Тёмный

வைராக்கியத்தில் வீட்டை வாங்கி, டயரை குவித்து வைத்திருக்கும் நவீன MR ராதா | DHANALAKSHMI | MERCURY 

MERCURY
Подписаться 392 тыс.
Просмотров 247 тыс.
50% 1

@MERCURY #dhanalakshmi #neeyanaana #tamilserialpromos #mercury #vijaytelevision #mercurytamil #mercury #mercurydigital
SEE MORE....
DO WATCH OUR LATEST VIDEOS :
கில்லி செட்டு To நீயா நானா செட்டு வரை... | MANIRAJ | GHILLI | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• கில்லி செட்டு To நீயா ...
ஒரு நீயா நானா போதாது...நம்மிடம் தத்துவ பாடல்களின் புதையலே இருக்கு | Neeya Naana Viral | Mercury
• ஒரு நீயா நானா போதாது.....
FOLLOW US ON SOCIAL MEDIA:
FACEBOOK : / mercurydigi
INSTAGRAM : / mercury_digital_official
TWITTER : / mercury_tamil
MOJ : mojapp.in/@mercury4932?referr...
SHARECHAT : sharechat.com/mercury_digital...

Развлечения

Опубликовано:

 

29 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 272   
@ramapriyag2662
@ramapriyag2662 Месяц назад
போலியா உறவுகள் மத்தியில் கிடந்த அவதிப்படுவதை விட இப்படி தனி ஒருவராக சாதித்து தனக்கான ஒரு சகாப்த்தத்தை உருவாக்க முடிந்தது சொந்தங்களோடு இருந்தா நீங்க கடைசி வரை வேதனையில் ஏக்கத்துடன் வாழ்ந்து இருப்பீர்கள்
@annathasan5504
@annathasan5504 Месяц назад
வைராக்கியம் தான் காரணம்
@manjulav5337
@manjulav5337 Месяц назад
நீங்கள் சொல்வது மிகவும் சரி
@user-te1xt2tt7l
@user-te1xt2tt7l Месяц назад
It's true
@SuseSeela
@SuseSeela 3 дня назад
❤❤❤❤❤
@thamizharasan3401
@thamizharasan3401 Месяц назад
உங்களுக்கு நல்ல மருமகள் அமைய வாழ்த்துக்கள் சகோதரி.வாழ்க வளமுடன்🙌
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 Месяц назад
உண்மையில் தன்மானம் மிக்க பெண்....இனி வாழ்க்கையில் எந்த துன்பமும் வரக்கூடாது கடவுளே.....
@Open-eyes1505
@Open-eyes1505 Месяц назад
அனுபவித்த கஷ்டங்கள் என்றும் மறக்க முடியவில்லை 100%உண்மை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்...
@V.s.lakshmi
@V.s.lakshmi Месяц назад
சாமி எப்போதும் உங்களுடன் இருப்பார்...
@muhamedalijinnaa3843
@muhamedalijinnaa3843 Месяц назад
உங்கள் மகன் உங்களை நல்லா காப்பாத்துவார்
@SangeethaSenthil-oh6lh
@SangeethaSenthil-oh6lh Месяц назад
உங்களுக்கு நல்ல மகன் கிடைத்துள்ளதால் மிகநல்ல மருமகள் கிடைக்கவேண்டும்
@savithrim946
@savithrim946 25 дней назад
தனலட்சுமி...." உண்மையிலேயே நீங்கள் பாராட்ட கூடிய சாதனை பெண்மணி " தான். 🙂🎉🤝👍
@jothiruba
@jothiruba 21 день назад
❤❤❤❤😂
@dhanaseelant6993
@dhanaseelant6993 29 дней назад
உங்களை போன்ற உழைக்கும் பெண்கள் தான் உலகுக்கு உதாரணம் .கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் .
@AbuAbu-vz4td
@AbuAbu-vz4td Месяц назад
தனிகாட்டு ராணி வீர பெண்மணி அக்கா தனலட்சுமி அவர்கள் மேன் மேலும் வளர நல் வாழ்த்துக்கள்
@mallikaramesh5833
@mallikaramesh5833 Месяц назад
கடந்த பத்து வருடங்களில் விலைவாசி வின்னை முட்டும் அளவ. ஏழைகள் நடுத்தர மக்கள் வாழ்வது என்பது மிகப் பெரிய சவால். இதில் உழைத்து முன்னேறிய உங்களுக்கு வாழ்த்துகள் சகோதரி. சுயநலமான சொந்த பந்தம் தேவை இல்லை விடுங்கள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்
@ganesanmedia5616
@ganesanmedia5616 29 дней назад
சரியாக சொன்னீர்கள் அவர்கள் தேவைக்காக நம் உழைப்பையும் நம் பணத்தையும் பயன்படுத்தி விட்டு சுயநலமாக இருப்பவர்கள் ஒதுக்கி வைப்பதே நல்லது நமக்கென்று ஒரு சுயமரியாதையை நாம் எப்போதும் விட்டு விடக்கூடாது உழைப்போம் உயர்வோம் வாழ்வோம்😊❤🙌
@rajkanthcj783
@rajkanthcj783 Месяц назад
துயரங்களிலிருந்து நல்ல துணிவு பிறந்து உழைத்து சாதித்த பெண்மணி உங்களை தாயாக அடைந்தவர் பெரும் கொடுப்பினை செய்தவர் நல்ல மனதிற்கு நல்ல குணமுள்ள.மருமகள் கிடைக்கப்பெற்று வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்🎉
@kulandaisamy6724
@kulandaisamy6724 26 дней назад
😁😁😁அரசாங்கத்துல - அரை குறையா - 5ஆம் வகுப்பு - படிச்சவனெல்லாம் - ‼️அவனே ‼️ அம்பானியாகவும்...அதானியாகவும் - ...ஆகிட்டாங்க....ஆகிகிட்டும் இருக்காங்க😁😁😁 PRESENT STATUS - WASHING PLATES AT HOTELS - ex- teacher, principal - for a PITTANCE - and UNSUCCESSFULLY organised OWN engineering college.
@vinodhinimurugesan2572
@vinodhinimurugesan2572 29 дней назад
உங்கள் உழைப்புல வந்த தைரியம் ரொம்ப அழகு அக்கா நீங்களும் உங்க மகனும் நல்லா இருக்கனும்.உடல் ஆரோக்கியமும் சக்தியும் தரணும் கடவுளை வேண்டுகிறேன்.
@dr.housem.d2013
@dr.housem.d2013 25 дней назад
இது போன்ற சாதனையாளர்களை வெளி கொண்டு வாருங்கள் நன்றி 🙏👍
@ayyappanvairavan2718
@ayyappanvairavan2718 Месяц назад
வணக்கம் அக்கா அருமை நீங்க இவ்ளோ கஷ்டப்பட்டு ஒரு அருமையான வீடு கட்டி இருக்கிறீர்கள் வாழ்க வளமுடன்
@pargaviesther5139
@pargaviesther5139 28 дней назад
அன்பு மகளே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக நீண்ட ஆயுலோடும் சுகத்தோடு பலத்தோடு வாழ ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் 🙌🙏👏💐 நிச்சயமாக முடிவு உண்டு உன் நம்பிக்கை வீன் போகாது என்ற வசனத்தின் பிரகாரம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐
@abiramibakthavachalu3125
@abiramibakthavachalu3125 29 дней назад
நீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கனும் நல்ல மருமகள் உங்க மகளாக வர வாழ்த்துக்கள் ❤
@kulandaisamy6724
@kulandaisamy6724 26 дней назад
😁😁😁அரசாங்கத்துல - அரை குறையா - 5ஆம் வகுப்பு - படிச்சவனெல்லாம் - ‼️அவனே ‼️ அம்பானியாகவும்...அதானியாகவும் - ...ஆகிட்டாங்க....ஆகிகிட்டும் இருக்காங்க😁😁😁 PRESENT STATUS - WASHING PLATES AT HOTELS - ex- teacher, principal - for a PITTANCE - and UNSUCCESSFULLY organised OWN engineering college.
@cgthiruvengadam6820
@cgthiruvengadam6820 29 дней назад
அருமையான பதிவு. உழைப்பால் உயர்ந்த நங்கை. இவரைக் கடைசி வரை கைவிடாமல் காப்பாற்றுவதே இவருடைய மகன் இவருக்குச் செய்யும் நன்றிக்கடன்.
@jqqjqjqj
@jqqjqjqj 23 дня назад
இந்தக்காலத்துல எல்லாம் வரப்போற மருமகளிடம் இருக்குது.
@jeyasathia1433
@jeyasathia1433 Месяц назад
உழைப்பால் உயர்ந்த உத்தமி.🎉🎉
@user-cj8js3ri1f
@user-cj8js3ri1f Месяц назад
நோய் நொடி இல்லாமல் வாழ வாழ்த்துக்கள்.
@raviviji1676
@raviviji1676 Месяц назад
நல்ல மருமகள் கிடைக்க வேண்டும்...
@AB-hl9ct
@AB-hl9ct Месяц назад
வாழ்க்கையில் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் அக்கா
@user-tb3lq4ts8m
@user-tb3lq4ts8m Месяц назад
நிஜமான சிங்க பெண்மணி வாழ்த்துக்கள் சகோதரி.
@punnagaikumar2046
@punnagaikumar2046 Месяц назад
அருமையான அனுபவ கருத்துக்கள்.உழைப்பாளர் தினத்தில் உண்ணத காணொளி!
@user-yr6kb6rc7y
@user-yr6kb6rc7y Месяц назад
அக்கா நீங்க அழாதே அக்கா எனக்கு அழா வந்துடிச்சி அக்கா
@seyedomer3452
@seyedomer3452 Месяц назад
உழைப்பாளி நீடூழி வாழ்க வளமுடன்
@user-ut9xi6zk4y
@user-ut9xi6zk4y Месяц назад
அருமை மா வாழ்க வளமுடன் என்று ம் பல்லாண்டுகள் வாழ்க வளமுடன் உங்கள் தன்னம்பிக்கை என் வாழ்த்துகள் மா
@Saravanan_Munuswami
@Saravanan_Munuswami 29 дней назад
1000 times better than the so called celeberities hometour... we can see the simplicity , hardwork in them. God bless !!
@Sathyakalaambalam
@Sathyakalaambalam Месяц назад
உங்களை போல் தான் என் வாழ்க்கையும் பிழைக்க வழி தெறியாமல் மானக்கெட்ட சோத்தை சாப்பிட முடியாமல் சாப்பிட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் 😢😢😢😢
@SergioRamos-tj2oz
@SergioRamos-tj2oz Месяц назад
உங்கள மாதிரி ஒரு உழைப்பாளி தான் பல பெண்களுக்கு முன் உதாரணம்
@umadev6077
@umadev6077 26 дней назад
See the political leaders how they are spoiling their citizens by selling tasmac products ganjawala products beer brandy whisky wine cigarette beedi tobacco products plus corruption . please help to close down all tasmac products and help her husband for rehabilitation center
@spspalani4471
@spspalani4471 23 дня назад
இந்த அம்மாக்கு வரும் மருமகள் இவர்களை நல்ல அன்புடன் பாசத்துடனும் பார்த்துக் கொள்ள வேண்டும் நான் இறைவனை பொற்பாதங்களை தொட்டு வேண்டிக் கொள்கிறேன்
@chinthiya.j898
@chinthiya.j898 Месяц назад
கரெக்ட் சிஸ்டர் யாரும் வேண்டாம் தனித்து வாழ்ந்து வருவது தான் நிம்மதி எந்த தொல்லையும் இல்லை
@maryrani.a8992
@maryrani.a8992 22 дня назад
Yes.
@kowsighanpandidurai6126
@kowsighanpandidurai6126 Месяц назад
Dhanush un உழைப்பு மேலும் மேலும் உயரும்.. ❤
@DS-vc3uw
@DS-vc3uw 26 дней назад
வாழ்த்துக்கள் உண்மை உழைப்பு உயர்வு சிங்கபெண்ணே
@kanagaratnamr8247
@kanagaratnamr8247 Месяц назад
A great lady wish her son a prosperous life
@Pathrigaipriyan7831
@Pathrigaipriyan7831 27 дней назад
பார்க்கிறவர்களுக்கு குப்பையை தெரியும். கஷ்டபட்றவங்களுக்கு அது பணமா தெரியும். உண்மையான வார்த்தை. பையன் கெட்டு விடுவான் என்று உடனே இருந்து கண்காணித்து பையனன ஒழுங்காய் வளர்த்த தற்கு அவருக்கு ஒரு ஹேட்ஸ் ஆப்🙏🙏
@parthasarathy663
@parthasarathy663 28 дней назад
உழைப்பை மட்டுமே நம்பி நீங்கள் அடைந்த முன்னேற்றம் உன்னதமானது தலைவணங்கி வாழ்க்கை மில் மேலும் வளம் காண வாழ்த்துக்கள்
@user-vu1vn5eo9f
@user-vu1vn5eo9f 24 дня назад
இனி வரப்போகும் மருமகள் இவர்களை தாயைப்போல் பார்த்துக் கொள்ள வேண்டும் ... கடைசி காலமாவது பேரப்பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து தன் வாழ்வை முடிக்க வேண்டும் ....
@savithrim946
@savithrim946 21 день назад
தங்கள் கருத்து பதிவில் ஒரு " திருத்தம் " திருமதி. தனலக்ஷ்மி தனது கடைசி காலங்களில் பேரப்பிள்ளைகளோடு மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் தனது வாழ்வை ' தொடர ' வேண்டும். 🙂
@YogeshwariSelvaraj-ho4tb
@YogeshwariSelvaraj-ho4tb Месяц назад
நீங்கள்பட்ட‌அடிஉங்களைஉயர்த்திஉள்ளது
@tharmalingam17
@tharmalingam17 21 день назад
அரசு,அதிகாரிகள் என்றபோர்வையில் ஒரு சிலர் மக்களை சுரண்டிஉண்ணுபவர்களுக்கு சரியானபாடம்🎉🎉🎉🎉
@mohanathast1795
@mohanathast1795 Месяц назад
அக்காநீங்கள்ஒருசிங்கபெண்
@gunasekaranpalanisamy5527
@gunasekaranpalanisamy5527 28 дней назад
நீங்களும் உங்கள் மகனும் வாழ்வில் உயர்வானதொரு நிலையை அடைவீர்கள்.. வாழ்த்துக்கள்..
@kulandaisamy6724
@kulandaisamy6724 26 дней назад
😁😁😁அரசாங்கத்துல - அரை குறையா - 5ஆம் வகுப்பு - படிச்சவனெல்லாம் - ‼️அவனே ‼️ அம்பானியாகவும்...அதானியாகவும் - ...ஆகிட்டாங்க....ஆகிகிட்டும் இருக்காங்க😁😁😁 PRESENT STATUS - WASHING PLATES AT HOTELS - ex- teacher, principal - for a PITTANCE - and UNSUCCESSFULLY organised OWN engineering college.
@thirupathigopal
@thirupathigopal Месяц назад
Inspiration of women in real life 😊😊😊
@romeojuliet9889
@romeojuliet9889 Месяц назад
Dhanush bro is really supportive and hardworking guy.........❤
@user-uh5qw9ys4k
@user-uh5qw9ys4k 27 дней назад
இவங்க தான் உண்மையான எதிர்நீச்சல் பெண்.
@jayanthihari-rw8xf
@jayanthihari-rw8xf Месяц назад
She is very great akka 🙏
@user-kw5db9ne9y
@user-kw5db9ne9y 25 дней назад
Icon of bravery and motherhood.
@suganthikathirgamanathan59
@suganthikathirgamanathan59 Месяц назад
சிறப்பு ❤ வாழ்த்துக்கள் 💐 தங்கை🎉 மகிழ்ச்சி 😄🍀👍
@rajinidevi218
@rajinidevi218 19 дней назад
உங்க மனசுக்கு உங்களை தாயாக மதிக்கும் மருமகள் கிடைக்க வேண்டும் 🙏
@vigneshpoondi92
@vigneshpoondi92 21 день назад
எங்க அம்மாவும் உங்களை மாதிரி தான் அக்கா.வைராக்கியம் மிக்கவர்.நீங்களும் சீக்கிரம் கடன் அடைத்து விட்டு நிம்மதியாக , சந்தோசமாக வாழ எல்லோரும் உங்களுக்காக இறைவனிடம் வேண்டி கொள்கிறோம்.உங்கள் மகன் சந்தோசமாக வைத்து கொள்வார்..
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 Месяц назад
Arumai...kadvul arul purivaar
@thegardenguide2650
@thegardenguide2650 Месяц назад
This lady and anchor r good
@kanchanakarunakaran8110
@kanchanakarunakaran8110 Месяц назад
Happy Labour day singappeney ❤
@TheDevaser
@TheDevaser 29 дней назад
Indeed a great businesswoman! Wish her great health, prosperity & happiness ❤️
@meena599
@meena599 29 дней назад
Very hard working and inspiring lady..great ❤
@dhanalakshmiraghavan3429
@dhanalakshmiraghavan3429 Месяц назад
Wish you all the best. God bless you.
@user-nj1ec3ct5e
@user-nj1ec3ct5e 26 дней назад
Excellent interviewer 👏👏👏👏Gels soo well with that akka. Her hardwork and life is really an inspiration to me🙏 Suyambhu 👏👏
@user-eh3jk7iu1e
@user-eh3jk7iu1e 26 дней назад
Ivangadhan singapen❤ love you ma
@jagathaselvan8785
@jagathaselvan8785 5 дней назад
நல்ல மனவலிமை. ஆண்டவனை வேண்டுகிறேன் நீங்கள் என்றும் நலமுடன் இருக்க.
@princefemina8020
@princefemina8020 2 дня назад
நான் மணப்பாக்கம் pakkadhula than erukken அக்கா கடை yenga erukku nu sonnigana வண்டி சர்வீஸ் கு விடுவேன்
@buvanabuvana1573
@buvanabuvana1573 Месяц назад
Super sister ❤❤🎉🎉🎉
@kamalzackariya5618
@kamalzackariya5618 Месяц назад
HAT'S OFF YOU SISTER ALL GOD'S BLESS YOU 👍🏿❤️
@tamillanda1668
@tamillanda1668 Месяц назад
அருமை அக்கா
@user-lh9dl7zf7t
@user-lh9dl7zf7t 26 дней назад
உண்மையான சிங்கப்பெண்
@Mano-mz5fg
@Mano-mz5fg 15 дней назад
சகோதரி கண்ணீர் சிந்தும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் கசிகிறது
@kavinttf2591
@kavinttf2591 Месяц назад
Super sister வாழ்க வளமுடன் 🎉
@subhasubha4659
@subhasubha4659 25 дней назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👍👌👌👏👌👏❤❤❤❤
@protamilgaming2707
@protamilgaming2707 15 дней назад
Thangachi valga valamudan pallandugal yanakkum ungalin nilithan
@murugesanr3804
@murugesanr3804 Месяц назад
Hard work never fails
@sudharchan
@sudharchan Месяц назад
En macha dhanush oda hardwork🔥❤️
@alicegrace9422
@alicegrace9422 27 дней назад
Happy to c u Dana Amma Congratulations God bless u
@Soundarnewulagam1064
@Soundarnewulagam1064 23 дня назад
நல்ல மனம் வாழ்க ❤🎉❤🎉
@gideons5229
@gideons5229 Месяц назад
வாழ்த்துக்கள் மச்சீ தனுஷ் மற்றும் மாமி
@rx100killerandlover8
@rx100killerandlover8 Месяц назад
சிறப்பு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@b.paranisrigugan8773
@b.paranisrigugan8773 Месяц назад
அம்மா நீங்கள் எங்கள் தெய்வம்
@user-dy4cx6ti8e
@user-dy4cx6ti8e 26 дней назад
வேற லெவல் வேற லெவல் சூப்பர்
@murugans4631
@murugans4631 Месяц назад
Akka super 🎉 truth words ❤❤
@pramilah6480
@pramilah6480 Месяц назад
Real singapen 🎉
@bhuwana5257
@bhuwana5257 29 дней назад
சிங்கப்பெண்❤ வாழ்த்துக்கள்
@DhanrajPurohitSirohi
@DhanrajPurohitSirohi 24 дня назад
Natural Shakthi 🚩 Amman Deivam neengai than Akka💪 Your Fight so tough But You 💪Success it So Yr A Roll Model for All Womens 🙏 💪Brave INDIAN 🇮🇳 Real HERO 💪 🙏 Crores Salute 🙏
@kadhalkanni5867
@kadhalkanni5867 28 дней назад
நன்றி தமிழ் நாடு govt .டாஸ்மாக் கொண்டுவந்து தமிழ் நாட்டின் வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க செய்வதற்கு.. .கண்டிப்பா அத்தியாவசிய பொருட்கள் மீது கிலோ ஒன்றுக்கு நான்கு rupees vari மாநில அரசுக்கு வருவது போல் வழி செய்யவும்
@raajatorule490
@raajatorule490 27 дней назад
VAAZTHUKKAL….Neengal yenniyathu pol marumagal amaiya antha irai aasirvathikkattum
@user-yr6kb6rc7y
@user-yr6kb6rc7y Месяц назад
அக்கா ❤❤❤❤❤❤❤❤❤
@Santhi-fb7ju
@Santhi-fb7ju 22 дня назад
அருமை அருமை தங்கம் வெற்றிவீர தங்க மங்கை
@pandiyarajani8633
@pandiyarajani8633 10 дней назад
முருகன் அருள் உங்களுக்கும் உங்கள் பையனுக்கு இருக்கும் பட்சத்தில் ஜெயித்து கிடே இருப்பிர்கள் அக்கா ❤❤❤🎉🎉🎉 வாழ்க வளமுடன் ஓம் சரவண பவ🙏
@PeriyanayagiRaman-qi3gx
@PeriyanayagiRaman-qi3gx Месяц назад
Pengalin ulaippu magathanadhu❤❤🎉🎉
@dhanalakshmis3122
@dhanalakshmis3122 28 дней назад
En name DHANALAKSHMI enakkum ithe nilaimai than enakkum enga mamiyar than help pannuvanga thambi purusan yarum support illai be bold kai kall nalla iruntha pothum 👏🏻👏🏻👏🏻👍🏻
@balamuruganmurugan1331
@balamuruganmurugan1331 Месяц назад
சூப்பர் வாழ்த்துக்கள் 👌
@Vasan524
@Vasan524 28 дней назад
அக்கா கவலைப்பட வேண்டாம் உங்கள் உழைப்பு உங்களை வாழவைக்கும் இனி கடவுள் எந்த கஷ்டமும் தரமாட்டார்
@abakingking6304
@abakingking6304 Месяц назад
God bless you and your family sister❤
@sarabala63
@sarabala63 Месяц назад
Great ma🎉👏👏🙏
@Mayavlogs416
@Mayavlogs416 23 дня назад
இப்படி பட்ட அம்மா கிடைக்க மகன் கொடுத்து வைக்க வேண்டும் தம்பி உன்னால் உன் அம்மாவுக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் இந்த அம்மாவின் உழைப்புக்கு என்னுடைய ராயல் சல்யூட் 🎉
@ThenmozhiMuthukumar-rs4ho
@ThenmozhiMuthukumar-rs4ho Месяц назад
நிஜமா. சிங்க ப் பெண்
@gana_playgirl_official_0315
@gana_playgirl_official_0315 26 дней назад
Vazgavalarga....sister❤❤❤
@surasri9737
@surasri9737 23 дня назад
Sister, Don't worry. Your hardwork and good faith on yourself is great. I bless your son to take care of you like a queen. 😊
@onnedeparisroch
@onnedeparisroch Месяц назад
Super ❤❤❤❤
@chitraparvathi7325
@chitraparvathi7325 Месяц назад
இந்த கடை லொக்கேஷன் சொல்லுங்க.
@sabarvengat7079
@sabarvengat7079 27 дней назад
Kolapakkam
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 24 дня назад
கொடுமையிலும் கொடுமை இளமையிலே வறுமை ஒரு பெண் ஒரு பெண் குழந்தையை இம்சிப்பதா என்னகொடுமை என்ன மண நிலை தவறு மிக தவறு
@lathasubramaniam549
@lathasubramaniam549 Месяц назад
His son after marriage should not change his behaviour towards his mother....plz take care of your mother she suffered a lot...give her piece of life ...
@mohanvelu8621
@mohanvelu8621 26 дней назад
Subbash. Sister,, you are achived your goal,
@padmavathiramalingam7660
@padmavathiramalingam7660 Месяц назад
God bless you
Далее
САМЫЕ ТУПЫЕ МАЖОРЫ С ПАТРИКОВ
33:19
$10,000 Every Day You Survive In The Wilderness
26:44
Только девушки так умеют😂
0:59