Тёмный

ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய கேள்வி பதில்கள்! Basics of Srivaishnava Sampradayam Q & A 

Geethacharyan
Подписаться 16 тыс.
Просмотров 24 тыс.
50% 1

Sri Uve MA Madhusudhanan Swami and Sri Uve Athangi Srinivasachariar Swami discuss some important questions on Srivaishnava Sampradayam!!
உங்கள் கேள்விகளை கருத்துரை பகுதியிலோ அல்லது 9444911192 என்கிற எண்ணில் whatsapp மூலமாகவோ கேளுங்க
இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட ஸம்ப்ரதாய கேள்விகள்
1. ரஹஸ்யத்ரயம் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது? இன்றைக்கு அதன் அர்த்தத்தை எப்படி கடைபிடிக்க முடியும்?
2. எல்லாம் பகவத் ஸங்கல்பம் என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் அடிக்கடி கூறுகிறார்களே அதற்கு என்ன அர்த்தம் ?
3. ப்ரபன்னர்கள் பெருமாளிடம் என்ன பிரார்த்திக்க வேண்டும்? பணம், காசு, வீடு மனைவி மக்கள் ஆயுசு போன்றவைகளை பெறுவதற்கு பிரார்த்தனைகள் வேதத்தில் இருக்கின்றவயே ? உடம்பு சரியில்லை என்றால் மருந்து உட்கொள்ளாமா ?
4. பெண்களை ஸம்ப்ரதாயத்தில் ஈடுபடுத்த என்ன முயற்சிகளை எடுக்கலாம்?
5. தேவரீருடைய சிஷ்யர்களுக்கு சொல்லும் முக்கியமான உபதேசம் என்ன?
6. ஒரு ஸ்ரீவைஷ்ணவன் செய்ய வேண்டிய நித்தியபடி அடிப்படை அனுஷ்டானங்கள் எவை? (இன்றைய கால கட்டத்தை கருத்தில் கொண்டு)
7. சம்பிரதாயத்தின் இன்றைய நிலை? கவலையா நிம்மதியா?
8. பிடித்த திவ்யதேசம், ஆழ்வார், ப்ரபந்தம், உத்சவம்?

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 116   
@jayalakshmis7676
@jayalakshmis7676 11 дней назад
ஸ்வாமிகள் திருவாக்கிலிருந்து ஒவ்வொன்றும் ஒரு அழகான முத்துக்கள் ஸ்வாமி அடியேன் 🙏🏿
@geethalakshminarraguruswam4463
@geethalakshminarraguruswam4463 5 дней назад
அருமையான விளக்கங்கள் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ ஹரே கிருஷ்ணா 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@srinivasanv4789
@srinivasanv4789 11 дней назад
அடியேன் ஸ்வாமியின் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு
@srividyalakshmir
@srividyalakshmir 11 дней назад
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நமஹ..ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகளே சரணம்..
@andalp8436
@andalp8436 10 дней назад
Adiyen Ramanuja dasi. Swamy, the session is very Divine and very useful. Listening to Sampradaya vishayangal is an end in itself. The probable questions that could arise in one has been examined well by a great Scholar Sri U Ve Madhusudan Swamy. The answers too are very soothing, relevant, convincing and mind blowing. Param krupai of Both Acharyars for being compassionate to spoon feed paamarars like us! Thalai allal Kaimaarilom. Acharyar ThiruvadihalLE sharanam. Shrimathe Ramanujaya Namaha
@madhavan1644
@madhavan1644 9 дней назад
ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் இரண்டு மஹனீயர்களின் ஸம்வாதம் (உரையாடல்) தெளிவான ஜ்ஞாநத்தைக் கொடுக்கும் அந்த வகையில் ஸ்வாமிகளின் ஸம்வாதம் கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோமென்ற நிறைவையளித்தது ஆசாரியன் திருவடிகளே சரணம்
@velamur
@velamur 11 дней назад
Much needed concept. Many elders these days are unable to answer the questions from younger generation, properly as per sampradaya. This program will be very useful guidance for all. Thank you🙏
@janaiyengar8744
@janaiyengar8744 11 дней назад
மது ஸ்வாமி, a very welcome move... Give us more... At 80 adiyen has started learning
@ajaathreyan1740
@ajaathreyan1740 7 дней назад
ஆழ்ந்த கருத்துக்கள் மற்றும் புரியும் படியாகவும் இருந்த விளங்கங்கள் இந்த அற்புதமான கேள்வி பதில் சேவை தொடர்ந்து நடக்க வேண்டும் 🙏
@raghuatm644
@raghuatm644 10 дней назад
அடியேன் ராமானுஜர் திருவடியே சரணம் 🙏🙏
@vasudevanr6916
@vasudevanr6916 11 дней назад
அடியேண். ஸ்வாமி அருமையான விளக்கம் 🙏🙏
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 11 дней назад
ஸ்ரீ அத்தங்கி சுவாமி திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@krsreenarayanan3937
@krsreenarayanan3937 4 дня назад
Very nice. Natural. Dhanyosmi swami
@VidhyaRamanujadasyai
@VidhyaRamanujadasyai 12 дней назад
அடியேன் 🙏🏽ஸ்வாமி திருவடிகளுக்குப் பல்லாண்டு 🙏🏽
@jayalakshmis7676
@jayalakshmis7676 11 дней назад
ஆழ்வார் எம்பெருமானார் ஜியர் திருவடிகளே சரணம் 🙏🏿 ஸ்வாமிகள் திருவடிகளுக்கு அடியேனுடைய அநேக கிருதஞ்சையை தெரிவித்துக் கொள்கிறேன் அடியேன் இராமானுச தாஸ்யை 🙏🏿
@G12666
@G12666 10 дней назад
பரம பாக்யம் ஸ்வாமி🙏🏼 நம் ஸம்பிரதாயத்தில் உள்ள பல விஷயங்களைக் தெரிந்து தெளிவு பெற்றோம் 🙏🏼🙏🏼 குறிப்பாக ஸ்திரீகளின் பங்கு பற்றி ஸ்வாமி ஸாதித்தது🙏🏼🙏🏼
@SriMahalakshmi009
@SriMahalakshmi009 11 дней назад
அடியேன் ராமானுஜ தாசி 🙇🙏🙏
@geethabashyam1175
@geethabashyam1175 12 дней назад
பகவத் ஸங்கல்பம் என்பதற்கு விவரணம் மிக அருமையாக இருந்தது. அடியேன்
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 11 дней назад
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ.நன்றி ஸ்வாமிகளே. உங்களுக்கு என்னுடைய நன்றி.தங்கள் பணி சிறக்க பெருமாளை வேண்டுகிறேன்.
@narasimhankg4014
@narasimhankg4014 10 дней назад
மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது அடியேன்
@vembuk478
@vembuk478 11 дней назад
ஸ்ரீமதே ராமாநுஜாய நாம மிகவும் அருமையான பதிவு.
@arunamadhavan8576
@arunamadhavan8576 6 дней назад
ப்ரணாம் அடியேன்
@SathVishayam
@SathVishayam 10 дней назад
ஆசார்யர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
@radhap.b.1995
@radhap.b.1995 9 дней назад
மிகவும் அத்புதமான கேள்வி பதில் , அடியேன்
@balajik1933
@balajik1933 11 дней назад
Adiyen Swamy, Acharyan thiruvadigale saranam 🙏🙏
@sampathiyengar2091
@sampathiyengar2091 11 дней назад
அற்புதம் அடியேன்
@ushavt8420
@ushavt8420 6 дней назад
Nameshkaram swamy adiyen Ramajuja dasan 🙏💐
@Kavignargopal
@Kavignargopal 6 дней назад
சிறப்பான முயற்சி. 👏👏
@batterbanu7899
@batterbanu7899 11 дней назад
Adiyen swamy ithu nalla muyarchi niraiya santhe gankal ullathalthan vaarisugal saranakathikku varuvathillai
@jayasreeramesh1719
@jayasreeramesh1719 11 дней назад
அடியேன் அருமை ஸ்வாமி சிறந்த கேள்வி தெளிவான விளக்கம்🙏🙏
@seshadri5285
@seshadri5285 11 дней назад
Very good programme Adien
@sripriyaraman3436
@sripriyaraman3436 11 дней назад
Srimathe Ramanujaya Nama🙏Excellent initiative. Definitely its Adiyongal's bhagyam to listen to great Mahaneeyars and clarify various sampradayic doubts. Adiyen🙏
@mythilireghunathan6435
@mythilireghunathan6435 11 дней назад
அருமையான பதிவு... மேலும் மேலும் தொடர ப்ரார்த்தனை 🙏🙏
@sudhagopalan6551
@sudhagopalan6551 9 дней назад
Arputhamana bhathilgal. Aacharyan thiruvadigale charanam🙏🙏🙏🙏
@vijipg4773
@vijipg4773 9 дней назад
Dhanyasmi Swamin 🙏🙏🙏
@parthasarathyrangarajan5404
@parthasarathyrangarajan5404 11 дней назад
ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு..
@anandapadmanabhanlakshmina6866
@anandapadmanabhanlakshmina6866 7 дней назад
ஸ்ரீமதே ராமானுசாய நமஹ. மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி நன்றி நன்றி. அடியேன் ராமானுசாய தாசன்.
@sunandhas795
@sunandhas795 8 дней назад
🙏🙏Adiyaen🙏🙏
@vijayaraghavansrinivasan8410
@vijayaraghavansrinivasan8410 11 дней назад
Excellent Q and A, very useful and need of the hour 🙏🙏🙏
@shanthisrinivasan947
@shanthisrinivasan947 11 дней назад
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🌹🌹
@chithrasudarsan9567
@chithrasudarsan9567 11 дней назад
அதோ பாக்யம் அடியேன் 🙏🙏🙏🙏
@venugopalan7533
@venugopalan7533 10 дней назад
மிக அருமை
@arivuselvirajaram8294
@arivuselvirajaram8294 10 дней назад
அடியேன் சுவாமி அற்புதமான பகவத்விஷயம் அறிந்தோம் எம்பெருமான் நிர்ஹேதுக கிருபையே 🙏🙏🪷
@radhakannan1457
@radhakannan1457 11 дней назад
அடியேன்
@arivuselvirajaram8294
@arivuselvirajaram8294 10 дней назад
அடியேன் சுவாமி அற்புதமான பகவத்விஷயம் அறிந்தோம் எம்பெருமான் நிர்ஹேதுக கிருபையே 🙏🙏
@ramanathanperumal8174
@ramanathanperumal8174 7 дней назад
அடியேன் ராமநாத ராமானுஜதாசன்
@andalmanoharan8210
@andalmanoharan8210 3 дня назад
Jai sriman narayana 🙏
@kundavai21
@kundavai21 11 дней назад
Arumaiyana vilakkangal! Sri mathe Ramanujaya namaha! Aazhwar Thiruvadigale charanam!
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 11 дней назад
Athi Arputham Question, Answer Swami.Adiyongal Bhagiyam pettrom Swami.Adiyen Atthangi Swami.Adiyen Geetha chariyan Swami . க்ருதஜ்யை சுவாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kalaiselvi.sselvaraj445
@kalaiselvi.sselvaraj445 11 дней назад
Excellent program 💯 உங்களின் இந்த சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்🎉
@srirengatextiles2705
@srirengatextiles2705 10 дней назад
சுவாமி திருவடிகள் சரணம்
@narasimhankg4014
@narasimhankg4014 10 дней назад
🙏adiyan
@sashi6480
@sashi6480 12 дней назад
ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நம:
@smuralidaran5575
@smuralidaran5575 12 дней назад
நல்ல முயற்சி
@bremaramaswamy3485
@bremaramaswamy3485 8 дней назад
ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம்.அத்புதமான ஸத் விஷயங்கள் பத்தி கேட்கும் பாக்யம் கிடைத்தது. எங்கள் ஊர் மன்னார்குடி ஶ்ரீராஜகோபால ஸ்வாமி பிரம்ம உத்ஸவம் 18 நாட்களும் அத்புதம்.வெண்ணைதாழி அன்று சேவிக்கும் அத்தனை பக்தர்களுக்கும் அன்று முழுவதும் வெண்ணை மணம் கோபாலனிடமிருந்து ஒட்டிக்கொண்டிருக்கும்.ஶ்ரீகிருஷ்ணாவதாரத்தை மனதார சேவிக்கலாம்.அத்புதம்
@vigneshwaratiles4674
@vigneshwaratiles4674 4 дня назад
Adiyan Ramanuja Dasan swamy🙏🙏
@jayanthysridhar68
@jayanthysridhar68 10 дней назад
🙏🙏
@psmohan3559
@psmohan3559 9 дней назад
Swamy Thiruvadigale Saranam🙏
@vanajadevanathan1250
@vanajadevanathan1250 11 дней назад
Adiyen dasyai. Swamin Adiyen indru Aho bhagyam petren swamy
@parameswari04
@parameswari04 9 дней назад
Arumai
@Omsuriya7
@Omsuriya7 9 дней назад
Adiyen ramanuja dasan swamy..Thiruvatikale saranam..
@narayanankrishnamoorthy4360
@narayanankrishnamoorthy4360 11 дней назад
அடியேன் 🙏
@buvanabuvana1573
@buvanabuvana1573 10 дней назад
Adiyen🙏🙏🙏
@sureshsubramaniam8831
@sureshsubramaniam8831 8 дней назад
Arputham. Arputham. Namaskaram
@malathynarayanan6078
@malathynarayanan6078 12 дней назад
அடியேனின் நமஸ்காரங்கள்
@padmasrinivasan4478
@padmasrinivasan4478 11 дней назад
Super
@suganthisekaran4340
@suganthisekaran4340 6 дней назад
Arumayana speech valzha sri vainashavam
@nsamudhan6853
@nsamudhan6853 12 дней назад
Dhanyosmi
@ramjothidar
@ramjothidar 9 дней назад
அடியேன் தாசன் 🙏
@deva.asadmin
@deva.asadmin 9 дней назад
ஸ்ரீமதே ராமானுஜாய நம:||
@sathishkrishnan936
@sathishkrishnan936 10 дней назад
Hare Krishna Hare Rama
@mathavanbhagavather6435
@mathavanbhagavather6435 10 дней назад
அடியேன் சுவாமி ராமநுஜதசர் பரம கிருபை தேவரீர் திருவடிக்கு பாலகேடி பல்லாண்டு
@Sarabheswaran7010
@Sarabheswaran7010 11 дней назад
1st time here, subscribed
@LalithaKavali-cc4fg
@LalithaKavali-cc4fg 10 дней назад
Adiyen ramanujadasi swami 🙏
@radhamani
@radhamani 12 дней назад
Namaskaram swamin
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 11 дней назад
அடியேன் தாஸ்யை சுவாமி 🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙌🏻🙏🏻
@snowsr3450
@snowsr3450 12 дней назад
Namaskaram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@neduntherunarayanan9468
@neduntherunarayanan9468 12 дней назад
Namaskaram
@raghavendrakumarkandaswami4263
@raghavendrakumarkandaswami4263 9 дней назад
🙏🙏🙏
@saravanaperumal5376
@saravanaperumal5376 11 дней назад
நன்றி மாமா நீங்கள் செய்யும் மனதார பாராட்டுகிறேன் ஓம் நமோ நாராயணா
@sivaramakrishnaiyer
@sivaramakrishnaiyer 10 дней назад
Tiruvadi saranam 😊
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 11 дней назад
Srimathe ramanujaya namaha
@radharamakrishnan3428
@radharamakrishnan3428 12 дней назад
Namaste
@jayashreerbabu
@jayashreerbabu 11 дней назад
அடியேன் பாக்கியம் பெற்றோம்
@ramachandrangovindrajapill396
@ramachandrangovindrajapill396 6 дней назад
அடியேன் நமஸ்காரம் நன்றி ஸ்வாமி ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
@LeshmiKrubaMantradhiSarma
@LeshmiKrubaMantradhiSarma 10 дней назад
🙏🕉
@venkataiyappan3302
@venkataiyappan3302 9 дней назад
Alvargal Thiruvadigala Sarangam🙏🏻
@batterbanu7899
@batterbanu7899 11 дней назад
12:14
@jai9353
@jai9353 10 дней назад
பணிவு சாந்தம் அடக்கம் பெருமாள் பக்தி ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் வாழவேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கும் திருவல்லிக்கேணி அத்தங்கி திருமாளிகை ஸ்ரீனிவாசன் சுவாமி உதாரணமாக இருக்கிறார் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு சேவையில் வேத பாராயணம் கோஷ்டியில் சுவாமியை சேவிப்பதற்காக தி நாகரில் இருந்து வருவேன் அடியேன்
@anusoundarrajan5902
@anusoundarrajan5902 12 дней назад
Adiyen
@BanuMathi-kn2nn
@BanuMathi-kn2nn 10 дней назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌🏽👌🏽👌🏽
@muthuswami4682
@muthuswami4682 9 дней назад
True follower of Udayavar must respect every human being Before Master all are equal to get blessings of Master You people are cheating the guru by not following his dictam All speakers of Vaishnavas must start Campaign for unity of Both.
@pavankumar-rz8qi
@pavankumar-rz8qi 10 дней назад
Swamy please add English subtitles
@Maran108
@Maran108 11 дней назад
Pls put disclaimer as Jayasree Saranathan is quoting MAV swami saying Swami agreed with her on Lord Rama's birth
@sridharanpth9507
@sridharanpth9507 11 дней назад
அடியேன் செய்யும் சற்றே விண்ணப்பம் ....இன்னும் சற்றே .. ஜனரஞ்சக மாக் அமைத்திருக்கலாம் தாஸன்
@sridhark8108
@sridhark8108 12 дней назад
Dhaasan
@baskaranjv8925
@baskaranjv8925 6 дней назад
Why Vadagalai and Thengalai Vaishnavas fight in temples Why not Acharyas sit and sortout the differences
@muthuswami4682
@muthuswami4682 9 дней назад
Try to solve Vadakalai and thenkalai differences once for all It is too absurd to continue the fight between nNamadaris even today Please hounor great Vaishnavas Treat Vaishnavas equal Without seeing the Vadakai. and thenkalai Nobody is high Only Perumal is great Develop love between Vaishnavas in true sense
@muthuswami4682
@muthuswami4682 9 дней назад
True follower of Udayavar must respect every human being Before Master all are equal to get blessings of Master You people are cheating the guru by not following his dictam
@sundararajank7853
@sundararajank7853 11 дней назад
முஹத்தில் இருந்து பிராமணன் காலில் இருந்து சுத்ரன் explain
@dhanurdaasa.raamaanuja.jeeyar
@dhanurdaasa.raamaanuja.jeeyar 11 дней назад
தங்கவிக்ரஹத்தில் தலையும் தங்கம்தான் காலும் தங்கம்தானே. அதுபோன்று அருளே வடிவான எம்பெருமானின் திருமேனியில் தலை என்ன? கால் என்ன? எல்லாமே தூய்மையானது தானே. இன்னொன்று. தலை தனக்காக வாழும். கால் பிறர்க்காக வாழும். ஒருவனுடைய உதவியை நாடுபவன் காலைப் பிடிப்பானோ தலையைப் பிடிப்பானோ? எம்பெருமான் தலையைவிட திருவடியைத்தானே ஆழ்வார்கள் பாடினர்... எந்தக்கோவிலிலும் தலை சேவை என்று கேள்விப்பட்டிருக்கின்றோமா? ஆனால் திருவடி சேவை என்பது எவ்வளவு விஶேஷமாகக் கொண்டாடப்படுகிறது!
@batterbanu7899
@batterbanu7899 11 дней назад
10:43
@sundararajank7853
@sundararajank7853 11 дней назад
ஊ ரு புராம் பதில் இல்லாம தேடறான் மெத்த படித்த இவர் சொல்லணும். மற்ற கதை பிறகு
Далее
Прятки #nyanmp3
00:25
Просмотров 1,5 млн
DOTA 2 - КЛАССИКА
19:17
Просмотров 280 тыс.
Спецэффекты в Симс 4
00:36
Просмотров 300 тыс.
Прятки #nyanmp3
00:25
Просмотров 1,5 млн