எனக்கே இதுபோன்ற ஒரு கசப்பான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது தயவுசெய்து குழந்தைகள் வைத்து பிச்சை எடுப்பவர்களின் பின்னணியை கண்டிப்பாக அலசி ஆராய வேண்டும் இது மிகப்பெரிய நெட்வொர்க்காக இருக்கும் போல் தெரிகிறது
ஆன்மீகவாதிகள் கல்லைக் காண்பித்து கடவுள் என்று பல லட்சம் பொய்களை சொல்லி பிச்சை எடுக்கும் இடத்தில் சிலர் வாடகைக்கு குழந்தைகளை வைத்து பொய் சொல்லி பிச்சை எடுப்பது சகஜம் தான்.
@@pichumanisankar2617ஏழ்மை காரணமில்லை நண்பரே எல்லாம் மனிதர்களின் பலவீனத்தை பயன்படுத்தி கல்லை வைத்து கடவுள் என்று சொல்லி வசூல் செய்து திருட்டுப் பிழைப்பு நடத்தும் இடத்தில் பிறர் குழந்தைகளை வைத்து பொய் சொல்லி பிச்சை எடுப்பது சகஜம் தான். நாம் மனசாட்சியோடு நேர்மையாக உண்மையாக நியாயமாக இருந்தால் கோவிலுக்கே செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
குழந்தைகளை வாடகைக்கு எடுத்தவர்கள் மற்றும் கொடுத்தவர்கள் என இருதரப்பாரையும் விசாரிக்க வேண்டும்! இதன் பின்னணியில் உள்ள இரகசியங்களை அரசு கண்டறியவும் நியாயமான தேவைகள் இருப்பின் அதை அரசு நிறைவேற்றவும், குற்றங்கள் இருப்பின் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்!
அறநிலையத்துறை நம் முன்னோர்கள் கட்டிய கோயிலை வைத்து தரிசனம் டிக்கெட் என்று பிழைப்பு (பிச்சை) எடுக்கிறார்கள். கோடிக்கோடியாக கோயில் சொத்தை கொள்ளையடிக்கும் இவர்களுக்கு அவர்களே பரவாயில்லை.
பலமாதங்களுக்கு முன்னால் சென்னையில் ஒருஅழகானஆண்குழந்தை பட்டினியால் இறந்து தள்ளுவண்டியில் போடபட்டிருந்ததே அது இந்த குழுகளாககூடயிருக்கலாம் காவல்துறையும் உளவுதுறையும் கவனம்செலுத்தவேண்டும்.
தயவுசெய்து குழந்தைகளை வைத்து யாராவது பிச்சை எடுத்தால் பணம் கொடுக்காதீர்கள் மாறாக குழந்க்கு பாலோ உணவோ வாங்கி கொடுங்கள் முடிந்தால் அதை குழந்தை உண்பதை அருகில் இருந்து பார்த்து விட்டு வரலாம்.
ஏதோ இந்த ஒரு நாளில் ரூ500 க்கு வாடகைக்கு வாங்கி 1000 சம்பாதிக்கலாம் அதற்கு இப்படி ஒரு வீடியோ - குழந்தைகள் நலம், பெரியோர் நலம் என்று வாய் கிழிகிறது. இதை நான் ஞாயப்படுத்தவில்லை. ஆனால், பல ஆயிரம் மக்கள் பயன்படுத்தும் சாலைகளை போடும்போது, பலநாட்களாக குண்டும் குழியுமாக உள்ள சாலைகள், தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நடக்கும் அநியாயங்கள் / தாமதங்கள், அரசு மருத்துவமனையில் நடக்கும் அநியாயங்களை வீடியோ எடுத்து போட தந்தி டிவிக்கு தைரியம் உள்ளதா?
ஈரோடு பஸ் நிளைய சிக்னல் ல கண் பார்வை இல்லாதவர்களை வெய்யிலில் வண்டிகள் இடையே புகுந்து கண் பார்வை இல்லாதவர்களை தரதரவென அங்கும் இங்கும் இழுத்து கொண்டு பிச்சை எடுக்க வைக்கிறார் ,அடி பட வாய்ப்பு உள்ளது,பாவம்
பாலி இல்லை தந்தி இதுவே உங்களுக்கு தெரியவில்லை பின்னர் எப்படி அந்த செய்தி தெரியும் கண்களை நன்றாக திறந்து செவிகளை கூர்ஆக்கி சிந்தனையை விரிவாக்கினால் தெரியும்
In Trichy each & every signal we can see these females carring the small childrens in their hands, kindly request our Trichy police to take action these people.
பிச்சை எடுப்பவர்களை வீடியோ எடுத்து வெளியிட்டால் பிச்சை எடுப்பது குறையும் குழந்தைகள் திருடுவதை தடுக்க முடியும் பிச்சை எடுப்பவர்களை பிடித்து விசாரணை நடத்தி அவர்களின் இந்த நிலையை தீர்க்க அரசு செயல் பட வேண்டும்