ஏண்டா அண்ணன் தம்பி மாமன் மச்சான் என்கிறீர்கள் உன் வீட்டு பொண்ணு குடுப்பியா நீ இல்ல எங்க சமுதாயத்தில் இருந்து நீ பொண்ணை எடுப்பியா என்னைய நீ பேசலாமா நீ எல்லாம் ஒரு ஆளு ஒரு சீட்டு வாங்க துப்பு இல்ல நீ எல்லாம் வந்து பேசுற பேச்சு
Bro , if we don't pay gst , how government will run public schools, metro work for all cities, govt hospital and other administration work, for government administration we need money that we all together pay as tax, as you say bro if no tax collected and all free, what will happen all will have money in their own account how common public work will be carried out with out fund, nothing can't be free, please don't spoil youngsters mind, seeman very dangerous fellow in tamil politics
ஐயா கருணாநிதி மகன் ஸ்டாலின் அவர்களே நீங்களும் உங்கள் குடும்பமும் இந்த நாட்டை விட்டு போய் விடுங்கள் தமிழ்நாடும் தமிழ் மக்களும் நலமாக வாழ்வார்கள் இங்கு உள்ள கணிம வளம் நீர் வளம் மணல் வளம் இயற்கை சார்ந்த வளங்கள் நன்றாகவும் சுத்தமாகவும் இருக்கும் நாம் தமிழர் இராசபாளையம்