Тёмный
No video :(

வைத்தியர் அர்ச்சுனாவின் வெளியேற்றம் நிராகரிப்பு; இன்றும் தொடரரும் சட்ட நடவடிக்கை! | UshanthanView 

Ushanthan View.
Подписаться 34 тыс.
Просмотров 40 тыс.
50% 1

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 126   
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy Месяц назад
Dr அர்ஜுனா அவர வெளிப்படையாக உண்ணமையாக பேசுகிறார் விரைவாக பல ஊடகங்களுக்கு பதில் சொல்லும்போது சில வார்த்தையில் தவறு இருக்கலாம் ஆனால் அவர் செய்வது சரியானதே❤அவரைபோல ஒவ்வொரு துறையயிலும் 1000 அர்ஜுனா முன் வரவேண்டும் எம் மக்களுக்கு நல்லது செய்ய வாழ்க அர்ஜுனா நன்றி உஷாந்தன்❤
@moothathambytharmarajah968
@moothathambytharmarajah968 Месяц назад
அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கை எடுத்தால் மக்கள் எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும்.
@moothathambytharmarajah968
@moothathambytharmarajah968 Месяц назад
அருச்சுனாவை மீண்டும் பதவியில் அமர்த்தாவிட்டால் புலம் பெயர் மக்களால் வைத்தியசாலைகளுக்கான நிதியினை இனிமேல் வழங்கமாட்டார்கள்.
@georgehorton3293
@georgehorton3293 Месяц назад
வைத்தியசாலைக்கு மட்டுமல்ல எதற்குமே நிதியுதவிகள் செய்யாதீர்கள். இனத்துக்காகப் பல நாடுகளை எதிர்த்து முப்படை வைத்து பல ஆயிரம் உயிர்த்தியாகம் செய்து போராடிய இனமின்று நீதிக்காக தனக்காக போராடவில்லையெனில் அவர்களுக்கு எதற்கு தண்டமாக உதவிகள்?
@parimalamahamayan8592
@parimalamahamayan8592 Месяц назад
Yess good decision 🇨🇦🇨🇦🇨🇦🇨🇦
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Месяц назад
Correct 💯 💯 💯 💯
@shanthinivincent
@shanthinivincent Месяц назад
உண்மை வெல்லும். கள்ளக்கோஷ்ரிகள் பிடிபடும். வாழ்த்துக்கள் அச்சுனா. கடவுள் கூட இருப்பார். Jesus bless you.
@reji2196
@reji2196 Месяц назад
Amen Amen 🙏🙏🙏🙏🙏
@user-hz1cy8qf8e
@user-hz1cy8qf8e Месяц назад
என்னதான் நடக்குது யாழ்பாணத்தில் மக்கள்தான் பாவம் என்னும் கஸ்ரப்படபோகின்றார்கள்
@Educational4117
@Educational4117 Месяц назад
கல்வியே உன்னையும் உன் இனத்தையும் உயர்த்தும் 😊
@kandiahthevaseelan1393
@kandiahthevaseelan1393 Месяц назад
Dr Arjuna உண்மையான மனிதன் Great man He obeys the rules Hospital doctors மனிதாபிமானவர்கள் அல்லர் அவரின் உறைவிடம்????
@AtchuMidhu-mm8xr
@AtchuMidhu-mm8xr Месяц назад
மிகவும் சரியான நிதானமான கருத்து இதை எல்லோருமே வலியுறுத்தினால் நல்லது.
@prabaharanarulampalam
@prabaharanarulampalam Месяц назад
நன்றி உசாந்தன்❤️❤️👍
@ramusothithas7784
@ramusothithas7784 Месяц назад
யோக்கிய சிகாமணிகள் கேதீஸ்வரன்,சத்தியமூர்த்தி,மயூரன் போன்ற மாபியாக்களை நேர்காணல் செய்ய முடியுமா ?
@geethaprathepan8714
@geethaprathepan8714 Месяц назад
Yes ❤
@suthasup5632
@suthasup5632 Месяц назад
Can you interview those fraud drs
@parimalamahamayan8592
@parimalamahamayan8592 Месяц назад
Dont go private practice to those doctors
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Месяц назад
Unmai 💯 💯
@user-fq8rr2yz9k
@user-fq8rr2yz9k Месяц назад
அருமையான சிறப்பான கருத்து ஒற்றுமையும் விளங்கி செயற்ப்படுவதும் எல்லோருக்கும் நன்மையைத்தரும் நன்றி👍👃
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 Месяц назад
பெரும் அளவு மக்களின் support for dr அர்ச்சனா ந‌ல்லது செய்தால் ithuthaan நிலை
@RjPiriya07
@RjPiriya07 Месяц назад
அருமை தகவல்கள் அண்ணா. நாமும் பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்க போகுது என்று.
@kabeeshrajathurai2931
@kabeeshrajathurai2931 Месяц назад
ஓரு அர்ச்சுனாவை ஏற்றுக் கொள்ள மறுக்கும் அதிகாரிகள் ஒன்றை மறந்துவிட்டார்கள் ,தங்களது குற்றங்களை ஒப்புக் கொள்ளும் வரைக்கும் பல அர்ச்சுனாக்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம் எண்டு. Archna த‌ன்னுடைய சுய தேவைக்காக நீதியை தேடவில்லை .மக்களுக்காக. இதை எல்லாருமே புரிய வேண்டும். அதிகாரத்தில் இருந்தவரின் தொலைபேசி உரையாடல் வார்த்தைகள் மிக மோசமான ஒன்று. அதை யாராவது, எந்த ஒரு வைத்தியர் தட்டிக் கேட்டார்களா? எல்லாமே நாடகம் ஆடுகிறார்கள். அர்ச்சுனாவிற்கே இந்த நிலைமை எனில் மக்களுக்கு என்ன நிலைமை? மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
@mangamotion
@mangamotion Месяц назад
It is the duty of govt and not by a single person. Who knows which side he is working. Here downfall to all Tamils profession by whistle blowing action.
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Месяц назад
Really Really true 💯
@rasiahpat7005
@rasiahpat7005 Месяц назад
Dr அர்ஷுனாவை இன்றுவரை புரிந்து கொள்ளாதவர்களே கடந்த சில நாட்கள் அவரை பற்றிய விமர்சனம் அவரை விமர்சிப்பதா தவிர்க்கலாமே?
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Месяц назад
Really Really true 💯
@BaskaranNadarasa
@BaskaranNadarasa Месяц назад
அரசாங்கம் நழுவல்போகில்நிக்கின்றது
@hsi9285
@hsi9285 Месяц назад
தவறுகள் நடந்திருக்கிறது என்று வைத்தியர்களே ஒப்புக்கொள்கிறார்கள். மக்கள் எல்லா வைத்தியர்களையும் குற்றம் சாட்டுகிறார்கள் என்று அவர்கள் நினைத்தால், தவறு செய்ததாக குற்றம் சாடடப்படட வைத்தியர்களுடன் சேர்ந்து பணிப்புறக்கணிப்பு செய்ததன் மூலம்,அவர்களே அந்த நிலைமை உருவாக காரணமாகி விடடார்கள்.
@georgehorton3293
@georgehorton3293 Месяц назад
குற்றமில்லையேனில் எதற்காக அவரைப் பார்த்துப் பயப்படுகிறார்கள்? அவரை விரட்டுவதை விட்டு விட்டு அவர் குற்றம் சாட்டியவர்களை அழைத்து விசாரணை செய்யுங்கள். மக்கள் முன் நிறுத்துங்கள் மக்கள் விசாரணை செய்யட்டும்
@user-sz6sc8mm1w
@user-sz6sc8mm1w Месяц назад
💯
@arulappulambertrongalinsel5081
@arulappulambertrongalinsel5081 Месяц назад
நல்ல பதிவு
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 Месяц назад
My father killed byt bad medical society Most டாக்டர் there for money Dr அர்ச்சனா bring out a lot of things We hate தொழில் sangam
@SelvaKalai-mn8yh
@SelvaKalai-mn8yh Месяц назад
அருமையானகருத்துநன்றி
@muthucumarusivaji9822
@muthucumarusivaji9822 Месяц назад
வணக்கம் உஷாந்தன் ஐனாதிபதி தமிழ் வேட்பாளரும் மக்கள் கவனம் வேறு திசை திருப்பும் முக்கிய செய்தியாக வலம் வருகிறது டொக்டர் அர்ச்சுனா போன்று நேர்மையான மருத்துவர்கள் ஒன்று சேர வேண்டும் இதனால் அவரது பாதுகாப்பு உறுதிப்படும்
@kanmalare_ferienforeignpla5032
@kanmalare_ferienforeignpla5032 Месяц назад
Good news super Ushanthan
@mahendrarajah13
@mahendrarajah13 Месяц назад
தமிழர் வாக்கு தமிழ் யனாதிபதிக்கு அளித்து நாங்கள் தமிழர் என்று உறுதிப்படுத்தி கொள்வோம்
@antonaruna4592
@antonaruna4592 Месяц назад
Dr.Archuna God bless you 💐 🙏 ❤️ 💖 ♥️ 🙌 💐 be safe every mint
@user-fs8ef6so3o
@user-fs8ef6so3o Месяц назад
Super super golden speach ❤❤❤❤
@JohnbalachandranManoditty
@JohnbalachandranManoditty Месяц назад
Good
@saravananmuthulingam4017
@saravananmuthulingam4017 Месяц назад
Exactly correct sir
@thavasiyar12345
@thavasiyar12345 Месяц назад
மக்கள் என்றுமே அர்ச்சுணா பக்கம்தான்.
@kuganthas4204
@kuganthas4204 Месяц назад
ஆஸ்பத்திரியில் சித்தார்த்தன் என்ன செய்கின்றார் இவ்வளவு காலமும் கோமாவில் இருந்தாரா
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Месяц назад
Correct 💯 💯
@SMat-tc4hr
@SMat-tc4hr Месяц назад
😂😂
@saravanapavannagalingam8275
@saravanapavannagalingam8275 Месяц назад
உண்மையை சரியானதும் நியாயமும் நன்றி
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld Месяц назад
DR , R . ARGHUNAA ❤❤💙💯🙏🏻💯💙❤❤ ....
@kingking-s9e
@kingking-s9e Месяц назад
தொழிற்சங்க போராட்டாம் நடத்தினால் மக்கள் அதை கேட்கவேண்டும் தமது களவுகளை மறைக்கவே இந்த போராட்டத்தை முன்னெடுகின்றனர்
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 Месяц назад
#Operation Dr Archuna,god bless
@janaj573
@janaj573 Месяц назад
We should stand with Dr Archuna. Stay strong Dr.
@sinnarajaharulnesan5562
@sinnarajaharulnesan5562 Месяц назад
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், அதே நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுbavarkal, மாபியாக்கள்.
@nkk9868
@nkk9868 Месяц назад
Great man dr Arjuna (he’s genuine)
@user-cf8zx4bu1d
@user-cf8zx4bu1d Месяц назад
You are correct 💯
@rajanijeyananthamoorthy4992
@rajanijeyananthamoorthy4992 Месяц назад
மிகவும் சிறப்பான தெளிவூட்டல்.
@SusiSebastiampillai
@SusiSebastiampillai Месяц назад
Me all tel teling hé is super man
@thamilinigajendren8839
@thamilinigajendren8839 Месяц назад
🙏🏻🙏🏻🙏🏻
@raguragu1468
@raguragu1468 Месяц назад
Ellaralayum unmaya veliye kondu varaela arjina ninkal good 🙏🙏
@GaneshRevathi-ly9sj
@GaneshRevathi-ly9sj Месяц назад
Good speach
@mangamotion
@mangamotion Месяц назад
The main problem here the hospital management team may not have been set up by the Health Ministry to look into details on day to day basis. It is the ministry duty to manage the hospital well by setting up management at different level to check through and submit report and take action. The mistake is not with doctors. The same action will apply to any other government departments too as in other European countries.
@pushpasangar262
@pushpasangar262 Месяц назад
Ushanthan Please U give advice to Archuna very pity man,don't give any Interview to sociale Media.take time Rest.
@roachpeiris4199
@roachpeiris4199 Месяц назад
தாய்வான கருத்தாக முன்வைப்பது என்னவென்றால் நடந்து முடிந்த, நடந்துகொண்டிருக்கும் சூழலுக்கு முக்கிய காரணம் வைத்தியர்கள் அல்ல வைத்தியத்துறை நிர்வாக உயர்மட்ட மேற்பார்வையாளர்களது முறையற்ற நிர்வாகமும் தீர்மானங்களும் ஆகும் மக்களோ, நியாயம் கேட்பவர்களோ அணுக வேண்டியது குறித்த தலைமைகளையே
@bastiananthony3392
@bastiananthony3392 Месяц назад
முதலில் உங்கள் காணொளிக்கு நன்றி அடுத்து உங்கள் காணொளியில் நல்ல விமர்சனத்தை தந்த அந்த உறவுக்கும் நன்றி அடுத்ததாக மாபியா வைத்தியர்கள் கேதீஸ்வரன் சத்தியமூர்த்தி மயூரன் பிறனவன் இந்திரகுமார்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
@user-vw5sh8kf4g
@user-vw5sh8kf4g Месяц назад
அர்ச்சுனா❤❤❤❤❤❤❤❤❤
@kuntheve
@kuntheve Месяц назад
I was expecting 99% of other doctors will support Dr Archuna but see what happened.. why are they against?
@hi52me
@hi52me Месяц назад
👍🙂
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan Месяц назад
❤❤
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 Месяц назад
இந்த வைத்தியர்கள் Are they really MBBS . I don’t think so,behaving like fools.😡
@paramesperampalam3133
@paramesperampalam3133 Месяц назад
Well said.
@mahadevasasikala
@mahadevasasikala Месяц назад
வெளிய அனுப்பினால் தானே கொள்ளை காரங்கள் கொள்ளை அடிப்பான்கள்
@jesuschristloves8727
@jesuschristloves8727 Месяц назад
Mafia doctors oru silar undu Dr arjunukku makkal sapport pannunkal
@vasukimahendrarajah4999
@vasukimahendrarajah4999 Месяц назад
Whatever Dr Arjuna told, Dr Senthuran has acknowledged that the doctors take 10 days unofficial leave. Nobody has disputed the way the drugs have been stored, donated instruments have been idling and no Generator till it was highlighted by Arjuna. The reason for the visit of high level team was the result of Arjuna's criticisms. So don't let him down. Until this time non of the social medias highlighted these issues. Can you find out the number of transfers out of Chavahachcheri hospital specialty wise as well as according the time of the day. Further please find out number of bodies sent for Postmortum to Jaffna from this hospital. further the Police is biased by the Judicial Medical Officers because they work with police.
@Paranvvt
@Paranvvt Месяц назад
சூப்பர்👏சூப்பர்👏👏👏, “ நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”👍🙌💪💪💪
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Месяц назад
Dr.Arjuna is real hero and God bless you ❤
@sundarambalbalachandran5886
@sundarambalbalachandran5886 Месяц назад
ஏன் டொக்டர்மார் நித்திரையா வீட்டிலையே இருங்க..புறக்கணிப்புசெய்கிறார்களெனநம்பவைக்கலாம்
@balasingamjeyamaran8667
@balasingamjeyamaran8667 Месяц назад
இது பக்க சார்பான விடயம் .
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 Месяц назад
Failed to provide right medical physician support
@saravanamuthu31
@saravanamuthu31 Месяц назад
அமைச்சர் உடன கூட்டம கூடிய போது எங்கள் பாராமுகமன்ற உறுப்பினர் கள். தேங்காய் துருவ‌ப்போய்விட்டார்களா?
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛰️⛪ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@geetha_S
@geetha_S Месяц назад
Avar makkalai payan paduthavillai, avar thavarukalI thirutha ninaikirar
@ramashappyworld_
@ramashappyworld_ Месяц назад
👍👍👍👍🙏🙏🙏
@surajram6729
@surajram6729 Месяц назад
Mafiya. Some. Dr. Mafiya kumpal
@tharmakulasingamnitharsan4681
@tharmakulasingamnitharsan4681 Месяц назад
Doctors Go Ur Home
@sudesonsudeson8971
@sudesonsudeson8971 Месяц назад
Archuna ella vaithyaraiyum sollavilai munru naluvaitheyaraitha sonnaru colombo
@surajram6729
@surajram6729 Месяц назад
Only your proplam
@ratnammahkandiah7192
@ratnammahkandiah7192 Месяц назад
🙏😭😭😭🙏🙏🙏🤝❤️❤️❤️❤️ arjuna
@j.l.b.0014
@j.l.b.0014 Месяц назад
வருகிற எலக்சன் எந்த தமிழனும்
@Suretvero1
@Suretvero1 Месяц назад
😢😅😢
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Месяц назад
😨😨😨😰😭
@nalinijogathas2252
@nalinijogathas2252 Месяц назад
What do you talking about, he bring all the corruption out , they have to investigate about it
@kandasamysukunathan8936
@kandasamysukunathan8936 Месяц назад
யார் இவர்????
@srikugansathasivam4791
@srikugansathasivam4791 Месяц назад
Archana is not Trustworthy Because his double standards probably proves he is not to be trusted for the following reason He said that he has not got enough money to spend for the case Then How could he owns millions worth of Property in Colombo please could you ask him to reveal the secret of the property and to disclose the details to the Government and people Thanks
@SMat-tc4hr
@SMat-tc4hr Месяц назад
Could be his wife’s house!! Soon as he finishes he worked in 3hospitals .. but he has online business making Archery 🏹 These are all non of our business. But if you can help otherwise sit back and watch 😁👍
@srikugansathasivam4791
@srikugansathasivam4791 Месяц назад
@@SMat-tc4hr what ever you say The judges in Srilanka are Honest They are very clever to find out the in and out of Fraudsters And already stamped that House as His Dream House And then his wife has to show her income report and Tax report Tax Evading is a serious offence And he already involved with very serious offences You will come to know later Thanks
@SMat-tc4hr
@SMat-tc4hr Месяц назад
@@srikugansathasivam4791🤷🏻‍♀️
@guhgubh4919
@guhgubh4919 Месяц назад
Yes I am with doctors. The way Dr Arjuna handle this matter is very wrong. He should have handle this matter in a civilized way.He tarnished Jaffna doctors reputation.It shouldn't have gone to this extent.People are herds😪😪😪
@mangamotion
@mangamotion Месяц назад
Exactly. May have been planned and set up. One after other we are facing such incidents against our politics and so on.
@mahilasulen9997
@mahilasulen9997 Месяц назад
உங்களுக்கும் லஞ்சம் கிடைக்கிறதா்
@AyshuAyshu-vm8ri
@AyshuAyshu-vm8ri Месяц назад
Dr arjunavai vittudunga Oru valithaan irukku hospital le nadakkum kolai kollai ellathaiyum makkal thaan thatti kekkanum vere Vali illai
@ravikris3730
@ravikris3730 Месяц назад
உவன் நியாயமாக கதைப்பதாக நினைத்து உளறுகிறேனே😂😂😂😂
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Месяц назад
👌👌💯💯
@ramusothithas7784
@ramusothithas7784 Месяц назад
யோக்கிய சிகாமணிகள் கேதீஸ்வரன்,சத்தியமூர்த்தி,மயூரன் போன்ற மாபியாக்களை நேர்காணல் செய்ய முடியுமா ?
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 Месяц назад
Good
Далее
கௌரி | Gauri |  Episode - 189 | Kalaignar TV
22:23