Periyava sharanam. Namaskarams Mama. Very divine conclusion to the first part. Feeling totally peaceful as the child of Ananda Bairavar and Ananda Bairavi. Thanks a lot for your efforts
கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோட இந்த ஸ்லோகத்தை கேட்கும் பாக்கியம் பெற்றோம்🙏🙏🙏 என்ன ஒரு கருணை🙏🙏🙏 ஜனகஜனனி ஆக இவா்கள் இருக்கும் போது நாம் நிா்விசாரமாக, நிஷ்களங்கமாக, ஸதா ஸா்வ காலமும் அவர்கள் நினைவிலேயே வாழும் வாழ்க்கையைத் தான் இறைவன் நமக்கு விதித்திருக்கிறான்🙏🙏🙏 இது புரியாமல் எப்போதும் ௨லக விஷயங்களை மட்டுமே ஸ்மரணம் செய்து வந்திருக்கிறோம்🙏🙏🙏 பொியவா ௨ங்கள் கருணையால் இன்று அத்தனை மாயையும் அகலப் பெற்றோம்🙏🙏🙏 சாட்சாத் அந்த பரமேஸ்வரனின் ௨பதேசத்தை அவரின் அவதாரமான ௨ங்கள் மூலம் ௨ணரப் பெற்றோம்🙏🙏🙏 இத்தனை அற்புதமான ஜகத்தை கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏 இனி இந்த ஜகத் மாயை என்று சொல்ல மாட்டோம்.. அவா்களே தாய் தந்தையாக இருந்து எங்களை காக்கும் போது இது எங்களுக்கு மோக்ஷத்தை தரக்கூடிய இடம் என்று ௨ணா்ந்தோம்🙏🙏🙏 என்னே நாங்கள் செய்த பாக்கியம்🙏🙏🙏 பொியவா கருணையினால் இத்தனையும் சாத்தியம் ஆனது 🙏🙏🙏 பொியவா சரணம்🙏🙏🙏