எத்தனையோ கொலையாளியள் குற்றவாளியள் வெளியில் இருக்க மக்களுக்கு ஆதராவயிருக்கும் அர்ச்சுனாவை மட்டும்தான் நீதி மன்றத்திற்கு தெரிகிறதா இது என்ன சட்டம் நல்லவன் வாழக்கூடாதா? கெட்டவர்களை கொலையாளிகளை பொய்யர்களை காப்பாற்றத்தான் நீதிமன்றம் இயங்குதா? நன்றி ஐயா நீங்கள் கூறிய ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
நாடெங்கும் ஒலிக்குது அர்ச்சுனா நாமம் நம்தமிழ் மக்களெல்லோரும் அர்ச்சுனாவின் பக்கம் ஊர் ஊராய் அவர் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்குது தமிழ் மக்களைக் காக்க மக்கள் துயர்தீர்க்க வந்தவர் யாரென்றால்; அது அர்ச்சுனாதான் என்ற கோசம்தான் எங்கும் ஒலிக்குது இதை தாங்காத பொறாமைபிடித்த சில பிணிகள் செய்யும் வீண்செயல்களால் தமிழ்மக்கள் மனதிலிருக்கும் அர்ச்சுனாவை அகற்றிவிட முடியாது தமிழர்களின் தோழன் அர்ச்சுனாவே வாழ்க வெல்க அர்ச்சுனா
நானும் வைத்தியரின் அதாரவலர் தான் ஆனால் இன்றைக்கு அவருக்கு நீதிமன்ற வழக்கு இருந்திருந்தால் அவர் செல்லதால் பட்சத்தில் தனது சட்டத்தரணிகள் மூலம் தன்னுடைய தகவலை பரிமாற்றம் செய்திருக்கலாம் என்னவென்றாலும் நாங்கள் சட்டத்தை மதிக்க வேண்டும்
உங்கள் கூற்றை பார்த்தால் அர்ச்சுனா குற்றமற்றவர் என்பது போல் உள்ளது அவர் பொதுநல மக்களுக்காக போராட்டம் நடத்தினாரா அல்லது அவரது தனிப்பட்ட தவறுகள் காரணமாக என் சரியாக தெரியவில்லை ஆனால் அர்ச்சுனா படித்தவர் என்ற போர்வையில் பார்த்தால் நாட்டின் நீதிக்கு தலைவணங்கியே ஆக வேண்டும் இது கூடவா தெரியாது இருக்கிறார் ஆகவே இதில் ஏதோ பித்தலாட்டம் உள்ளது போல் தெரிகிறது