Тёмный
No video :(

ஸ்தோத்திர பலிகள் 1000 | 1000 Praises in Tamil | Sthothira Baligal 1000  

Rosary Prayers
Подписаться 27 тыс.
Просмотров 340 тыс.
50% 1

நினைத்ததை கிடைக்க செய்யும் ஸ்தோத்திர பலிகள் 1000 | 1000 Praises in Tamil | Sthothira Baligal 1000 | ஸ்தோத்திர பலி 1000
#1000ஸ்தோத்திரபலிகள் #தினம்தினம்ஸ்தோத்திரபலிகள் #1000praises #1000praisesintamil #1000ஸ்தோத்திரபலிகள் #1000ஸ்தோத்திரபலி #தினம்தினம்ஸ்தோத்திரபலிகள் #sothirabaligal1000 #1000sothirabaligal #1000praisestojesus

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 352   
@karpagamarone7927
@karpagamarone7927 Месяц назад
Halleluah🖐 Amen🙏 Thank you Jesus 🙏
@muneeswarip7903
@muneeswarip7903 5 месяцев назад
அப்பா இயேசப்பா நாளைக்கு எனக்கு அறுவை சிகிச்சை.நீங்களும் மாதா அம்மாவும் மருத்துவராய் இருந்து என்னுடைய அறுவை சிகிச்சை நல்லபடியா நடக்க உதவி செய்யுங்க இயேசப்பா மாதா அம்மா.ஆமேன் இயேசு வாழ்க மரியே வாழ்க
@parimalaparimala985
@parimalaparimala985 9 месяцев назад
இயேசு அப்பா எங்கள் எல்லா பிரச்சனையு தீர வேண்டும் அப்பா ✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabha-mr6tr
@prabha-mr6tr Месяц назад
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்
@sugasinisababathi2625
@sugasinisababathi2625 6 месяцев назад
இயேசப்பா எங்க அப்பாவை காப்பதுங்க கழுத்தில் இருக்கும் கட்டியை குணப்படுத்த வேண்டும் இயேசப்பா😭😭😭😭😭😭😭காப்பதுங்க அப்பா😭😭😭😭
@F.S.S-t2w
@F.S.S-t2w 8 месяцев назад
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@vinmalarvinmalar1487
@vinmalarvinmalar1487 Месяц назад
கேட்டதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடத்தி தந்திர் நன்றி இயேசுவே என்றன்றும் உமக்கு ஸ்தோத்திரம்
@s.roobanantonchrist011xlb4
@s.roobanantonchrist011xlb4 Месяц назад
கடன் பிரச்சனைகளில் இருந்து விடுதலை தருபவரே உமக்கு ஸ்தோத்திரம்
@vinmalarvinmalar1487
@vinmalarvinmalar1487 Месяц назад
Kettavutane எனக்குintha itaththe amajchu kotuthurukirir நன்றி இயேசுவே ,அதே போல எனக்கு ஒரு வீடு கட்ட நீங்க தான் ஆசிர்வதிக்கனூம் இயேசப்பா
@PrakashPrakash-no6cy
@PrakashPrakash-no6cy 8 месяцев назад
அம்மா தாயே என் கணவர்க்கு நிதிவேன்டும் பொல்லரை பிடித்துக் செயில்லா அடைக்கவேன்டும் தாய்யே
@premanitha6212
@premanitha6212 4 месяца назад
இயேசப்பா எங்கள் கடன் பிரச்சனையெல்லாம் தீரனும் வாடகை கொடுக்க முடியாத ஒரு சூழ்நிலையில் இருக்கின்றோம் எங்கள் தேவைகளை சந்தியுங்கள் அப்பா என் கணவரை குடி பழக்கத்திலிருந்து விடுதலை கொடுங்க ஆண்டவரே
@rosaryprayers
@rosaryprayers 4 месяца назад
கடன் பிரச்சனை தீர ஜெபம் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1x6iZO0Q5u8.html
@joyjeeva5827
@joyjeeva5827 3 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊
@ushamary8551
@ushamary8551 2 месяца назад
😢🏘🏘🏡🏘🏡🏘🏘🏘🏘🏘🏘🏘🏘🏘🏘🏘🏘🏘🏘🏘🏘
@manivannan-sh9gg
@manivannan-sh9gg Месяц назад
Amen amen amen allelluya alleluya alleluya Appa sthosthiram
@SelvaSelvavijila
@SelvaSelvavijila 8 месяцев назад
இயேசு அப்பா என் மகள் வளந்து வருகிறாள்.. என்னால் ஒரு பாத்ரூம் கட்ட முடியலை உதவி பன்னுங்க அப்பா
@BhargaviBhargavi-ry2mr
@BhargaviBhargavi-ry2mr 2 месяца назад
En kanavar en Mela akkaraya irukanum pasama irukanum na avar Mela vachuruka pasatha avar purinchukanum nanum en kanavarum santhosama valanum yesu appa. Kadan thollai la irunthu viduthala kodunka. En Anna ku marriage akanum . En amma va en kulanthaya Aasirvathinka.
@ChiefEngineer-rd9xn
@ChiefEngineer-rd9xn 2 месяца назад
Praise The Lord Jesus Christ Amen Hallauah 🙏 🙏
@prabha-mr6tr
@prabha-mr6tr Месяц назад
எங்கள் குடும்பத்துக்காண்டி ஜெபியுங்கள் சகோதரி என் மனபாரம் நீங்களும் என் கவலை எல்லாம் மாறனும் என் துக்கத்தில் சந்தோஷமாக ஆகணும் அதற்கு நீங்கதான் ஆண்டவரே ஆசீர்வதிக்க வேண்டும் ஆமென் ஆமென் அல்லேலூயா
@salominjacklinemerry2558
@salominjacklinemerry2558 8 месяцев назад
இயேசப்பா என் கணவர் குடியில் இருந்து விடுபட வேண்டும் என் குடும்பத்தை ஆசீர்வதிக்க வேண்டும் என் பிள்ளைகளை ஆசீர்வதிக்க வேண்டும் எங்கள் விவசாயம் செழிக்க வேண்டும் எங்கள் தொழிலை ஆசீர்வதிக்க வேண்டும் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என்பிள்ளைகள் அரையாண்டு தேர்வில் வெற்றி பெற வேண்டிக்கொள்கிறேன் நல்ல மதிப்பெண் பெற வேண்டும்
@prabha-mr6tr
@prabha-mr6tr Месяц назад
இயேசப்பா என் கணவருக்கு நல்ல ஆசீர்வாதம் தாங்க இயேசப்பா
@jeevithajeevitha95872
@jeevithajeevitha95872 3 месяца назад
தாலி மீட்க வேண்டும் கிருபை செய்யுங்க ஒத்தாசை அனுப்புங்க ப்ளீஸ் இயேசப்பா எனக்கு உதவி செய்யுங்க கணவர் மாற்றுங்கள் இயேசப்பா கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா இயேசப்பா உம்முடைய பரிசுத்த ஆவி அபிஷேகம் இன்னும் என்னை நிரப்புவதாக ராஜா ஆமென் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
@josephantonyrajjosephanton1662
@josephantonyrajjosephanton1662 2 месяца назад
இயேசப்பா
@user-hy3jf8no1u
@user-hy3jf8no1u 26 дней назад
Praised lord ammen thankyou nantry ammen
@SelvarajSelva-ut6fe
@SelvarajSelva-ut6fe 2 месяца назад
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்✝️✝️🕯🕯👏👏👏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️🙇🙇🙇🙇🙇 அக்கா எனக்காக வேண்டிக்கொள்ளுக அக்கா வெளி நாட்டு தொழில் நலம் பெற வேண்டி க்கொள்ளுங்க அக்கா ஆமென்🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
@ManojkumarJason-tz8py
@ManojkumarJason-tz8py 5 месяцев назад
Amen praise the lord Jesus Christ
@IcourtSelvi
@IcourtSelvi 2 месяца назад
ஸ்தோத்திரம் அப்பா ❤ என்னுடைய திருமணம் உங்க ஆசீர்வாதத்துடன் நல்ல படியாக நடக்கவேண்டும் ❤நான் ஆசை பட்ட வாழ்க்கையை நீங்க எனக்கு கொடுங்க அப்பா ,எங்க குடும்பம் சம்மதம் ,மாமா குடும்பம் சம்மதம் வேண்டும் அப்பா❤உங்க பாதத்தில் ஒப்பு கொடுக்கிறேன் அப்பா ❤இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம் ❤
@JESUSjeya
@JESUSjeya 2 месяца назад
AMEN 🙏 PRAISE THE LORD our GREATEST LORD GOD ALMIGHTY JESUS CHRIST 🙏😊🤗
@arulselvamsubakini6161
@arulselvamsubakini6161 23 дня назад
Amen Hallelujah 🙏 🙏 🙏 🙏 🙏 Appa
@Kokila-j2o
@Kokila-j2o 29 дней назад
Jesus appa unaku shothiram
@salominjacklinemerry2558
@salominjacklinemerry2558 8 месяцев назад
என் குடும்பத்தில் பிரச்சினை தீர வேண்டும் சமாதானம் இருக்க வேண்டும் நான் வேண்டிய அனைத்தும் நடக்க வேண்டும் இயேசப்பா என் தையல் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என் கணவருடைய தொழிலை ஆசீர்வதிக்க வேண்டும்
@vinmalarvinmalar1487
@vinmalarvinmalar1487 2 месяца назад
Enaku intha itam nalla patiya entha pirachanaium illama kitaikanum umma thavire yarum yenaku aruthal illa yesappa
@GaneshKumar-uk3fm
@GaneshKumar-uk3fm Месяц назад
Appa enagu mathi kadan prachanai maravedum appa and appa enagu check faiance person maravedum appa amen amen amen amen amen amen
@vinmalarvinmalar1487
@vinmalarvinmalar1487 3 месяца назад
என் 3 வது மகன் ஆப்ரோக்கு இடது கை விரல் எல்லாம் சரியாக வேண்டி உமக்கு ஸ்தோத்திரம்
@surekasureka3647
@surekasureka3647 2 месяца назад
என் தங்கச்சி தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் அப்பா ஆமென் அப்பா சாதாரண கட்டினு வந்துரனும் அப்பா ஆமென் அப்பா 🙏🙏🙏
@kingr.p.rproductions9948
@kingr.p.rproductions9948 2 месяца назад
❤ ஸ்தோத்திரம் அப்பா ❤ நன்றி அப்பா ❤ வாழ்க அப்பா ❤
@estherselvi5193
@estherselvi5193 4 месяца назад
Praise the lord amen
@jayasreejayasree1482
@jayasreejayasree1482 3 месяца назад
Sthothiram appa en maganukku pesum thiran thanthu asirvathiyum appa appa appa
@elizebethrani5868
@elizebethrani5868 4 месяца назад
Praise the Lord ❤
@user-bm2fs9sx2x
@user-bm2fs9sx2x 6 месяцев назад
ஆமென். ஆமென் அல்லேலூயா
@Anusuya-xs5mj
@Anusuya-xs5mj Месяц назад
ESAPPA ENGAL KUDUMBATHIL SAMADANAM AROGYAM SUGAM BELAN SANDOSAM IVAI ELLAVATRAYUM ENGALUKKU ASIRVADITHU THARUVADARKAGA UMAKKU STHOTHIRAM KODANA KODI STHOTHIRAM AMEN 🙏
@selvimaanbu6622
@selvimaanbu6622 5 месяцев назад
Amen Amen Amen praise the God
@JohnBritto-zy5ih
@JohnBritto-zy5ih 8 месяцев назад
இயேசு வேஎன்நெருத்தில்என்னைகாப்பவரேஉமக்குஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lalitha4564
@lalitha4564 Месяц назад
Praise the lord
@MohanarathiN
@MohanarathiN 2 месяца назад
வருகிற ஞாயிற்றுக்கிழமை (09/06/24) டிஎன்பிஎஸ்சி பரிட்சை எழுதப் போகிறேன். அதில் எனக்கு அரசாங்க வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா 🙇‍♀️🙏
@sekarannal2649
@sekarannal2649 7 месяцев назад
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்,, ✝️🕊️👏
@47nithyajerrick83
@47nithyajerrick83 4 месяца назад
Amen amen amen amen appa
@SuganthaJ-me9bf
@SuganthaJ-me9bf Месяц назад
எனக்காக ஜெபிக்க வேண்டும் 20 லட்சம் கடன் இருக்கு இயேசப்பா உதவி செய்ய ஜெபியுங்கள்
@kavithajoseph1950
@kavithajoseph1950 9 месяцев назад
ஸ்தோத்திரம் பிதாவே 🙏 ஸ்தோத்திரம் இயேசுவே 🙏 ஸ்தோத்திரம் பரிசுத்த ஆவியானவரே ஆமேன் அல்லேலூயா 🙏 ஆமேன் அல்லேலூயா 🙏
@loralora9124
@loralora9124 5 месяцев назад
Amen Jesus sosthtiram ❤
@gmrusselraj1098
@gmrusselraj1098 7 месяцев назад
வெளிநாட்டு தொழில் நலம் பெற வேண்டி துதிக்கின்றேன்
@Sa-ig4hk
@Sa-ig4hk 8 месяцев назад
ஆமென்.......🙏
@josephinenagaradja249
@josephinenagaradja249 5 месяцев назад
STHOTHRAM STHOTHRAM STHOTHRAM 🤚
@jayasreejayasree1482
@jayasreejayasree1482 4 месяца назад
Appa en maganukku na edukum intha sthithira Bali en maganukku na vendiya padi purithal matrum bayam pesum thiran tharum appa appa appa ummai nambi irukiren sthothiram sthothiram appa appa
@vinmalarvinmalar1487
@vinmalarvinmalar1487 9 месяцев назад
Yesuve umaku sthothiram
@suganthisuganthi5658
@suganthisuganthi5658 7 месяцев назад
ஆண்டவரே ஸ்தோ த்திரம் 😢😢😢😢 நான் நீண்ட நாள்களாக வேண்டி இருக்கிறது என் பரிட்சையில் பாஸ் ஆகனும் இயேசுவே ஆண்டவர் இயேசு ராஜா ❤ இயேசு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நன்றி அப்பா உங்களே நம்பி இருக்கும் உங்கள் அடியேனை ரட்சிக்கும் அய்யா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 இவர்களிடம் அவதுறு வார்தைக்களில் என்னை இட்சகம் பேசுகின்றனர் என் மனம் தாங்கி கொள்ளாமல் 😢😢😢😢 கண்ணிற்வடிகிறது அய்யா..... இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க வழி வகுக்கும் இயேசு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@arockiyasinija130
@arockiyasinija130 4 месяца назад
இதுவரை என் குடும்பத்தை வழி நடத்தும் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி
@PrakashPrakash-no6cy
@PrakashPrakash-no6cy 8 месяцев назад
அஞ்சாதே நான் உன்னுடன் இருக்கிறேன் கலங்காதே நான் உன் கடவுள் நான் உனக்கு வலிமை அளிப்பேன் உதவி செய்வேன் என் நிதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன் ஆமென் ஆமென் அப்பா என்கனவாரை கப்பாத்தும் உமாகே ஜெயம் ரவி
@karpagamarone7927
@karpagamarone7927 8 месяцев назад
Halleluah🖐 Amen🙏 Amen🙏
@user-wi7uz1cq8h
@user-wi7uz1cq8h 5 месяцев назад
Amen 🙏🙏🙏🙏 Amen 🙏 yasuvay AME Church 🙏🙏🙏🙏
@SARATEXTILES
@SARATEXTILES 17 дней назад
Amen Amen Amen
@peterpaul8249
@peterpaul8249 5 месяцев назад
Praise the Lord ✝️🙏🌷🌷🌷
@jayasreejayasree1482
@jayasreejayasree1482 3 месяца назад
Appa en mana baram theerum appa ummai nambi irukiren enaku sikiram viduthalai tharum ummai thavira viduthalai thara yaralum mudiyathu en venduthaluku pathi tharum appa appa appa appa 😢😢😢😢😢😢
@kancibeulah1789
@kancibeulah1789 5 месяцев назад
எங்களுக்கு நல்ல உடல் சுகத்தை தரவேண்டி உ ம்மை....
@user-ff7nz2bv5p
@user-ff7nz2bv5p 3 месяца назад
அப்பா இன்னைக்கி என் பையனுக்கு ரிசல்ட் என் புள்ளைக்கு நல்ல ரிசல்ட் ahh வரணும் நாங்க எதிர் பாக்குற mark கிடைக்கணும் ஆசிர்வதிங்க ஆண்டவரே ஆமென் 🙏🙏🙏🙏🙏
@edithmaryw1971
@edithmaryw1971 9 месяцев назад
Amen
@PrakashPrakash-no6cy
@PrakashPrakash-no6cy 8 месяцев назад
ஐயா தாகப்பானை நீர் எங்களை கப்பாத்தும் உமாகே நான்றி தகப்பானே
@ayyapparaja4789
@ayyapparaja4789 9 месяцев назад
Jesus christ and his father ❤🎉🎉2😊😊
@jayasreejayasree1482
@jayasreejayasree1482 4 месяца назад
Appa en maganukku pesum thiran thanthu asirvathiyum appa appa appa appa
@jemimahj7204
@jemimahj7204 4 месяца назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி சகோதரி பகளலிடம் அல்ல புகலிடம்
@jayasreejayasree1482
@jayasreejayasree1482 3 месяца назад
Sthothiram appa appa
@vinmalarvinmalar1487
@vinmalarvinmalar1487 2 месяца назад
மூன்று படகுகள் நல்ல படியாக திரும்ப வர நீங்க தான் மனம் இரங்கி படகுகளை விட அருள் புரியனும்
@loralora9124
@loralora9124 6 месяцев назад
Amen Jesus ❤sosthtiram
@deepaprasath4070
@deepaprasath4070 10 месяцев назад
Amen ❤
@sugasinisababathi2625
@sugasinisababathi2625 6 месяцев назад
Yesappa enga appa ku உடல் பலம் தரவேண்டும் அப்பா உங்க பெலனை கொடுங்க அப்பா❤❤❤❤🙏🙏🙏🙏😭😭😭😭😭
@GadugaiVela
@GadugaiVela 5 месяцев назад
Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻Thanks A Lot And Praise the Lord jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@Moorthymoorthytk4zr
@Moorthymoorthytk4zr 2 месяца назад
❤super 1000 👍
@jashwa4845
@jashwa4845 6 месяцев назад
Praise the lord Jesus wish you happy Jesus deu 28 : 1 Amen
@user-ce5gq9tz7l
@user-ce5gq9tz7l 3 месяца назад
நல்ல சுகம் வேண்டும் பண உதவி தேவை மன பாரங்கள் நீங்க வேண்டும் கணவர் சுகம் வேண்டும் சமாதானம் வேண்டும்
@user-bf1lk3mv6m
@user-bf1lk3mv6m 9 месяцев назад
Praise the Lord
@stephenraj8618
@stephenraj8618 5 месяцев назад
Amen hallelujah Praise the Lord Amen ❤Praise the lord❤
@rajasekaranamirthalingam9715
@rajasekaranamirthalingam9715 9 месяцев назад
Jesus namakkaga ezhunthar nammudaya pavangalai mannithu nam anaivaraiyum aasirvathippar praise the Lord jesus
@thamaraiselvans1399
@thamaraiselvans1399 8 месяцев назад
Thank you so much Jesus Christ Jemson Amen amen amen amen amen amen ❤🎉😊
@crosslinedison3467
@crosslinedison3467 6 месяцев назад
ஆமென் அப்பா கோடி ஸ்தோத்திரம்.
@LakshmiLakshmi-ms7mj
@LakshmiLakshmi-ms7mj 5 месяцев назад
Amen Hallelujah praise the Lord 🙏engalukka jebikkaum Akka🙏
@rosaryprayers
@rosaryprayers 5 месяцев назад
Sure
@anthonygracy8679
@anthonygracy8679 6 месяцев назад
Amen Alleluia
@JohnBritto-zy5ih
@JohnBritto-zy5ih 9 месяцев назад
ஆமென் இயேசுவே🎉
@rosemalarcroos6559
@rosemalarcroos6559 7 месяцев назад
இறைவா உமக்கு ஸ்தோத்திரம்.
@prabha-mr6tr
@prabha-mr6tr Месяц назад
இயேசப்பா எனக்கும் என் கணவருக்கும் சமாதானத்தை தாருங்கள் பிள்ளைகளுக்கும் எனக்கும் சமாதானத்தை தாருங்கள்
@jayasreejayasree1482
@jayasreejayasree1482 4 месяца назад
Appa thevane sthothiram appa appa appa
@user-cd8bi6dc2t
@user-cd8bi6dc2t 5 месяцев назад
Umakku கோடி ஸ்தோத்திரம் அப்பா ❤❤❤
@Asrm3434
@Asrm3434 7 месяцев назад
10000000000praise the lord
@skala7256
@skala7256 8 месяцев назад
என் தேவரீர் உமக்கு ஸ்தோத்திரம் என்னை காப்பாற்றும் தேவனே உமக்கு ஸ்துத்திரம்
@maryaao-gh8bx
@maryaao-gh8bx 7 месяцев назад
Yesappa umakku Shosthiram🙏💚🌷🌷🌷
@Ashokkumar-bq4mq
@Ashokkumar-bq4mq 9 месяцев назад
Esappa ennaku 15 latcham kadam irukrthu esaapa irukra kadam irundhu meetu thaanga esapa ennai ratchyungal asitvadinga esappa amen
@sjayashrees.jayashree6728
@sjayashrees.jayashree6728 3 месяца назад
Sthothiram. Pa Appa kai kalgalukku paripooraa palaya suham thanga
@Jothi-ze8sx
@Jothi-ze8sx 5 месяцев назад
Amen👏
@LawranceT.m.j.
@LawranceT.m.j. 5 месяцев назад
என்பேரனின்கண்களுக்குசுகம் தர உமக்கு ஸ்தோத்திரம்! ்
@kalaimaran9867
@kalaimaran9867 8 месяцев назад
Appa engaludaiya Ella prachanaium viduthalai seium aandavaree😢😢😢
@fathimaramu6232
@fathimaramu6232 27 дней назад
Help me Jesus
@priyanka2386
@priyanka2386 10 дней назад
Amen🎉🎉🎉🎉
@user-cd8bi6dc2t
@user-cd8bi6dc2t 5 месяцев назад
என் கணவரை என் மீது அண்புள்ளவராய் மாதுகப்பா please ஸ்தோத்திரம் அப்பா என் கடன் பிரச்சினை மாரணும்ப்பா 😢😢😢😢😢
@ArulananthamArulanantham-kl4tw
@ArulananthamArulanantham-kl4tw 10 месяцев назад
தேவனுக்கு மகிமை ❤
Далее
WILL IT BURST?
00:31
Просмотров 25 млн
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57