Тёмный

ஸ்தோத்திர பலிகள் 1000 | sthothira paligal 1000 | 1000 praises in Tamil | 1000 praises | Jesus love 

Jesus Love
Подписаться 39 тыс.
Просмотров 1,5 млн
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@pugalanthip3897
@pugalanthip3897 3 месяца назад
என் மனைவியை குணமாக்கும் தேவனே ஸ்தோத்திரம்
@VinoKutty-zi8ou
@VinoKutty-zi8ou 7 дней назад
என் இயேசுவே நீர் என் கடன்பிரச்சையில் விடுதலை தாரும்
@JosHas18
@JosHas18 9 месяцев назад
இயேசு அப்பா என் குடும்ப பிரச்சனை மாறி நிம்மதியா உம்மோடு நாங்க வாழனும். Pls கண்ணோக்கி பாரும் விடுதலை தாரும்
@nirmalac654
@nirmalac654 Год назад
ஆண்டவரே என் மகள் நிர்மலா இன்று பரிச்சை எழுத போகிறாள் இந்த பரிச்சையில் நல்ல மதிப்பெண் பெறவேண்டும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஆண்டவரே எங்களுக்கு உதவி செய்ய உங்களை தவிர வேறு யாரும் இல்லை ஆண்டவரே எங்களை கைவிட்டுவிடாதீர் ஆண்டவரே 🙏🏻🙏🏻🙏🏻
@rosealbert3275
@rosealbert3275 Год назад
இயேசுவே என்னுடைய தங்க செயின் காணாமல் போய் விட்டது கிடைக்க அருள் புரிய வேண்டும்
@ravichandar6153
@ravichandar6153 Месяц назад
Chain kedacha dha sister brother
@brediton
@brediton Месяц назад
கோடாண கோடி ஸ்தோத்திரம் இயேசப்பா 🙏 ஸ்தோத்திரிக்கிறவனாகும் இருப்பேன் ஸ்தோத்திரம் இயேசப்பா 🙏 ஆதியும் நீரே அந்தமும் நீரே ஸ்தோத்திரம் இயேசப்பா 🙏 என் தாயின் வயிற்றில் கர்பமுற்றலிருந்து இன்று வரை கன்மனி போல் காத்தவரே ஸ்தோத்திரம் இயேசப்பா 🙏 மானாது நீரோடைகளை வாஞ்சித்து கதறுவது போல் என் ஆத்துமா உம்மை நோக்கி கதறுகிறது ஸ்தோத்திரம் இயேசப்பா 🙏 ஆமென் அல்லேலூயா 🙏
@marygladis7445
@marygladis7445 3 месяца назад
என் அம்மா விரைவில் எழுந்து நடக்க கிருபை செய்யும்தேவனே
@brittocharles2088
@brittocharles2088 Месяц назад
நிச்சயமாக அதிகாலையில் எழுந்து இறைவனை துதியுங்கள் நிச்சயமாக குணமடைவார்கள்
@dharshini8055
@dharshini8055 Месяц назад
Amen pa
@manickamarjun4689
@manickamarjun4689 2 месяца назад
இயேசப்பா அளவுக்கு அதிகமாக கடன் பிரச்சனை இதிலிருந்து எனக்கு விடுதலை தாரும் அப்பா நிம்மதியை கொடுங்க இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆண்டவா ஆமென்
@kanimozhi6329
@kanimozhi6329 3 месяца назад
இயேசுப்பா என் கணவர் வேலை காரணமாக மதுரையில் இருந்து சென்னை வந்துவிட்டோம்... நான் அங்க பாத்துட்டு இருந்த வேலையை விட்டுட்டு வந்துட்டேன் அப்பா.. எனக்கு சென்னை ல நல்ல வேலை கிடைக்க வேண்டும்பா.. நாங்கள் கடனை எல்லாம் அடைச்சுட்டு நிம்மதியா வாழ உதவுங்க அப்பா...
@Jesu-i9k
@Jesu-i9k Месяц назад
இயேசு அப்பா எங்களை தொடர்ந்து ஆசிர்வாதம் பன்னி வருதர்க்காய் நன்றி அப்பா
@Gunavathi-h5h
@Gunavathi-h5h 5 месяцев назад
My sister ask me to read sthothira balligal atleast 100 daily from 10days back . Am so depressed bcoz so many problems & i didn't get a job.but i believe Jesus and i prayed then i read Sthothirabali for 10 days. This day God did Miracle in my life. I got a job in big school as a teacher. Every credit's goes to my lovable father jesus. 🙏
@kavithajayakumar2630
@kavithajayakumar2630 4 месяца назад
Amen
@Priyadharshini-b5m
@Priyadharshini-b5m 4 месяца назад
Amen
@lourdushanmugam2813
@lourdushanmugam2813 2 года назад
இயேசப்பா என் மனம் ரோம்ப கஷ்டமா உள்ளது நிம்மதிய கொடுங்கப்பா
@umad6432
@umad6432 5 месяцев назад
இயேசுவே எனக்கு 2வது குழந்தை பெற கிருபை செய்யும்... தகப்பனே..... 7 வருடங்களாக காத்திருக்கிறேன்...
@baskarbenadict9478
@baskarbenadict9478 10 месяцев назад
ஆண்டவரே என் பிள்ளைகள் நலமாக இருக்க வேண்டும் கோடான கோடி நன்றி ஆண்டவரே
@sundariramalingam3642
@sundariramalingam3642 5 месяцев назад
கடவுளே.என்தேவனே உமக்குஸ்தோத்திரம்.. என் க்குவரவேண்டிய அனைத்து ம் உமது வல்லமையானநாமத்தினால் உடனே சீக்கிரம் கிடைக்கக் கூடும் ஆக ஆமென்🎉🎉
@marykumar41
@marykumar41 Месяц назад
ஸ்தோத்திரம் தேவனே🙏🙏🙏🙏🙏🙏
@kayalvizhy9214
@kayalvizhy9214 4 месяца назад
என் மகன் today exam eluthuran IAS priliminari avan Jesus Christ pass பண்ணி வைக்கனும்
@jenittajeyarajah60
@jenittajeyarajah60 11 месяцев назад
ஆமென் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே ஸ்தோத்திரம் ஜெயகிறீஸ்துவே ஸ்தோத்திரம்
@sramesh-s4s
@sramesh-s4s 5 месяцев назад
இயேசுவே இரண்டு மாதமகா இடுப்பு வலியில் அவாதி படுகிறேன் எனக்க ஜெபியுங்கள் ரமேஷ் செங்கல்பட்டு
@stellamary2606
@stellamary2606 10 месяцев назад
Yesappa en kadan pirachanai lirunthu viduthalai thanga yesappa
@PooraniPoorani-e5n
@PooraniPoorani-e5n 9 месяцев назад
Yesappa enaku seikuram oru pillaiya kuduga appa romba kastama iruku appa pls pray for all guys
@beemablossom4326
@beemablossom4326 2 месяца назад
Praise the Lord. Please help me Jesus Christ. Thank you very much Jesus Christ.
@bigilgaming3636
@bigilgaming3636 2 года назад
ஏசுப்பா நானும் என் மனைவியும் எழுதிய Exam ல் இரண்டு பேரில் ஒருவருக்காவது அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் ஆமேன்
@vetrivetri7754
@vetrivetri7754 Год назад
நான் இதன் மூலம் அனெகெ பலன் பெட்ருகேன் ஆமென் இதன் மூலம் தேவனை மகிமைபடுதுங்கல்
@krishnavenik1974
@krishnavenik1974 Год назад
Ena pananum nu sola mudiyuma plz
@JohnManju-s5b
@JohnManju-s5b Год назад
இயேசுவே எங்கல் கடன் எல்லாம் தீருவதருக்கு கிருபை தாருங்கப்ப நல்ல மனநிம்மதி தாங்ப்பா 🙏🙏🙏🙏
@KamaliKarunakaran-gi1on
@KamaliKarunakaran-gi1on 6 месяцев назад
தரித்திர கட்டுகளை அறுத்து நுகத்தடிகளை முறிக்கிறவர்
@vinmalarvinmalar1487
@vinmalarvinmalar1487 7 месяцев назад
ஆண்டவரே என் மனதில் உள்ள பிரச்சனை குழப்பமான என்னத்தை மாற்றமாக நினைத்த காரியத்த நிறைவேற்ற வேண்டிய உமக்கு ஸ்தோத்திரம்
@chinnasamy9375
@chinnasamy9375 11 месяцев назад
எனது மகள் உடல் சுகம் வேண்டி ஸ்தோத்தரிக்கிரேன். ஆமேன்
@sangeethamagesh3955
@sangeethamagesh3955 Год назад
Amen appa🛐🙏🛐🙏🛐🙏 😭😭😭 intha vaakuthathin moolam ennai asir vathinga appa 😭🛐🙏😭🛐🙏😭🛐🙏😭🛐🙏😭🛐🙏😭 en mana kavalaigalai pokkum appa 🛐😭🙏🛐😭🙏🙏🛐😭🙏
@roseananth7422
@roseananth7422 11 месяцев назад
அன்பு தெய்வமே எங்களுக்கு குலத்தை வரம் வேண்டும் அப்பா எங்களுக்கு தாங்க அப்பா ஆமென்🙏
@jesijesmine5096
@jesijesmine5096 Год назад
🙏🙏🙏🙏 இயேசப்பா நன்றி
@kayalkaivannam2
@kayalkaivannam2 2 года назад
என் அக்கா மகனுக்கு‌ இருதயநோய் குணமாக கர்த்தர் அதிசயங்களை செய்ய வேண்டும்
@sevamselvam3443
@sevamselvam3443 Год назад
Appa poi solli PanAm parika ninaikum ponmanisantha vai kartharidathil oppulodukiran en vettai gali saiyammal tondravu koduthu varugirargal sasiyin poiyai velipaduthum unnodu poradinavargalai thediyum kanatirupai endra vakkirkinanga enveedu padukakapa vendumai jebikkiran sasiyinal meguntha manaulaichalal avathipadugiren en vettai gali saiya marukirargal sasi ponmani iruvarum migavum mosamana mana nilaiyil veetirku l thollai thanthu ennai miratti varuvathudan nan vangatha panathirkaga enudan poradum ivargalidamirundu en vettai kakka vendumai jebikkiran yesappa nandri amen
@pragathy2304
@pragathy2304 10 месяцев назад
ஸ்தோத்திரம் அப்பா என் மகள் நன்றாக படிக்க வேண்டும் என்றும் அவள் லட்சியம் நிறைவேற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் 🙏🏻
@abiramiyazhini8114
@abiramiyazhini8114 10 месяцев назад
ஆண்டவரே எனக்கு வேலை கிடைக்க உதவிருளும்... இயேசுவுக்கே புகழ் 🙏🙏
@vinojd4753
@vinojd4753 5 месяцев назад
என் மகன் மருத்துவமனைலிருந்து நல்லபடியாய் குணமாய் வீட்டுக்கு சீக்கிரமாய் வந்துவிடணும் ஆண்டவரே அவன் மேல் இரக்கம் காட்டும் ஆண்டவரே 😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dharshini8055
@dharshini8055 5 месяцев назад
Aman
@kavithajayakumar2630
@kavithajayakumar2630 4 месяца назад
🙏
@ilayarajailayaraja4437
@ilayarajailayaraja4437 3 месяца назад
Amen🙏
@jessinthakanickai5548
@jessinthakanickai5548 2 месяца назад
Amen
@pandagamer6544
@pandagamer6544 Месяц назад
Ammaku stroke avanga udalsugathukum , Enanu wrk kidaikavum en magal magan padipitkum,en husband workum udalsugathukum vendukiren thevane
@chandrapandi6587
@chandrapandi6587 Год назад
ஸ்தோத்திரம் இயேசப்பா
@Ilovejesus-t7j
@Ilovejesus-t7j 3 года назад
இயேசப்பா நான் கர்ப்பமாக இருக்கிறேன் இப்போது 7மாதம் ஆகிறது.எனக்கு நிறைமாதத்தில் ஆரோக்கியாமான குழந்தையை இயற்கையான முறையில் பெற்றியெடுக்க உதவி செய்ங்க இயேசப்பா 😍😍
@subasuba6607
@subasuba6607 3 года назад
Amen 🙏
@ghristforeverysoulghristfo6708
@ghristforeverysoulghristfo6708 3 года назад
ஆண்டவரே, அன்பு சகோதரி ஜெபத்தை கேட்டு பதில் தாரும், ஆமேன் 🙏🙏📗🌀👤🛢️🔹🔹🔹
@yesuprabhua2742
@yesuprabhua2742 3 года назад
Amen
@renushankar3076
@renushankar3076 3 года назад
Same I m also 7 month.. glory to God
@logudass1444
@logudass1444 3 года назад
@@subasuba6607 ನನ್ನನು ನ ನನ್ನ nn
@jeyaleela8853
@jeyaleela8853 2 месяца назад
ஸ்தோத்திரம்
@chandraramkumar8864
@chandraramkumar8864 4 месяца назад
யேசப்பா என் கனவரும் நானும் சந்தோஷமா இருக்கணும்.நீங்க என் கனவரை ரட்சிக்கணும்.என்னை செலிப்பாக மாற்றுங்க யேசப்பா
@limarose14
@limarose14 Год назад
மகிமையின் தேவாதி தேவனே உம்மை வாழ்த்தி போற்றி ஸ்தோதரிக்கிறேன்.
@shabishabi1133
@shabishabi1133 7 месяцев назад
எனக்கு ஒரு குழந்தை வரம் தாங்க இயேசப்பா 😢
@KutiSolochana
@KutiSolochana 7 месяцев назад
உமது மனம் விருப்பத்தி ன் படி உன் வேண்டுதல் கேட்கப்படும் என்ற வசனத்தின் படி ஆக கடவது ஆமென்
@kavithajayakumar2630
@kavithajayakumar2630 4 месяца назад
Amen
@Jsv1212
@Jsv1212 2 месяца назад
உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் பெருக பண்ணுவார்
@Jsv1212
@Jsv1212 2 месяца назад
Amen 🙏
@miriamgomez5417
@miriamgomez5417 Месяц назад
11​@@KutiSolochana
@DevachitraDevakumar
@DevachitraDevakumar 2 месяца назад
அப்பா நான் எல்லாருக்கும் முன்னாடி வெட்கப்பட்டு போகாத படிக்கும் என்ன நடத்துங்க. Pa என்னோட pillangal kuda இருந்து அவங்களேய் நடத்துங்க அப்பா. பிள்ளைகள் எப்போதும் உம்மோடு கூட இருக்க கிருபை பண்ணுங்க அப்பா... Praise the lord அப்பா... 🙏🏻🙏🏻🙏🏻
@sportstech7190
@sportstech7190 Год назад
இயேசுவே எங்கள் கடன்கள் எல்லாம் தீர வேண்டும் உம்மை மட்டுமே நம்பி வாழ்கிறோம் எங்கள் கண்ணீரை துடைத்து விடும் தகப்பனே 🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭😭😭
@MonishmaIshu
@MonishmaIshu Год назад
1:06:50
@KamaliKarunakaran-gi1on
@KamaliKarunakaran-gi1on 6 месяцев назад
கர்த்தர் உங்களை விடுவிப்பர். ஆமென்
@BreethaBright
@BreethaBright 7 месяцев назад
நீர் செய்கிற எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி இயேசப்பா
@abiscreation5220
@abiscreation5220 3 года назад
என் கணவருக்கு உயிர் பிச்சை இடும் தேவனே ஸ்தோதத்திரம். ஆமென். ஏசுவின் இரத்தம் ஜெயம்.🙏🙏🙏
@nithiyaraja8762
@nithiyaraja8762 3 года назад
உங்கள் கணவர் இப்ப எப்படி இருக்குறாங்க சகோதரி
@djsshortlife6544
@djsshortlife6544 3 года назад
Don't worry he'll save your husband sister
@mercymercy8281
@mercymercy8281 3 года назад
God bless you
@rashraji7320
@rashraji7320 2 года назад
கருத்தர் கைவிடமாட்டார் ஆமென்
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 2 года назад
Unnatha dheavan nammay asirvathikerar ThAnkiu pastar thankiulal jesus amen
@niramalak6511
@niramalak6511 3 года назад
கடன்,பிரச்சனையில்,இருந்து,விடுதலை,தாங்க,யேசப்பா, ஆமென்,ஆமென்
@KamaliKarunakaran-gi1on
@KamaliKarunakaran-gi1on 6 месяцев назад
அவர் வனந்தராத்தில் அற்புதமாய் நடந்துகிறவர்
@jaspinmalika834
@jaspinmalika834 2 года назад
இயேசப்பா ஸ்சோத்திரம் இயேசப்பா என் மகள் பத்தாம் வகுப்புப்படிக்கிறாள் அவள் நல்லமுறையில் படித்து நல்ல மதிப்பெண் வாங்கி பாஸ் ஆக நீங்கதான் உதவி செய்யணும் அவள் உடம்புக்கு நல்ல சுகத்தையம் தாங்க இயேசப்பா நின்று ஆமேன்
@irudhayamary3982
@irudhayamary3982 3 года назад
ஆண்டவரே என் விருப்பங்களை நிறைவேற்றும்.
@dhivyadhivya9294
@dhivyadhivya9294 2 года назад
En ella problemum solve akanum yesapa.en full bodyla ulla problems ellam .ethuvaka irunthalum ennai vitu pokanum.yesuvin namathil jabikiran amen
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 4 месяца назад
என் ஆண்டவராகிய இயேசுவே உமக்கு இஸ்தோத்திரம். ❤ என் ஆண்டவராகிய இயேசுவை இஸ்தோத்தரி ப்பதனால் என் வயது காலிலும் என் சரீரத்திலுள்ள வியாதிகளும் நீங்கிற்று என்று நான் விசுவாசிக்கிறேன் அதற்காக கிறிஸ்து இயேசுவை நான் இஸ்தோத்தரிக்கிறேன் ஆமென் .❤
@PadmavathiGunalan.k
@PadmavathiGunalan.k Месяц назад
ஆண்டவரே இந்த நாளில் நான் செய்யும் ஒவ்வொரு வேலைகளையும்நீ ரே ஆ சீ ரவதித்தரும்
@KalaiKalai-rx8ce
@KalaiKalai-rx8ce 3 месяца назад
En kanavaruku viduthalai vendum appa viduthalai tharum appa amen
@user-anandi_21
@user-anandi_21 Год назад
கர்த்தவே என் கடன் பிரச்சனை எல்லாம் மாற வேண்டும் என் இதயத்தை அறிந்த மெய்யான தெய்வம் நீரே ஆமென் 🙏🙏🙏
@JayalakshmiK-y5t
@JayalakshmiK-y5t Год назад
,
@KamaliKarunakaran-gi1on
@KamaliKarunakaran-gi1on 6 месяцев назад
அவர் தரித்திரத்தை ஆசீர்வாதமாய் மாற்றுகிறவர்
@tamilanyt2383
@tamilanyt2383 6 месяцев назад
கையில் அடிபட்டு வேலைக் போக கஷ்டம் இருக்கிறது.எனக்கு முதுகுயில் ஒரே வலியாக உள்ளது இந்த வலியில் இருந்து விடுதலை வேண்டும்.
@momshealthdiary
@momshealthdiary 2 месяца назад
என் பேரன் பேச வேண்டும் இயேசப்பா.
@lourdushanmugam2813
@lourdushanmugam2813 2 года назад
கோடான கோடி நன்றிகள் இயேசுப்பா
@densiyadensiya41
@densiyadensiya41 2 года назад
எனக்கு உதவி செய்து தர வேண்டும் இயேசப்பா ஸ்தோத்திரம். என்னுடைய தேசம் பஞ்சத்தில் இருந்து விடுதலை ஆக வேண்டும் இயேசப்பா.
@manzilstart4250
@manzilstart4250 2 года назад
எனக்கு நான் நினைத்த வேலை கிடைத்திட அசிர்வதியும் ஆண்டவரே ஆமென். நன்றி 🙏🙏🙏🙏
@maryamalakumari
@maryamalakumari Месяц назад
நினைத்த காரியங்களை நிறைவேற்றுங்கப்பா.
@rashraji7320
@rashraji7320 3 года назад
நான் ஒவ்வொரு நாளும் இந்த தேவனுடைய ஸ்தோத்திரம் வார்த்தைகளை கேட்கிறேன் எனக்குள் ஏதோ ஒரு மகிழ்ச்சி எனக்கு குழந்தை வேண்டும் தேவன் தருவார் என் நம்பிக்கை வின்போகாது
@davidbala2500
@davidbala2500 2 года назад
உன் விண்ணப்பத்தை கேட்டேன் உன் கண்ணீரை கண்டேன் நிச்சயமாகவே முடிவுண்டு உன் நம்பிக்கை வீண்போகாது நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய்
@layarlalithalayarlalitha6556
Q q iqqarz q is the only thing yous w usq
@venkatesh5835
@venkatesh5835 Год назад
ஸ்தோத்திரம் ஆமென்
@thangarajand3078
@thangarajand3078 3 года назад
ஆண்டவரே நாளை எனது மகள் கிறிஸ்டபெல் ஷர்லி எழுதவுள்ள நீட் தேர்வில் சிறப்பாக எழுதவும் அதிக மார்க் பெற வேண்டியும் நல்ல அரசு மருத்தவ கல்லூரியில் சேர்க்கை கிடைக்க வேண்டுகிறேன் எனக்கு இருக்கும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்க வேண்டுகிறேன் ஆமென் அல்லேலூயா
@thangarajand3078
@thangarajand3078 3 года назад
ஆண்டவருக்கு நன்றி தேர்வு நன்றாக எழுதியுள்ளார் ஸ்தோத்திரம்
@venkatesh5835
@venkatesh5835 Год назад
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
@shanthiv2105
@shanthiv2105 Год назад
ஆண்டவரே என் பெரிய மகனுக்கு நாங்கள் நினைத்த இடத்தில் திருமணம் வாழ்க்கை அமைத்து கொடுத்த கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள் சாமி ஆமென் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தருக்கு மகிமை உண்டவதாக ஆமென் ஆமென்
@rntcpgandhimathicbe8392
@rntcpgandhimathicbe8392 2 месяца назад
Enthu maganuku vituthalai kutunga appa ❤❤❤❤
@இயேசுவேதேவன்
இயேசுவே கர்த்தர் .... என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் ....
@LawrancLawranc
@LawrancLawranc 6 месяцев назад
கர்தாவேஎன்மேல்போடபட்வழக்கில்போயேமாற்றிஎனக்குவழக்கில்விடுதலைகொடுத்ததர்காய்நன்றி🙏பதாவே இயேசுராஜ நன்றிஆவியானவரே
@pandeeswaripaulraj6182
@pandeeswaripaulraj6182 3 года назад
இயேசப்பா நன்றி🙏🙏🙏
@venkatesh5835
@venkatesh5835 Год назад
ஸ்தோத்திரம் ஆண்டவரே
@masSMATHI-yd6fs
@masSMATHI-yd6fs 2 года назад
அப்பா என் மன விருப்பத்தை நிறைவேற்றி எனக்கு சந்தோசம் கொடுங்க அப்பா உம்மை நான் நம்பி இருக்கிறேன் அப்பா உம்மால் கூடாத ஒன்றும் இல்ல அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KamaliKarunakaran-gi1on
@KamaliKarunakaran-gi1on 6 месяцев назад
அவர் சித்தம் விருப்பம் நம்மில் niraiverattum
@venkatesh5835
@venkatesh5835 Год назад
ஸ்தோத்திரம் ஏசப்பா
@shanthiv2105
@shanthiv2105 2 года назад
ஆண்டவரே ,என் பெரிய மகனுக்கு மனநிம்மதி கொடு அவன் விரும்பிய வண்ணம் வாழ்க்கை அமைத்து கொடு. ஆண்டவரே ,உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை உம்மையே நம்பி இருக்கிறேன் என்னை கைவிட்டராதீர்கள் உன்னையே விசுவாசிக்கிறோம் கர்த்தாவே ஆசிர்வதியும் சாமி கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள் ஆமென் ஆமென்
@ramaniramani4257
@ramaniramani4257 2 года назад
amen
@poongothaiamudha1301
@poongothaiamudha1301 2 года назад
Poo please send us pictures were taken my mistake I only need one you 💯 only for one-day workshop and hi mama is the po open open for people opposite ppppppp
@sujarita6024
@sujarita6024 2 года назад
Jesus give me eace
@Parivandhan__307
@Parivandhan__307 Год назад
En maganai kapatri tharungal andavare 😭😭😭😭😭😭
@ManojkumarJason-tz8py
@ManojkumarJason-tz8py 6 месяцев назад
Amen praise the lord Jesus Christ pls pray need for money problems pls pray brother and sister 😢😢😢😢😢😢😢😢😢😢😢
@sekarmt8924
@sekarmt8924 Месяц назад
ஸ்தோத்திரம் தேவா 🙏😢 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
@jeevakalyanasundaram8542
@jeevakalyanasundaram8542 Год назад
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆண்டவரே
@poornimab3244
@poornimab3244 9 месяцев назад
ஆண்டவரே ஸ்தோத்திரம் ஏசப்பா
@muralisagariya2115
@muralisagariya2115 2 года назад
ஆமென் 🙏 அல்லேலூயா 🙏 ஸ்தோத்திரம் தேவா 🙏 உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் ஆசிர்வதியும் எங்கள் பரிசுத்த ஆவியானவரே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா அல்லேலூயா நன்றி அப்பா 🙏
@priyadurai6460
@priyadurai6460 Год назад
Appa ummai nambiye vazhgirom engalai yereduthu parum..thagappane....sthothiram🙏🙇‍♀️
@maryhilda5765
@maryhilda5765 2 года назад
Amen இயேசு அப்பா உமக்கு ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் Amen Amen.
@samuelarulmani3850
@samuelarulmani3850 6 месяцев назад
I am praising along with this prayer for world wide revaivel and good rain and genuine election hallelujah and also the war should be stopped alleluia
@florencemary9809
@florencemary9809 Год назад
Praise the Lord... thanks lord
@SelviKavithasri
@SelviKavithasri 4 месяца назад
Ennoda pen kulandhai iruvarin udal aarokiyathirkum.en kanavanin ratchipirukagavum sthothiram yesappa🙏
@antoinfant3158
@antoinfant3158 2 года назад
Jesus I surrender my life to you I believe this praising prayer Jesus in your precious blood please give me a gift of child.I believe miracle wil happen in my life Praise God .
@jennyqueen5153
@jennyqueen5153 6 месяцев назад
❤️❤️❤️ஆமென் 🌹
@geethawilliam1656
@geethawilliam1656 Год назад
என் மகன் அனிஷ் ஆபிரகாம் இன்றையதினம் இங்கிலீஷ் பொதுத்தேர்வு எழுத போகிறான் அவனுக்கு கொஸ்டின் பேப்பர் ஈஸியாக இருக்க உதவி செய்ங்க ராஜா நல்ல மதிப்பெண் பெற உதவி செய்து தகப்பனே உம்மையே நம்பி இருக்கிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sonineelans3400
@sonineelans3400 2 года назад
Na exam LA pass akganum nu 1000 prises nell down potu sonae God's grace oru arriyar kuda illa thank you Jesus
@jaimadhu7932
@jaimadhu7932 2 года назад
Before exam prayer panuningala illa exam after prayer pannuningala
@jinum2933
@jinum2933 2 года назад
@@jaimadhu7932 no 0
@yyff5153
@yyff5153 2 года назад
Moan. Selvam.
@yyff5153
@yyff5153 2 года назад
@@jinum2933 yang.palasma
@gopiaus
@gopiaus Год назад
​@@jaimadhu7932u m😊on I m😂😅😮😮😮non I believe. , zdr🎉
@grace-mk9lo
@grace-mk9lo Год назад
பிதா....குமாரன்...பரிசுத்த...ஆவி.....ஸ்தோத்திரம்.......ஆமென்.....ஆமென்.....ம்ம்ம்ம்
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 2 года назад
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
@asmi-hb2jy
@asmi-hb2jy 4 месяца назад
நான் தினமும் கேட்க்க போறேன்
@thamizhgunahi8751
@thamizhgunahi8751 Год назад
இயேசுப்பா intha month nallapadiya enaku baby thanganu இயேசுப்பா... ellarum enakaaka pray pannunga pls...amen amen 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@MahaLakshmi-lb1kg
@MahaLakshmi-lb1kg 4 месяца назад
Baby poranthucha sis
@monishamonisha4362
@monishamonisha4362 Год назад
Praise the lord jesus appa yennundaiya pirchanai yellam sariyaganum yesappa
@xavierjeriya1858
@xavierjeriya1858 3 года назад
Easappa enga ammavin Udalmpil nalla sugathai tharavendi ummai mandradukirom amen Praise the lord thank you jesus
@vathsaladevipalanichamyvat6601
@vathsaladevipalanichamyvat6601 3 года назад
என் மகனுக்கு கூடிய சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் கர்த்தர் அருள் புரிவாராக ஆமென்❤️🙏🙏🙏🎂
@esakkimuthu.rex1436
@esakkimuthu.rex1436 3 года назад
@@vathsaladevipalanichamyvat6601@ , and
@kirubaimary7096
@kirubaimary7096 Год назад
Sthothiram yessapa 🙏 sthothiram yessapa 🙏 sthothiram yessapa 😭✝️🛐🛐🛐🛐🛐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kalaiyarasik6562
@kalaiyarasik6562 Год назад
Praise the lord எனக்கு ஒரு குழந்தை வரம் வேண்டும் இயேசுவே. என்னுடைய மாதவிடாய் பிரச்சனையை தீர்க்க வேண்டும் இயேசுவே 🙏 உம்மையே நம்பியுள்ளேன்.என்னை வழி நடத்தும் ஆண்டவரே🙏🙏
@nithiyamanokari7456
@nithiyamanokari7456 Год назад
Ĺĺ 16:08
@nithiyamanokari7456
@nithiyamanokari7456 Год назад
dinddindhuhu
@SanthiSanthisudhakar
@SanthiSanthisudhakar 6 месяцев назад
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஏசப்பா எனக்கு அற்புதம் செய்வீர் ஆண்டவரே
@meklinrajeswarirajeswari1695
🙏🌹ஆமென் அப்பா நன்றி இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென்🌹🙏
@Korean_anime
@Korean_anime Год назад
Nantri appa
@daisydavid5641
@daisydavid5641 2 года назад
ஆறு வருடங்கள் கழித்து எனக்கு ஒரு அழகான ஆரோக்கியமான மகன் பிறக்க செய்த அற்புதத்திற்காய் ஸ்தோத்திரம் அப்பா. நான் ஸ்தோத்திர பலி படித்ததால் தான் நடந்தது நன்றி அப்பா ❤
@JesusLoveOnely
@JesusLoveOnely 2 года назад
God bless you
@akayalvizhi6487
@akayalvizhi6487 Год назад
@@JesusLoveOnely 11qqq22ww,a AQaw2w5kzpggfj1z
@arokianathannathan9372
@arokianathannathan9372 Год назад
God bless you❤
@anithavincy2806
@anithavincy2806 Год назад
Pls God give us a healthy baby.8 years go to finished..
@anithavincy2806
@anithavincy2806 Год назад
Pls God 🙏 bless my exam oct 28 th and give me good marks
@rekhaharini2752
@rekhaharini2752 2 года назад
ஸ்தோத்திரம் அப்பா
@lourdushanmugam2813
@lourdushanmugam2813 2 года назад
என்னுடைய மகள் பரிட்சை எழுத போகிறாள் நிச்சயமாக கடவுள் எங்களை கைவிட. மாட்டார் ஆமேன் இசேப்பா
@AjishAjeev
@AjishAjeev Год назад
Amen
@mahac9929
@mahac9929 Год назад
Jesus neenga en pirachanaiyai nalla padia mudichu vaiga vendum amen building idikkama mudiga vendum
@smcleon9641
@smcleon9641 3 года назад
தோத்திரம் அப்பா தோத்திரம்👏👏👏🙏🙏🙏👏👏👏🙏🙏🙏👏👏👏🙏🙏
@jebasinghcharles9706
@jebasinghcharles9706 3 года назад
Jesus never fails praise the Lord Amen Halleluiah
@rajeshj3492
@rajeshj3492 Год назад
.👏
Далее
RENT SKINS in Standoff 2? #standoff #rental #skins
00:34
10 FREE DEAD BOXES?! #deadgame
02:26
Просмотров 7 млн