Тёмный

வைநாசிகம் - மீனம் ராசி - ரேவதி நட்சத்திரம்  

Sivavakiyar Rishabananthar
Подписаться 151 тыс.
Просмотров 90 тыс.
50% 1

வைநாசிகம் - மீனம் ராசி - ரேவதி நட்சத்திரம் #astrology #jothidam #horoscope
வைநாசிகம் என்றால் என்ன? உங்களின் 22வது நட்சத்திரம் என்ன செய்யும்?
Full Video Link:-
• வைநாசிகம் என்றால் என்ன...

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 433   
@ejdvsdinesh2251
@ejdvsdinesh2251 8 месяцев назад
அய்யா சொக்கநாத வணக்கம் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் கோவில் எது சொல்லுங்க அய்யா
@saipriyavenkat5905
@saipriyavenkat5905 7 месяцев назад
Semma its a different angle you have given prediction...pl what disease..pl tell us
@Subashff-o5y
@Subashff-o5y 10 месяцев назад
ஐயா நீங்கள் சொல்வது நன்றாக உள்ளது நன்றி ஐயா.
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 10 месяцев назад
வணக்கம் சாமி 🙏🏼🙏🏼🙏🏼
@pstheworld5969
@pstheworld5969 26 дней назад
​@@SivavakiyarRishabanantharsami enaku jadhagam parkanum
@srirasasenathirasa7451
@srirasasenathirasa7451 9 месяцев назад
❤❤❤ நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி ஓம் நமச்சிவாய நமக ஓம்
@SriniVasan-u6f
@SriniVasan-u6f 13 дней назад
அய்யா உங்களை வணங்குகிறேன் மீன ராசி ரேவதி 4ம் பாதம், எந்த கோவில் என்ன செய்யணும் எனக்கு நல்வழி காட்டுங்கள் நன்றி அய்யா
@jeevitham3161
@jeevitham3161 Год назад
நன்றி ஐயா கடவுளை வழிபடுகிறோம் ....நல்லதே நடக்கும்...
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Год назад
நன்றி
@thiagarajanm92
@thiagarajanm92 10 месяцев назад
ரேவதி க்கு என்ன கோயில் என்று சொல்லவில்லை
@Giftgamer201-zzz
@Giftgamer201-zzz 2 месяца назад
Ayya Unga video parthen.neenga solvathu unmai. Vadakai veettil varusammuluthum kasdapadurom.oru nanmaiyum nadakkalai.eppoluthu sonthaveedu amaiyum.varumanamum sarieillai kudumpa silavukku paththavillai enn seivathu enru puriyavillai Grey kulappamaga ullathu. vallkaiye veruthupoei varukirathu Ayya Nangal enna seivathu sollungal
@saipriyavenkat5905
@saipriyavenkat5905 8 месяцев назад
Arumai😮...very very true sir..which temple nwe have to go...and which star we have to be alert
@astro-hv9oo
@astro-hv9oo Год назад
ஐயா. நீங்கள் நினைத்தால் அனைவருக்கும் நல்ல வழி காட்ட முடியும் பல நல்ல ஜோதிட ரீதியான விளக்கம் தருகிறீர்கள் நன்றி வணக்கம்
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Год назад
நன்றி
@muruganm3801
@muruganm3801 Месяц назад
வாழ்த்துக்கள் சிவா நன்றி ஓம் நமச்சிவாய வாழ்க
@abichellamma4776
@abichellamma4776 9 месяцев назад
சாமி என் உடன் பிறந்த வர். அம்மா அப்பா. நீங்கள் சொல்வது போல் இருந்தார்
@sairamsai1679
@sairamsai1679 2 месяца назад
நன்றி
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 2 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@pankajvalli.r1329
@pankajvalli.r1329 5 месяцев назад
Sir vanaikam ,Ravathy naichaitheram karala laknam, tell me temple name thank you sir
@kalaia9932
@kalaia9932 8 месяцев назад
ஐயோ மீனம் ராசி ரிஷப லக்னம் என்ன என்ன செய்ய வேண்டும் கோயிலுக்கு போகணும்
@devarajee4746
@devarajee4746 Год назад
Kovil sollunga swamy romba depression irruku. 🙏🙏
@manimekalai3639
@manimekalai3639 Год назад
You said all the information is correct To my life.
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Год назад
நன்றி
@gurubharathakilesh6436
@gurubharathakilesh6436 10 месяцев назад
Ayya vanakkam 🙏🙏🙏 Pirantha neram nal varudam theriyazhu peyarai vaithu jathagam parka mudiyuma Ennudaya sandhegathirku bathil aliyungal
@SwaminathanKannan
@SwaminathanKannan 10 месяцев назад
ஓம் நமசிவாய ஐயா வணக்கம்
@JaniMano-vr3mn
@JaniMano-vr3mn 2 месяца назад
ஐயா மீனம் ரேவதி நட்சத்திரத்தில் 4 ம் பாதம் கஷ்டம் வேலை வாய்ப்பு இல்லை கடன் பிரச்சினை சொந்த வீடு இல்லை தீர்வு சொல்லுங்க ஐயா
@viswanathanms3259
@viswanathanms3259 Год назад
Iyya vanakkam, nan meena rasi Revathi natcharam, enn manavi Kirthikai rishaba rasi, Revathi natcharam which temple wants to go pls inform.
@kamalasukumaran3828
@kamalasukumaran3828 8 месяцев назад
Guruji I am revathi my husband is utthirattadhi what pariharam imust do I am always suffer by desies Tell me the replay
@Mahalakshmi-si9jg
@Mahalakshmi-si9jg 3 месяца назад
Nan revathi naksathiram en kanavar uthradam nan poga vendiya kovil sollunga swami
@vijayakumar2132
@vijayakumar2132 Год назад
நீங்க சொல்றது100/ உண்மை
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Год назад
நன்றி நன்றி
@KanagaSelvaraj-k6m
@KanagaSelvaraj-k6m Месяц назад
சுவாமி நீங்கள் சொல்வதுஅனைத்தும்உண்மை
@ManikandanP-c1p
@ManikandanP-c1p Год назад
Vannagam iyya
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Год назад
வணக்கம் 🙏
@KumarSudha-ho7dg
@KumarSudha-ho7dg 2 месяца назад
Super sathiyam samiy
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 2 месяца назад
நன்றி
@sunshineleo6714
@sunshineleo6714 3 месяца назад
thk you. how about relationship at workplace and with colleagues
@Anandavadivel-wc6wp
@Anandavadivel-wc6wp 3 месяца назад
ஐயா நீங்கள் கூறியபடி குலதெய்வ கோவிலுக்கு சென்று பச்சரிசி வாங்கி நாட்டு சர்க்கரையை வந்து செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறினீர்கள் அதுபோல் நான் செய்த பிறகு அடுத்த பௌர்ணமிக்கு என்னுடைய குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடியவில்லை நீங்கள் கூறுவது போல் நான் மீன ராசியாக வேகத்தில் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறேன் ஐயா நீங்க சொல்வதெல்லாம் உண்மைதான் ஐயா
@EswariammalAbi
@EswariammalAbi 15 дней назад
Meena rasi Revathi நட்சத்திரம் கடக லக்னம். ..husband wife problem sir enna sir பண்ணனும் life break agura நிலமை sir
@mmmmmmm2933
@mmmmmmm2933 Год назад
Neenga sonnadu yellme unmai. Nandry. Yen pillaiku kalyana yogum irrukirada.
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Год назад
ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் பார்த்து விடலாம்
@hashihashi4041
@hashihashi4041 18 дней назад
Ayya.. naan Meena rasi, rewathy natchathiram.. yennoda life remba kastama pokuthu thanga mudiyatha pirachanai.. nimathi kitaika Kovil sollunga ayya....
@saramimi3100
@saramimi3100 2 месяца назад
Aaya lm from Malaysia tole pblem klu Enna aaya seilam,white spot several place got.....pls any solution
@shan2286
@shan2286 2 месяца назад
ஓம் நமசிவாயம். ஐயா நான் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் எண் மனைவி தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் தற்போது நான் என்ன பரிகாரம் செய்யலாம் செல்லுங்கள்
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 2 месяца назад
whatsapp panunga samy
@LikithPrajan
@LikithPrajan 3 месяца назад
ஐயா நன்றி நான்மீன ராசி ரேவதி நீங்கள்சொல்வது அனைத்து ம் உண்மை கடண் கழித்த நெறிக்கிது ஐயா🙏
@rajeswarimohan635
@rajeswarimohan635 2 месяца назад
நன்றி என் மகள் அஸ்தம் நட்சத்திரம் வயது 17வயது போராட்டமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எங்களுடைய வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்க வழி 😢 காட்டுங்கள் ஐயா 🙏🙏🙏
@lovelydodo8574
@lovelydodo8574 8 месяцев назад
உங்க பதிவு சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் அந்த 22வது கோயில் சொல்ற நீங்க கோயில் நெக்ஸ்ட் பதிவுல அந்த ஊர் பேர் சொல்லுங்க நன்றி வணக்கம் ஐயா .....🙏
@revathyprabhakaran3931
@revathyprabhakaran3931 Месяц назад
I am revati star meenam , i underwent all this issue , pls advice the temple name sir🙏
@rrsundari8137
@rrsundari8137 Год назад
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கோவிலுக்கு சென்று வர வேண்டும் சொல்லுங்கள் ஐயா🙏
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Год назад
7339293007 போன் செய்யுங்கள்
@baskebasker9538
@baskebasker9538 5 месяцев назад
ஐயா வணக்கம் ஐயா ரொம்ப அருமையான பதிவு ஐயா🙏🙏 உங்க கிட்ட என் ஜாதகம் பர்கனும் ஐயா நன்றி 🙏🙏
@rajendranrathinam8386
@rajendranrathinam8386 5 месяцев назад
Guruji meenalagnam menaarasi revathi nakshatram ,padam 2, remedy temple please , your prediction is excellent
@rajAngu-dl5jy
@rajAngu-dl5jy Год назад
ஐயா ரேவதி நட்சத்திரத்தில் எந்த கோவிலுக்கு சொல் போகணும்னு சொல்லுங்கய்யா
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Год назад
7339293007 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
@jayajega9823
@jayajega9823 8 месяцев назад
Ayia yentha koviluku chella vendum yenna seiya vendum kudunga ayia
@anjanaa3601
@anjanaa3601 8 месяцев назад
Monthly rasi palan podavaum kindly request ayya. Thank you
@sasirekha564
@sasirekha564 Год назад
Sir neenga sonnathu enakku100% porunthukirathu iyya,money vangi koduthu nanthan interest katturen ,vangunavan nimmathiya irukuran
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@a.kannan6177
@a.kannan6177 Год назад
I am also
@thanakugan8321
@thanakugan8321 11 месяцев назад
ரேவதி நட்சத்திரம் மீன லக்கினம் எந்தகோவிலுக்கு செல்ல வேண்டும்
@rajasekaranr2671
@rajasekaranr2671 2 месяца назад
Iya,unmai neenga sonnathu en akkey,nan meenam, revathi star,age 63 ,nan tea stall vakkilaama,enakku athu oru ambition
@manjus7889
@manjus7889 11 месяцев назад
Correct ah solringa sir
@sakthivelsakthivel9232
@sakthivelsakthivel9232 11 месяцев назад
வணக்கம் சாமி என்னுடைய ராசி மினம்ராசி ரேவதி நட்சத்திரம். என் மகள் ராசி மினம்ராசி உத்திராடம் நட்சத்திரம் .சாமி
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 11 месяцев назад
🙏🙏🙏
@murugeshs7396
@murugeshs7396 2 месяца назад
Meenam rasi utthiradathi so don't feel
@shanthyjanakiraman4267
@shanthyjanakiraman4267 2 месяца назад
😂
@KrishnanK-w4k
@KrishnanK-w4k 3 месяца назад
எனது ராசி மீனம் நட்சத்திரம் ரேவதி லக்கனம்ரிஷபம் எனக்குகடன்சுமைஉள்ளதுஇதற்க்குஎன்னதீர்வு கூருங்கள்ஐயா
@nimalesh_5816
@nimalesh_5816 2 месяца назад
Parigara kovil kindly sollunga sir
@venkateswaranv4791
@venkateswaranv4791 11 месяцев назад
Super samy good
@rajagiribala.m5649
@rajagiribala.m5649 Год назад
ஐயா வணக்கம் ரேவதி நட்சத்திரம் கோவில் கூறவேண்டுகிறேன்
@MohanRaj-v5x
@MohanRaj-v5x 9 месяцев назад
Super
@shanmugams9745
@shanmugams9745 10 месяцев назад
ஐயா இந்த வீடியோவை நான் பார்க்கும் பொழுது அழுகையாக வருகிறது என் கணவர் மூன்று மாதங்களுக்கு முன் ஹார்ட் அட்டாக்கில் மறைந்து விட்டார் உங்களின் பதிவை நான் ஏற்கனவே கண்டிருந்தால் அப்படி ஏதும் நடந்திருக்காது என்று எனக்கு எனக்கு தோன்றுகிறது இனி என் குழந்தைகளாவது நடைமுறையில் வாழ ஆசி வழங்குங்கள்
@murugesanm7216
@murugesanm7216 10 месяцев назад
நமஸ்காரம் ரேவதி நட்சத்திரம் செல்ல வேண்டிய கோவில் தெரிய படுத்தவும் (மீனம் ராசி) நன்றி 🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏
@sathishkumar-ws2ew
@sathishkumar-ws2ew 16 дней назад
Hi sir good
@reddiayarpattinearbylibrar8265
ஐயா வணக்கம் அருமையான பதிவு. ஆனால் கடைசியில் எந்த கோவிலுக்கு போகனும்னு சொல்லவே இல்லையே. தயவு கூர்ந்து சொல்லுங்கள் ஐயா.
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Год назад
என்னை போனில் தொடர்பு கொள்ளுங்கள் கூறுகிறேன்
@ponnaiahpillai2314
@ponnaiahpillai2314 Год назад
Very correct sami
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Год назад
நன்றி
@revathisankaran5843
@revathisankaran5843 2 месяца назад
ஐயா 28 வருட வேலை போச்சு ‌ரேவதி நட்சத்திரம் 19.06.68 மிகவும் வேதனை ‌என்ன‌செய்யட்டும் மீண்டும் வேலை கிடைக்குமா முதலில் கூட தனியார் பள்ளியில் தான் பணி செய்தேன்
@dhakshinamurthis181
@dhakshinamurthis181 Год назад
ஐயா ரேவதி நட்சத்திரம் மனைவி மற்றும் பிள்ளைகளை பற்றி சொல்லுங்கள்
@manickamc1018
@manickamc1018 2 месяца назад
Sir romba super nan ravathi ஜாதகம் பார்க்க வேண்டும் chance கொடுங்க
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 2 месяца назад
book appointment samy
@kathiresanperiasamy1737
@kathiresanperiasamy1737 6 месяцев назад
Guru ji vanajkam.My son revathi nakshatra.what parikara temple.
@rajasekaran_sakthi1782
@rajasekaran_sakthi1782 10 месяцев назад
Iyya vanakkam,yen kanavar meenam raasi revathi natchaththiram kalyanam aagi 6year aayidichi,baby illa yengaluku clear solution iyya
@SwaminathanKannan
@SwaminathanKannan 10 месяцев назад
ஓம்நமசிவாய 👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾குருவே சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் குருஜி க. சுவாமி நாதன் சுவாமி மாலை கபிஸ்தலம் குருஜி என் குழந்தை ஸ் வி தன்யா மீனராசி ரேவதி நத்திரம்
@manikandanmanikandan-rj6kt
@manikandanmanikandan-rj6kt 4 месяца назад
🙏Utradam eppadi erukkum swamy please inform 🙏 coming from kerela
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 4 месяца назад
book appointments sir
@bhavair2217
@bhavair2217 Год назад
அய்யா தாங்கள் சொல்லியதுபோல் எனக்கு கடன் அளவுக்கு அதிகமாக இருக்கு ஆனால் வரவேண்டிய பணமும் வரவில்லை தயவுசெய்து எனக்கு ஒரு விடிவைச்சொல்லவும்
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Год назад
உங்கள் ஜாதகத்தை whatsapp செய்யுங்கள் பார்த்து விட்டுக் கூறுகிறேன்
@BalajiKing-e9b
@BalajiKing-e9b 2 месяца назад
Enakum
@bhuvanac8682
@bhuvanac8682 7 месяцев назад
Kanni rasi sir na anaku kadan income ill sir health prblm plz ungala meet pannanum sir
@kannathasan3894
@kannathasan3894 Год назад
நன்றிசுவாமி மீனராசி உத்திராட்தி,கும்பராசி,சதையம்,தூலாம்விசாகம் மகரம்ராசிஉத்திராடம்வீடியோ பதிவு செய்யவும்🙏🙏
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Год назад
அனைத்து நட்சத்திரத்திற்கும் நமது சேனலில் வீடியோ உள்ளது
@MeenambigaiMani
@MeenambigaiMani Год назад
ஐய்யா பரிகார கோவில் சொல்கிறேன் என்றீர்கள் ஆனா செல்லவில்லையா அதே மாதிரி கர்ம நட்சத்திரம் சொல்லும் போதும் மீனம் ரேவதி சொல்லவீல்லையே
@lotuskumar1878
@lotuskumar1878 19 часов назад
ஐயா ஜாதகம் எப்படி அனுப்புவது என் பிறந்த தேதி 3/12/1984
@KSP87
@KSP87 Месяц назад
சூரியன் யோகியாக இருக்கும் பட்சத்தில் நன்மை தருமா sir?😢
@ambikan952
@ambikan952 7 месяцев назад
உண்மைதான் ஐயா
@padmavathynagapitchai368
@padmavathynagapitchai368 9 месяцев назад
ரேவதி நட்சததிரத்தின் கோவில் சொல்லுங்க அய்யா
@gunapathy.k.c1553
@gunapathy.k.c1553 3 месяца назад
ஐய்யா நீங்கள் சொல்வது மிகவும் உன்மை
@baskebasker9538
@baskebasker9538 5 месяцев назад
எந்த கோயில் ன்னு சொல்ல வோ இல்லை ஐயா நல்ல பான்றிங்க 🤝👍🙏🙏
@varshiniraghuraj3066
@varshiniraghuraj3066 2 месяца назад
உண்மை அய்யா
@ramuusubuu2484
@ramuusubuu2484 6 месяцев назад
Vainachigam-simmarasi- poosam natchatram sollunga sami
@saravanakumar1311
@saravanakumar1311 Год назад
Revathi nachathiram entha kovilku sellvathu
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Год назад
7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்
@ranithiyagu8026
@ranithiyagu8026 Год назад
ஐயா உங்கள் கணிப்பு100/ சரியாக உள்ளது
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Год назад
நன்றி
@mahalakshmivijayakumar7605
@mahalakshmivijayakumar7605 Год назад
Revathi natchatiram member entha kovil Ku poganum solunga
@selvamnkl78
@selvamnkl78 Год назад
Karukude sivan kovil
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Год назад
7339293007 போன் செய்யுங்கள்
@EswariammalAbi
@EswariammalAbi 15 дней назад
Sir en valkai nadutheru nikukuthu sir
@sivaramanrajangam7522
@sivaramanrajangam7522 2 месяца назад
ஐயா எனது மகளுக்கு 30 வயது ஆகிறது சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் சரியான வரன் அமையவில்லை பரிகாரம் சொல்லவும்.
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 2 месяца назад
வணக்கம் 🙏🏻
@SivaaUdaya
@SivaaUdaya 2 месяца назад
Thank swamyji
@srmsriram9273
@srmsriram9273 9 месяцев назад
Revathi 4th paadam , vainasikam is tiruvonam 3rd paadham . Vainasikam is not just 22nd nakshatra. Vainasikam is 88th paadam from the natives nakshtra paadam . Please reply thank you , your video is good
@anjanaa3601
@anjanaa3601 8 месяцев назад
Namaskar ayya
@sivaramanrajangam7522
@sivaramanrajangam7522 2 месяца назад
ஐயா ரேவதி நட்சத்திரம் பிறந்தவர்களுக்கு கோயில் சொல்லவும்
@priyapriyam7429
@priyapriyam7429 Год назад
Sir apdiye solringa sir 🙏
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Год назад
நன்றி
@RamachandranKumarasamy
@RamachandranKumarasamy 9 месяцев назад
முடக்கு 27 க்கும்பலன் பதிவு போடுங்கள்.
@itsyourchanneldude
@itsyourchanneldude Год назад
ஐயா சொந்த வீடு எப்ப அமையும் என்று செல்லுங்கள்... மீனம் ராசி ரேவதி நட்சத்திரம்
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Год назад
7339293007 இந்த எண்ணுக்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் பார்த்துவிட்டு கூறுகிறேன்
@devanraj7226
@devanraj7226 8 месяцев назад
About education Naa exam la ippo kammi mark iruku so final xam la pass panniduvan naa I am studying doctor in abroad
@sagayawathyvijayarajah6707
@sagayawathyvijayarajah6707 Месяц назад
ஐயா வைநாசிகம் கோவிலை தருவது தவறிப்போச்சுதே அது எந்தக்கோவில் ஐயா நன்றி வணக்கம்
@NyanaNyana-s5z
@NyanaNyana-s5z 9 месяцев назад
Ayah vanakam ...i from malaysia..how to contact you for saw jatagam ...thank you
@shanthyjanakiraman4267
@shanthyjanakiraman4267 2 месяца назад
Unmai dhan sirB
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 2 месяца назад
aama samy
@subasarkunam
@subasarkunam Год назад
Revathi nachathiram kovil solluga
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Год назад
போனில் தொடர்பு கொள்ளுங்கள் அன்பரே
@pandiappa4721
@pandiappa4721 Год назад
Name: pandidurai. Rasi: mesam. Laknam: mesam. Natchathiram: bharani 1 aam paatham. Date of birth: 12.11.1989. Time of birth: 5.20 pm.. Place of birth: paramakudi. Na an oru maatru thiranali. En life paththi sollunga. Enna velai parkkalaam
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Год назад
7339293007 போன் செய்யுங்கள்
@veeramani358
@veeramani358 8 месяцев назад
தனியார் கம்பெனியில் வேலை செய்யும் நபர் தனி தொழில் தொடங்கலாமா ஐயா ரேவதி மீன ராசி இப்பொழுது எப்படி இருக்கும் 2024
@parthasarathyg1952
@parthasarathyg1952 9 месяцев назад
Please Sir you never told Temple Pariharam.
@sivakumar-es1el
@sivakumar-es1el 9 месяцев назад
ஐயா உங்களை தொடர்பு கொள்ள என்ன வழி நான் சென்னையில் உள்ளேன் நன்றி
@ManiKandan-m8k3i
@ManiKandan-m8k3i Год назад
En manivi natchatiram karthikai Reavathi nachathiram koil sollunga samy
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Год назад
7339293007 போன் செய்யுங்கள்
@anandanm875
@anandanm875 Год назад
Correct 💯
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Год назад
நன்றி
Далее
Как не носить с собой вещи
00:31