Тёмный

Humourous Speech by Chithralaya Gopu at Simmakuralon Sivaji 90 Event 

Hindu Tamil Thisai
Подписаться 748 тыс.
Просмотров 41 тыс.
50% 1

சிம்மக்குரலோன் சிவாஜி 90: சிரிக்கச் சிரிக்க பேசிய சித்ராலயா கோபு
Subscribe - bit.ly/HinduTamilThisai
Channel - / tamilthehindu
facebook - / tamilthehindu
Twitter - / tamilthehindu
Website - www.hindutamil.in/
Hindu Tamil Thisai - An Authorised RU-vid Channel For Tamil The Hindu Daily.
Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
About Us:
The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

Развлечения

Опубликовано:

 

3 дек 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 31   
@vairavannarayan3287
@vairavannarayan3287 3 года назад
நாட்கள் பல்லாயிரகங்கடந்தும் செய்திகளைக் கோர்வையாக நயம் படச்சொல்லி கேட்பவரை லயிக்கச்செய்யும் அற்புதமனிதர் அய்யா கோபு அவர்கள்.
@saravananswaminathan2748
@saravananswaminathan2748 2 года назад
'கோபு' ஐயா'வின் யதார்த்தமான பேச்சு, காமடி பேச்சு ரொம்பவும் ரசிக்கத் தகுந்தது, அவர் விவரித்தார் நடிப்பு என்ற சிவாஜி'ஐயாவைப் பற்றி, நான் மகிழ்ந்தேன், நான் மட்டும் அல்ல, நம் தமிழ் சொந்தங்களும் மகிழந்திருக்கும், நடிப்பின் மறுபெயரான 'சிவாஜி' என்ற 'சிவாஜி'கனேசன், பற்றி மிக அருமையாக சொன்னார், நன்றி ஐயா, கலைத்தாயின் முதல் மகன் எங்கள் ஐயா 'சிவாஜி'யாகத் தான் இருக்க முடியும், அதனால்தான் நடிப்பு என்ற வார்த்தையின் மறு பெயர் எங்கள் ஐயா 'சிவாஜி'கனேசன்' ஒருர்ரே..,என்று சொன்னேன், இந்த உலகம் உள்ளவரை அவர் பெயரும் இருக்கும், உங்களின் புகழும், டைரக்டர் ஐயா 'ஸ்ரீதர்' அவர்களின் புகழும் நிலைக்கும்? நீங்கள் எல்லாம் கானக் கிடைக்காத பொற்கிழிகள், வரிசைப் படுத்துகிறேன்..,
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 3 года назад
சித்ராலயா கோபு அவர்கள் நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டது அருமையான பதிவு. பராசக்தி படத்தை பார்த்து விட்டு சினிமா உலகில் அவருடன் இணைந்து பனியாற்றிய படங்கள்.சிவந்தமண். நெஞ்சிருக்கும் வரை. போன்ற படங்கள் நினைவிற்கு வருகிறது ஸ்ரீதரின் கோபு அவர்கள்.
@faizulriyaz9135
@faizulriyaz9135 5 лет назад
எத்தனை வயதானாலும் கோபு அவர்களின் நகைச்சுவை உணர்வு பூர்வமான பழைய நினைவுகளுக்கு என்றுமே வயதானதில்லை.....
@jaganathanv3835
@jaganathanv3835 5 лет назад
இந்து தமிழ் திசை நாளிதழ் 30 -11-2018 அன்று சிவாஜி கணேசன் சம்பந்தப்பட்ட இரண்டு பக்க கட்டுரைகள் மற்றும் தலையங்கம் வெளியிட்டு சிவாஜியை கௌரவப் படுத்தியதுடன் அன்று மாலை சென்னை வாணி மஹால் அரங்கில் சிவாஜி 90 என்ற நிகழ்ச்சியையும் நடத்தி அவரை கௌரவப் படுத்தியது. அதற்காக தரமான இந்து தமிழ் திசை நாளிதழுக்கு எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்து தமிழ் திசை நாளிதழ் வாசகனும் கூட.
@srinivasakumar9914
@srinivasakumar9914 4 года назад
Great man sir..so a great man talking about great man...... namaskaram gopu sir. Enjoyed every bit of your words......
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 5 лет назад
சிவாஜி அவர்கள் இப்படி எத்தனை பேருடன் ஆத்மார்த்தமாக பழகி பல பேருக்கு ஊக்கமாக இருந்திருக்கிறார் என்று இப்போது தான் ஒவ்வொன்றாக தெரியவருகிறது. மேலும்
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 5 лет назад
மேலும், 1970 க்குப் பிறகும் தன் நாடக மன்றத்தை நடத்திக்கொண்டு அவரே நடித்ததுடன் நாடக கலைஞர்களுக்கு ஆதரவளித்து வந்தார்.நடிகர் செந்தாமரை மற்றும் பாலமுருகன், மகேந்திரன்,வியட்நாம் வீடு சுந்தரம் ஆகியோர் முக்கியமானவர்கள். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதும் நாடகத்தை மறவாதது அவருடைய உன்னத குணம்
@ravi2jc
@ravi2jc 5 лет назад
It is true - recently quite a lot of people and organizations coming forward to talk about Sivaji Ganesan. Chitra Lakshman also doing very good job and often talking about Sivaji's greatness!
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 5 лет назад
@@ravi2jc very true. Chitra Lakshmanan is always talking about Sivaji Ganesan
@srieeniladeeksha
@srieeniladeeksha Год назад
Super
@dilipkumarraj
@dilipkumarraj 4 года назад
great sense of humour
@lotus4867
@lotus4867 4 года назад
உண்மை ஐயா, அந்த மாமனிதர் நடந்தாலே போதுமே , நின்றாலும் நடிப்பு,பார்த்தாலும் நடிப்பு, திரும்பினாலும் நடிப்பு, சிரித்தாலும் நடிப்பு, அவர் கண் இமையும் விரல் நகமும் கூட நடிக்குமே , நடிப்பிலக்கணம் தானே அவர் .
@nagalingamjhony3543
@nagalingamjhony3543 4 года назад
Sivaji himself is an institution matchless legendary actor
@azeezazadable
@azeezazadable 5 лет назад
Good
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 лет назад
Superb
@babujishanmugathevar178
@babujishanmugathevar178 5 лет назад
AS NADIGARTHILAGAM WAS A TREND SETTER TO INDIAN CINE FIELD ....LEGEND CHITHRALAYA GOPU IS ALSO A GREAT INCOMPARABLE WRITER....KING OF WITTY SCRIPTS.... KALYANA PARISU.(MANNAR AND COMPANY).....KATHALIKA NERAMILLAI...VEETUKU VEEDU(THENNAGATHU JAMES BOND JAISHANKAR AS HENPECKED HUSBAND)...KASAE THAAN KADAVULADA...SUMATHI EN SUNTHARI...OOTY VARAI URAVU....UTHARAVU INDRI ULLAE VAA.....
@stark2568
@stark2568 5 лет назад
இது போல சிவாஜியோடு நடித்த பல பெரும் நடிகர், நடிகைகளை, அவரோடு வேலை செய்த தொழில்நுட்ப கலைஞர்களை, இயக்குனர்களை, கதாசிரியர்கள் etc அவர்கள் நல்ல நினைவோடும், நல்ல ஆரோகியோத்தோடு இருக்கும் போதே பேட்டியெடுத்து ஆவணப்படுத்தி அவரின் புகழ் பரப்பவேண்டும்! தமிழறிஞர்களையும், மற்ற துறை வல்லுனர்களையும் சிவாஜி பற்றி பேட்டி எடுத்து ஒளிபரப்ப வேண்டும்! ஏன் என்றால் கடந்த தலைமுறை, எல்லா தமிழர்களையும், அவர் தமிழ், நடிப்பு, பாடல்கள், பாதிக்காத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம்! அவரின் தமிழ் உச்சரிப்பும், நடிப்பும், எப்படி தமிழ் நாட்டில் புரட்சியையும், மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தி தமிழ் ஒரு இனிமையான, இன்பமான மொழி என்பதை எல்லோர்க்கும் உணர்த்தி நம்மை தமிழ் மீது காதல் கொள்ள செய்தது என்பதை இந்த மற்றும் வரும்கால தமிழ் சமுதாயத்திற்கு சொல்லி/காட்டி அவர்களும் அனுபவித்து ஒரு பண்பட்ட தமிழ் சமுதாயத்தை உண்டாக்க பாடுபடுவோமாக!
@jaganathanv3835
@jaganathanv3835 5 лет назад
Stark sir.மொத்தம் ஏழு தனி தனி பதிவுகளை இந்து தமிழ் திசை நாளிதழ் வெளியிட்டுள்ளது. மற்றவற்றையும் பார்த்து தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். (குமாரி சச்சு, வெந்நிற ஆடை நிர்மலா, சாரதா, சித்ராலயா கோபு, YG மகேந்திரன் மற்றும் இரண்டு பதிவுகள்) நன்றி.
@janakikrishnaswamy7031
@janakikrishnaswamy7031 5 лет назад
Stark was
@stark2568
@stark2568 5 лет назад
@@jaganathanv3835 - Thanks Jagan, you are one of the relentless person who admire our beloved Tamil Hero Sivaji Ganesan all the time - thanks for your service. Due to time constraint, I do not surf the web that often but wherever possible I do my best to comment about our Tamil Selvan Sivaji Ganesan! My day will not complete without hearing his Thean Tamil!
@jaganathanv3835
@jaganathanv3835 5 лет назад
@@stark2568 Sir, welcome. I am a retired person crossed 68 and having lot of time. But your service is laudable because you are doing your service amidst lot of work. Thank you. Best wishes Sir.
@usharamakrishnan4856
@usharamakrishnan4856 2 года назад
@@jaganathanv3835 l
@leoleadguitarist1106
@leoleadguitarist1106 5 лет назад
Give Mike stand to him
@seenivasan960
@seenivasan960 5 лет назад
Ipadi nalla ualam ulavargal anivarume pardm orea nadigr shivaji madme
Далее
Nadigar Thilakam Sivaji Ganesan and Kamalhaasan speak
11:49
Разоблачение ушные свечи
00:28
Просмотров 379 тыс.
Sivaji Ganesan
20:12
Просмотров 26 тыс.