Тёмный

ஸ்ரீமதிக்காக களம் இறங்கிய 70 வழக்கறிஞர்கள்| விரைவில் ஜாமீன் ரத்து செய்ய போராட்டம்?| Kudanthai Arasan 

Tamil Kural
Подписаться 313 тыс.
Просмотров 85 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 623   
@TamilKuralLive
@TamilKuralLive 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mm8TffvoNQ4.html ஸ்ரீமதி அம்மாவோடு கடைசி வரை நிற்போம் | சாந்தி,ரவிக்குமார் கொட்டத்தை அடக்குவோம் | பொ ரத்தினம் | Senior Lawyer P Rathinam #tamilkural #kallakurichi #srimathi #porathinam #justiceforsrimathi #srimathilawyer #srimathicase #rathinam #karthikpillai #savukkushankar
@subhashini322
@subhashini322 2 года назад
Ratnam Sir 🔥🔥🔥
@revathyp3308
@revathyp3308 2 года назад
Very great sir just for srimathi
@sangeethamani9421
@sangeethamani9421 2 года назад
Rathinam sir, Nanri🙏🙏🙏
@deepthimonisha5582
@deepthimonisha5582 2 года назад
நன்றி ஐயா
@mallikaranimallikaraniprab3214
@mallikaranimallikaraniprab3214 2 года назад
Sir ,ples fight till the mafiya GROUP get death sentence like NIBAYAS CASE.GODBLEES YOU AND FAMILY LONGLIFE,WITH ALL COMFORTS IN LIFE
@prabavathis2859
@prabavathis2859 2 года назад
இந்த பதிவை பார்த்ததும் கை தட்டி‌ கொண்டாடணும் போல இருந்தது.மிகுந்த கர்வத்துடனும்..பெருமையுடனும்..... உண்மைக்காக ஒன்று சேர்ந்த அத்துணை வழக்கறிஞர்களுக்கும் தலைவணங்குகிறோம். அந்த நாதாரிக்கு ஜெயில் கிடைக்க போவது ரொம்ப சந்தோஷம்.
@syedibrahim7194
@syedibrahim7194 2 года назад
Anru than namakku Dipavali sakothari
@selvams9850
@selvams9850 2 года назад
நியாயம் தர்மம் வெல்லும்.மக்களும் ,சமூக அக்கறை உள்ள நல்ல வழக்கறிஞர்கள் செல்வி அம்மாக்கு உறுதுணையாக இருப்போம்
@jaheerusaingaheerusain1680
@jaheerusaingaheerusain1680 2 года назад
உண்மையான,உணர்ச்சிகரமான பேச்சி.தலை வணங்குகிறேன் அய்யா. அந்த கார்த்திக் பிள்ளையை அவன் ஒரு ஆலான்னு அத பத்தி நா பேச விறும்பலன்னு நீங்க சொன்னது மிக மிக அருமை.
@Sushi.28
@Sushi.28 2 года назад
உண்மைக்கு குரல் கொடுத்து போராடும் அனைத்து தெய்வங்களையும் பாதம் தொட்டு வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏👍👌👌👌👌
@abishekhd1833
@abishekhd1833 2 года назад
அழுத்தமான தெளிவான பதில் கேட்பதற்கு இனிமையாக இருந்தது சார் ஜஸ்டிஸ் பார் ஸ்ரீமதி
@abrajithav8675
@abrajithav8675 2 года назад
Yes yes.
@sujinimala7107
@sujinimala7107 2 года назад
ஶ்ரீமதி பாப்பாவுக்காக போராடும் அனைவரும் கடவுள் வடிவில் வந்த தெய்வங்கள், உங்கள் பின்னால் தமிழக மக்கள் அனைவரும் துணை நிற்போம் 🙏❤️🙏
@syedibrahim7194
@syedibrahim7194 2 года назад
Kantippaka
@barbiemonacreatives1093
@barbiemonacreatives1093 2 года назад
தங்கை ஸ்ரீமதிக்காக தமிழ்நாடு மக்கள் அனைவரும் கூட நிற்போம்
@syedibrahim7194
@syedibrahim7194 2 года назад
Kantippaka
@இந்தியன்-ட2ய
@இந்தியன்-ட2ய 2 года назад
குடந்தை அரசன் மிகவும் விளக்கமாக கூறி இருக்கிறார். நன்றி! நீதிபதிக்கு என்ன அவசியம் இருக்கிறது இது தற்கொலைதான். அதற்கும் யாரும் காரணமில்லை. இந்த வழக்கு விசாரிக்கபட வேண்டிய அவசியமி ல்லை என்ற தொனியில் சொல்லி இருக்கும் நீதிபதியின் அறிவாளித்தனத்தை என்ன வென்று சொல்வது?
@scienceknowledge1000
@scienceknowledge1000 2 года назад
நன்றி அய்யா. நீதிக்கு உங்கள் குரல் கேட்கட்டும். நீதி வெல்லட்டும். 👃👃👃
@subhashini322
@subhashini322 2 года назад
ஶ்ரீமதிக்காக துணை நிற்கும் அனைவரும் தெய்வங்கள். Justice for Srimathi 💯
@lotus6738
@lotus6738 2 года назад
பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக நிற்பவர்கள் அசுரர்கள்.
@RAGULRAJ-k4m
@RAGULRAJ-k4m 2 года назад
🙏🙏🙏🙏
@arunapanch2441
@arunapanch2441 2 года назад
🙏🙏🙏
@gunasundarik8200
@gunasundarik8200 2 года назад
உண்மையான ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்...👏👏
@chellakkant5391
@chellakkant5391 2 года назад
உண்மையானபேச்சுநீதி கிடைக்கபோராடவும் உங்கள்காலைதொட்டு வணங்குகிறேன்
@TamilJeeva171
@TamilJeeva171 2 года назад
இந்த வழக்கை விட்டு விட்டால் மனித குலத்திற்கு ஆபத்து நிச்சயம் தங்கை ஸ்ரீமதிக்கு நியாயம் வேண்டும் நீதி வேண்டும் தர்மம் வெல்லும் நீதி வெல்லும்
@syedibrahim7194
@syedibrahim7194 2 года назад
Unmai than
@shivamprint5678
@shivamprint5678 2 года назад
இப்ப நம்ம ஒற்றுமை இருந்து போராட வேண்டும்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 года назад
முன்டமே மனித குலத்திற்கு ஆபத்தா ? ரெட் லைட் மீடியாக்களின் வேசிகளுக்கு ஆபத்தா ?
@abishekhd1833
@abishekhd1833 2 года назад
தெளிவான பதில் சார் ரொம்ப ரொம்ப நன்றி சார் ஜஸ்டிஸ் பார் ஸ்ரீமதி
@hervinsvlogs8071
@hervinsvlogs8071 2 года назад
பாவாம் அந்த அம்மா அந்த அம்மா வுக்கு துணை நில்லுங்கள்
@clararavishankar8288
@clararavishankar8288 2 года назад
மதிப்பு மிகு அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
@sivakumarr9909
@sivakumarr9909 2 года назад
‌அய்யாவின் பேச்சு அருமையான விளக்கங்கள் கொடுத்தீர்கள் நன்றி ஐயா ஷிரிமதி நீதி கிடைக்கும் வரை போராடுவதை உறுதி கொள்வோம் 👌👌🙏🙏🙏
@shajinelsakumar5663
@shajinelsakumar5663 2 года назад
ஏழைஎளிய மக்களுக்காக நல்ல வழக்கறிஞர்களை ஏழைஎளிய மக்களுக்காக ஸ்ரீமதிக்காக தியாகத்தோடு தன்னலமற்ற அன்பு வழக்கறிஞர் சகோதரர்களது பணிசிறக்க இறைவனை வேண்டுகிறேன் ஏழையின் சிரிப்பிலே இறைவனைகாணலாம் உண்மை வெல்லும்
@syedibrahim7194
@syedibrahim7194 2 года назад
Anaivarum venti kolvom
@goganapathysethu555
@goganapathysethu555 2 года назад
கார்த்திக் பிள்ளை யார்ராநீ வாய்இரூகுனுபேசிட்டேமாணவியின்ஆன்மா கடுங்கோபத்தில் உன்னைபார்க்கும் தப்பித்துக்கொள்ள இல்லை வாங்கியகாசுக்குவசதியாய்மாட்டப்போரேகண்போகுதோகாலபோகுதோவினைப்பயன் உன்னைதொடரும் சவுக்குவைபலிவாங்கிடுச்சுபிள்ளைநீதான்பாக்கி
@abi3412
@abi3412 2 года назад
100% truth speech. Justice for srimathi
@saranyachinnu9584
@saranyachinnu9584 2 года назад
Nandri..🙏🙏🙏
@shankardada7282
@shankardada7282 2 года назад
ஸ்ரீமதிக்காக பேசும் ஊடகங்கள் பத்திரிகையாளர் வழக்கறிஞர்கள் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் தொடர்ந்து ஸ்ரீ மதியின் நீதி கிடைப்பதற்கு உறுதுணையாய் இருங்கள்உண்மை ஜெயிக்கும்சூப்பரா பேசினீங்க சார்
@dhanalakshmi7301
@dhanalakshmi7301 2 года назад
ஸ்ரீமதிக்கு போராட்டம் செய்யும் அனைத்து வழக்குகறிஞர்களுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்
@RAGULRAJ-k4m
@RAGULRAJ-k4m 2 года назад
🙏🙏🙏
@sumathikamarajan3381
@sumathikamarajan3381 2 года назад
நன்றி ஐயா🙏உங்களை போல் சிலரால் தான் மனிதம் மீது இன்னும் நம்பிக்கை உள்ளது.
@anushag1221
@anushag1221 2 года назад
தங்கை ஸ்ரீமதிக்கு நீநி கிடைக்க போராடும் வழக்றிஞர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் Justice for srimathi
@subaramanimani8217
@subaramanimani8217 2 года назад
Sir U. are very GREAT. PLEASE help with SRIMATHY . WE NEED JUSTICE FOR THE STUDENT.
@selinselin2581
@selinselin2581 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jawarmuthusamy7412
@jawarmuthusamy7412 2 года назад
மிக அருமையான பதிவு
@Jagannathan-ow1cl
@Jagannathan-ow1cl 2 года назад
உங்களை கை கூப்பி வணங்குகிறோம்
@Yamini7777
@Yamini7777 2 года назад
Nam nattil innum manitha neyam ullavargal irukkaththan seigiraargal, Thanks a lot......🙏🙏
@umasankar5779
@umasankar5779 2 года назад
திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்று சொல்வர். கடவுள் மனித ரூபத்தில் தான் வந்து உதவுவார் என்றும் சொல்வர். இந்த வழக்கிற்கு துணை நிற்பவர்களை எல்லாம் அப்படித் தோன்றுகிறது. நிதி வீழும் நீதி வெல்லும்.
@arunajayan5431
@arunajayan5431 2 года назад
En Anbu Thangai selvi en pakkam Engalin Atharavu. En anbin selvam Srimathikku niyayam kidaikum
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 2 года назад
Proud to see you all….. happy to know…..May God bless you all….
@pappybaskar.7596
@pappybaskar.7596 2 года назад
👌👌👌👌👌👌
@anishajothi5356
@anishajothi5356 2 года назад
திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்று சொல்வர். கடவுள் மனித ரூபத்தில் தான் வந்து உதவுவார் என்றும் சொல்வர். இந்த வழக்கிற்கு துணை நிற்பவர்களை எல்லாம் அப்படித் தோன்றுகிறது. நிதி வீழும் நீதி வெல்லும். 77 👍
@murugesankrishnanmurugesan5895
@murugesankrishnanmurugesan5895 2 года назад
தோழர் ஐயா அவர்களின் இந்த கருத்து பதிவு மிகச்சிறப்பான தாகவும் நேர்மையான முறையில் மனிதாபிமானத்தோடு தனது கருத்துக்களை தோழர் அவர்கள் கூறியிருப்பது மிகவும் வரவேற்க்கதக்கது.... ஆமாம்..எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் தனது மகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் என சற்றும் மனம் தளராமல் போராடிக்கொண்டிருக்கும் திரு..சகோதரிசெல்வி..அவர்களுக்கு நம் தமிழகத்திலுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து நீதி கிடைக்கவேண்டும்என்ற..ஒரே லட்சியத்தோடு தொடர்ந்து குரல் கொடுப்போம்....தோழர்களே.......
@syedibrahim7194
@syedibrahim7194 2 года назад
Kantippaka
@murugesankrishnanmurugesan5895
@murugesankrishnanmurugesan5895 2 года назад
@@syedibrahim7194 மிக்க நன்றி தோழர்களே....பதிவுகள் தொடரட்டும்.........
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 2 года назад
நன்றி அய்யா 🙏🎉🎉🎉🎉🎉🎉கலியுகம், அழிவு எண்பது இப்படித்தான் இருக்குமோ! அதர்மம் தலைவிரித்தாடுகிறது
@levalinmanohar7740
@levalinmanohar7740 2 года назад
வழக்கறிஞரின் பின்னால் ஐயா பெரியாரின் புத்தகங்கள். பாராட்டவேண்டிய அருமையான, துணிச்சலான, நேர்மையான வழக்கறிஞர்.
@RAGULRAJ-k4m
@RAGULRAJ-k4m 2 года назад
ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் உங்களை தெய்வமாக பார்க்கிறேன் நீதி வேண்டும் ஐயா
@coimbatorean2671
@coimbatorean2671 2 года назад
Great effort, poor people also have rights to get their justice..., Thank you all
@mallikaranimallikaraniprab3214
@mallikaranimallikaraniprab3214 2 года назад
200% true.valka nalamudan thambi
@pvimal5695
@pvimal5695 2 года назад
Neethimanram nithimanram aaha maarruvathai unara mudihirathu makkal theerppea maheshan theerppu
@ArunArun-mn1zx
@ArunArun-mn1zx 2 года назад
Good news. நீதி விரைவில் வெல்லட்டும்
@manimekalaib6539
@manimekalaib6539 2 года назад
Nalla thelivana vilakkam
@jayaramankuppusamy243
@jayaramankuppusamy243 2 года назад
தைரியமான விமர்சனம்.நிச்சயமாக நீதி வெல்லும்.அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் சிலப்பதிகாரம்
@mohanapriya3434
@mohanapriya3434 2 года назад
கைது செய்யவில்லை ஐயா.... நிர்வாகத்துக்கு பாதுகாப்பு குடுத்து இருக்காங்க என்பது தான் உண்மை
@christinapaillette9316
@christinapaillette9316 2 года назад
Its true
@sukumarpalan8445
@sukumarpalan8445 2 года назад
அங்கே ஒரு பெரியபள்ளி இருந்திருக்கார்்நான் சொல்வதை வாங்கிட்டு போ அவ்வளதான்
@thilagavathychakra8269
@thilagavathychakra8269 2 года назад
அய்யா உங்களமாதிரி நியாம் பேசுபவர் எல்லாம ஒன்றினைந்து கடைசிவரை நிலைத்து நின்று போராடினால் அந்த குழந்தைக்கு நல்ல நீதிகிடைக்கும். அய்யா உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் கண்ணீர் விடவைத்தது.
@sasisangvlogs343
@sasisangvlogs343 2 года назад
Hats off to all the Lawyers🙏
@e.dharsane.dharsan7595
@e.dharsane.dharsan7595 2 года назад
அய்யா நீங்க எவ்வளவுதான் சொன்னாலும் சிலருக்கு புரியாது. இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிக்கு பெண்பிள்ளை, மனைவி,அம்மா,அக்கா தங்கை போன்றவர்கள் இல்லை போலும். அப்படி இருந்தால் அவர்களுக்குண்டான மரியாதை என்பது இல்லை என்று தெரிகிறது. இதற்கு இயற்கை கண்டிப்பாக பதில் சொல்லும்.
@syedibrahim7194
@syedibrahim7194 2 года назад
Correct sonningka
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 года назад
எத்தனை தேங்காய் மூடி வக்கீல்கள்,வாயை வாடகைக்கு விடும் நாதாரிகள் வந்தாலும் ஒரு மயிறும் புடுங்க முடியாது.அம்பேத்கர் சட்டம் தன் கடமையை செய்யும். அதுவரை நாதாரிகள் மூடிக்கொண்டு அமைதியா இருக்கலாமே இந்த ஈரவெங்காய ஊடக விபச்சாரிகள்
@v.saravanan7974
@v.saravanan7974 2 года назад
மிக்க நன்றிகள் ஐயா
@parimalsekar2934
@parimalsekar2934 2 года назад
தமிழக மக்கள் நாங்களும் இருக்கிறோம் பெண்ணே பெற்ற தாய்மார்கள் மனம் வேதனைக்கு வருகிறோம் பிள்ளையும் பறி கொடுத்து சகோதரியே மக்கள் இருக்கிறார்கள் மனசாட்சி மிக்க மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் நீதி கண்டிப்பாக கிடைக்கும்
@swamy398
@swamy398 2 года назад
சரியாக சொன்னீர்கள் ஐயா.செல்வி இனிமேல் தான் ரொம்ப மன உறுதியோடு இருக்க வேண்டும்.உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களும் அவர் பக்கம் தான்.காரணம் எஙகளுக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள்.ஸீமதியும் எங்கள் பிள்ளை தான்.
@thavamsivam3993
@thavamsivam3993 2 года назад
உண்மை
@syedibrahim7194
@syedibrahim7194 2 года назад
Correct sonningka srimathi tamil nattin sella kuzhanthai ana inru nammodu justice for srimathi justice for srimathi
@leelapillai9740
@leelapillai9740 2 года назад
iayaavRgaluku sariyana thandanay vankikodulngal iyx
@leelapillai9740
@leelapillai9740 2 года назад
Avr
@leelapillai9740
@leelapillai9740 2 года назад
AvRgaluku sariyanathandanaikodungal nanriay
@thenmozhi5973
@thenmozhi5973 2 года назад
உண்மைக்காக களத்தில் இறங்கிய மான்பு மிகு அத்தனை நல்ல உள்ளங்களையும் நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். வெல்லட்டும் உண்மை. இறைவன் திருவருள் துணை நிற்கும்
@gawrymuniandy4514
@gawrymuniandy4514 2 года назад
Ungga anaivarukkum romba nandri ayya, antha ammakku nyayam kidaikkanum
@gawrymuniandy4514
@gawrymuniandy4514 2 года назад
Ippothan manathu konjam aruthal adayuthu.Nanri Nanri,Nandri
@suguasir1264
@suguasir1264 2 года назад
Really very talented and great perfect Speech, Justice for Srimathi 🙏
@parthasarathi2901
@parthasarathi2901 2 года назад
நியாத்தின் பக்கம் நிற்கும் அனைத்து நல்ல உள்ளங்களும் நீடூடி வாழ வேண்டும்
@thiyaguthiyagu52
@thiyaguthiyagu52 2 года назад
நன்றி அனைவருக்கும்
@kannathathsan2746
@kannathathsan2746 2 года назад
தமிழ் குரலுக்கும், ரத்னம் ஐயாவுக்கும், குடந்தை அரசன் ஐயாவுக்கும் வாழ்த்துக்கள்.
@Aditya-kf4uy
@Aditya-kf4uy 2 года назад
He is a great man May God bless him
@chenkumark4862
@chenkumark4862 2 года назад
தோழர் விடுதலை புலிகள் கட்சி குடந்தை அரசன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@sgmoms
@sgmoms 2 года назад
🙏🙏🙏🙏🙏 no words to say...thank you sir. Justice for Srimathi
@ees8640
@ees8640 2 года назад
Excellent presentations 🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌺🌺🌺🌻🌻🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌻.Hats off
@kavikalidassl6917
@kavikalidassl6917 2 года назад
Kudanthai sir excellent Super information TN peoples views justice for shrimati welcome challenge proof for shrimati justice for shrimati God bless you justice
@sundaramthathuvaswamy6320
@sundaramthathuvaswamy6320 2 года назад
all people appreciate your unity .in fighting for justice.
@sangeethamani9421
@sangeethamani9421 2 года назад
We hats off to you people 👏 who all put your effort to bring out the truth in srimathi case.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Justice for srimathi.
@antosujin7209
@antosujin7209 2 года назад
Justiceforsrimathi
@thulasithulasi7496
@thulasithulasi7496 2 года назад
நீங்கள் சொல்வது உண்மை சார்.முதல்வர் அவர்கள் ‌அந்த அம்மாவுக்கு நீதி கொடுத்து மக்கள் இடம் நெல்லபெயர் வாங்கிக்கொள்ளலாம்.
@shivamprint5678
@shivamprint5678 2 года назад
ஆனால் ஏன் தயங்குகிறார்கள். அரசு ஊமையாக இருக்கிறது. சார் இது பண்ணிடுவாரு, மோர் வள்ளவர், நல்லவர் . ......ர்ர்ர்.... யாரு டீஜிபி. வாய் மூடி இருக்கார்.
@shivamprint5678
@shivamprint5678 2 года назад
மக்களே கவனிங்க! அஇஆதிமுக, திமுக பாஜக எல்லாரும் வாய்திறக்க மாட்டாரங்க ஏன். யோசிங்க.
@jackveer07
@jackveer07 2 года назад
ஸ்ரீ மதி நீதிக்காக தமிழ் நாட்டு மக்கள் துணை நிற்போம்
@sivarajang406
@sivarajang406 2 года назад
முதல்வரை நம்பி ஏமாந்ததுதான் மிச்சம்...இனி திமுகவுக்கு ஓட்டு போடமாட்டேன்...
@gunaseelanv6298
@gunaseelanv6298 2 года назад
நீங்க மட்டும் இல்லை. நானும் என் வீட்டாரும் ஓட்டு போட மாட்டோம். ஏன் தமிழ் மக்களும் ஓட்டு போட மாட்டார்கள். இந்த அரசு பாதியிலே போய்விடும்.
@karunanithikaruna55
@karunanithikaruna55 2 года назад
அரசைக் கலைத்தாலும் சந்தோசமே
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 2 года назад
@@karunanithikaruna55 அப்படி பார்த்தால் ஒன்றிய அரசை தான் முதலில் கலைக்கவேண்டும்..கொலைகாரன் ஆர்எஸ்எஸ்காரன்
@rudramurthy6531
@rudramurthy6531 2 года назад
YOU HAVE SAID MILLION TIMES TRUE SIR. WE NEED JUSTICE FOR SRIMATHI
@kitchenranii
@kitchenranii 2 года назад
அருமையான பதிவு வணக்கம்
@Aki-yj8sr
@Aki-yj8sr 2 года назад
நீதி வெல்லட்டும் நன்றி ஐயா மக்கள் துனை நிற்பார்கள்
@amuthaselvan5782
@amuthaselvan5782 2 года назад
கோடான கோடி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 பெரிய மனம் படைத்த தெய்வங்களே... திக்கற்றவர்களுக்கு தெய்வம் இது போலத்தான் உதவும்... நன்றி🙏💕🙏💕 ஏஜமானர்களே..உமது தாழ் பணி கிறோம் எமது சிரம் தாழ்ந்து....
@traftff3880
@traftff3880 2 года назад
அதல்லாம் விடுங்க, அனுமதியில்லாமல் விடுதி நடத்தியதற்கு 2 வருசம் உள்ள தள்ளனுமா, வேண்டாமா?
@traftff3880
@traftff3880 2 года назад
இதையேன் யாரும் பேசமுடிவதில்லை?
@kannappaneaswaran148
@kannappaneaswaran148 2 года назад
நன்றிகள் ஐயா வழக்கறிஞர்கள் உதவும் நீங்கள் தெய்வம்
@cinemavadaitv
@cinemavadaitv 2 года назад
தள்ளனும் அண்ணா. நான் மட்டும் வழக்கறிஞரா இருந்து இருந்தா கண்டிப்பாக இந்த வழக்கில் நான் வெற்றி பெற்றிருப்பேன்
@sukumarpalan8445
@sukumarpalan8445 2 года назад
உண்மையை சொன்ன அம்மாவைத்தான் தூக்குவோம்
@thangamanimanimaran927
@thangamanimanimaran927 2 года назад
இது சரி
@vijiguru5698
@vijiguru5698 2 года назад
மாணவியின் நீதிக்காக போராடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளும், பாராட்டுகளும் தங்கள் பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம் .🙏🙏🙏
@marrylucia3336
@marrylucia3336 2 года назад
திக்கற்றபிள்ளைக்கு தெய்வம் துணை சில ஊடங்கள் அணைவருக்கும் வழக்ககறிங்கள் அணைவருக்கும் நன்றி ஞீமதி க்கு நீதி நியாயம்
@vijaybrowsing3305
@vijaybrowsing3305 2 года назад
Thank u so much for all lawyers.
@natarajan88
@natarajan88 2 года назад
அருமையான பேச்சையா உங்கள் பேச்சுக்கு நான் தலை வணங்குகிறேன்
@saraswathypkeelakuilkudi2316
@saraswathypkeelakuilkudi2316 2 года назад
ஐயா நீதி கிடைக்கும் வரை நீங்கள்தான் முயற்சி செய்து நீதி பெற வேண்டும்.வாழ்த்துக்கள், ஐயா
@krishtigasanan4264
@krishtigasanan4264 2 года назад
SUPOR SAR
@SudhaSudha-dw4td
@SudhaSudha-dw4td 2 года назад
நன்றி நன்றி ஐயா.நீதி வெல்ல ஆவண செய்யவும்.🙏🙏🙏
@inicaudiotirunelveli743
@inicaudiotirunelveli743 2 года назад
Salute sir
@pdfgovardhanb8093
@pdfgovardhanb8093 2 года назад
Nice talk
@vipveedumanai7452
@vipveedumanai7452 2 года назад
We believe Mr. Rathinam , Advocate
@VGRagni
@VGRagni 2 года назад
👍ஸ்ரீமதியின் அம்மாக்கு வரும் சோதனைகளை தாங்குவதற்கு வலிமையை ஸ்ரீமதியின் ஆன்மாவே கொடுக்கும்...🙏 justise for srimathi...
@peace1170
@peace1170 2 года назад
👏👏🙏
@valarvalarkannama
@valarvalarkannama 2 года назад
கள்ளக்குறிச்சி காவல்துறைக்கு section தெரியாதா, விசாரணை தெரியாதா. எவ்வளோவோ ஊடகங்கள் வீடியோ போட்டு இருக்கு இத பார்த்தாவது விசாரணை செயலாம்
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 2 года назад
மாண்புமிகு DGP ஐயா தான் school மேல எந்த தப்பும் இல்ல என்று ஆரம்பத்திலேயே சொல்லிட்டார். அப்போ மக்கள் எல்லோரும் முட்டாள்கள் இல்ல. சரியான நீதி கிடைக்கவில்லை என்றால் ... அனைவரும் அநீதி செய்தவர்களே.
@sukumarpalan8445
@sukumarpalan8445 2 года назад
ஆசிரியர்கள் தப்பு செய்யமாட்டார்கள்்ஓரு பெண்ணால மற்ற பிள்ளைகள் பாதிக்கப்படணுமா
@mthennarasu3584
@mthennarasu3584 2 года назад
ஆழமான கருத்தை பதிவு செய்த வழக்கறிஞர் ஐயா அவர்களின் நேர்மையை பாராட்ட வேண்டும்
@mthennarasu3584
@mthennarasu3584 2 года назад
ம நன்றி மிக்க மகிழ்ச்சி
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re 2 года назад
வழகஞர்கள் மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து நீதியை மீட்டெடுக்க வேண்டும்
@rathikavinoth6470
@rathikavinoth6470 2 года назад
ஐயா அருமையான சொன்னீங்க நீங்க பேசியதற்கு நன்றி
@kuzhanthaivelg8912
@kuzhanthaivelg8912 2 года назад
நீதி வேண்டி தாய்க்கு மக்கள் ஆதரவு என்றும் இருக்கும்
@janibasha2233
@janibasha2233 2 года назад
இந்த நேரத்தில் நீதிபதி குன்கஹாவை வணங்குகிறேன்!!
@srimathi105official8
@srimathi105official8 2 года назад
றீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் ஐயா
@prabhavathyc2232
@prabhavathyc2232 2 года назад
அருமை யாக பேசுகிறார் உண்மை உரை கிறார்
@josephraj5018
@josephraj5018 2 года назад
Srimathi ன் தாய்க்காக, நியாயத்திற்காக களமிறங்கி போராடும் வழக்கறிஞர்கள் அனைவரையும் தமிழக மக்களாகிய நாங்கள் என்றும் மனதில் கொள்வோம். Justice for Srimathi
@sivagurunathan4626
@sivagurunathan4626 2 года назад
இந்த வழக்கை விட்டு விட்டால் மனித குலத்திற்கு ஆபத்து நிச்சயம், அய்யாவின் பேச்சு மிகவும் அருமை.உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் தங்கை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க போராடும் வழக்கறிஞர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏
@sivagurunathan4626
@sivagurunathan4626 2 года назад
Thankyou for your support
@vishnusatya8143
@vishnusatya8143 2 года назад
இது ஒரு தர்ம யுத்தம்.
@ambujamm9666
@ambujamm9666 2 года назад
S
@rameshajohn8563
@rameshajohn8563 2 года назад
சூப்பர் சார் அருமையா விளக்கு நீங்க சார் காவல் துறையின் கைகளை கட்டி வைத்திருப்பவர் யார் என்று கண்டுபிடிங்கள் சார் காவல்துறை பாவம்தான் சார் எடுப்பார் கை பிள்ளையாய் இருக்கிறது உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வாங்க சார் தொடர்ந்து போராடுவோம் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார்
@VGRagni
@VGRagni 2 года назад
கோடி நன்றிகள் ..🙏🙏🙏🙏
@helensubarathyd7537
@helensubarathyd7537 2 года назад
அத்தனை நீதிபதிகளுககும் கோடான கோடி நன்றி நீதிபதிகள் எல்லாம் முன்வந்து குரல் கொடுப்போம் மனித நேயமிக்க நீதிபதிகளுக்கு நன்றி! வணக்கம் நன்றி! நன்றி
@அணில்-ம1ன
@அணில்-ம1ன 2 года назад
உங்கள் பாதம் பணிகிறேன்.
@vijayaasokan22
@vijayaasokan22 2 года назад
Brave talking. Srimathi's mother is Golden mother. We all have to give her * India 's Iron lady* title. She is the mother of the world!
@vikramansubramanian2275
@vikramansubramanian2275 2 года назад
Certainly.
@senthilvasantha7845
@senthilvasantha7845 Год назад
IRON LATY SRI MATHI MOTHER SRLI SRI SRI KALAI KAMBAL ANNAI DEVAI AMMAN SELVI MARRIAMMAN VEERA THAI he will win the game not only she is mother for his own child SRI MATHI but he is mother for every childs like sri mathi he his fighting for the right NEETHI VENDUM because these type of incident could not or should happen in furthur these the one of exsample for others Neethi vella vendum
@mangalamswaminathan8009
@mangalamswaminathan8009 2 года назад
Super speech
@sankavi-nw4jv
@sankavi-nw4jv 2 года назад
First arrest that karthik pillai avan home page ah report panunga
@sankavi-nw4jv
@sankavi-nw4jv 2 года назад
@Rubinjoseph 321 kandipa savukku ipa arrest pana reason vena vera irukalam sis bt avan srimathi ku pana pavam dan savukku arrest sikkiram anan idha vida mosama karthik pillai ku nadakum
@sujinimala7107
@sujinimala7107 2 года назад
Yes , அந்த கேடி பிள்ளையின் கைதை எதிர்பார்த்திருக்கிறேன்
@suguasir1264
@suguasir1264 2 года назад
Exactly correct all in Srimathi's Mom side, May God bless you .
@manoharanthanga4985
@manoharanthanga4985 2 года назад
மகள் இழந்த அந்த பரிதவித்த தாயின் நிலையில் மனித உரிமை ஆணையம் உதவ வேண்டும்.
@lganthimathi5796
@lganthimathi5796 2 года назад
Great🙏
@arun419
@arun419 2 года назад
தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் தோழர்களே 🙏
@sundarsamy225
@sundarsamy225 2 года назад
உண்மையாகவே தமிழ் நாட்டு வழக்கறிஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏
@jambusengodan1330
@jambusengodan1330 2 года назад
🙌🙌🙌🙌🙌🙌👍 yes brother, we'll join you justice
@lan3799
@lan3799 2 года назад
சூப்பர் சார் சாந்தி ரவி இருவருக்கும் நெத்தியடி சார்
@arulmozhiparamasivam6417
@arulmozhiparamasivam6417 2 года назад
Super
@manimaranp3722
@manimaranp3722 2 года назад
True
@arokiamarys5883
@arokiamarys5883 2 года назад
Pity the poor mother i pray to god that she must get justice she is brave until now she is fighting for sri mathi's death we all will stand by her
@floradias5555
@floradias5555 2 года назад
Hatts off to you lawyers, it's great. I am sure now ஶ்ரீமதி will get justice Sir, pls. stand for Selvi 🙏🙏🙏
@punithashanmugam5921
@punithashanmugam5921 2 года назад
Nanri
Далее
Борщ в стиле высокой кухни!
00:57
Fake Referee Whistle Moments 😅
00:38
Просмотров 6 млн