ஐயா எங்களுக்கு வாழ்க்கையில் எவ்ளோ பிரச்சினை கடன் தொல்லை வேலை சரியாக அமையவில்லை பணபிரச்சனை வாழ்வா சாவா இருக்கிறோம் ஐயா . இதுக்கு என்ன பன்னலாம் ஏதாவது ஒரு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா
Kadaga rasi punarpusam nakshatram diamond Pendant, diamond ring daily use ku podalama? I was using diamond Pendant but within 4 days I gave it to my relative ( rombha nalla irukku nu sonna and annaiku avangha birthday so kalatti avanghaluku koduthuttom ) did I go any big mistake? According to my rasi nakshatram Can I again buy Pendant and wear daily? Please reply sir
நான் கன்னி ராசி கடக லக்னம்... என்னிடம் வைரகம்மல் இருக்கு ஆனா அத போட்டா கனவன் மனைவி சன்டை வருது இத சொன்னா என் வீட்டில் உள்ளவர்கள் கின்டல் செய்கிறார்கள் அரை சென்ட் தான் இருக்கும்
First ungaluku thairiyam venum. Athuvum ungaluku children iruntha innum thairiyam venum.first proof vachukonga, unga veetula poi sollunga. Periyavanga senthu pesatum.avaruku konjam bayam varum. Appavum ithe mathri iruntha straight ah police complaint kodunga. Public pathu adangi poidatheenga. Unga voice raise pannunga tholi. Be brave , I pray for u
சார் எல்லாமே சரி நான் நடுவுல நடுவுல அந்த சாய்பாபா படத்தை போடாதீங்க அது நற்பலன்களை கொடுக்காது மாறாக தீய பலன்களை கொடுக்கும் இவ்வளவு சாஸ்திரம் பேசுகிறீர்கள் சாய்பாபா இந்து மதத்திற்கு எதிரான அனைத்தும் அவர் உட்கார்ந்து இருப்பது அவர் காட்டும் விரல் கால் மேல் கால் போட்டு இருப்பது அனைத்தும் இந்து மதத்திற்கு சாஸ்திரத்திற்கு எதிரானது மேலும் அவர் ஒரு ஹிந்து கிடையாது
ஐயோ அவங்க வேலை பார்க்கிறேன் எல்லா வேலையும் செய்கிறேன் முது எடுது கூடிய பாக்கியம் ராசி கடக ராசி நட்சத்திரம் உங்களை நேரில் வந்து பார்க்கலாமா புருவ மத்தியில் உணர்வுக்கு என்ன காரணம்