன்மா கடவுளாகிய இட்டார் அந்த கடவுளை தவறாக விமர்சனம் செய்யாதீர்கள் அந்த தெய்வம் வேண்டுங்கள் நல்லது நடக்கும்
@CaptainVPS100
@CaptainVPS100 9 месяцев назад
எங்கள் தலைவர் விஜயகாந்த் வாழ்ந்தாலும் இறந்தாலும் யாரையும் பழிவாங்கனுனு நினைக்கமாட்டார் ஏனா அவர் பெயர் விஜயகாந்த் என்னும் இரக்க குணம் கொண்ட கடவுள்
@sijsivaji5567
@sijsivaji5567 9 месяцев назад
சீக்கிரத்தில் மெய்யான ஒளியாக இயேசுவை இவர் ஏற்றுக் கொள்ள ஜெபம் செய்வோம்.
@vsmvictory
@vsmvictory 5 дней назад
உங்க பொண்டாட்டி வாராவாரம் பாவமண்ணிப்பு கூண்டுக்குள்ள போயிட்டு வாராங்களா? ஒரு சிட்டிங்குக்கு உனக்கு எவ்வளவு பணம் கொடுக்குறானுங்க?
@public150
@public150 9 месяцев назад
உங்க நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்.. நீங்கள் நன்றாக செயல்பட இந்த விஷயத்தை பொது தளத்தில் சொல்லக் கூடாது. எதிரிகளின் தொல்லை இருக்குமே.
@Chandran-hy8pu
@Chandran-hy8pu 9 месяцев назад
நீங்கள்சொல்லியது.அனைத்தும்.பரிபூரமான.உண்மை.அவர்.உங்களிடம்.மட்டும்.அல்ல.எங்களைபோன்றுஉண்மையா.நேசிக்கும்உள்ளங்களும்.அவர்.வழிகாட்டி
@சந்தியா-வ6ல
@சந்தியா-வ6ல 9 месяцев назад
இறந்துபோனவர் தெய்வத்துக்கு சமம்.... அதனால் தான் பத்திரிகைகளில் தெய்வத்திரு... என்று போடுகிறோம் ...அப்படி இருக்க..... சொர்க்க வாசல் பரம பத வாசல் திறந்திருக்கும் இந்த மாதத்தில் கர்மாவை அணு அணு வாக அனுபவித்து... அவர் உண்மையான மனிதராக இருந்தும் கூட.....கர்மாவை அனுபவித்த பிறகேஅவர் உயிர் பிரிந்தது. கருடனும் பறந்து வந்து அவரின் ஆத்மாவை அழைத்து சென்று விட்டது.... அப்படி யிருக்க இது எப்படி சாத்தியம்👍
@ShanthiS-om8nx
@ShanthiS-om8nx 9 месяцев назад
கனவுல கூட அந்த மாதிரி நினைக்காத மனுசன் போங்கடா
@d.jofficial85
@d.jofficial85 9 месяцев назад
உயிருடன் இருக்கும் பொழுதே யாருக்கும் தீங்கு நினைத்தது இல்லை அவர் இப்படி டைட்டில் போடாதிங்க 😢
@jagathaselvan8785
@jagathaselvan8785 9 месяцев назад
கொஞ்சம் அவரை மீண்டும் உயிர்ப்பித்து கொடுத்தீங்கனா நல்லாயிருக்கும்
@josephinecelina2707
@josephinecelina2707 9 месяцев назад
இறைவன் உயிர்ப்பிப்பார். அந்தக் காலத்தில் அனைத்து நல்லவர்களும் உயிர் பெறுவார்கள். இறையாட்சி இந்தப் பூவுலகில் நடக்கும். அனைவரும் மகிழ்ச்சியுடன் என்றென்றும் வாழ்வார்கள்...
@SHIRLEYSUDHAN
@SHIRLEYSUDHAN 9 месяцев назад
அவர் நேரிய கட்சி மீட்டீங்களா அவருடையா மக்களுக்ககா நினைச்சி அழுதிருக்கிறார் 😢 கேப்டன் ❤
@Khaakki_groups
@Khaakki_groups 9 месяцев назад
விஜயகாந்த் போன்ற நல்ல மனிதர்களின் உள்ளம் இறைவன் வாழும் கோயில் அங்கு எந்த கெட்டதுன்னு இருக்காது அவரின் ஆத்மா இனிதே சாந்தி அடைந்திருக்கும் நீங்க சொல்லுவதில் எனக்கு உடன்பாடு
@Khaakki_groups
@Khaakki_groups 9 месяцев назад
இல்லை
@vallarasu25852
@vallarasu25852 9 месяцев назад
ஏ மரியாதையா ஓடிடு அவ்வளவு தான் புரிகிறதா என் தெய்வம் இந்த நன்றி கெட்ட பூமியில் இருக்கும் போதே எவருக்கும் கடுகளவும் துரோகம் செய்தது இல்லை. இப்போ அவர் ஆத்மா பழிவாங்க துடிக்கிறதா. என் தங்கத்திற்கு செய்வினை செய்து வீழ்த்தியவர் யாராக இருந்தாலும் அவன் நல்ல இருக்கமாட்டான் 😢
@TOPS-jx4rf
@TOPS-jx4rf 9 месяцев назад
Now this is the trend in social media. Pls continue your urruttu..
@ashiqahmed2166
@ashiqahmed2166 9 месяцев назад
Iyya romba thanks good soul save pannadukku thanks
@sumasumithra3254
@sumasumithra3254 9 месяцев назад
Really great man sir 🙏🙏😭
@Devvany
@Devvany 9 месяцев назад
கண்டிப்பாக பழி வாங்கியே ஆக வேண்டும் விஜயகாந்த் கேப்டன்
@vsurenchandranvsurenchandran
@vsurenchandranvsurenchandran 9 месяцев назад
Captain ❤ love you sir 😢miss you sir
@rajeshwarisrinivasan6393
@rajeshwarisrinivasan6393 9 месяцев назад
அவர் உயிருடன் இருக்கும் போதே எதிரியை கூட மன்னித்து அவர்களுக்கும் உதவும் குணம் கொண்ட நல்ல மனிதர் அப்படி இருக்க அவர் இறந்த பின்பு யாருக்கும் கெடுதல் நினைக்க மாட்டர்
@bhanumathin1431
@bhanumathin1431 9 месяцев назад
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மையே . உங்கள் பதிவிற்கு நன்றி
@Nagarajan-x6z
@Nagarajan-x6z 9 месяцев назад
அண்ணன் ஆத்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டுவோம்
@ashiqahmed2166
@ashiqahmed2166 9 месяцев назад
Very true and real thank you
@mottamadiboys
@mottamadiboys 9 месяцев назад
😍😍எங்கள் கேப்டன் 🌹🌹நல்ல உள்ளம் கொண்டவர் ♥️
@poornimaca964
@poornimaca964 9 месяцев назад
I will trust your words because I am also facing the same problem for 9 yrs.i am not having a money to give just leave to God every day I pray for God.
@priyakiran4457
@priyakiran4457 9 месяцев назад
Very nice sir your speaking 100% right sir👍👍👍👍👍👍👍
@IndiraniIndhu-k4w
@IndiraniIndhu-k4w 9 месяцев назад
nandri iyya pls help pannunga
@a.lavanyayoutubechannel829
@a.lavanyayoutubechannel829 9 месяцев назад
விஜயகாந்த் சார் அவர்கள் செய்த புண்ணியத்திற்கு தர்மத்திற்கும் விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சொர்க்கம் தான்
@MalarMoorthi
@MalarMoorthi 9 месяцев назад
Naan, alredy,sonnen,avar,aathma Azuthukittu,irukkumnu,sariya Pochu💯🌹🙏🔥💥💪💪💪💪💪
@sumathy7618
@sumathy7618 9 месяцев назад
ஒரு வீடியோல சொல்றாங்க அவர் விதி முடிந்து தான் மரணமடைந்தார் என்று இந்த வீடியோல சொல்றீங்க செய்வினையால் அவர் மரணமடைந்தார் என்று எது உண்மை ஒரு நல்ல மனமுள்ள மனிதர் இறந்தார் என்பதுதான் முற்றிலும் உண்மை
@muruganpragathi5274
@muruganpragathi5274 9 месяцев назад
இதையெல்லாம் நம்பக்கூடாது
@chanderanchanderan5160
@chanderanchanderan5160 9 месяцев назад
தயவுசெய்து அவருடைய ஆத்மாவை நல்ல வழி காட்ட ஒரு துணையாக நீங்க இருக்க வேண்டும் கேப்டனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் இறைவனை வேண்டுகிறேன் அவருடைய ஆசை நிறைவேற நீங்களும் ஒரு துணையாக இருக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mallika4485
@mallika4485 9 месяцев назад
😢😢😢முருகா.... ஓம் நமசிவாய நமஹ 😢😢😢😢❤❤❤🙋‍♀🙋‍♀🙋‍♀😎🦁🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@FowzalkethayaFowzalkethaya
@FowzalkethayaFowzalkethaya 22 дня назад
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் இதை யாரைச் சொல்வது ........
@ThangamThangam-r3e
@ThangamThangam-r3e 9 месяцев назад
அய்யா பத்திரமா வையுங்க அவர் ஆசைய நிறைவேற்ரட்டும் நல்ல மனி தன் 🙏😭உங்களுக்கு ஒரு புண்ணியமா இருக்கட்டும்
@thiyagarajanj2617
@thiyagarajanj2617 9 месяцев назад
பலருக்கு பல உதவிகள் செய்து வள்ளல் என்று மக்களால் வாழ்த்தபட்ட விஜயகாந்தை. கடவுள் கை விட்டதேன் அவர் செய்த தர்மம் அவரது உயிரை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்ததேன் நினைத்தாலே கண்ணீர் வடிகிறது இறைவன் இருக்கின்றானா என்று கேட்க துடிக்கிறது
@selvit1737
@selvit1737 9 месяцев назад
Unmai than brother
@ramalingam406
@ramalingam406 9 месяцев назад
ஏண்டா விஜயகாந்தின் குடும்பம் கூட்டணி மாறுவதற்கு ஜெயலலிதாவிடம் இரண்டு முறை 2000 கோடிகளுக்கு மேல் வாங்கியது . அதெல்லாம் சும்மா விடுமா
@nadapuvee937
@nadapuvee937 9 месяцев назад
நல்ல நகைச்சுவை ...ஆனால் சிரிப்பு தான் வரவில்லை !!!..சார் இவ்வளவு பீத்திக்கிறீங்களே ..ஏன் அவர் சாவை தடுக்க முன் வரவில்லை ???...அவர் இப்போ இல்லை என்கிற தைரியத்தில் எல்லோரும் கதை அளந்து விடுகிறீர்களா ????...அடுத்து அந்த குடுவையை தொட யாருமே அச்சப்படுவார்கள் என்கிற நினைப்பில் அந்த பெண்ணிடம் தூக்கி பார்க்க சொல்கிறீர்கள் ..என்ன ஒரு புத்திசாலித்தனம் !!!!
@maarimuthu1255
@maarimuthu1255 9 месяцев назад
உண்மையிலும் உண்மையே
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 9 месяцев назад
யாருக்கும் எந்த துரோகமும் மனதளவில் செய்யாதவர் எங்க கேப்டன் அண்ணா! உங்க கற்பனை கம்பி கட்டற கதை வேண்டாம்! நன்றி!
@englishsankaran
@englishsankaran 9 месяцев назад
Look at you in the mirror then ask yourself Why I am fool?
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 9 месяцев назад
@@englishsankaran I know thyself! What about spritual person's exploiting and earning thru caste religion and language politics? Is this are the ways to earning money? Ask yourself before seeing the images in mirror.
@englishsankaran
@englishsankaran 9 месяцев назад
@@gopisrinivasan9193 ha ha I do not want spend my precious time on this.. Be happy my friend
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 9 месяцев назад
@@englishsankaran know Thyself! It's important than happiness. Good night
@AravinthkumarP
@AravinthkumarP 9 месяцев назад
Super bro
@JtMobile-e6t
@JtMobile-e6t 9 месяцев назад
அந்த மூணு குடும்பம் யாருன்னு கண்டிப்பா அவருக்கு தெரியும் அதை வெளியில சொல்லிடலாம் இல்ல யாருன்னு கண்டிப்பா அவரோட ஆன்மாவுக்கு வந்து பாதுகாப்பு வேணும் ஆன்மா வெச்சி என்ன வேணாலும் செய்வாங்க அதனால பத்திரமா அவரோட ஆன்மாவை பாதுகாத்து வையுங்க
@maduraitalkies3885
@maduraitalkies3885 8 месяцев назад
யார் அந்த மூன்று குடும்பம்
@rajinimanju9192
@rajinimanju9192 9 месяцев назад
OMG 😱😳 super 👍💪💪
@rukmaniradha8566
@rukmaniradha8566 9 месяцев назад
😭கண்டிப்பா en anna ku suniyam than enakku தெரியும் en annave saaga adisha thurogikal anna ku 3 matham mydinthu avargalum mannukku poovargal ethu உண்மை
@IraiviIraivi
@IraiviIraivi 9 месяцев назад
கேப்டன் அடைப்பு நட்ச்சத்திரத்தில் (தனிஷ்டாபஞ்சமி) இறந்து உள்ளார் இரண்டு மாத அடைப்பு யாவரும் அறிந்ததே நித்தம் அவர் இல்லத்தில் விளக்கேற்றி ஆத்ம சாந்திஅடைய இறைவனை அனைவரும் பிரார்த்திப்போம்
@KidsandKitchen7
@KidsandKitchen7 9 месяцев назад
Adha epdi adaippu kandu pidikurenga? Apdina ena
@MutheesS-e7c
@MutheesS-e7c 9 месяцев назад
இறந்த அன்று வரும நட்சத்திரம் வைத்து
@AmmaAmma-p6w
@AmmaAmma-p6w 9 месяцев назад
Super
@Anjali-mt5p
@Anjali-mt5p 9 месяцев назад
அவர் சொர்க்கத்துக்கு போக வேண்டிய தெய்வம் யாரையும் பழிவாங்க இன்னும் கிடையாது அது உங்களுக்கு இருக்கலாம்
@mkumarl8804
@mkumarl8804 9 месяцев назад
எல்லாம் சரிதான் ஐயா. நீங்கள் அவர் ஆன்மாவை இப்படி கட்டுக்குள் வைத்தால் எப்படி அவர் பழிவாங்க வெளியே வருவார்..?
@orkay2022
@orkay2022 9 месяцев назад
😂😂😂😂good question
@Devvany
@Devvany 9 месяцев назад
Well im so happy thank goodness please do for him 🙏🙏🙏🙏
@cholant2961
@cholant2961 9 месяцев назад
ஐயா நீங்கள் சொல்வது உன்மைதான் .என்னுடையதாத்தா ஆத்மா என்னா contiitonla iruku சோல்லுங்க
@ushaprakash5502
@ushaprakash5502 9 месяцев назад
தங்கமானவர்.அந்தமாதிரி எண்ணம் வரவே வராது
@jayasrrirajesh8929
@jayasrrirajesh8929 9 месяцев назад
உங்களை தொடர்பு கொண்டால் எங்கள் வீட்டில் இறந்தவர்களுடைய ஆன்மாவிடம் பேசி தகவல் சொல்ல முடியுமா
@thilagasuthakar4530
@thilagasuthakar4530 9 месяцев назад
Yes correct nama nallathe ninaipom nallathe nadakanum...
@thennavan7
@thennavan7 9 месяцев назад
ஆன்ட்ரோமேடா கேலக்சியில் இருக்கும் உங்கள் உறவுகளின் ஆன்மாக்களை தொடர்புகொள்ள இந்த சித்தர் உங்களுக்கு உதவுவார்.
@nagarathinamrathi945
@nagarathinamrathi945 9 месяцев назад
ஆரம்பிச்சிட்டீங்களா
@Shaz11-o7v
@Shaz11-o7v 9 месяцев назад
Captain soul is good soul he always be good for every one
@rajasekarc5642
@rajasekarc5642 9 месяцев назад
Avar eppothum makkaludane irukka vendum samy gi
@prabureka2362
@prabureka2362 9 месяцев назад
அவரு நல்ல மனிதர். அவர் எப்படி பழிவாங்க துடிப்பார். தயவுசெய்து அந்த நல்ல மனிதரை அசிங்கபடுத்தாதிங்க
@paulpriya6256
@paulpriya6256 9 месяцев назад
அவர் ஆத்மா நிச்சயமாக பரலோகம் தான் இருக்கும்
@OpPo-ef2rj
@OpPo-ef2rj 9 месяцев назад
Varahi amma avaruku entha keduthalum varama patukanum
@TejaVarshini-q7o
@TejaVarshini-q7o 9 часов назад
Definitely true words captain down by politics enemies did black magic only. Definitely that culprit need to got punishment
@sugumano8491
@sugumano8491 9 месяцев назад
Makkalukku taan thuniya irrukkalam ,Kudumbathoda irrundhu Vudhavum .👏
@FRANCISE345
@FRANCISE345 9 месяцев назад
அது எப்படி வாழ்நாளில் நல்லதை மட்டுமே செய்த விஜயகாந்த் அவர்களின் ஆத்துமா எப்படி பழிவாங்கும் எண்ணம் இருக்கும்
@lakshmisanmugam5914
@lakshmisanmugam5914 9 месяцев назад
Vijayakanth athma dhurathmava avar punyathma nallavar oruthanum avara katta mudiyathu
@Leodoss-e8q
@Leodoss-e8q 9 месяцев назад
கேப்டன் தன்கமானவர் ❤அவருக்கு அரசியல் எதிரி என்றால் திமுக, சீமான், வடிவேல் தான் காரணமாக இருக்கும் 😢😢😢
@BhoopathiPandiyan
@BhoopathiPandiyan 9 месяцев назад
Vadivel one & only
@girijadg5211
@girijadg5211 9 месяцев назад
ADMK
@simonsurya3152
@simonsurya3152 9 месяцев назад
சீமான் என்ன பண்ணாருடா😂
@thangasubra4198
@thangasubra4198 9 месяцев назад
Adei unakku seruppade erukku unra soththai veingkum seeman annavai kathaikka unakku arukathaiye ellada etharku Karanam dmkthan poda dei
@Leodoss-e8q
@Leodoss-e8q 9 месяцев назад
@@simonsurya3152 சீமான் என்ன என்ன கேப்டனை பேசினான் என்று you tube லில் check பண்ணி பாரு டா..இன்று கேப்டன் இருந்திருந்தால் 3வது பெரும் கட்சியாக இருந்திருப்பார் இன்று தமிழகத்தில் 3வது இடம் சீமான் தான் இருக்கிறான் ...கேப்டனை அசிங்க படுத்தி தான் பேசினான் ..
@kohilamkohilam6360
@kohilamkohilam6360 9 месяцев назад
பாவம்செய்தவன்.அவருக்குநல்லவே.இருக்க.மாட்டான்
@RevathiPrabakaran-dd3se
@RevathiPrabakaran-dd3se 9 месяцев назад
Ivarsolvathupoi enga Annan sorgathirku sentruvitar mendumpirapar varuvar namellorumnambikaiyodukathirupom🙏🙏🙏👍👍
@pavibanu5321
@pavibanu5321 9 месяцев назад
எங்க கேப்டனுக்கு கனவுல கூட யாரையும் பழி வாங்கணும்னு நினைக்காதவர் அவர் என்னைக்கும் எல்லாருக்கும் எப்போதும் நல்லது தான் செய்வார் இருந்தாலும் இல்லனாலும் எங்க கேப்டன் என்னைக்கும் எங்களுக்கு சாமி தான் . உங்களுக்கு வேற எந்த கதையும் கிடைக்கவில்லை என்று இப்படி எல்லாம் எங்க கேப்டனை அநியாயமா சொல்லாதீங்க ஐயா. நீங்க இப்படி எல்லாம் சொல்றதை பார்த்து நாங்க தான் உங்களை பழி வங்கானும் ஐயா🙏🙏
@RamManoharKonkimalla-km4xz
@RamManoharKonkimalla-km4xz 9 месяцев назад
குரு அருள் இருந்தால் எந்த மந்திரிகம் பலன் தராது.
@balakrishnansubbiah1840
@balakrishnansubbiah1840 9 месяцев назад
நல்லவர்மாமனிதர் இழக்கிறதுதமிழகம்
@chennaivlogcity3871
@chennaivlogcity3871 9 месяцев назад
Captain sir aathuma returns..
@MaharidhanMaharidhan
@MaharidhanMaharidhan 9 месяцев назад
Captan anna nenga thiruba piranthu varanum😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤ i love you captan anna😢😢😢😢😢😢
@AmmuakAmmuak-g7u
@AmmuakAmmuak-g7u 9 месяцев назад
Enga appa antha mari palivangum ennam illa theva illama pesatha avaru kadavul
@shgeintamil2458
@shgeintamil2458 9 месяцев назад
Vijayakanth.ayyavin.aasayai.niraivetrungal.
@Onlyvoicenoedit
@Onlyvoicenoedit 9 месяцев назад
Plz plz I fall I. Everyone legs vote for our captain
@bsrbabaji786
@bsrbabaji786 9 месяцев назад
Iyya 1 core vendumam...ungalkku....kaduval thaaan ya ungala...
@stamilstudio
@stamilstudio 9 месяцев назад
போதும்... தயவுசெய்து இன்னும் அவரை‌ கொச்சைப்படுத்தாதீர்கள்😢😢😢
@mansuralimansurali4643
@mansuralimansurali4643 9 месяцев назад
இதுக்கெல்லாம் சிரிச்சுட்டு போய்டனும்
@வல்லவன்-வ2ண
@வல்லவன்-வ2ண 9 месяцев назад
*அந்த புனிதரை இந்த நிலைக்கு ஆளாக்கிய அரக்கிகள்...* *ஜெயலலிதா* *சசிகலா* *கோபாலபுரம்* *இவர்களாகத் தான் இருக்கும்...*
@ஓம்-ழ6ர
@ஓம்-ழ6ர 9 месяцев назад
ஶ்ரீமதி எப்படி இறந்தது ஒரு வீடியோ போடுங்க
@hadariandahllyran65
@hadariandahllyran65 9 месяцев назад
Athu nara bali pa
@ravideen
@ravideen 9 месяцев назад
After fight with Iron Lady only his health spoiled. She is very strong in doing this black magic and all
@CVeAadhithya
@CVeAadhithya 9 месяцев назад
அதனால் தான் அந்த அம்மா நரக வேதனை அனுபவித்து இறந்தது...
@revathir1558
@revathir1558 9 месяцев назад
Main culprit sasikala
@RameshKumarKC
@RameshKumarKC 9 месяцев назад
Very true
@suganya6269
@suganya6269 9 месяцев назад
Unmai ayya . My name Baskar. Nanum athma alukirathu nanum kettiruken. Ketkave romba kashdama iruku
@mahalakshmil3113
@mahalakshmil3113 9 месяцев назад
Avaruku Namma seiradhu avaga katchi ya jeika vaikanum
@russianmafia5964
@russianmafia5964 9 месяцев назад
Vijayakabth athma nalla aathma yarium thingu ninakathu
@nagarajannaga7313
@nagarajannaga7313 9 месяцев назад
ஐயா எங்கள்ஸ்போல சாதாரணமானவ்கள் இந்த மாதிரி பாதிப்பு இருந்தால் எப்படி நிவர்த்தி பெறுவது என்று உதவினால் வாழ இயலும், நன்றி
@balajim6145
@balajim6145 9 месяцев назад
I think சசிகலா and தினகரன் ( that two family )😢
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 9 месяцев назад
Yes, these two devil's are responsible for Jayalalitha's death as well 😠😠
@BhoopathiPandiyan
@BhoopathiPandiyan 9 месяцев назад
Premalatha & sudhis 😂
@lakshmis4093
@lakshmis4093 9 месяцев назад
Another one Jayalalitha . Avar uyiroda illa
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 9 месяцев назад
@@BhoopathiPandiyan Maybe DMK did Black Magic for Vijayakanth
@sreeram8877
@sreeram8877 9 месяцев назад
Sasikala family and kattumaram family
@mersalguru8151
@mersalguru8151 9 месяцев назад
யாருடா நீங்க எங்கடா இருக்கீங்க 🙄........ இறந்த பிறகும் ஏன்டா கொடும படுத்துறீங்க...
@fhilokitty_vlk
@fhilokitty_vlk 9 месяцев назад
True 😡
@hadariandahllyran65
@hadariandahllyran65 9 месяцев назад
This is true actually.. aana ivar solratha sollala. Ipdi seiyya mudiyum. Example jakki vasudev. Avan avan wife ah ye innum katti tha vachrukan.. aathma va shanthi adaya vidama. Oruthana uyiroda vachu torture panratha vida ithu kodi madangu paavam athigam
@nagarajanpalraj6523
@nagarajanpalraj6523 9 месяцев назад
சுவாமி சொல்வது உண்மை
@தமிழ்-ர2ஞ
@தமிழ்-ர2ஞ 9 месяцев назад
ஜெயலலிதாவும் சோவும் சேர்ந்து வைத்த செய்வினை கேப்டனை அழித்துவிட்டது
@LathaMani-cm6zg
@LathaMani-cm6zg 9 месяцев назад
Unmai
@venkatesanevenkatesane9878
@venkatesanevenkatesane9878 9 месяцев назад
Atma is pureity
Далее
Наши дети захватили кухню!
00:59
Просмотров 307 тыс.