Тёмный

ஸ்டாலினை பிரதமராக்குங்க! கெஜ்ரிவால் சிக்னல் ! டிக் செய்த ராகுல் ! - UMAPATHY Jeeva Today | 

Jeeva Today
Подписаться 774 тыс.
Просмотров 298 тыс.
50% 1

#JeevaToday #umapathy #modi #mkstalin #aravindkejriwal #rahulgandhi #congress #bjp
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RU-vid | / @jeevatoday5887

Опубликовано:

 

25 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@jeevatoday5887
@jeevatoday5887 26 дней назад
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் ru-vid.com/show-UCQref5u7Hm10bAHWSD_sXSQ
@prabhuprabhakar5547
@prabhuprabhakar5547 24 дня назад
Jeeva please talk about Bruslee with Umapathi Sir
@user-nf4xc3li4d
@user-nf4xc3li4d 27 дней назад
பிளீஸ் ஸ்டாலின் பிரதமராக வேண்டாம். எங்கள் தமிழ்நாட்டிலேயே இருக்கவேண்டும். ராகுல் பிரதமராக வேண்டும் அவர்தான் சரியான நபர்.
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 27 дней назад
ராகுல் அவர்கள தந்தையார் செய்த உயிர்த் தியாகத்தை மக்கள் மறக்க மாட்டார்கள். ராகுல் பி எம் மாக வருவதற்கு ஸ்டாலின் உதவ வேண்டும். மேலும் சிறப்பான ஆட்சி தந்திட தமிழக முதல்வர் மகளிர் இலவச பேருந்து பயணம் போன்ற நல்ல திட்டங்களை ராகுல் அவர்களுக்கு வகுத்து தர வேண்டும்.
@user-nf4xc3li4d
@user-nf4xc3li4d 27 дней назад
@@a.shanmugamarumugam8363 முன்மொழிந்தவர் ஸ்டாலின் அவர்கள். அவர்தான் உதவுவார். சந்தேகம் வேண்டாம் உறுதியான நிலையான முடிவெடுப்பவர்.
@muthurajb6342
@muthurajb6342 27 дней назад
Stalin pm
@paulmathi
@paulmathi 27 дней назад
Yes. Kindly pay attention to tourism, specifically washroom facilities & Roads.
@shymalak9847
@shymalak9847 27 дней назад
ராகுல் பிரதமர் ஆனால் நாடு நாசம் பாதுகாப்பு கேள்வி குறி.மறந்துவிடாடதா 2008 தாஜ் ஹோட்டல் தாக்குதல் பாகிஸ்தான் தாக்குதல் நாட்டில் ஆயுதம் இல்லை அனுபவ அறிவு இல்லை.சமாளிக்கும் திறன் இல்லை.இத்தாலிய பேரனுக்கு இந்தியாவின் வரலாறு புரியவாய்ப்பு இல்லை
@Murugesand-lg5nh
@Murugesand-lg5nh 27 дней назад
ராகுல் காந்தி பிரதமராக எல்லா தகுதியும் உள்ளவர்.👍🌹🌹🌹🌹🌹
@dwarakinathvenkatarao6039
@dwarakinathvenkatarao6039 27 дней назад
கூரை ஏறி கோழி பிடிக்கமுடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் பிடிக்க ஆசைப்பட்டானாம். முதலில் ஜெயிக்கட்டும்.
@Murugesand-lg5nh
@Murugesand-lg5nh 27 дней назад
@@dwarakinathvenkatarao6039 வெற்றி உறுதி கண்ணா 👍
@santhiyaguyagu
@santhiyaguyagu 27 дней назад
​@@dwarakinathvenkatarao6039barricade தான்டுவர் PM ஆகுவார்
@venkateshmppu1376
@venkateshmppu1376 27 дней назад
​@@dwarakinathvenkatarao6039ங்கோத்தா பத்து வருஷமா கோழிய மட்டுந்தான் புடுச்சீங்க வானம் ஏறியல்ல மானம் கப்பல் ஏறி நாசமா போவீங்க பாரத தீய ஜல்சா கட்சி
@Murali-kw8tx
@Murali-kw8tx 27 дней назад
​@@dwarakinathvenkatarao6039dai.pappan.2014.varai.onnum Illadasangiye.atchieyel.amarndabodu.rahul.pm.avuradila.ennada.noolliban
@Venkatesan676
@Venkatesan676 25 дней назад
ஒரு தமிழர் பிரதமர் ஆக வேண்டும் இது 8கோடி தமிழர்களின் ஆசைகள்
@Jegatheesan723
@Jegatheesan723 22 дня назад
உன் கனவு பலிக்காது தம்பி
@user-oy4wx1gq2o
@user-oy4wx1gq2o 22 дня назад
Only and Only The great PTR
@sbmudaliar392
@sbmudaliar392 22 дня назад
அண்ணாமலை இன் வெயிட்டிங்... டோன்ட் ஒர்ரி...
@kalimuthukalimuthu7303
@kalimuthukalimuthu7303 15 дней назад
தமிழர் பிரதமர் ஆகவேண்டும் என்பது சரிதான் ஆனா தெலுங்கன் ஆகக்கூடாது
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 6 дней назад
Deasea bhakti ulavhanea nateai munatrum yeaneam ulavhanea erhukanum.athuvae TAMIL anuku pearumeai
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 27 дней назад
மிகவும் அருமையான திரு உமாபதிசார் அவர்கள் நேர்காணல் வாழ்த்துக்கள் திரு உமாபதிசார் &ஜீவா டுடே ❤🙏👌🏻👍🏻
@joej3755
@joej3755 27 дней назад
ராகுலை முதன் முதலில் முன்மொழிந்தவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள்.ஆகவே இதனை தலைவர் தளபதி அவர்களே ஏற்க மாட்டார்கள்.
@sureshsuresh-cb3ni
@sureshsuresh-cb3ni 27 дней назад
enathu karuththum athuve
@avkvk2775
@avkvk2775 27 дней назад
கனவு கண்டது போதும் எந்திரி 😂😂
@sureshsuresh-cb3ni
@sureshsuresh-cb3ni 27 дней назад
@@avkvk2775 june 4 theriyum yaar kanavil irukkanga nu
@avkvk2775
@avkvk2775 27 дней назад
@@sureshsuresh-cb3ni பாக்கலாம்
@jebhes7yahfwghaj199
@jebhes7yahfwghaj199 27 дней назад
ராகுல் சொன்னால் அவரது அண்ணன் அதை அன்பு கட்டளையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்
@user-vf1jw5jb3n
@user-vf1jw5jb3n 27 дней назад
ராகுல்காந்தி தான் பிரதமர் என்பது,💯✓ நூறு வீதம் உண்மை
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 27 дней назад
அதை உன் பொண்டாட்டி சொன்னாளா மாமா பயலே 😮😮😮
@beawarehelp6029
@beawarehelp6029 27 дней назад
​@@murugesanthirumalaisamy5613eii.. Edhuku da pengala iluthu pesara... Idhulaye un olukkam theriyudhu da....... Olukam ketta pechu idhellam
@dhanakarthikey3000
@dhanakarthikey3000 27 дней назад
Un wife Yara sonna da lusu
@user-ql3pu3wx6j
@user-ql3pu3wx6j 27 дней назад
​@@murugesanthirumalaisamy5613yalla India makkalum solluthu brother. Stalin will be next prime minister of India 2024
@dhinav1976
@dhinav1976 27 дней назад
​@@murugesanthirumalaisamy5613why this kolaveri. In this why ur speaking about family members. Please avoid this kind of attitude.
@rkrakshan9408
@rkrakshan9408 27 дней назад
மற்றவர்கள் தமிழர்களையும் தமிழ் நாட்டையும் நம்புவதற்க்கு காரணம் கலைஞர் அவர்கள்✍
@santhoshp2803
@santhoshp2803 15 дней назад
😂
@Meiyalan
@Meiyalan 25 дней назад
இந்தியாவை "தமிழ்"ஆளட்டும்! இந்தியாவே" தமிழ்நாடு" போல் சமத்துவம் "ஆகட்டும் 💐💐💐💐💐💚💚💚💚💚
@RameshS-sp3rl
@RameshS-sp3rl 22 дня назад
thamil Nadu la vengaivaiyel marri India no 1 marrum
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 27 дней назад
இந்தியா கூட்டணி கட்சிகள் 300 தொகுதிகள் மேல் வெல்லும் 👍👍✋✋
@user-iw4ry7tj3j
@user-iw4ry7tj3j 27 дней назад
If Mr. MK Stalin became a prime minister really we are very proud. ❤
@mariabenjamin2618
@mariabenjamin2618 27 дней назад
If it happens, tamilnadu will be proud to have prime minister.
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 27 дней назад
ஓவரா கனவு காணுங்கடா.
@thirusundaram3085
@thirusundaram3085 22 дня назад
Road to harakiri
@ramkumars3767
@ramkumars3767 27 дней назад
உமாபதி சார் சொல்லும் கருத்துகள் 100 % உண்மை . பொருத்திருந்து பார்ப்பபோம் 🎉🎉
@sasikala-tq1ev
@sasikala-tq1ev 27 дней назад
உமாபதி அண்ணே ஒரு தீர்த்தகரசி ❤ பி. டி. ஆர் க்கு பிரதமர் அல்லது நிதியமைச்சர் அமைந்தால் சூப்பர் 💐🌹
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 27 дней назад
காமெடி பன்னாதடா கபோதி வந்துட்டான் தூக்கிட்டு.
@sankaralingamdurairaj9869
@sankaralingamdurairaj9869 27 дней назад
Yeah, PTR is the most suitable candidate for both. But the mindset of ALLIANCE and north Indians are to be considered. North considers Rahul Gandhi to be PM. PTR can be FM as he is from the Finance field. Kejriwal can be the 2nd choice for PM .UP has large number of MPs..INDIA should consider long term rule and make a mark in peace and prosperity.
@nagarathinammani7279
@nagarathinammani7279 15 дней назад
❤❤பி.டி.ஆர். திறன் மிக்க தலைவர் பிரதமர் ஆனாலும் நாடு நலம் பெறலாம் ❤
@kgjegatheshgopal8086
@kgjegatheshgopal8086 27 дней назад
மிக்க சரியான செய்தி இதர்க்கு நல்ல வாய்ப்பு உள்ளது,, நன்றி
@shivakumarnagarajan5731
@shivakumarnagarajan5731 27 дней назад
வெயில் கடுமையாக வாட்டும் இந்த நேரத்தில் இது போன்ற காமெடி ஷோக்கள் கண்டிப்பாக தேவை. பாராட்டுக்கள்!
@beawarehelp6029
@beawarehelp6029 27 дней назад
😂 naduvula naduvula indha aal pesaradhu kovam varuthu.... Ellaraiyum thara kuraiva pesaradhu... Avangallam enna pakkathu veetu karangala ivarku
@roombatcha
@roombatcha 27 дней назад
அய்யா தாங்கள் சொல்வது போல் ஸ்டாலின் பிரதமர் ஆக நான் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@RameshS-sp3rl
@RameshS-sp3rl 22 дня назад
velangum
@user-lx9wc3qy3j
@user-lx9wc3qy3j 27 дней назад
பிரதமராக ராகுல்தான் ராகுல்மட்டும்தான் வரவேண்டும்...... அவருக்காக தான் இந்த தேர்தலில் மக்கள் வாக்கு.... தமிழக முதல்வர் தமிழக முதல்வராகவே இருக்கட்டும்.
@lightoftruth8148
@lightoftruth8148 27 дней назад
உண்மையில் ஆ.ராசா அறிவு ஜீவி தான். உங்கள் கருத்தை வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்.
@karuppaiahgopalakrishnan8165
@karuppaiahgopalakrishnan8165 27 дней назад
ஆ ராசா பிரதமர் ஆனால் அதுவும் மிக சிறப்பாக இருக்கும்
@ramamoorthyselvamani1983
@ramamoorthyselvamani1983 27 дней назад
உமாபதிஅவர்களின்கணிப்புவிளக்கம்மிக.அருமை
@thirumugamv6787
@thirumugamv6787 27 дней назад
ராகுல் PM ஆக வேண்டும். நம்ம ஊரு PTR Palani vel Thiyagarasan FM ஆக வேண்டும்
@NSSK175
@NSSK175 27 дней назад
ஸ்டாலின் வரணும்
@NSSK175
@NSSK175 27 дней назад
PTR நிதி அமைச்சர் ஆகணும்
@indraprema3205
@indraprema3205 25 дней назад
It will be very good, if Rahul becomes PM and PTR the FM it will be great.
@nagarathinammani7279
@nagarathinammani7279 15 дней назад
❤❤❤❤❤
@shivabharathia8525
@shivabharathia8525 27 дней назад
ராகுல் காந்தி பிரதமர் ஆவதை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்வார். காங்கிரஸ் 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று அனைத்து கட்சிகளின் மதிப்பைப் பெற்று கூட்டணி அரசாங்கம் அமைக்கும்.🎉
@RajRaj-xi6ne
@RajRaj-xi6ne 27 дней назад
திமுகவில் நேர்மையான ஆளுமை பிடிஆர் தான் பிரதமருக்கு தகுதி.
@danielbasker8219
@danielbasker8219 27 дней назад
Correct
@dinelc8283
@dinelc8283 27 дней назад
PTR கண்டிப்பாக எனக்கு பிடித்த ஒரு நேர்மையான அரசியல்வாதி . அவர் நிதித்துறை போன்ற சவாலான பதவிக்கு பொருத்தமானவர். ஆனால் போட்டி பொறாமை சதிகள் வன்மம் நிறைந்த டெல்லி செங்கோட்டையில் நின்று சமாளிக்க அரசியல் அனுபவம் நிறைந்த முகஸ்டாலின் மட்டுமே தமிழ் நாட்டில் பொருத்தமானவர். ஆனால் அவர் தமிழ் நாட்டிற்குத் தேவையான துறைகளை பெற்று கொண்டு ராகுலைத் தான் முன் நிறுத்துவார்
@sureshkumarvenkatachalam6541
@sureshkumarvenkatachalam6541 27 дней назад
Adhuku MP election nikinum. Rajya Seat ellam set agadhu.
@reachkenuja56
@reachkenuja56 27 дней назад
Absolutely ... infact Dr.PTR should be made the CM of Tamilnadu with Finace as additional portfolio .❤❤❤
@ags3785
@ags3785 27 дней назад
But he is not a politician, a good buerocrate
@keerthyrambarthi5393
@keerthyrambarthi5393 27 дней назад
சகோதரர் உமாபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. நெறியாளர் தம்பி ஜீவா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.. அவருடைய கருத்துக்கள் அனைத்தும் மிக மிக நுட்பமாகவும் தெளிவாகவும் உள்ளது. ஆயினும் திரு உமாபதி அவர்கள் தனது கருத்தினை, அவர் எப்போதும் நகைச்சுவை கலந்து பேசுவார். இன்று பெரிய அளவில் நகைச்சுவை இல்லை எனினும் நீண்டகால அரசியல் அனுபவம் முதிர்ச்சி இருப்பதால் பகுத்தாய்வுடன் இதனை சொல்லியிருக்கிறார்.. நன்றி வாழ்க வளமுடன்..
@thanagopalp2150
@thanagopalp2150 27 дней назад
எல்லாம் இனிதாக நடக்க இறைவனை வேண்டுவோம்.
@duraisamyvadivel2422
@duraisamyvadivel2422 27 дней назад
ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைகந்தால் இந்திய மக்களுக்கு பொற்காலம்❤
@AyyanarV-kb8nu
@AyyanarV-kb8nu 27 дней назад
உண்மை
@RameshS-sp3rl
@RameshS-sp3rl 22 дня назад
ammam India nadalumandrathil independance day febravary 30 endu solluvar athayum ninga super endu solluvinga muthalla thamil nattuku cm VA irruka mudiyala India maanam pogum
@ponnusamyanandhan2690
@ponnusamyanandhan2690 27 дней назад
நாளைய பிரதமர் ஸ்டாலின் வாழ்த்துக்கள்
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 27 дней назад
சோனியா அம்மையார் கலைஞரையும் திமுக வையும் நன்றாக புரிந்து கொண்டவர். உற்ற தோழமை கட்சியாக நம்புகிறார்.
@VenuGopal-pt7km
@VenuGopal-pt7km 26 дней назад
மம்தா அம்மையாரை கும்தா என்பது ந க்கலோ நக்கல்😂😂😂
@arockiadass668
@arockiadass668 21 день назад
சோனியா கருணாநிதியையும் திமுகவையும் நன்கு புரிந்து கொண்டதால் தான் 2009 ல் 1.50 லட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்ற பாவத்தை செய்ய முடிந்தது.
@thanigaivelumogambaram1605
@thanigaivelumogambaram1605 27 дней назад
ஆசிரியர் உமாபதி தமிழன் அவர்களுக்கு என் நெஞ்சார நன்றி
@muthusamymuthusamy7567
@muthusamymuthusamy7567 27 дней назад
உமாபதி அய்யாவின் நேர்காணல் மிகவும் அருமை தமிழர்களின் பெருமையை விளக்கமாக எடுத்துரைத்தீர்கள் நன்றி! வாழ்த்துக்கள்!!
@murthy3932
@murthy3932 27 дней назад
தமிழன் நாடாள்வான் என்ற உமாபதி அண்ணனுக்கு மிக்க நன்றி
@JAY_M78
@JAY_M78 26 дней назад
யாருப்பா அது தமிழன் இங்க ஆட்சில இருக்கிறது. எப்ப தெலுங்குல இருந்து தமிழுக்கு மாறினாரு
@arockiadass668
@arockiadass668 21 день назад
ஆனால் ஸ்டாலின் தமிழர் அல்லவே! தெலுங்கர் தானே!
@arockiadass668
@arockiadass668 21 день назад
முதலில் தமிழ் நாட்டைத் தமிழர்கள்தான் ஆள வேண்டும். பின் பிரதமர் யாராவது வரட்டும். ஸ்டாலின் தெலுங்கர் தானே!
@g.pothiraj5955
@g.pothiraj5955 27 дней назад
ராகுல்.ஜீ உலகம்.ஆயிரம்.சொல்லட்மே.உனக்கு.நீதான்.நீதிபதி
@GaneshGanesh-fs1qg
@GaneshGanesh-fs1qg 27 дней назад
இதுதான் உன்மை வாழ்க இந்தியா கூட்டணி வெற்றி 🌹🌹🌻
@saikalasaikala2711
@saikalasaikala2711 27 дней назад
Ayyo... Venaam... Ragul varatum.. Stalin thanga maataar.. Ingaye moochu vaangudhu avanukku.
@arockiadass668
@arockiadass668 21 день назад
​@@saikalasaikala2711தலைமைப் பொறுப்புக்கு தகுதியற்றவர் ஸ்டாலின். தமிழ் நாட்டின் முதல்வராக இருந்துகொண்டு அந்த பொறுப்பை பொறுப்புடன் செய்யமுடியவில்லை .உதாரணம் அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப் பட்டாலும் கொல்லப் பட்டாலும் தமிழ்நாட்டின் முதல்வரான ஸ்டாலின் அந்த மாநிலங்களைக் கண்டிப்பதில்லை.
@varaprasadamirudayaraj6412
@varaprasadamirudayaraj6412 27 дней назад
ராகுல் பிரதமர் ஸ்டாலின் துணை பிரதமர் !!!!
@narayananvenkatesh8377
@narayananvenkatesh8377 27 дней назад
உதயநிதி இன்பநிதி இவர்களையும் துணை பிரதமராக அமர வேண்டும்
@parakbaraak.1607
@parakbaraak.1607 25 дней назад
​@@narayananvenkatesh8377😃😃😃😃😃😃😃😃🥰🥰
@parakbaraak.1607
@parakbaraak.1607 25 дней назад
​@@narayananvenkatesh8377வேற குடும்ப மெம்பருங்க யாராச்சம் இருக்கீங்களா?😂
@parakbaraak.1607
@parakbaraak.1607 25 дней назад
அண்ணன் TRB ரொம்ப குடும்ப கஷ்டத்துல இருக்காராம் இந்த உள் துறை ?........🤔
@krishnamoorthynilakantan9149
@krishnamoorthynilakantan9149 24 дня назад
ஆசைக்கு அளவே கிடையாது!!
@shamsudeensa8191
@shamsudeensa8191 27 дней назад
ராகுல் காந்தி தான் பிரதமர்ஆகவேண்டும்
@sankaranarayananc7357
@sankaranarayananc7357 27 дней назад
No chance.
@subramanian8195
@subramanian8195 27 дней назад
ஆசிரியர் உமாபதி அவர்கள் இந்திய அரசியலில்,சொன்னது தான் நடந்து கொண்டு வருகிறது. நமது முதல்வர், இந்திய ஒன்றியத்தின் பிரதமரனால் "தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி. ஆசிரியர் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏
@habibullahu7460
@habibullahu7460 27 дней назад
India makkal ?
@santhiyaguyagu
@santhiyaguyagu 27 дней назад
​@@habibullahu7460இந்தியா மக்கள் ஸ்டாலின் பிறதமராக வரனும் சொல்லுகிறார்கள்.
@RAVICHANDRAN-ss5gn
@RAVICHANDRAN-ss5gn 24 дня назад
பீனிக்ஸ் பறவை எங்கள் ராகுல் எங்க செல்லம் ,சாமி நீதான் PM ஆக வேண்டும்.
@erdasandass6989
@erdasandass6989 27 дней назад
ராகுல் காந்திதான் பிரதமராக வர வேண்டும்...
@kaderamer7837
@kaderamer7837 27 дней назад
இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை pati தொட்டி எல்லாம் அறிமுகமானவர் ராகுல்ஜி mattume🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 27 дней назад
காமெடி பன்னாதடா கபோதி
@keys30
@keys30 15 дней назад
@@murugesanthirumalaisamy5613செரி கபோதி
@arumugarajganesan1256
@arumugarajganesan1256 27 дней назад
நல்ல பதிவு வரவேற்க வேண்டிய பதிவு.
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 22 дня назад
Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord
@anbalagana4263
@anbalagana4263 27 дней назад
திமுக பீரங்கி திரு. ஆ. ராசா (அ) கனிமொழி அவர்கள் நாடாளுமன்ற சபாநாயகர் பதவி வகிக்கலாம். வாழ்த்துக்கள்.🎉
@balakrishnanc704
@balakrishnanc704 27 дней назад
ஸ்டாலின். தமிழ்நாட்டிக்கு. வேண்டும்
@parakbaraak.1607
@parakbaraak.1607 25 дней назад
அப்ப இன்னும் ரெண்டு வருசம் பவர்கட் இருக்கும் லோ ஓல்ட் இருக்கும் கட்டண உயர்வும் இருக்கும்😢
@azger3467
@azger3467 27 дней назад
SUPER CORRECT VIEW SIR
@user-wg5ob5lx1o
@user-wg5ob5lx1o 20 дней назад
தோழர் உமா பதியின் கருத்து ஆய்வு தெளிவாக அருமையாக கூறினார் நல்லது
@LovelyLargeTree-li8ke
@LovelyLargeTree-li8ke 27 дней назад
நமது முதல்வர் அவர்களின் ஆசை திருவாளர் ராகுல் காந்திதான் பிரதமர் ஆகவேண்டும் என்று இந்தியாவிலேயே முதலில் மோடியை எதிர்த்து அச்சமின்றி கூறியவர். பதவி ஆசை கொண்டு அதை ஒருபோதும் நமது முதல்வர் அவர்கள் மாற்றி கொன்டு செயல்படமாட்டார். சொன்னதை செய்வதும், செய்வதைதான் சொல்வதும்தான் நமது முதல்வர் அவர்களின் செயல்பாடாகும். அப்படித் தான் நமது கலைங்கர் அய்யாவும் வாழ்ந்து காட்டியவர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
@malaichamymalaichamyn
@malaichamymalaichamyn 27 дней назад
Ragul 🎉🎉🎉❤❤❤
@kgovindam
@kgovindam 27 дней назад
உமாபதி மனசாட்சி இருந்தால் உண்மை செல்லவேண்டும். ராகுல் காந்தி நல்ல தகுதியுள்ள தலைவர்.
@nirmalabarath4089
@nirmalabarath4089 27 дней назад
நீங்கள் கூறியபடி நடந்தால் மிகவும் மகிழ்ச்சி. வாழ்க வளர்க 🎉🎉🎉
@SayedMuthu
@SayedMuthu 27 дней назад
ஒறு தமிழன் பிரதமராகவேண்டும் என்பது எனது நீன்டகால ஆசை காலம்தான்பதில் சொல்லும்
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 27 дней назад
ப.சிதம்பரம்.
@subramaniaprabhu9677
@subramaniaprabhu9677 27 дней назад
Really capable politician​@@karunakarunakaran1342
@RameshS-sp3rl
@RameshS-sp3rl 22 дня назад
yen kamarajarai pm va varakudathu endu kankanam konda karunanithi ippo congurass katchikaran ebdy uduvanga
@TGAProMKM
@TGAProMKM 27 дней назад
காங்கிரஸ் தெளிவான ஆட்களை தான் தேர்ந்தேடுப்பார்கள் எனவே பொறுத்திருந்து பாப்போம்...
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 27 дней назад
ப.சிதம்பரம்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 27 дней назад
அப்ப தத்தி பிரதமர் என்று எதை வைத்து சொல்கிறான் சொட்டை மலைநாடு உமாபதி கழிசடை😮😮😮
@nazeemarahim9641
@nazeemarahim9641 27 дней назад
முத்துவேல் ஸ்டாலின் பிரதமரா என முதலில் அதிர்ச்சி ஆச்சரியம் அடைந்தாலும் உமாபதி அவர்கள் சொல்லும் காரணங்கள் நிசர்சனமான உண்மைகள் இது நடக்கக்கூடியதுதான் என வலுவூட்டுகின்றது.🎉🎉🎉🎉🎉
@Ganeshm-bj3rz
@Ganeshm-bj3rz 26 дней назад
Grate analysis. Mr.jeeva your questions are very nice.Mr.umapathy is grate political analysiser🎉
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 27 дней назад
தமிழக மக்களுக்கு நல்லாட்சி கொடுக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்தியாவின் பிரதமராக வேண்டும் ஒரு தமிழன் இந்தியாவை ஆள வேண்டும்
@rameshv9308
@rameshv9308 27 дней назад
மிக மிக அற்புதம்.நல்ல தரமான பதிவு.ஐயா.உமாபதி அவர்களின் நிதர்சனமான விளக்கங்களுடன் பதில் அவரின் மூத்த ஊடகவியலாளர் என்ற பெயர் தெரிகிறது.சகோ.ஜீவா உங்களுக்கு நன்றிகள் பல.சிறந்த கேள்வி சிறப்பான பதில்.அருமை.அருமை.மிக அருமை.
@sureshsuresh-cb3ni
@sureshsuresh-cb3ni 27 дней назад
நான் திமுக உறுப்பினர்,,,,தளபதி அவர்கள் பிரதமர் ஆவார் என்பதில் நம்பிக்கை இல்லை,,,,இருப்பினும்,,,பிரதமர் தேர்வில் தளபதி பெயர் இருந்தாலே போதுமானது,,பிரதமர் தேர்வில் ஸ்டாலின் பரிசீலிக்கப்பட்டால் ,,அதுவே தமிழ்நாட்டிற்கும் தளபதிக்கும் கிடைத்த வெற்றி !!!
@rathinamgubenthiran9909
@rathinamgubenthiran9909 27 дней назад
❤❤❤❤❤❤❤
@RameshS-sp3rl
@RameshS-sp3rl 22 дня назад
delli cengottaiyel Kodi ettumbothu intha febravary 30 naadu suthanthiram adaunthu 💯 varudam auyuduchi endu solluvar thamilan yallarum maanapattu sagaporan thelungukaran romba santhosama irrupan avanuku maanam ondum illai yen endall thamilan illaye
@KumarRanganathan-om5vc
@KumarRanganathan-om5vc 22 дня назад
தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழனும் தமிழ் மண்ணின் பெருமை சேர்க்க மு க ஸ்டாலின் தமிழனின் தலைசிறந்த பிரதமராக தமிழ் மண்ணின் ஆசை தமிழ் மக்களின் ஆசை இந்திய மக்கள் அனைவருடைய ஆசை உலகத்தில் உள்ள தமிழர்களின் ஆசை நிறைவேறட்டும் வரும் நான்காம் தேதி
@venkatpathy7366
@venkatpathy7366 24 дня назад
ராகுல் காந்தி அவர்கள்தான் பிரதமர் என்பது நிறைவேறும். வாழ்த்துக்கள்
@rkalyankumar2718
@rkalyankumar2718 27 дней назад
அருமையான கருத்து. .. வணக்கங்கள் 💐💐💐💐👌🏻🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🔥🤝
@Zafi897
@Zafi897 27 дней назад
அரசியல் தெளிவு உமா பதி அவர்கள் 👍🏻👍🏻👍🏻
@venkatpathy7366
@venkatpathy7366 24 дня назад
MK Stalin PM am very👍 proudly
@r.senthilkumarr.senthilkum3610
@r.senthilkumarr.senthilkum3610 17 дней назад
உங்கள் அறிவுள்ள ganam பலிகட்டும் . Senthilkumar
@s.dharaneesh7646
@s.dharaneesh7646 27 дней назад
உமாபதி ஒரு சித்தர் அவர் சொன்ன சரியா இருக்கும் ஜீவா அண்ணா
@Prabhu-zi3mx
@Prabhu-zi3mx 27 дней назад
நடக்கனும்......
@user-gx2kr9bs3l
@user-gx2kr9bs3l 27 дней назад
இந்த‌வலையில் ஸ்டாலின் சிக்க‌கூடாது.பிடி ஆரே வேணுமானால் நிதி அமைச்சர் ஆக்கலாம்.
@nagarajanav5657
@nagarajanav5657 27 дней назад
Correct.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 27 дней назад
என்னது காங்கிரஸ் சதியா தத்தி பிரதமர் ஆவது😮😮😮
@dhanakarthikey3000
@dhanakarthikey3000 27 дней назад
Ithuke erichal thangala Modi ku enna theriyumnu ivlo nal PM ah irunthar
@RameeshRaja-vf4li
@RameeshRaja-vf4li 24 дня назад
சூப்பர் அண்ணன்
@mgr6181
@mgr6181 25 дней назад
கணடிப்பாக ராகுல் காந்திதான் பிரதமராக வேண்டும் 100 சதவீதம் மக்கள் எதிர்ப்பார்பு 🌹🌹👍
@babusultan4839
@babusultan4839 27 дней назад
சூப்பர் 👍👍👌👌💪💪💪👌👌👍👍🇦🇪🇦🇪🇦🇪🇦🇪
@ManivasagamSuresh
@ManivasagamSuresh 27 дней назад
Super sir
@retnamonyd9068
@retnamonyd9068 26 дней назад
ராகுல் அவர்களுக்கு வாய்ப்பு நல்குவது நன்கு அமையும்.
@samsudeenmohamedibrahim7073
@samsudeenmohamedibrahim7073 27 дней назад
சிறப்பு மிகச்சிறப்பு அருமையான காணொளி நிச்சயம் இது நடந்தால் மிக்க மகிழ்ச்சி 🌹🌹🌹
@elangovanchellmal2484
@elangovanchellmal2484 27 дней назад
இன்றைக்கு சொல்றேன் கார்கேதான் பிரதமர்.அனைத்துக்கட்சிஆதரவுடன்
@jeganathannathan9974
@jeganathannathan9974 27 дней назад
இந்திய மக்களே வரவேற்பார்கள்.
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 26 дней назад
Correct
@anthonycruzanthonycruz7886
@anthonycruzanthonycruz7886 19 дней назад
கண்டிப்பாக நாளை மறுநாள் இந்திய திருநாட்டின் பிரதமர் தமிழகைத்தைசேர்ந்தவர்திரு தமிழா. முதல் வர் மு. க. ஸ்டாலின் தான். அவருக்கு என் முதல் வாழ்த்துக்கள்.
@raghothamtarget
@raghothamtarget 25 дней назад
Good analysis If Stalin become PM of India That would be the best thing that happened in this century Excited & Expecting on June 4th 2024 ByeByeModi
@thevideovlogs4088
@thevideovlogs4088 27 дней назад
எதற்காக இத்தனை விமர்சனம் பேசாமல் பிரதமராக பதவி ஏற்க விரும்பும் தலைவர்களுக்கு தேர்வு வைத்துவிடலாம். அதைப்போலவே புத்தகத்தை பார்த்தும் எழுதலாம் ஆனால் மற்றவர்களிடம் கேட்டு எழுத கூடாது அதைப்போல கைப்பேசி உபயோகப்படுத்த கூடாது ஆனால் தேர்வு அறைக்கு எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் எடுத்து வரலாம். . தேர்வு நடைபெறும் கால இடைவெளி இரண்டு மணி நேரம் இடம் டில்லி . தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தவர் தான் பிரதமர். . ரெடி ஜீட் எல்லோரும் படிக்க தொடங்குங்கள். .
@beawarehelp6029
@beawarehelp6029 27 дней назад
Nalla iruke idhu kooda 😅😅
@user-gh2qz1yx7s
@user-gh2qz1yx7s 27 дней назад
வணக்கம் தோழர் களே 🎉
@raghavanramanujam2843
@raghavanramanujam2843 27 дней назад
அருமை ஜீவா, உமாபதி
@drdavidraju.d9078
@drdavidraju.d9078 27 дней назад
MR. UMAPATHY....உங்கள் ஆசைக்கு அளவே இல்லையா...தமிழ்நாடு இப்போ தான் நல்லா இருக்கிறது. நமக்கு ஸ்டாலின் வேண்டும்.இந்தியாவிற்குவிற்கும் நமக்கும் ராகுல் காந்தி தேவை. அவர் பிரதமராக வரட்டும்.
@ponnusamyanandhan2690
@ponnusamyanandhan2690 27 дней назад
Valthukal ayya
@sundararajan8418
@sundararajan8418 27 дней назад
ஆகா கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.தமிழன் பிரதமர் ஆனால் இன்னும் தமிழ் நாட்டின் வளர்ச்சி படுவேகமாக இருக்கும்.
@user-tk7dd4lt9s
@user-tk7dd4lt9s 27 дней назад
இவர் சொல்வதில் லாஜிக் உள்ளது.
@mohammedazeez-zw9pq
@mohammedazeez-zw9pq 20 дней назад
வாழ்த்துக்கள் மிஸ்டர் நாண்பர்ஜீவா
@venkateswarank8873
@venkateswarank8873 27 дней назад
I think it is essential for Stalin to become the PM, if we want to decentralize education, tax collection and many other policies.
@mariajohn5269
@mariajohn5269 27 дней назад
இது உங்கள் ஆரூடம். திரு ராகுல் காந்தி தான் அடுத்த இந்திய திருநாட்டின் பிரதமர்❤
@dhabrealam9829
@dhabrealam9829 27 дней назад
திருமா பொருத்தமான ஆள்.❤❤❤❤
@a.jeyakumarjean7952
@a.jeyakumarjean7952 27 дней назад
மதிய அரசு ஐயா ஸ்டாலின் பார்வையில் இருக்கவேண்டும். பல நல்ல திட்டங்கள் அவர் கையில் இருக்கிறது. வாழ்த்துக்கள்
@gershomnaphtali3635
@gershomnaphtali3635 25 дней назад
ஸ்டாலின் பிரதமரானால்அது மத்திய அரசாக இருக்காது, "மதிய" அரசாக தான் இருக்கும்.
@keerthyrambarthi5393
@keerthyrambarthi5393 27 дней назад
பராபரமும், பிரபஞ்சமும் இதனைத் தான் விரும்புகிறது.. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்..
@matheshmathes2168
@matheshmathes2168 27 дней назад
🌹 அகில இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களைப் பற்றி எந்த ஒரு அரசியல் விமர்சர்களும் சொல்லாத உண்மையான அற்புதமான கருத்துக்களை தெளிவாக சொன்ன உமா பதியை பாராட்டுவோம், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களைப் பற்றிய கருத்தும் சரியானதே👍
@karuppaiahgopalakrishnan8165
@karuppaiahgopalakrishnan8165 27 дней назад
அனைத்து தகுதிகளும் உள்ள தலைவர் நம் தளபதி அண்ணன் ஸ்டாலின் வர வேண்டும் வாழ்த்துக்கள்
@balaramanmunirathinam1718
@balaramanmunirathinam1718 27 дней назад
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே
@user-jc5gv1zh9c
@user-jc5gv1zh9c 27 дней назад
Karghe ji will sworn as a Prime minister of India
@Ramanvenkatesh-mg5bv
@Ramanvenkatesh-mg5bv 23 дня назад
எங்க இன்பநிதி தான் துணை பிரதமர்
@user-ir3ur9nu1c
@user-ir3ur9nu1c 27 дней назад
தமிழ்நாட்டுக்கு நிறைய நிதிகளை கொண்டுவரூக முதல்வர் அவர்களே
@jeganathannathan9974
@jeganathannathan9974 27 дней назад
நீட் விலக்கு உருதி.
@sajith917
@sajith917 27 дней назад
100% correct view
@user-wn6gl6kv8v
@user-wn6gl6kv8v 27 дней назад
வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
@kavibharathi3087
@kavibharathi3087 27 дней назад
சரியான தேர்வு,, நாடு நல்லாருக்கும்,,,,,, நன்றி
@thangap200
@thangap200 27 дней назад
எல்லோரையும் அரவணைத்து செல்லக் கூடிய ஆளுமை திறன் நமது முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இருக்கிறது.
@SirajDeen4663
@SirajDeen4663 27 дней назад
நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்கும் போது காதுக்கும் உள்ளத்திற்கும் குளிர்ச்சியாக இருக்கிறது. பலிக்கட்டும் உங்கள் வார்த்தை
@KannadhasanM-dv1ty
@KannadhasanM-dv1ty 27 дней назад
உமாபதி சார் அருமையான நேர்காணல்🌹🌹🏆👍
@rajarajeswaran4543
@rajarajeswaran4543 26 дней назад
அருமையான விளக்கம், பாமரர் ரும் புரிந்து கொள்ளலாம்,, சிறந்த உரையாடல்,, நன்றி... 🙏
@johnsonselvaraj5810
@johnsonselvaraj5810 27 дней назад
ஜீவா வணக்கம். நான் உமாபதி என்று சொல்லும்படி நடந்தால். தமிழர்கள் எல்லோரும் இருப்பார்கள். இது ஒரு நல்ல சந்தர்ப்பம் தமிழ் நாட்டுக்கு. இந்தியா வளர வேண்டும் சமாதானமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். ஸ்டாலினுக்கு. மனப்பூர்வமாக கையை உயர்த்துங்கள் நன்றி வணக்கம் தாம்பரம் ஜான்சன்.
Далее
СТРИМ ► Elden Ring - Shadow of the Erdtree #2
5:19:18
would you eat this? #shorts
00:21
Просмотров 652 тыс.
СТРИМ ► Elden Ring - Shadow of the Erdtree #2
5:19:18