Тёмный

உரையாடல் - ஶ்ரீ ராமாயணம் 

Our Temples - Rangarajan Narasimhan
Подписаться 93 тыс.
Просмотров 20 тыс.
50% 1

உரையாடல் - ஶ்ரீ ராமாயணம்
----------------------------------------------
கடந்த சில நாட்களாக ஆசார்யர்கள், பண்டிதர்களிடம் ஶ்ரீ ராமாயணம் மற்றும் ஶ்ரீ ராமபிரான் குறீத்த விஷயங்களை கேட்டு தெரிந்து அதை உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
பசுத்தோல் போர்த்திய புலிகள் தங்கள் தந்திர வேலைகளை செய்து கொண்டிருக்க, நாம் சும்மா இருத்தல் கூடாது.
இன்று, ஶ்ரீ பாலாஜி ஸ்வாமியுடன் ஒரு கலந்துரையாடலை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 30 வயதே நிரம்பிய இந்த இளைஞர், கணினி அறிவியலில் முதுகலைப்பட்டம் பெற்றவர். பெரியொர்களிடம் சாஸ்திரங்களை சம்பாதித்தவர்.
இவருடன் உள்ள உறையாடல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!
பாலாஜி ஸ்வாமியின் யுட்யூப் சேனல்: / @smritithevediclifestyle
முகநூல் பக்கம் : www.facebook.c...

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 277   
@DivineLearnings
@DivineLearnings 3 месяца назад
மிக அற்புதமான காணொளி. வெகு நாட்களாக smritiயில் வீடியோ வராமல் இருந்தது. இன்று திரு பாலாஜி சுவாமி அவர்களையும் தங்களையும் ஒருங்கே கண்டு கேட்டது பாக்கியம். தாசன்🙇
@natarajratnam1720
@natarajratnam1720 3 месяца назад
துண்டை காணோம், துணியை காணாம், தூஷயந்தையும் காணோம். அனந்த கோடி நமஸ்காரங்கள்.
@SHREEBPL
@SHREEBPL 3 месяца назад
ஸ்ரீ பாலாஜிசுவாமியுடன் திரு.ரெங்கராஜன் நரசிம்மன் அவர்கள் ஸ்ரீ ராமாயணம் குறித்த உரையாடல் கேட்பதற்கு காதுகளுக்கு மிகவும் இனிமையாக இருந்ததுடன்.. 'Once More'என்று.. மறுபடியும் கேட்கத் தோன்றுகிறது.. 👌🏽 👌🏽 இதன்மூலமும்.. 'நிறை குடம் நீர் தளும்பாது..' எனும்.. 'உண்மையான உண்மை' நிரூபிக்கப்பட்டுள்ளது.. 👍🏽 இருவருக்கும் நமஸ்காரம்.. 🙏🏽
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 3 месяца назад
ஸ்ரீ பாலாஜி சுவாமி, கடுகு சிறுத்தாலும் காரம் போகாது, ௭ன்பதைப்போல், சிறுவயது இருந்தாலும், ஆன்மீகத்தின் தெளிவு, பெர்ரோருக்கும், ஆச்சாரியருக்கும் பெருமை சேர்க்கும் படி வுள்ளதை ௮டியேன் வுணர்ந்து, ௮ன்னாரைப் பணிந்து நமஸ்க்கரிக்கின்றேன். ௮வருடைய காணொலிகள், ௮டியேன் பார்த்து, பல கற்றுக் கொம்டுள்ளேந். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aarem2880
@aarem2880 2 месяца назад
கடுகு....காரல் குறையாது!! பெற்றோர்...!! ந் என்று தமிழ் வார்த்தை முடியாது. ஆச்சாரியான் திருவடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏🙏
@toyschannel2178
@toyschannel2178 3 месяца назад
விநாச காலே விபரீத புத்தி. சேராத இடம் சேர்ந்து குழியில் விழும் துஷ்யந்த். Nowadays is very much interested in politics. Debating in National channels. Showing his vocabulary intelligence.
@SK-tp9vb
@SK-tp9vb 3 месяца назад
What right or status you have to comment about Dushyant
@kalpanasriram8409
@kalpanasriram8409 2 месяца назад
If he does not do that , we will be suppressed more. At least he is speaking and fighting for us.
@aarem2880
@aarem2880 2 месяца назад
Nothing wrong in debating and Expressing political views... But they have more responsibility in giving facts because lot of people follow them.....
@ranjankomandurr4610
@ranjankomandurr4610 Месяц назад
Yes, Valmiki Ramayanam should be taught as curriculum in schools, colleges & universities. We welcome this thought. We support Sri. Dushyanth Sridharji.
@arunamadhavan8576
@arunamadhavan8576 3 месяца назад
திரு ரங்கராஜன் நரசிம்மன் அவர்களுக்கு பணிவான வணக்கங்கள். ஒரு தவறான தகல் பதிவாகி விடக் கூடாதென்பதற்கு தாங்கள் நிறைய பேரிடம் கேட்டு அவற்றை எங்களுக்கும் பகிர்ந்து கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தந்யாஸ்மி அடியேன்🎉🎉🎉
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan 3 месяца назад
அகம் குளிர அருமையான, அமிர்தமானதோர் நற்பதிவேற்றிய, பெருமதிப்பிற்குரிய ஸ்ரீ ரங்கராஜன் ந்ருஸிம்ஹன் ஸ்வாமினுக்கு வெங்கட் ராகவன் தாஸன் அடியேனது நமஸ்காரங்கள்..🙏 எத்தனை ஆசார்ய புருஷர்கள், உபந்யாசகர்கள் துனணயோடு, நம் புராண இதிகாசங்களில் குறிப்பிட்டுள்ள மெய்ஞானத்தின் ஆழத்தினையும், விஞ்ஞானம் என்ற பெயரில் அஞ்ஞானிகள் செய்யும் அவலங்களையும் உள்ளது உள்ளபடி வெளிச்சம் போட்டுக் காட்டியது கண்டு உள்ளபடியே பூரிப்படைந்தேன் என்றால் அது மிகையாகாது..🙏 ஒரு ஸநாதன தர்மிக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகளையும், பின்பற்ற வேண்டிய தர்மங்களையும் ஸ்ரீ பாலாஜி ஸ்வாமின் போன்ற இளைய தலைமுறையினரைக் கொண்டும் எடுத்துக்காட்டியமைக்கு அடியேனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..🙏 ஓம் நமோ பகவதே வாஸுதேவாய!🙏🕉️🚩 ஆசார்யன் திருவடிகளே சரணம்..🙇🙏🕉️🚩 ஜெய் ஸ்ரீராம்..🙋🕉️🚩🙏 ஜெய்ஹிந்த்‌.🙋🇮🇳🙏🕉️🚩
@padmanabhanka7056
@padmanabhanka7056 3 месяца назад
இந்த இளம் மேதைக்கு என் நமஸ்காரங்கள்.
@kamalavenkatesh8862
@kamalavenkatesh8862 3 месяца назад
நல்ல காணொளி, நானும் தினம் பார்கிறேன்.நம் பாரத்த்தில் எப்பேற்பட்ட ஞானிகள் இ௫ந்தார்கள்,இன்றளவும் கடைபிடிக்கும் இளைஞர்கள் இ௫ப்பது பார்க்க பெ௫மையாக இ௫க்கறது.
@ghatamSURESHVAIDYANATHAN
@ghatamSURESHVAIDYANATHAN 3 месяца назад
ரங்கராஜன் ஸ்வாமி அவர்களின் இறுதி கூற்று மிக மிக சரியானது. பெற்றோர் இன்று தவறை கற்று, நாளைய தலைமுறைக்கு அதை கற்று கொடுக்கும் அபாயம் உள்ளது
@yesodhaa9354
@yesodhaa9354 3 месяца назад
சுவாமிகள் இருவருக்கும் அடியேனின் நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍
@maduraiseguvara
@maduraiseguvara 3 месяца назад
நல்ல படிப்பாளி, தன்னடக்கம் உள்ளவர். Great 🙏🙏
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 3 месяца назад
மிக அருமையாக இருந்தது பாலாஜி ஸ்வாமியின் பல வீடியோக்களை அடியேன் பார்த்துள்ளேன். இது அவர் take off சொன்னது மிக அருமை. தேவரீர் இன்னும் நிறைய அவரிடம் பேசி இருக்கலாம் வாழ்த்துக்கள் சுவாமி
@எம்ஜிஆர்பானுமதிராஜ்குமார்VLRB
❤ அடியேன்❤ தேவரீர் காணொளியில் சிறப்பாக உரைத்திட்டீர்கள்! சுவாமிகள் இருவருக்கும் அநேக நமஸ்காரங்கள் 🙏🙏 தேவரீர் பகவத் கைங்கர்யம் மேலும் மேலும் சிறக்க ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் தங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் 🙏 தேவரீர் நலமுடன் வாழ்க பல்லாண்டு 🙏
@srivatsragh
@srivatsragh 3 месяца назад
Very good effort Rangarajan swamy and very well explained Balaji Swamy. Adiyen 🙏🏻
@Rastrakoodan
@Rastrakoodan 3 месяца назад
தம்பி..உன் குரலும் அந்த ஆசையும் பிட்சை உன்னிடம் கேட்கலாமாயா..🎉🎉🎉🎉 வாழனும்..நீ வாழனும்...
@brindarao29
@brindarao29 3 месяца назад
Well explained Sir. நிறைகுடம் தழும்பாது. என்னை போன்ற அஞ்ஞானிகள் தங்களைப் போல மற்றும் ஸ்ரீ பாலாஜி ஸ்வாமிகள் போன்றோரின் உரையை கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது. மிக்க நன்றி ஐயா.
@RamachandranMuniswamyraj-xy7ow
@RamachandranMuniswamyraj-xy7ow 3 месяца назад
ஜெய் ஶ்ரீ ராம். ஜெய் ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா. வணக்கஙகள் ஸ்வாமிஜி.
@JollyMan69
@JollyMan69 3 месяца назад
ஐயா, பழங்கால நடைமுறைகளின் உண்மையான வேர்களை அம்பலப்படுத்த உங்கள் பங்களிப்பும் முயற்சிகளும் கடந்த கால மற்றும் தற்போதைய படையெடுப்பாளர்களின் ஊழலையும் அம்பலப்படுத்தியது பாராட்டுக்குரியது 🙏
@padmanabannammalwar7502
@padmanabannammalwar7502 3 месяца назад
Valga valamudan sri Ramanujaya namaga
@flowerfloutsuper8178
@flowerfloutsuper8178 3 месяца назад
Adiyen swami. Bhagyam. Shri mathe ramanujaya namaha 🎉🎉
@padmanabannammalwar7502
@padmanabannammalwar7502 3 месяца назад
RanggarajanNarasiman samykal neenda natkal vala valthukkal
@ramkumarravi981
@ramkumarravi981 3 месяца назад
One of the best discussion....thanks to Rangarajan mama.....I got more inspired by Balaji swamy.....i have subscribed to his channel....
@kgdhouhithri
@kgdhouhithri 3 месяца назад
Brilliant, educative conversation. Sincere gratitude to Sri Rangarajan Swami for yet another fantastic video. 🙏🏼
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 месяца назад
Hatsup❤❤Balajibrother❤❤we saluteu❤❤
@apsaravarnaa1509
@apsaravarnaa1509 3 месяца назад
தெளிவு. மிக தெளிவு. அடியேன். உரைக்குமா அவர்களுக்கு என்பது சந்தேகமே.
@aravindraman3182
@aravindraman3182 3 месяца назад
Adiyen is closely following this topic and is a firm believer of purvacharyas vakyas. Excellent effort by bringing the learned scholars/acharyas! Dhanyosmi for introducing this gem Sri Balaji Swamy! Awesome clarity and look forward to his commentary in future!!🙏
@damoa9957
@damoa9957 3 месяца назад
Wow, what an articulation from the young swami, straddling two seemingly diverse worlds of sampradaya and science. Science is struggling in many areas like reconciling quantum mechanics with relativity theory, postulating about eternal inflation theory, cyclic universe etc. Under these circumstances, the way to follow and move forward is our own sampradaya path shown by purvacharyas.
@a.gajananagajanana2465
@a.gajananagajanana2465 3 месяца назад
A debate between BalajiSaamy and Dushyant Sridhar should be arranged.
@nachatraakshara1180
@nachatraakshara1180 3 месяца назад
யாரோட யாரு,? அந்த அளவுக்கு எல்லாம் துஷ்யந்தன் worth இல்ல. முற்றிலுமாக ஒதுக்கி வைக்க வேண்டிய ஆள் அவன்
@vswarnakrishna3285
@vswarnakrishna3285 3 месяца назад
துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களும் இது பற்றி ஒரு விளக்கம் தருவார் என்று எண்ணுகிறேன்.
@ghatamSURESHVAIDYANATHAN
@ghatamSURESHVAIDYANATHAN 3 месяца назад
இன்றைய தினத்தில் செயற்கை அறிவு (AI) கொண்டு ஸ்ரீ ராமன் நாளை தான், து ஸ்ரீ ஜெ சா மருத்துவ மனையில் பிறக்கப்போகிறான் என்றும் சொல்ல இயலும் 😢😢
@manishankar1632
@manishankar1632 День назад
இந்த காணொளியை பார்த்தால் எனக்கு பீபி இதிகமாயிடும்
@vidhyapurushottama
@vidhyapurushottama 3 месяца назад
🙏🙏 very beatifuly explained. Never expected this kind of wonderful explanation from both swamis. The explanations enlightened me about the importance of our dharma and puranas. I am just a low level devotee and this explanations lift my spirit to show more bhakti and love for our Bhagavan. Thank you so much 🙏🙏🙏
@alunerknock
@alunerknock 3 месяца назад
Beautiful conversation. Very impressed with swamy Balaji and his views. Very valid point in his closing comment abt wat Dushyanth shld have done after writing the book. Will follow him on his RU-vid channel. Very nice attempt anna to bring such wonderful people into light. This will help us and many more when we try to seek knowledge in future.
@jaganmohankrishanamoorthy3545
@jaganmohankrishanamoorthy3545 3 месяца назад
Excellent discussion. This is very much needed 🙏🙏🙏
@ramakrishnaginningfactory8384
@ramakrishnaginningfactory8384 3 месяца назад
😮ஷீமதேராமானுஜாயநமஹ
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 месяца назад
Jaisreeram❤❤
@gam3827
@gam3827 2 месяца назад
Excellent logical
@sureshsubramaniam8831
@sureshsubramaniam8831 3 месяца назад
Pramadamana interview. Balaji's knowledge ...great
@svr1937
@svr1937 3 месяца назад
அருமையான காணொளி.
@gam3827
@gam3827 2 месяца назад
On stage one shd surrender their ego , think they have been given power to speak by bhagawan, this precious knowledge was preserved carefully precisely by guru parampara and they represent bhagawan vyasar.
@priyaanand3102
@priyaanand3102 2 месяца назад
Excellent swami
@khausiknarasimhan752
@khausiknarasimhan752 3 месяца назад
கூடுமானவரையில், சமஸ்க்ரித மூல ஸ்லோகத்தை கூறி, வரிக்கு வரி விளக்கம் அளிக்கும் உபன்யாசகர்களின் பிரவசனங்களை கேட்பது நலம்.
@raghavanm538
@raghavanm538 3 месяца назад
Adiyenuku parama thrupthiyaga irundhathu indha pathivu. Acharyan anugraham🙏
@vishnuarcot1853
@vishnuarcot1853 3 месяца назад
🙏 danyosmi swamin 👌🏻🙏
@radharaghuraman4178
@radharaghuraman4178 3 месяца назад
Please have more such discussions and sessions. Already subscribed to *Smriti*. My request is more students from such Sampradaya should come forward and open up discourses and discussions.
@kurubalanrengaraju8528
@kurubalanrengaraju8528 2 месяца назад
We Indians for good reason remain argumentative The arguments have a strong logical base and decently set out As one who like the best of our scriptures and ithiasams to reach a wider humanity. No humanly endeavour is perfect, he who does nothing is less likely to commit errors. Dushantji Ramamayan has sparked interest amongst learned scholars like in this episode and ordinary people like me. The ultimate truth is said to become the truth everything else must necessarily be one other perspective. 👌🙏
@anantha05
@anantha05 3 месяца назад
Dharmie point of swami narasimhan was excellent
@raghavanrajuiyer8311
@raghavanrajuiyer8311 2 месяца назад
Sri Balaji Swamy Though you may be young, you brought out Truth upon existence of Shri Ram 🙏 I fear this discussion may touch beyond the level of our thinking which may ultimately land with Ayodhya Pandits soon to research on Epic Ramayan. Tq
@renganathannr1504
@renganathannr1504 3 месяца назад
Good information, jai bharat India, jai hind
@nbm1804
@nbm1804 3 месяца назад
🙏Jai Shree Ram, Seeing light at the end of the tunnel is a common saying, but this conversation is like one having placed lights all through the tunnel for easy traverse.Dhanyavaadhams🙏🙏🙏
@dr.virushaIyengar
@dr.virushaIyengar 3 месяца назад
congratulations Balaji Anna🎉🎉🎉 Doctorate ✨🙏🏻
@sethuramanrangarajan7128
@sethuramanrangarajan7128 3 месяца назад
Thanks to both swamigal. Ram ram good explanation
@Thulasisinusandnose
@Thulasisinusandnose 2 месяца назад
Mr Rangarajan Narasimhan I had lot of respect for you. It is all shattered now. This kind of slander is unwanted.
@barathvenkatachalam7068
@barathvenkatachalam7068 3 месяца назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sritharank9366
@sritharank9366 3 месяца назад
அவன் நவீன 2024 பெரியாரின் வழித்தோன்றல். வீரமணிக்குப்பின் தி.க.வின் வாரிசாகக்கடவாய்.
@ayyappaad9376
@ayyappaad9376 2 месяца назад
😂
@bhadrinathvenkatachar2792
@bhadrinathvenkatachar2792 3 месяца назад
A very good & useful interview. Thank you Sirs..!! 🎉❤
@ravanasamudramdorai2695
@ravanasamudramdorai2695 2 месяца назад
Directorial blundedrs blunts the factual realities of history.
@kanchanavedhanayaki3073
@kanchanavedhanayaki3073 3 месяца назад
Adiyen Ramanuja dasayei🙏🏽🙏🏽🙏🏽
@gam3827
@gam3827 2 месяца назад
Traditionally shishya of a pauranika would sit on stage alongside guru , join in the chants and ghoshams in between, observe guru closely and learn. After years of such training only they go to stage on their own. Humility and utmost devotion are the foremost qualification of pauranika.
@geethanarasimhan2883
@geethanarasimhan2883 3 месяца назад
Ramayana upanyasagar srhi Ranganji swamy avargalidamum abiprayam ketkavum. 🙏
@arunamadhavan8576
@arunamadhavan8576 3 месяца назад
Exactly. Whatever we feed computer will give result based on that only. Well said
@gam3827
@gam3827 2 месяца назад
Unfortunately many who come to stage at young age are over encouraged without criticism to shape them and they develop ego. There is so much difference between ego and self confidence.
@savantdude
@savantdude 3 месяца назад
these interviews were exactly what this channel needed! Adiyen 🙏
@sheelabalamurugan5960
@sheelabalamurugan5960 3 месяца назад
SWAMI..ARUMAIYANA PADHIVU..🙏🙏🙏🙏
@vijayyg466
@vijayyg466 2 месяца назад
We have heard of Aastika-Naastikas, but we are now seeing such people like the ones who are claiming Sri Ramayanam happened 7000 years back. So, in Kaliyuga we are going to see more and more such people.
@kalyanapuramgopalanvaradar4167
@kalyanapuramgopalanvaradar4167 2 месяца назад
🙏🙏🙏🙏
@gam3827
@gam3827 2 месяца назад
Sabhas are reason for converting shastras puranas music bhajans to entertainment
@peerni538
@peerni538 3 месяца назад
You are right. He is on a different trip. Name and fame will not take him anywheres. Truth only prevails. Discourses will not yield any results with wrong intentions. Dushyant if you are seeing the comment, leave your ego and tender apology for all wrong doings.
@aravindrajagopalan8346
@aravindrajagopalan8346 3 месяца назад
Even if Dushyanth sees, he won't consider apologising. He's trying to secure a Rajya Sabha seat. He's another business man who speaks . Rather blabbers for his living. இந்த பிழைப்புக்கு.. போய் .. சொல்ல விரும்பல..
@ramyaandal3723
@ramyaandal3723 3 месяца назад
Balaji swamy 🙏❤🎉🎉
@Jayanthi-sf6sp
@Jayanthi-sf6sp 3 месяца назад
Ji,your Conclusion is very important,true .
@aravamudantirumalasrinivas5031
@aravamudantirumalasrinivas5031 3 месяца назад
Super swami. Pranams.
@mathurboothamradhakrishna4596
@mathurboothamradhakrishna4596 2 месяца назад
Rengarajan swami, Namaskaram. The age old saying on bird Annam separating milk and water was misunderstood. The adage did not say bird annam(Annapparavai).but said annam only meaning cooked rice.if watery milk is added to cooked rice, it will absorp milk and leave out water. Ram Ram
@gam3827
@gam3827 2 месяца назад
Reminds me of Devdutt patnaiks horrible books on hinduism paid by christians
@sivaramakrishnagccnp4802
@sivaramakrishnagccnp4802 3 месяца назад
Swamy...the film made by Dushyant sridhar is "Vedanta desikan" where as the film made by APN Swami is "Ghantavataram". APN Swami 's film is not a commercial film.
@gopinathvenkataramana8760
@gopinathvenkataramana8760 3 месяца назад
One thing- I don't stand for anyone.But what is irrefutable is both Ms. Jayasri & Sri. Dushyanth are doing yeoman service, in reaching the public with lots of information from our scriptures etc , which otherwise , do not happen normally. For instance Ms.Jayasri, established some events of Saint Ramanuja' s life as true with evidence, when they were questioned by some established scholars. Similarity Dushyanth is instilling lot of interest in young & old alike through his discourses and debates in matters connected with our religious literature . These are very valuable services deserving respect of all sanathanis. Therefore, even if they are wrong in arriving at the date of birth of Sri Rama,to dismiss them both as being,' liars' & 'idiots' in toto, in public domain,some sort of sweeping generalisation is against natural principles of justice and a singular disservice to the cause of sanathana dharma. Refutal , in all fairness, should be restricted to the particular point of contest and needs to be couched in a decent language devoid of rancour and aggressive overtones. I urge upon Sri.Rangarajan to issue a public statement to this effect to put things in perspective. This will help reverse character assassination ( that is what has unwittingly happened now) of the two who were really meticulous otherwise.
@OurTemples
@OurTemples 3 месяца назад
பொய் பேசுபவர்களை பொய்யர்கள் என்றும் முட்டள்களை முட்டாள்கள் என்றும் தான் சொல்ல முடியும். அந்தம்மா பொய் சொன்னதை என் டிவிட்டர் பக்கத்தில் அம்பலப்படுத்தி உள்ளேன். சென்று பார்க்கவும்.
@aravindrajagopalan8346
@aravindrajagopalan8346 3 месяца назад
It's better to stay quiet than taking wrong info to public. "Yeoman" service laam illa.. it's more of "yo" Man service😂. கொஞ்சும் better அஹ் முட்டு குடுங்கோ. என்ன Mr. கோபிநாத்.
@kgdhouhithri
@kgdhouhithri 3 месяца назад
I too was initially hesitant to support the harsh tone of Sri Rangarajan Swami. However, after seeing some of the attempts made by Smt Jayasree to prove her point by hook or crook [i.e. by misinterpreting Shastras left right and centre in her own whimsical ways], I perfectly understand the harshness of the tone. Simple question: Have they both even said, "Now that we've learnt that so many learned people from the Sampradayam have rejected our inferences and our interpretations, we are willing to revise our stance" and demonstrated the Sri Vaishnavathvam they both are flaunting? No, right? Let them do that first.
@prangsudh
@prangsudh 3 месяца назад
@@kgdhouhithriCorrect
@kgdhouhithri
@kgdhouhithri 3 месяца назад
@@prangsudh Thank you so much🙏🏼
@srinivasamurthyvedam3977
@srinivasamurthyvedam3977 3 месяца назад
நல்ல ஆரோக்கியமாக என் நேரம் அமைந்தது
@narain1971
@narain1971 3 месяца назад
having all perspectives good and we should leave the conclusion to individuals to digest and make assertions . More than questioning any individual way of interpreting . In State like TN, where our Dravidians basically question the very existence , we shd first address that , Then as and when time permits, we can go to next level of year/centuries or BD or AD , lacs of years etc
@SHREEBPL
@SHREEBPL 3 месяца назад
ஸ்ரீ ராமாயணம் குறித்த பதிவில் துஷ்யந்த் ஸ்ரீதர் மற்றும் Ms. ஜெயஸ்ரீ சாரநாதன் ஆகியோர் ஸ்ரீ ராமர் பிறந்த ஆண்டு என்று தவறாகக் குறிப்பிட்டு வீடியோ பதிவு/புத்தகம் வெளியிட்டது தவறு என்று எடுத்துக் கூறியும், அவர்கள் தம் தவறை உணராமல்.. 'தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்' என்பதுபோல்,.. தவறை சுட்டிக்காட்டிய திரு.ரெங்கராஜன் நரசிம்மன் அவர்கள் கூற்றை புறந்தள்ளியதுடன்.. தங்களது (தவறான) பதிவை யாதொருவரும் ஆட்சேபிக்கவில்லை என்றும் (இருமாப்புடன்) பதிலளித்துள்ளதையடுத்து.. திரு. ரெங்கராஜன் நரசிம்மன் அவர்கள்.. ஆச்சார்யார்கள் சிலருடன் இதுபற்றி கலந்துரையாடி.. அவர்களின் தெளிவான விளக்கங்களையும் (அவர்களது தொலைபேசி உரையாடலுடன்) தனது யூட்யூப் பக்கத்தில் பதிவிட்டுவருகிறார்.. அவரது பதிவுகளில் அனைத்திலும், (பின்னூட்டமாக) கருத்துக்கள் பகுதியில் சிலர்/பலர்.. இந்த மாதிரி இவர் (திரு.ரெங்கராஜன் நரசிம்மன்) ஏன் அனைத்திற்கும் வாதிடுகிறார் என்பதுபோலவும்.. அதை அப்படியே விட்டுவிடலாமே என்றும்.. இதனால்தான்.. ஏனையோர் (நாத்திகர்களின்) ஏளனத்துக்கு இடமாகிவிடும் என்ற பொருள் படும் விதத்திலும்.. இது ஏதோ பொழுதுபோக்கு/விளையாட்டு நிழ்வாக நினைத்துக்கொண்டு.. கருத்துப் பதிவுகள் வந்தவண்ணம் உள்ளன.. இப்படியே விட்டதால்தான்.. 'சனாதனம்' என்ற பெயரில் யாரோ தனக்குத்தோன்றிய எதையோ கிறுக்கி வைத்தைத் தூக்கிக்கொண்டுதான்.. (சட்டமேதை B.R. அம்பேத்கர் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று பிதற்றும்.. ப்ளாஸ்டிக் சேர் புகழ்) அரசியல் கட்சி தலைவர் ஒருவர்.. தனக்குத் தோன்றும்போதெல்லாம் ஒரு லட்சம் பிரதி எடுத்து அனைவருக்கு வினியோகிக்க கிளம்பிடுவாரு.. அடுத்து.. இப்படியே கண்டும் காணாமல் விட்டதன் பலன் தான்.. திருவள்ளுவர்.. வெள்ளை ஆடைதான் அணிந்து.. பாழ் நெத்தியுடன்தான் இருந்ததாக நம்பவைக்கப் படுக்கிறது.. அதைப்பற்றியெல்லால் அறிந்தோர.. தெரிந்தோர்.. அப்போதே.. (காவி உடையை வெள்ளையாக மாற்றியபோதே) தட்டிக் கேட்டுத் தடுத்திருந்தால்.. 🙄 BETTER LATE THAN NEVER.. 👍🏽 இதன்வாயிலாக திரு. ரெங்கராஜன் நரசிம்மன் அவர்கள்.. பலருக்கும் சில/பலவிஷயங்களையும் தெளிவாக்கியிருக்கிறார்.. கண்ணை மூடிக்கிட்டு யாரையும் ஆதரிக்கக்கூடாது.. னு சிலரை தெரியப்படுத்தியிருக்கிறார்.. நன்றி சார்.. 🙏🏽 🙏🏽 மேற்சொன்ன கருத்தில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களில் ஏதேனும் தவறாகச் சொல்லியிருப்பதாக தங்களுக்குத் தோன்றினால். ADVANCE APOLOGY SIR.. 🙏🏽
@OurTemples
@OurTemples 3 месяца назад
ஓராயிரம் பேரில் உம்மை போன்ற ஒருவர் இதை பகுத்து அறிந்ததே நமக்கு போதுமானது. ஊரை திருத்த நான் ஆளில்லை. அது என் வேலையும் இல்லை. நம் இதிஹாச புராணங்களுக்கு தப்பர்த்தம் சொல்லி அந்த இதிஹாச புராணங்களின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்குவதை பார்த்துக் கொண்டு சும்மா இருந்தால் என் கடமையிலிருந்து நான் தவறியவனாவேன். "சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவன்" என்ற ஆழ்வார் வழியில் வந்தவன். ஊரார் பேசுவதை பொருட்படுத்தாமல் தர்மத்தின் பக்கம் நிற்க முயற்சிப்பவன். இந்த நிலையில் என்னையும், இதை புரிந்து கொள்ளும் நிலையில் உங்களைப் போன்ற சிலரையும் எம்பெருமான் வைத்ததில் நான் அவனுக்கு எப்படி கைமாறு செய்யப்போகிறேனோ!
@SHREEBPL
@SHREEBPL 3 месяца назад
@@OurTemples 🙏🏽
@saradhaviswanathan7429
@saradhaviswanathan7429 3 месяца назад
Eye opening interview. Humble pranams
@vijayks749
@vijayks749 3 месяца назад
ஶ்ரீமதே ராமானுஜாய நம:
@ravindhran9336
@ravindhran9336 3 месяца назад
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.
@dharmarajans3948
@dharmarajans3948 3 месяца назад
நமஸ்காரம்
@gam3827
@gam3827 2 месяца назад
Today government politicians appoint even hindu acharyas matadhipatis
@rajkumargovindrao777
@rajkumargovindrao777 2 месяца назад
Well explained and interpretation appreciable
@vijayalakshmis1172
@vijayalakshmis1172 3 месяца назад
Srimathe ramanujaya namaha
@SKumar-fh5ny
@SKumar-fh5ny 3 месяца назад
ஓம் நமோ நாராயணாய வணக்கம் ச சுவாமி தவறான கருத்து orvar kura thusindansridar பல விளக்கங்களை ஐயா மூலம் தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி
@anuradha6311
@anuradha6311 3 месяца назад
Srivaishnava sampradhayam has gone down due to Dhushyanth Sridhar Ramayana and he needs to apologise to Lord Rama at Ayodhya and to his Acharya as he has committed bagavath apacharam and Acharya apacharam
@radharaghuraman4178
@radharaghuraman4178 3 месяца назад
Sir, exactly like you mentioned, vast majority of Indians seem to think there is a dearth of educated people simultaneously nurtured by sanatana dharma, satsanga, traditions, customs and high values; there is not a single discourse where these "select few" have not mentioned countless times about their degrees, university names despite graduating from those places 15-16 years ago 😂 or the fact they have toured and lectured countless places; again like you rightly brought it out, the world thinks these candidates have touched the zenith of both worldly and spiritual realms. With so many schools of harikatha around every corner these days, and the existence of educated yet humble candidates like you have ushered forward today, it is only a matter of time that more sense will prevail in the very near future. I wonder why such youngsters do not give more discourses or lectures. Bevause I dont think great seers or pointiffs or Gurus are going to get on national TV even if they were to be given a mic as they are either Jivanmuktas or people with Atmanubhuti. The only hope is to spoil the audience with choices from more educated/ humble backgrounds that are not swayed by limelight or fame.
@gam3827
@gam3827 2 месяца назад
Samparadaya matams shd publish ramayana etc in english without shastra virodam
@LeshmiKrubaMantradhiSarma
@LeshmiKrubaMantradhiSarma 3 месяца назад
Wow,Wow, Highly Appriciated, n Purely Heart Filled Knowledge Exchanging,Highly Informative,Interview,For Those Who Want ,2 Know N ,Deeply Follow Our Vedic, Sanadhanic Culture,Like Me..This Is Called Nirai Kudam..Hatsoff Sir,N Thk U So Much, Sri.Balaji Swamy.,Now a Days 90 Percentage Of Our 30Age People Goin Back With Stupid Actors,N Under Illuminaty Mesmerised,But After Cing Ur Interview,Really Felt Xtrem Happy..ThnkYou So Much..Both R Our Sanadani Treasures.👍👍🕉
@raghuramankannan7362
@raghuramankannan7362 3 месяца назад
Adiyen Dasan thendan Samarpikiren 🙏
@aravindafc3836
@aravindafc3836 3 месяца назад
❤ இதிகாச ங்கள்! பாரத வரலாறு! இராமாயணம் மகாபாரதம் உண்மை தான்! கிருஷ்ணர் காலம்! 5500! ஆண்டுகளுக்கு முன்பு! இது உண்மை! ! ! இராமர் காலம்! ! 7000! மா!!!! பல லட்சம் ஆண்டுகளா! ! ! இது மிகவும் ஆராய்ச்சி க்குறிய! விஷயம்! ! வாழ்க பாரதம் இதிகாச புராணங்கள்!
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 3 месяца назад
முனிவர்கள் ௭ழுதிய காலம். ௮வர்கள் ஏன் பொய்சொல்லப்போகிறார்கள்?? முனிவரின், மூளையும், வாழ்வும் தவ சக்தியும் நமக்கு இருந்தால், ஆராய்ச்சி பண்ணலாம். நம்மோட நிலை, ௮வர்களோட மலையளவு நிலைக்கு ,ஒரு தூசுக்குக்கூட ஈடாகாது.
@senthilganesan2339
@senthilganesan2339 3 месяца назад
பெரிய பெருமாளை ஸ்ரீரங்கம் தவிர எங்கே காணாலம் ? இரு ஸ்ரீ வைஷ்ணர்கள் சந்திக்கும் இடம்
@manisrinivasan1380
@manisrinivasan1380 3 месяца назад
Adiyen,i have been listening to the interviews of experts and scholars. Please call the concerned person and ha ve a debate with all the experts and scholars where everyone can express their views
@ramteja3623
@ramteja3623 2 месяца назад
Thank u sir🪷🪔
@MahaLingam-hh9sp
@MahaLingam-hh9sp 3 месяца назад
OM NAMO NARAYANAYA
@lakshmiv1662
@lakshmiv1662 3 месяца назад
It is astronomy software. With the limited information from Valmiki RamayaNa, the software calculates when was the last time such planetary alignments occurred. One possibility was perhaps 7000 years ago. We don't know what was the astronomical model used in the algorithm and the error petcentage. Because, time is cyclical, such planetary alignments are possible at earlier epochs too. Why is time cyclical? Because planets have a closed orbit around the sun. Our ancient astrnomy texts (Surya Siddhanta, for example) knew about heliocentric model.
@AnandRajappan
@AnandRajappan 2 месяца назад
It's logical reasoning to assume it can be 7000 or 70000 or 7 lakh+ years earlier also, but when you see, independent correlated secondary evidence, pratyaksha pramana, you have to rethink. None of these interviews speaking about research on the Nala / Rama Sethu. What was the age of the soil below (around 7000+ years it is) and what is the age of the rocks age found to be much older, meaning itself an artificial formation that proves man made Sethu at the same time giving hints on the age of that Sethu. This is called secondary evidence pratyaksha pramana.
@kiransahanan8722
@kiransahanan8722 3 месяца назад
Swami, Dr. Balaji endru podungal
@gam3827
@gam3827 2 месяца назад
Vedic scholars shd have studied in gurukulam with brahmacharyam and acharam anushtanam
@sujatharamji4678
@sujatharamji4678 2 месяца назад
Om namo narayan aya
@shreedevinagappan9464
@shreedevinagappan9464 3 месяца назад
with Swamis efforts many black cats like pandey are out of the bag and many sanatana pearls are out of the oyester
@nachatraakshara1180
@nachatraakshara1180 3 месяца назад
Exactly
@kaladev9695
@kaladev9695 3 месяца назад
Well said
@akashmurugan3277
@akashmurugan3277 3 месяца назад
@@shreedevinagappan9464 people like pandey using sanatan for political purposes .
Далее
Varun Talks - நேர்காணல்
49:10
Просмотров 4 тыс.