Тёмный

ஸ்ரீதர் ஏன் கதாநாயகனாக நடிக்கவில்லை? | LET US TALK | சித்ராலயா கோபு - PART 2 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 50 тыс.
50% 1

#cvsridhar #Chitralaya Gopu #Chithralakshmanan
ஸ்ரீதர் ஏன் கதாநாயகனாக நடிக்கவில்லை? | LET US TALK | சித்ராலயா கோபு
For Advertisement & Enquiry : mktgtouringtalkies@gmail.com
contact no : 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Развлечения

Опубликовано:

 

2 авг 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 83   
@marimuthuas4165
@marimuthuas4165 5 лет назад
Chithralaya Gopu seems to be a man of simplicity & joy. People can be humorous in certain phases of their life but not throughout life. But Gopu is an exception. Still in his ripe years, he keeps his sense of humour in tact. This is possible only for a man of contentment & complete satisfaction. I wish him 100 years of healthy, humorous & contentful life.
@jayapalvaradhan3541
@jayapalvaradhan3541 5 лет назад
ஜாம்பாவான்களின் மலரும் நினைவுகளை கேட்பதில் மிகுந்த மகிழ்ச்சியாகவுள்ளது சித்தராலக்ஷமனன் அவர்களின் முயற்சிக்கு நன்றிகள்
@dredercollen4919
@dredercollen4919 5 лет назад
Very good interview.. Gopu Sir is so great.. pray for his active long life
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 5 лет назад
What clarity of thoughts! What great humour! Gopu Sir is a true genius.
@kamu2602
@kamu2602 5 лет назад
What a memory at 88 years..👍The kind of classic comedy Mr Gopu wrote is missing ..these days..
@adrianindran8795
@adrianindran8795 5 лет назад
Kamakshi Gopal lll
@spselvam4913
@spselvam4913 5 лет назад
சிறப்பான நேர்காணல் !!! மறக்க முடியாத ஒரு நகைச்சுவை கதாசிரியர் "சித்ரா"லயா கோபு அவர்களின் நேர்காணல் மூலம் கடந்த காலத்திற்கு எங்களை கடத்திச் சென்ற "சித்ரா" லட்சுமணனுக்கு பாராட்டுக்கள்..
@sushiranganag
@sushiranganag 5 лет назад
Chitrslaya laxman, You do a good interview always without interrupting and cutting a person’s flow of thoughts.. I wish other interviewers learn from you as to how to lead a Talk,a thought -process,sir
@gopalakrishnan2491
@gopalakrishnan2491 5 лет назад
Excellent and very frank interview.Hats off to Gopuji
@tharakapaul8025
@tharakapaul8025 5 лет назад
Long Live with healthy life Mr.Gopu . Mr. Laxman excellent please keep it up.
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 лет назад
வீ கே ராமசாமி அவர்களின் பேட்டியில் ஒரு துளி .... பராசக்தி சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம்.சூட்டிங் முடிந்ததும் வீகேஆர் கம்பெனி காரில் வீட்டுக்கு புறப்பட்டு செல்வார்.காரில் அவருடன் அய்யனும் செல்வார்.சில சமயங்களில் அவர் வீட்டில் சாப்பிடவும் செய்வார்.தன் மனதில் உள்ளதை மறைக்காமல் வீகேஆருடன் அந்ததருணங்களில் மனம் விட்டுப் பேசுவார்.அப்போதே நெருங்கி பழகி வந்தனர். பராசக்தி படமும் ரிலீசாச்சு.எங்கே பார்த்தாலும் படம் பத்தியே பேச்சு.அதாவது அய்யனைப் பற்றிய பேச்சேதான்.ஓவர் நைட் ல பெரிய ஹீரோவாகிவிட்டார்.எக்கச்சக்க வாய்ப்புகள் தேடி வருகிறது. அப்பொழுது கூட மாறவில்லை. வீகே ஆருடன் வந்து பேசி விட்டுத்தான் செல்வாராம்.அப்ப ஒருநாள் அய்யன் கிளம்புகையில் டாக்ஸி பிடித்து வர ஆள் அனுப்பினார்.அந்த நாளில் பெரிய டாக்ஸி, பேபி டாக்ஸி, ஆட்டோ மூன்றும்தான் வாடகை சவாரி செல்லும் வண்டிகளாம்.ஆட்டோ தான் கிடைத்தது என்று அந்த ஆள் ஆட்டோவை கொண்டு வந்து நிறுத்தினார். அந்த ஆட்டோவில் ஏறும் முன் அய்யன் வீகேஆரிடம் சொன்னாராம்."அண்ணே! வி.கே.ராமசாமி அண்ணே இந்த சினிமா உலகம் எதிர்காலத்துல என் கையிலேதான். அப்ப உங்களையும் கவனிச்சுக்குவேன்." எப்பேர்ப்பட்ட மகான்னு நினைக்கத் தோணுது என்று பின்னாளில் வீகேஆர் நினைத்துக் கொள்வதுண்டாம். அவர் நடிகர் மட்டுமில்ல, அபார சக்தி படைத்த மனிதரென்றும் அப்புறம் தான் தெரிந்தது, வாக்கு கொடுத்தபடி என்னையும் மறக்க வில்லை .
@rchandrasekaran5864
@rchandrasekaran5864 5 лет назад
My respects to you sir! Your concluding dialogue `aathma thripti' is very apt for these days. There is only one Sridhar, One Kalyana Parisu, One Nenjil Oor Aalayam and One Kadhalikka Neramillai!
@dreamstudio1113
@dreamstudio1113 3 года назад
கோபு சார் ... அருமையான அனுபவ பகிர்வு... குறிப்பாக அமாவாசை இறப்புகளையும்.. அடுத்து தான் தான் என்பதையும் நகைச்சுவையுடன் பகிர்ந்தது... நீங்களாவது இன்னும் பல காலம் என் போன்ற ‌ரசிகர்களுடன் வாழவேண்டும்...
@babuhariniharikrish4801
@babuhariniharikrish4801 5 лет назад
உங்க வயதில் பல நினைவுகளை நியாபகம் வைத்து active ஆ பேசுவது இறைவன் கொடுத்த வரம் கோபு சார்...வாழ்க நலமுடன்❤️
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 5 лет назад
அருமை, மிகவும் அருமை, கோடி யில் ஒரு வார்த்தை ஆத்ம திருப்தி. ஆனந்தமாய் ஆயிரமாண்டு புன்னகையுடன் பல்லாண்டு வாழ எம்பெருமான் திருவடிகளை வேண்டுகின்றேன். உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். தமிழ்சினிமா பொக்கிஷமாயிருக்கும்.
@sushiranganag
@sushiranganag 5 лет назад
Simplicity and Joyful persons carry on well...in Life. We don’t need much to be happy. A content heart and a loving family is good enough. Chitralaya Babu,Go Ahead Sir.
@sridharmha1917
@sridharmha1917 2 года назад
மிகச் சிறந்த எழுத்தாளர் நகமும் சதையும் போல ஸ்ரீதர் இவரும் இருந்தார்கள். காதலிக்க நேரமில்லை படம் தமிழ் திரைப்பட உலகில் ஒரு பொக்கிஷம் காலத்தினால் மறக்க முடியாத நகைச்சுவை வாழ்க திரு கோபு அவர்கள்
@dr.p.k.manoharan3794
@dr.p.k.manoharan3794 Год назад
Wonderful and memorable interview for the age group of 60s
@aravindram21
@aravindram21 5 лет назад
What a man, Gopi sir is. Comedy is his strong forte and even at this age his comedy is unparalleled. Thanks Chitralaya Laxman sir for interviewing him. One question are you two related, I am asking this because of the name CHITRALAYA. Please let us know.
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 5 лет назад
மிகச்சிறந்த படைப்பாளிகள் நல்ல தகவல் நன்றி
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 лет назад
சிவாஜி உயர்ந்த மனிதர்தான்
@naveen.rnaveen.r6195
@naveen.rnaveen.r6195 5 лет назад
Sema open speak super gopu sir
@jayanandhini601
@jayanandhini601 3 года назад
Chitra Sir I have searched to find detail about Gopu sir for long time. Now I can relate many from his interview. Thank you so much. I may born in 90s but I love the movies in before 80s. Daily I used to watch any 1 old black and white film and their acting.
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 5 лет назад
வயசு 18 ஜாக்கிரதை, காலமெல்லாம் காத்திருப்பேன் என்று பெயர் மாற்றம் பின்னர் ஊட்டி வரை உறவு என்று வெளியானது...ஜெயலலிதா முதலில் நடித்து பின்னர் கே.ஆர்.விஜயா நடிப்பில் வெளிவந்தது ஊ.வ.உறவு... நீண்ட நாள் தயாரிப்பில் இருந்தது.... காரணத்தை கோபுவிடம் கேட்டு சொல்லுங்க சித்ரா...
@prakashvelusamy233
@prakashvelusamy233 3 года назад
GOOD REMEMBERENCES AND MEMORIES
@Indian2285
@Indian2285 5 лет назад
I have learnt the meaning of "Old is Gold"
@MuraliArunachalam
@MuraliArunachalam 2 года назад
1 word - Legend. Simplicity and humbleness.felnsad between 16.30 to 18.45. All legends gone.. I think his longevity is to keep yourself happy. Humor plays an important role
@vasantharaga2128
@vasantharaga2128 3 года назад
👌interview. Ungalai madirithan nanum pudhiya padangalai parka virumubuvadillai
@rukmaniv7646
@rukmaniv7646 5 лет назад
சுகமான அனுபவங்கள் ,பார்பவர்களுக்கும், கேட்பவர்க்கும், சொல்பவர்க்கும்.
@vijayaraghavanvadhyar2963
@vijayaraghavanvadhyar2963 5 лет назад
சித்ரா சர் வாரம் ஒரு முறை என்ற கணக்கில் குறைந்த பட்சம் ஒரு வருடம் வரை கோபு சர் பதிவுகளை போடுமாறு வேண்டுகிறேன்🙏🏻 அவரின் தீவிர விசிறி
@mariadassanthony3263
@mariadassanthony3263 5 лет назад
Legends are always humble
@rajaratnamsubramaniam9849
@rajaratnamsubramaniam9849 4 года назад
Rarely people are settle down after attained some acheivement in their goal that too in cine field . Hats off to Mr. Gopu for this contended life with full satisfaction. God blessings remains for a peaceful & healthy life.
@nesh2126
@nesh2126 4 года назад
Very Nice...Really Interesting
@sgeorge1098
@sgeorge1098 5 лет назад
அருமை
@panneerselvam4959
@panneerselvam4959 3 года назад
கருத்து..‌.கன்பூஸ்...
@Wiintb
@Wiintb 5 лет назад
This man is a genius. Simple man.
@sriraamans
@sriraamans 5 лет назад
Excellent sir
@stark2568
@stark2568 5 лет назад
Sivaji was not only a great artist and really a Great Person and human being! It is happy to note that he was supporting and encouraging small artist like loose Mohan and Pakoda Kadar etc. Never had a head weight and he treated every one very well and respected all artists! Chitra Laksman should hurry up and get interviews with all Great Artist like M N Rajam, Sowcar Janaki, Vanisri, Saroja Devi, Aroor Das and numerous technicians etc etc when they are in good health and good memories! Lot of them are in their final stage, don't miss the opportunity! Their interviews will be a "Pokisham" for Tamil people and may learn lots of useful good lessons like business ethics, punctuality, loyalty, hard work, honest, truthfulness etc from them! Me like millions of Sivaji's fans like to hear about Sivaji from them with their association/interaction with Sivaji Ganesan! Thanks! If you have old interviews from APN, AVM, Sundarambal Bandulu, Sridhar, Beemsingh, Padmini, Savithri, SS Vasan, Veenai Balachander etc etc. will be a great treat for us! Thanks!
@anuvevo8032
@anuvevo8032 4 года назад
ஸ்ரீதர் ஒரு கம்பெனிக்கு MDயாக இருந்தது.. பின்பு விக்ரமிமை வைத்து படம் இயக்கியது .. அவருக்கு பாகவதம் ஏற்பட்டது..இத்தலம் நான் கேள்விப்படாத தகவல்கள் .. நன்றி
@krishsri86
@krishsri86 5 лет назад
Superb interview
@pasupathiumasutan300
@pasupathiumasutan300 5 лет назад
Very nice
@partharaman3732
@partharaman3732 3 года назад
Chellappa you go ahead da
@gajalakshmichandrasekaran8021
@gajalakshmichandrasekaran8021 4 года назад
Heart touching conversation sirs.......
@ss-pm5rw
@ss-pm5rw 4 года назад
SUPERB CHITRA SIR VERY CASUAL INTERVIES. VERY MATURED APPROACH. I VERY MUCH LIKE UR PROGRAMS. EVEN I M REMEMBERING 25 YEARS BACK REGULARLY I SAW U IN LMM OFFICE . VERY HAPPY TO SEE U NOW A DAYS IN THIESE PROGRAMS. REALLY VERY IMPRESSIVE INTERVIEWS. GOOD...
@bhargavrao7159
@bhargavrao7159 4 года назад
his name is sadagopan really iyyengar people contribution towards cinema arts is immense especially brahmins in every field cannot be defeated
@sajeevkumar1097
@sajeevkumar1097 5 лет назад
வாழ்த்துக்கள் சார்……
@nallanmohan
@nallanmohan 5 лет назад
Great interview. Thanks Chitra
@anandkumarsoundar
@anandkumarsoundar 3 года назад
Gopu is the one i admired the most. Such a humble human being.
@yaamunan
@yaamunan 5 лет назад
Gr8 interview
@SubramanianMahadevan
@SubramanianMahadevan 5 лет назад
I have seen many episodes of cinemavukkulle cinema. I like your way of narration. This interview with a legend writer is something special and you are an excellent interviewer. Please continue this with other living legends before it is too late which will be a treasure of Tamil cinema.
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 5 лет назад
Good questions
@priyahnj7402
@priyahnj7402 4 года назад
Awesome,
@krishnanmn3488
@krishnanmn3488 5 лет назад
Supar sir
@jaseem12
@jaseem12 5 лет назад
Engalukku theriyatha aatkal ellam ungal Chanel moolam paakkirom sir
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 5 лет назад
MSV🎹🎻SRITHAR😎KAVI🎼HATS OFF.👌
@venkateshsv7434
@venkateshsv7434 5 лет назад
Superb Gopi sir.
@sreevatz
@sreevatz 5 лет назад
Wow what a genius
@hussainrahiem2406
@hussainrahiem2406 5 лет назад
பார்க்கிறது இல்லை, பார்க்கிற மாதிரி இல்லை - 2019 பஞ்ச் டயலாக். கோபு சார் & சித்ரா லட்சுமணன் சார்.
@Maheshwari-qn7dq
@Maheshwari-qn7dq 3 года назад
பேச்சு சரியாக புரியவில்லை
@_STUPID_007
@_STUPID_007 5 лет назад
noise அதிகமா இருக்கு சார்
@langarkundan512
@langarkundan512 4 года назад
Gopu sir legend
@puranasiva
@puranasiva 4 года назад
One of the finest interviews. I like his liveliness. Wonderful person
@priyahnj7402
@priyahnj7402 4 года назад
Legends
@bharathanr7083
@bharathanr7083 5 лет назад
Great contributions to Tamil cinema from a contentfull man. Nowadays, idiots make masala movies and want awards. They should learn from him
@galatashankar
@galatashankar 5 лет назад
Sarangapani the great....
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 лет назад
1945 ஆம் ஆண்டின் போது சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் என்ற நாடகத்தை அறிஞர் அண்ணா அவர்கள் எழுதி முடித்து அதை அரங்கேற்றம் செய்திட உத்தேசித்தார், நாடகத்தை எழுதிய நாட்களில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் அறிஞர் அண்ணா அவர்களுக்கு உற்ற துணை நின்று அவரோடு தான் பணியாற்றி வந்தார், நாடக நடிகர்களை தேர்வு செய்து வந்த அறிஞர் அண்ணா அப்போது சினிமாவிலும் நாடகங்களிலும் நடித்துக்கொண்டிருந்த எம்ஜிஆர் ஐ சத்ரபதி சிவாஜி வேடத்திற்கு சில முக்கிய பிரமுகர்கள் சிபாரிசு செய்து இருந்தனர், பிறகு சத்ரபதி சிவாஜி வேடத்திற்கு எம்ஜிஆர் தான் என முடிவு செய்த பின் நாடகத்தில் இடம்பெறும் நூற்றுக்கணக்கான வசன பக்கங்களை எம்ஜிஆர் இடம் வழங்கப்பட்டது, வசன பக்கங்களை வாசித்து பார்த்த எம்ஜிஆர் அதிகப்படியான வசனங்களை தன்னால் பேசி நடிக்க வராது என்றும் மேலும் இந்த வசனங்கள் மீகவும் உணர்ச்சி மயமானவை வேறு ஏதேனும் நாடகத்தில் நான் நடிக்கிறேன், இந்த சிவாஜி வேடம் வேண்டாம் என பின் வாங்கிக் கொண்டார், இந்த பின் வாங்களை பின்னாளில் ஊடகங்கள் கருத்தை திரித்தன அதாவது எம்ஜிஆர் அப்போது காங்கிரஸ்காரர் என்றும் திராவிட கொள்கையை பேசி நடிக்க மறுத்ததாக மடை மாற்றி விட்டன, ஆனால் பாருங்கள் இன்று தினத்தந்தியில் இடம்பெற்ற கட்டுரையில் 1947 ல் வெளியான ராஜகுமாரி என்ற படத்தில் திராவிடக் கொள்கையைப் பேசி நடித்தார் எனவும் மேலும் சர்வாதிகாரி, மர்மயோகி போன்ற திரைப்படங்களில் கூட நடித்து திராவிட இயக்கம் வளர்ந்திட துணை இருந்தார் என்ற கணக்கில் கட்டுரையை வடிவமைத்து உள்ளனர், ராஜகுமாரி, சர்வாதிகாரி, மர்மயோகி போன்ற படங்களில் திராவிட கொள்கையை பேசி நடித்தவருக்கு தான் காங்கிரஸ்க்காரர் எனத் தெரியாமலா இருந்து இருக்கும்? இல்லை அன்றைய ஊடகங்களுக்குத் தான் தெரியாமல் போனதா? சத்ரபதி சிவாஜி நாடகத்தில் மட்டும் திராவிடக் கொள்கையை கண்டு பிடித்ததா ஊடகங்கள்? பின்னாளில் நடிகர் திலகம் சிவாஜியின் சத்ரபதி சிவாஜி என்ற இமாலய சாதனையை ஜீரணிக்க முடியாமல் தேடப்பட்ட நொண்டிக் காரணம் தான் எம்ஜிஆர் காங்கிரஸ்க்காரர் அதனால் சத்ரபதி சிவாஜி நாடகத்தில் நடிக்க மறுத்து விட்டார் என்பது, ஆனால் எம்ஜிஆர் இன் நேரடி திராவிட இயக்க கொள்கைகளை பேசிய திரைப்படம் என்றால் அது 1954 ல் வெளியான மலைக்கள்ளன் தான், எம்ஜிஆர் இன் திமுக இணைப்பும் அதைத் தொடர்ந்து மட்டுமே, 1952 ல் வெளியான பராசக்தி நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பில் இமாலய வெற்றி அடைந்தது, கலைஞர் கருணாநிதியின் திராவிட இயக்க கொள்கை வசனங்களை வேறு எந்த நடிகர்கள் நடிப்பிலும் வெளிவந்த திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றது கிடையாது கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதி வெள்ளி விழா கொண்டாடிய திரைப்படங்கள் என்றால் அது நடிகர் திலகம் நடிப்பில் வந்த திரைப்படங்கள் மட்டுமே, ஆனால் தினத்தந்தியோ பிற நடிகர்கள் நடிப்பில் கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிய திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றது போல ஜோடிக்கிறது, தந்தியின் கட்டுரையில் எம்ஜிஆர் நடித்த மதுரை வீரன், மகாதேவி போன்ற படங்கள் திராவிட கொள்கை கொண்ட படங்கள் என பொய்யை திணிக்கிறது, அது எம்ஜிஆர் இன் திரைப்படங்களை பட்டியலில் இணைக்கும் முயற்சி மட்டுமே, மற்றபடி அந்தத் திரைப்படங்கள் ராஜா ராணி கதையமைப்பு கொண்டவை, கலைஞர் கருணாநிதி எழுதிய வசனங்களை பேசியதன் மூலம் சிவாஜி மக்கள் முன் பிரபலமானார் என்பது போலவும் கட்டுரை சொல்கிறது, ஆனால் அறிஞர் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் நாடகத்தில் நடித்ததற்காக தந்தை பெரியார் மூலம் சிவாஜி என்ற பட்டம் பெற்றவர் அது முதலே பிரபலமாக தொடங்கினார் என்பதுவே நிஜ வரலாறு,
@anniefenny8579
@anniefenny8579 4 года назад
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை
@komalavallir2202
@komalavallir2202 Год назад
உண்மை எம் ஜீ ஆர் வசனங்களை மாற்ற சொல்லி தன் அண்ணன் இது வேண்டத வேலை காங்கிரஸ் ஈடுபாடு கொண்ட எம் ஜீ ஆர் அண்ணன் நடிக்கதே என்று சொல்லி மறுத்த கதை சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் சிவாஜி நடித்து தக்க சமயத்தில் மானம் காத்தார்
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 29 дней назад
இயக்குநர் மேதை ஸ்ரீதரின் வலது கரமாக இருந்தவர் கோபு .ஸ்ரீதர் கோபுவை போலவே டைரக்டர் சி வி ராஜேந்திரன் கே எஸ் ஜி மாதவன் ரவிசந்திரன் காஞ்சனா நாகேஷ் சச்சு தேவிகா முத்துராமன் ஜெயலலிதா நிராமலா மூர்த்தி பிற்காலத்தில் பி வாசு சந்தானபாரதி இன்னும் எவ்வளவோ பேர் இவரால் நலம் பெற்றனர்
@555shekha
@555shekha 5 лет назад
Gopu sir is a genius
@hussainrahiem2406
@hussainrahiem2406 5 лет назад
Independent ஆ சிந்திக்கிறது தான் நம்ம பேர் சொல்லும் பிள்ளை. Discussion ல பிறக்கும் கதையெல்லாம், Gang rapping ல பிறக்கிற குழந்தைக்கு யார் தகப்பன்ங்கிற மாதிரி தான்.யார் மனதும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை.தனிப்பட்ட கருத்து.
@panneerselvam4959
@panneerselvam4959 3 года назад
ஸ்ரீதர் பற்றி சொல்ல சொல்ல இனிக்குதடா....கேட்க கேட்க மனம் பூரிக்குதடா....வாலிப உள்ளங்களை சொக்கவைத்தஜோடி.... கோபு ஸ்ரீதர் ஜோடி....
Далее
Советы на всё лето 4 @postworkllc
00:23