Тёмный

ஸ்டெர்லைட் நாட்டிற்கு பங்களிக்கிறது! சுப்ரீம் கோர்ட்அதிரடி | Sterlite Copper | Supreme Court 

Chanakyaa
Подписаться 1,7 млн
Просмотров 18 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 121   
@rajarajacholan1979
@rajarajacholan1979 8 месяцев назад
சர்வ வல்லமை கொண்ட பாதிரியார்கள் அங்கு வைத்ததுதான் சட்டம். மதமாற்றம் தேசிய அபாயம்.
@vincentkumari7719
@vincentkumari7719 8 месяцев назад
கூடிய விரைவில் ஆலை செயல்பாட்டுக்கு வர வேண்டும்.
@kumaaar
@kumaaar 8 месяцев назад
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 15 பேரை சுட்டுக் கொண்டீர்களே அவங்க உயிரை திருப்பி கொடுக்க முடியுமா
@RAVIKR-fc9pd
@RAVIKR-fc9pd 8 месяцев назад
Surely. We can save crores of foreign exchange. SC should give correct verdict, taking national interest.
@KamarajanSrimathy
@KamarajanSrimathy 8 месяцев назад
இந்த ஆலையை மூடியதில் சீனாவிற்கு பங்குண்டு ஏனெனில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியபின் இந்தியச் சந்தைக்கு காப்பர் கம்பிகள் சப்ளையில் சீனாவின் பங்களிப்பு அதிகரித்துள்ளது
@krishnaparamathma5050
@krishnaparamathma5050 8 месяцев назад
Super bro
@pdamarnath3942
@pdamarnath3942 2 месяца назад
உள் நாட்டு அரசியல் வாதிகள் சீனா விடம் இருந்து பணம் வாங்கி கொண்டு இந்த ஆலையை மூடியது உண்மை
@Jothirajan-rd6it
@Jothirajan-rd6it 8 месяцев назад
இந்த முடிவை ஆலையை மூடுவதற்கு முன் செய்திருக்க வேண்டும்
@vbalasubramanian5710
@vbalasubramanian5710 8 месяцев назад
மீடியா விட்டாத்தான
@kumarr9834
@kumarr9834 8 месяцев назад
ஒரு நல்ல செய்தி.
@sampathsriniasan4326
@sampathsriniasan4326 8 месяцев назад
ஆனால் அரசியல் வாதிகளுக்கு ஸ்டெர்லைட் பங்கு தரவில்லையே. அது தானே தமிழக அரசியல் கட்சிகளுக்கும் தெண்ட (தொண்டு) நிறுவனங்களுக்கும் கோபம்.
@anandkumarvasudhevan9465
@anandkumarvasudhevan9465 8 месяцев назад
Vedanta will achieve 🎉🎉🎉
@krishnaveni7869
@krishnaveni7869 8 месяцев назад
சாராய ஆலையை மூட எந்த தெண்ட நிருவனமும் போராடது,,,,,,
@srinivasanvijayagopalan8404
@srinivasanvijayagopalan8404 8 месяцев назад
👌👌👌😊
@alagarsamy3046
@alagarsamy3046 8 месяцев назад
ஆலை திறக்கப்பட வேண்டும்
@seetharamanviswanathan5724
@seetharamanviswanathan5724 8 месяцев назад
Better late than never.. Let Honble SC do justice to the nation by allowing re opening soon after studying all pros and cons
@rajendranm8886
@rajendranm8886 8 месяцев назад
ஸ்டெர்லைட் நிறுவனத்தினை திறக்க வேண்டும் துத்தநாகம் இறக்குமதியை தவிர்க்கலாம். வேலை வாய்ப்புகள் உருவானதை தற்போது நிறுத்த பட்டுள்ளது.
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul 8 месяцев назад
போராட்டக்காரர்கள் :"ஸ்டெர்லைட் நாட்டுக்கு பங்களிக்கிறது; உண்மைதான். ஆனால் வெளிநாட்டுக்காரன் எங்களுக்குப் பங்களிக்கிறானே?"
@janakiraman5112
@janakiraman5112 8 месяцев назад
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வேண்டும் நாட்டின் பொருளாறதை மேம்படுத்த வேண்டும் அந்த சுற்றி உள்ள மக்களுக்கு வேண்டிய Medical camp ஏற்படுத்த வேண்டும்.
@ganeshram863
@ganeshram863 8 месяцев назад
By closing of Sterlite unit, India became nett Importer of copper from being Exporter .It's international game and local politicians involvemt .
@selvasumathi8175
@selvasumathi8175 8 месяцев назад
🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் 🌹🌹🌹 முட்டாள் அரசியல் வாதி, தேச துரோகிகளுக்கு செம அடி 🌹🌹🌹🌹
@swaminathan8397
@swaminathan8397 8 месяцев назад
இந்த ஆலை மீண்டும் இயங்க சுப்ரீம் கோர்ட்டில் நல்ல தீர்ப்பு வரும் என்று நினைக்கிறேன்
@kumaaar
@kumaaar 8 месяцев назад
இந்த ஸ்டெர்லைட் ஆலை தமிழ்நாட்டில் தான் இயங்க வேண்டும் என்று அவசியம் இல்லை இந்த வேதாந்த நிறுவனம் வேறு மாநிலத்தில் தங்கள் ஆலையை திறந்து கொள்ளலாமே
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 8 месяцев назад
Wonderful. I have one more suggestion. What you have done is good. Also, make it a 5 member panel of judges (like we did for the Ayodhya case). Let them give a final verdict.
@RSOUNDARAPANDIAN
@RSOUNDARAPANDIAN 8 месяцев назад
Air pollution controlling systems must be careful watch and work must be started
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 8 месяцев назад
Om Hreem Nama Shivaya 🙏 Om Namo Ramanujaya 🙏 Om Namo Venkateshaya 🙏 Om Namo Narayanaya 🙏 Jai Shri Hanumaan🙏 Jai Shri Ram 🙏 Jai Shri Krishna 🙏 Hare Krishna 🙏 Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare 🙏🔥🌹
@balasubramaniankm7310
@balasubramaniankm7310 8 месяцев назад
Write a short note : Part played by Dravida Model in the closure of Sterilte at Tuticorin
@kathavarayannadarjeyabalan996
@kathavarayannadarjeyabalan996 8 месяцев назад
மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது கோர்ட் தான் .இழந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு கிடைக்கவும் பண புழக்கம் பெருகவும் வணிகர்களின் வரழ்வரதாரம் பெருகவும் ஸ்டெர்லைட் உடனடியாக திறக்க வேண்டும்.
@janakiraman5112
@janakiraman5112 8 месяцев назад
சுற்று சூழலை பற்றி பேசுவதுற்கு முன்பு திருப்பூர் சுற்றி உள்ள சாய கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை அரசு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை அங்கு ஒரு சட்டம் நீதி ஸ்டெர்லைட் க்கு ஒரு சட்டமா.
@balajibalajirajareddy5895
@balajibalajirajareddy5895 8 месяцев назад
Welcome for judge advise. People's must realize.
@gsakthidevi
@gsakthidevi 8 месяцев назад
Wow wow❤🎉🎉 superb closing a industry is not a solution, have to improve the technology to be not polluted
@rajasekark7364
@rajasekark7364 8 месяцев назад
Super. Very good judgment
@0rk762
@0rk762 8 месяцев назад
Supreme court must be allowed to restart for copper production. Very important. Jai hind.
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 8 месяцев назад
100%.Only. anti nationals protested against this factory. CHINESE AGENTS
@ganeshram863
@ganeshram863 8 месяцев назад
Also Christian missionaries involved
@ThulaaiDaran
@ThulaaiDaran 8 месяцев назад
Still many main regenal parties and electronic media and one main English printing media are under influence of china
@kumaaar
@kumaaar 8 месяцев назад
​@@ganeshram863 Do you think all the people of Thoothukudi district are anti national and Christian missionaries?
@RSOUNDARAPANDIAN
@RSOUNDARAPANDIAN 8 месяцев назад
The anti nation activists some saikos veikos may interrupt
@mohanasundarama3940
@mohanasundarama3940 8 месяцев назад
Jai Hind Jai Bharat bro ❤
@s.vijayagopalan6476
@s.vijayagopalan6476 8 месяцев назад
இந்த ஆலை மறுபடியும் திறக்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், மா‌நில அரசு, சுயநல இடையூறுகள் இன்றி செயல் பட உத்திரவாதம் SC முன்பு அளிக்க வேண்டும்.
@srinivasanvijayagopalan8404
@srinivasanvijayagopalan8404 8 месяцев назад
👌👌👌
@karthikj5084
@karthikj5084 8 месяцев назад
Superb Hoping for the best..🎉
@vbalasubramanian5710
@vbalasubramanian5710 8 месяцев назад
How media people accepting this justification to the nation?
@AS-tp1ln
@AS-tp1ln 8 месяцев назад
Copper factory helps india economically by saving foreign exchange..it didn't pollute air and water Some anti nationals created problems and made closure of this factory purposely At the time of closure some TN politicians including vaiko compelled the govt to close for their personal benefits Now the factory may be reopened for the benefit of public and the govt
@RAVIKR-fc9pd
@RAVIKR-fc9pd 8 месяцев назад
Yes. To be reopened.
@anbalaganmuthukkumarasamy3165
@anbalaganmuthukkumarasamy3165 8 месяцев назад
Closure of the Vedanta copper smelter was purely a vote bank politics. Vaiko and his cronies played a major role in its closure. The closure order was arbitrary. The then government played to the tunes of the petty politicians. Hope the Honble Supreme Court will render justice by ordering it's re opening.
@RAVIKR-fc9pd
@RAVIKR-fc9pd 8 месяцев назад
Yes. SC will give justice.
@MR-zv6fg
@MR-zv6fg 8 месяцев назад
நாட்டிற்கு தேவை எனவே உச்ச நீதிமன்றம் அருகில் டெர்லைட் ஆரம்பிக்கலாம்
@eeehhhkoi
@eeehhhkoi 8 месяцев назад
copper illama wire ku enna pannuve dmk and groups, DMK sathi irukku. vote annamalai bjp
@ramaprasadrao6041
@ramaprasadrao6041 8 месяцев назад
China through communists and DMK closed Sterlite. China opened the same capacity plant at Pakistan and increased their copper business. If DMK is after the welfare of the people they could have avoided the closure of Sterlite.
@AS-tp1ln
@AS-tp1ln 8 месяцев назад
Yes..y r right DMK will not close alcohol factories
@lappasiramasamy2440
@lappasiramasamy2440 8 месяцев назад
Kasu thaan sudalaikku
@kannanga4526
@kannanga4526 8 месяцев назад
சபாஷ் 👏
@chokkappanbose9115
@chokkappanbose9115 8 месяцев назад
Too late
@hijacker_jamesbg
@hijacker_jamesbg 8 месяцев назад
🙌🏿
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 8 месяцев назад
சாயபட்டரைகளால் நீர்நிலை பாதிக்கவில்லயா? இதை யார் கேட்பது?
@narayananmohan342
@narayananmohan342 8 месяцев назад
வங்கதேசம் பின்னலாடை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இங்கு நாம் தடை விதிக்கிறோம். உலகின் தேவையில் வங்கம் பெரும் பங்கு வகிக்கிறது.
@ranganathanr1646
@ranganathanr1646 8 месяцев назад
ஏன் வேலூரை சுற்றி சாயக்கழிவுகளால் பாலாற்றை நாசப்படுத்திய துரைமுருகன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அன் கோ அடித்த கொள்ளை மீது ஏன் நீதி மன்றம் நடவடிக்கை எடுக்கவில்லை
@murugank4736
@murugank4736 8 месяцев назад
❤❤❤❤
@parthii2715
@parthii2715 8 месяцев назад
Money not given to admk and dmk for election
@mayan9714
@mayan9714 8 месяцев назад
Dont need anymore RED category Industries in Tamilnadu.... put in Bihar, uttarpradesh, gujrat . Bring Apple,Microsoft,IBM,Tesla ,Ford,Toyota like MNCs ,Industries to Tamil Nadu .
@ThulaaiDaran
@ThulaaiDaran 8 месяцев назад
Close down everything we tamalians don't need them only wine shops and that related industries needed inTN
@anandm45454
@anandm45454 8 месяцев назад
Yes bro polution is coming from that Sterlite close that company...
@anandm45454
@anandm45454 8 месяцев назад
​@@ThulaaiDaranfucking Christin support that fucking butch company
@tsrini32
@tsrini32 8 месяцев назад
The issues that was not addressed are 1. The politicians whom money was paid and 2. The regulatory bodies mechanisms and the government that failed to have pollution control measures implemented without losing the production of copper
@sreekumarant7612
@sreekumarant7612 8 месяцев назад
🙏
@sankaraseshan760
@sankaraseshan760 8 месяцев назад
HINDUSTAN COPPER FACTOTY OPERATING FROM RAJASTHAN WITHOUT ANY PROBLEMS CREATED BY PEOPLE AND POLITICIANS. IN TN IT IS MOTIVATED FOR POLITICAL REASON REASONS TO SATISFY CHRISTIAN MISSINARY
@bhagavandossk7221
@bhagavandossk7221 8 месяцев назад
Court should allow sterelite to function and ask Tamil Nadu government to close distilleries instead which is creating more health hazard to a common public
@ranganathanr1646
@ranganathanr1646 8 месяцев назад
பின் ஏன் உயர் நீதிமன்றம் ஆலையை திறக்க விதித்த தடையை நீக்கவில்லை
@mnseetharaman
@mnseetharaman Месяц назад
ஆலை முடியபின் சுற்று சுழல் நல்லபடியாக உள்ளதா?
@indianonlybharat2631
@indianonlybharat2631 Месяц назад
மண் வளத்தை கெடுக்கும் சுற்றுச்சூழலை பாதிக்கும் அனைத்து மதுபான ஆலைகளையும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளையும் மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தர வேண்டும்
@badrinarayanan2019
@badrinarayanan2019 8 месяцев назад
அரசு உத்தரவுக்கு சம்மட்டி அடி.
@manimuthu950
@manimuthu950 7 месяцев назад
Sterlite company bihar orissa up mp pondra stateku shift seyya vendum problem solved
@achu_viji
@achu_viji 8 месяцев назад
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும்
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 8 месяцев назад
Ippa than therinjatha SC?
@nancy-vq5rj
@nancy-vq5rj 8 месяцев назад
Reopen sterlite
@anandm45454
@anandm45454 8 месяцев назад
Close Sterlite
@tjayakumar7589
@tjayakumar7589 8 месяцев назад
தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட வேண்டும்.
@Lakshmi-c6i9s
@Lakshmi-c6i9s 8 месяцев назад
Will be reopen after strict inspection by central, state government officers. Opening a big industry is equal to a child birth. Due to land benefits these are happening. General public should get awareness , in TN medias are act as slaves. Tuth will come lately with out useful to society. Jaihind
@jagannathank2806
@jagannathank2806 8 месяцев назад
China gaigooli ! in China is there any agitation to close copper industry ! Now importing copper from china?
@raviv3999
@raviv3999 8 месяцев назад
Modern🤔💭 kollaiyar 🎈🎈china🎈🎈 agent Aakha balr business than
@mohanamoorthia6564
@mohanamoorthia6564 8 месяцев назад
தமிழ்நாட்டில் இந்த ஆலை மூடிய பிறகு வேறு எந்த மாநிலமும் இந்த ஆலையை தங்கள் மாநிலத்தில் நிறுவுங்கள் என்று கோரவில்லை. நச்சு ஆலைகள் யாருக்கும் தேவையில்லை. மக்கள் நலனே முக்கியமானது.
@aurputhamani4894
@aurputhamani4894 8 месяцев назад
இதுதான் அறிவில்லாதவன் கமெண்ட் குஜராத்தில் முன்னாடியே இருக்கும் ஆளை இப்பொழுது விரிவாக்கத்துக்கு போகிறார்கள் அடுத்து புதிதாக உலகத்திலேயே அதிக காப்பர் உற்பத்தி செய்யும் தாமிரா உற்பத்தி ஆலய துவக்க அடிக்கல் நாட்டி இருக்கிறார்கள். நம் கோயம்புத்தூர் மோட்டார் உற்பத்தியாளர்கள் இப்பொழுது குஜராத்துக்கு காசு அனுப்பி விட்டு வரிசையில் காத்திருக்கிறார்கள் காயில் கம்பிக்கு ஏதாவது படித்துவிட்டு அறிவுடன் கமெண்ட் எழுத வேண்டும்
@mohanamoorthia6564
@mohanamoorthia6564 8 месяцев назад
@@aurputhamani4894 இதுதான் அறிவில்லாதவன் கமெண்ட். குஜராத்ல எந்த ஊர்ல ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை இருக்கு? முன்னாடியே இருக்குற தொழிற்சாலை உற்பத்தி பண்ற காப்பர் எல்லாம் எங்க போகுது? விரிவாக்கம் பண்ணுன அந்த காப்பர்லாம் எங்க போக போகுது. நாங்க வாங்கறவங்களாவே இருந்துட்டு போறோம். இங்கே உற்பத்தி பண்ணுனா கோயம்புத்தூர் மோட்டார் கம்பெனி க்கு கிலோ 50 பைசாவுக்கா காப்பர் கொடுக்க போறான்? பொதுவான விலைதானே? நாங்க அதை காசு கொடுத்தே வாங்கிக்கறோம் காசு போனா போகட்டும் எங்களுக்கு மக்களோட நலன்தான் முக்கியம்.
@mohanamoorthia6564
@mohanamoorthia6564 8 месяцев назад
@@aurputhamani4894 இதான் அறிவில்லாதவன் கமெண்ட். குஜராத்ல எந்த ஊர்ல ஸ்டெர்லைட் தொழிற்சாலை இருக்கு ? அந்த ஊர்ல உற்பத்தி ஆகுற காப்பர்லாம் எங்கே போகுது ? விரிவாக்கம் பண்ணுன ஆலைல உற்பத்தி ஆகிற காப்பர்லாம் எங்கே போகப்போகுது? நாங்க வாங்கறவாங்களாவே இருந்துட்டு போறோம். இங்கே உற்பத்தி பண்ணுனா மட்டும் கோயமுத்தூர் மோட்டார் கம்பெனிக்கு காப்பர் கிலோ 50 பைசாவுக்கா தர போறான். பொதுவான விலைதானே ? நாங்க காசு கொடுத்தே வாங்கிக்கறோம் காசு போனால் போகட்டும் எங்களுக்கு மக்கள் நலன்தான் முக்கியம். அடிப்படை அறிவு இருக்குற எவனும் அழிவு தொழிற்சாலையை வரவேற்க மாட்டான் !
@mohanamoorthia6564
@mohanamoorthia6564 8 месяцев назад
@@aurputhamani4894 இதான் அறிவில்லாதவன் கமெண்ட். குஜராத்ல எந்த ஊர்ல ஸ்டெர்லைட் தொழிற்சாலை இருக்கு ? அந்த ஊர்ல உற்பத்தி ஆகுற காப்பர்லாம் எங்கே போகுது ? விரிவாக்கம் பண்ணுன ஆலைல உற்பத்தி ஆகிற காப்பர்லாம் எங்கே போகப்போகுது? நாங்க வாங்கறவாங்களாவே இருந்துட்டு போறோம். இங்கே உற்பத்தி பண்ணுனா மட்டும் கோயமுத்தூர் மோட்டார் கம்பெனிக்கு காப்பர் கிலோ 50 பைசாவுக்கா தர போறான். பொதுவான விலைதானே ? நாங்க காசு கொடுத்தே வாங்கிக்கறோம் காசு போனால் போகட்டும் எங்களுக்கு மக்கள் நலன்தான் முக்கியம். அடிப்படை அறிவு இருக்குற எவனும் அழிவு தொழிற்சாலையை வரவேற்க மாட்டான்!
@mohanamoorthia6564
@mohanamoorthia6564 8 месяцев назад
இதான் அறிவில்லாதவன் கமெண்ட். குஜராத்ல எந்த ஊர்ல ஸ்டெர்லைட் தொழிற்சாலை இருக்கு ? அந்த ஊர்ல உற்பத்தி ஆகுற காப்பர்லாம் எங்கே போகுது ? விரிவாக்கம் பண்ணுன ஆலைல உற்பத்தி ஆகிற காப்பர்லாம் எங்கே போகப்போகுது? நாங்க வாங்கறவாங்களாவே இருந்துட்டு போறோம். இங்கே உற்பத்தி பண்ணுனா மட்டும் கோயமுத்தூர் மோட்டார் கம்பெனிக்கு காப்பர் கிலோ 50 பைசாவுக்கா தர போறான். பொதுவான விலைதானே ? நாங்க காசு கொடுத்தே வாங்கிக்கறோம் காசு போனால் போகட்டும் எங்களுக்கு மக்கள் நலன்தான் முக்கியம். அடிப்படை அறிவு இருக்குற எவனும் அழிவு தொழிற்சாலையை வரவேற்க மாட்டான் !
@srm0805
@srm0805 8 месяцев назад
There is a doubt whether both DMK and AIADMK have played their role in closing this factory. We have to bring a clean white statement who are all the major share hold of this company. However we welcome the SC's observation and should help in clearing the case to open the factory. Even SC can appoint a committee to find out the facts and the local people opinion within 2 months.
@ramaprasadrao6041
@ramaprasadrao6041 8 месяцев назад
No doubt, it's DMK for their political business. China's funding through communists, with the support of DMK closed Sterlite.
@rangaiahpv5697
@rangaiahpv5697 8 месяцев назад
திறங்க முதலில். சீனாவுக்கு காப்பர் ஆர்டர் போகுது அதிக விலை அதிக வரி, அதிக செலவு ஆகின்றன இதனால்.
@bharathanferozkumar3039
@bharathanferozkumar3039 8 месяцев назад
வைகோ பயல் எங்கே.?
@srinivasanvijayagopalan8404
@srinivasanvijayagopalan8404 8 месяцев назад
👌👌👌👌
@kalyanasundaramkalyanasund6162
@kalyanasundaramkalyanasund6162 8 месяцев назад
வாய்ப்பில்லை ராசா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன்
@mmanomano2410
@mmanomano2410 8 месяцев назад
Ethu ennada puthu uruttu
@PranaavM
@PranaavM 8 месяцев назад
Naatin porulatharathai kulaika ninaikum anniya sakthigalin uruttukum atharku thunai pona Dravida uruttukum kidaitha seruppadi....
@mmanomano2410
@mmanomano2410 8 месяцев назад
அத கொண்டு போய் குஜராத்தில் வையுங்க
@PranaavM
@PranaavM 8 месяцев назад
Engal mavatta Manila valarchiyai thadukka thangal yar...???
@KamarajanSrimathy
@KamarajanSrimathy 8 месяцев назад
உன்னை போன்ற தேசத்துரோகிகளின் துணையுடன் தான் சீனாவால் நம் நாட்டில் இயங்கும் தொழிற்சாலை யை மூட முடிந்தது முட்டாளே ஏற்றுமதி இறக்குமதி துறைமுக வசதிக்காவே தூத்துக்குடியில் ஆலை அமைந்தது
@mayan9714
@mayan9714 8 месяцев назад
@@PranaavM Tamil Nadu need Industries like Apple,Microsoft,IBM,Tesla ,Ford,Toyota ,Infosys in Tamil Nadu not Red category industries .
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 8 месяцев назад
Gujarat la ippa start panna pornga.Anga velai parthavanukku varatha cancer aduthavangalukku varutha? China panam.
@supersinger2921
@supersinger2921 8 месяцев назад
முதல்ல நீ உண்மையான நியூஸ படி, குஜராத்துல உலகின் மிக பெரிய copper factoryய கட்டிட்டு இருக்காங்க, இந்த ஆண்டு கடைசியில திறக்கபோறாங்க.. இந்த திரீவிடியபயல்க குஜராத்தின் வளர்ச்சி தெரியாம கூவிட்டு இருக்கான்க😂. ஆமா அந்த கனமூழி தூத்துக்குடி ஆலைய திறக்கனுமுன்னு நடுவுல கூவினாலே, அது ஏன்னு கேட்டு சொல்லு
Далее