Тёмный

வைரமுத்துவின் "விதவையின் பூ". அருமையான தமிழ் பேச்சு Vairamuthu ultimate tamil speech 

Perurai TV
Подписаться 20 тыс.
Просмотров 25 тыс.
50% 1

#vairamuthu #vairamuthuspeech #tamilspeech
வைரமுத்துவின் "விதவையின் பூ". அருமையான தமிழ் பேச்சு Vairamuthu ultimate tamil speech
Perurai is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
#perurai #peruraitv

Развлечения

Опубликовано:

 

26 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@jegadeesh20479
@jegadeesh20479 5 месяцев назад
எண்ணெய் இல்லை ஏற்ற வகை பூச்சூட ஏதுமில்லை!பெண் கூந்தல் இந்நிலையில் பேன் பிடிக்க,பின்னொரு நாள் சாவை அவள் அண்டிச் சாய்ந்து விட்டாள்!பின் அந்தப் பூவை மேல் எத்தனை பூ!
@Ravindran-li2xi
@Ravindran-li2xi 4 месяца назад
வைரமுத்து தமிழிற்கு கிடைத்த ஒரு நல்முத்து..
@kjothimani50
@kjothimani50 Месяц назад
தமிழையும் தமிழனையும் தமிழ் பண்பாட்டையும் கலந்த கனத்த அமிர்த சுரபி பானை அய்யா கவிப்பேரரசு. வாழ்த்துக்கள், 🎉🎉🎉🎉🎉.
@malathimalathi4097
@malathimalathi4097 9 дней назад
உண்மை தான். நாங்கள் வெயிலில் இதே போல் தான் நடப்போம்
@banumathig5353
@banumathig5353 6 месяцев назад
வாழ்க வளமுடன்.🙏🙏
@user-ko5wr8he2e
@user-ko5wr8he2e 6 месяцев назад
100%true
@user-iq5ut7hj2j
@user-iq5ut7hj2j 5 месяцев назад
விதவைகளுக்கு பூ மாலை இல்லை. துளசி மாலைதான் போடுவார்கள்.
@shanthia714
@shanthia714 6 месяцев назад
🎉🎉🎉🎉
@RJ_Jebakumar
@RJ_Jebakumar 5 месяцев назад
கவிப்பேரரசின் பேருரை பேராண்மையை பொழிந்துள்ளது.💐
@suppanpoothuran2379
@suppanpoothuran2379 5 месяцев назад
பூவே உன் பெருமைதான் என்ன? விதவைக்கும் வாழ்வழித்தாய் இறுதியில்!
@meenakshiv6110
@meenakshiv6110 4 месяца назад
விதவைக்கு துளசி மாலை போடுவது உயர் வகுப்புக்கு உரியது. சாமானிய கீழ்நிலை மக்களிடம் பூமாலை போடும் வழக்கமே உள்ளது தெரிந்து பேசுங்கள் சகோ
@thangarajkmch2502
@thangarajkmch2502 6 месяцев назад
அடுத்த ஜென்மத்தில் வைரமுத்து வாக பிறக்க ஆசை
@savi9051
@savi9051 5 месяцев назад
நல்லா Okka தயாராகு தங்கம்
@mohandass8609
@mohandass8609 Месяц назад
Paithyakar prerasu paithyakar 😂😂😂
Далее
Смотри до конца 😻💔
0:44
Просмотров 10 млн
🍁 Последний звонок
0:11
Просмотров 10 млн
ОПАЧКИ🤣 ДО КОНЦА 😄
0:56
Просмотров 3,8 млн