அண்ணா ஒரு சந்தேகம் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்ய அவசியம் தீட்சை பெற வேண்டுமா? தீட்டை பெறாமல் பாராயணம் செய்தால் அம்பாள் கோபம் கொள்வாள் என்றும் நரகத்தை அடைவார்கள் என்று ஒரு சிலர் கூறுகின்றனர் அது உண்மையா? பாராயணம் செய்ய உபாசனை தீட்சை பெற வேண்டுமா இல்லை சரியாக உச்சரிக்க குருவிடம் கற்று கொண்டால் மட்டும் போதுமா? பதில் கூறவும் please🙏.