Тёмный

வ. உ.சிதம்பரம் பற்றி பெரியவா சொன்ன அற்புத விஷயங்கள் l Kaanchi Mahan Epi - 105 | Sri Sankara TV 

SRI SANKARA TV
Подписаться 285 тыс.
Просмотров 1,5 тыс.
50% 1

#SriSankaraTv #KaanchiMahan #KaanchiMahaPeriyavar #Mahaperiyava #Manikandan #Sastha #Kaanchimahaan #Periyavapuranam #MahaPeriyavaa #Periyava #MahaPeriyavamahimai #Mahaperiyavaexperience #Mahaperiyavaa #Vainavam
வ. உ.சிதம்பரம் பற்றி பெரியவா சொன்ன அற்புத விஷயங்கள் l Kaanchi Mahan Epi - 105 | Sri Sankara TV
காஞ்சி மகான் - 68-வது பீடாதிபதி பெருமைகள்
இதயங்களை இதமாக்குவதற்கும், செவிக்கும் சிந்தைக்கும் விருந்தளிப்பதற்கும்,
எல்லாம்வல்ல இந்த மண்ணையும் மக்களையும் உய்விப்பதற்கும் காவி உடைக்குள் கற்பூர தீபமாய், கருணையின் உருவமாய் விளங்க முடியாத விஷயங்களையெல்லாம் தன் வீரிய விழிகளில் விளங்கச் செய்த எல்லாம் வல்ல
ஸ்ரீ காஞ்சி மகானுடைய பெருமைகளை போற்றி கொண்டாடும் நிகழ்ச்சியே காஞ்சி மகான்!
அறிந்திராத தகவல்கள், உணர்ந்திராத அனுபவங்களை சொல்லின் செல்வர் திரு. பி. மணிகண்டன் நெகிழ்ந்து சொல்வதை கேட்டு ரசியுங்கள்!
காஞ்சி மகான் புத்தம் புதிய தொடர் l தினமும் காலை 8 மணிக்கு ஸ்ரீ சங்கரா டிவியில்...
Kanchi Mahaan is a devotional show celebrating the life and ways of Kanchi Periyava Swamyji #tamilnadu #kanchi #devotion
Follow us on our social media for more updates:
- Instagram - / srisankaratv
- Facebook - / sankaratv
- Twitter - / srisankaratv
Download our app: play.google.com/store/apps/de...

Развлечения

Опубликовано:

 

11 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@sivan9009
@sivan9009 5 месяцев назад
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏 ராம் ராம் மகா பெரியவா சரணம் 🙏🙏🙏
@revathiraman4162
@revathiraman4162 5 месяцев назад
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.😊
@rajagopald4722
@rajagopald4722 22 дня назад
செக்கிழுத்த செம்மல் வ உ சி அவர்கள் எங்களுக்கு தெய்வம் மகா பெரியவா வ உ சி அவர்கள் பற்றி இவ்வளவு அழகான அற்புதமான விஷயங்கள் சொல்லியுள்ளார் என்பது மகிழ்ச்சி
@ravichandrank4296
@ravichandrank4296 5 месяцев назад
🙏 ஓம் ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🌺🌺 நன்றி ஐயா 🙏 எவ்வளவு பெரிய தியாகம், அற்பணிப்பு.ஆனால் இன்று எதற்காக சண்டை போடுகிறோம்.சமூதாய சீர்கேடு, புண்ணிய பூமியின் பண்பாட்டை மீட்டெடுக்க இறைவனே அனுக்கிரஹம் செய்யவேண்டும்.🙏🙏
@balasubramaniampssharma7901
@balasubramaniampssharma7901 5 месяцев назад
🙏ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர🙏
@jayamanir5725
@jayamanir5725 4 месяца назад
மகா பெரியவா சரணம்
@kanagamani8381
@kanagamani8381 5 месяцев назад
ஐயா உங்களது அற்புதமான உரை சிறப்பு
@sugumaran150
@sugumaran150 5 месяцев назад
Mahaperiyva Saranam HaraHaraShankara JajaJajaShankara 🙏 thanks Vazgavalamudan Guruvathunai 💐🙏
@user-fm7hs8bp1z
@user-fm7hs8bp1z 5 месяцев назад
Jaya Jaya Sankara Hara Hara Sankara 👃
@venki_akhandbharath
@venki_akhandbharath 5 месяцев назад
Sri Gurubhyo Namaha; Om Sri Mahaperiyava Thiruvadigale Sharanam; Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏🙏
@shivraghu3866
@shivraghu3866 5 месяцев назад
Namaskaram Swamy thank you
@MRUGAN-gt9sq4do2r
@MRUGAN-gt9sq4do2r 5 месяцев назад
കാഞ്ചീ മഹാ പെരിയവാ തിരുവടി ശരണം
@radhavijaykumar5892
@radhavijaykumar5892 5 месяцев назад
Periyava charnam
@user-qo7sq6pt2z
@user-qo7sq6pt2z 5 месяцев назад
After this episode others are not downloaded why?
Далее
This Stop Motion is Insane
00:39
Просмотров 6 млн
20 июля 2024 г.
0:11
Просмотров 2,1 млн
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
0:27
Просмотров 9 млн