Тёмный

ஸ்ரீ மஹா வாராஹி சுட்சும ரகசிய மந்திரமும் வழிபாடும் | Varahi Amman Manthirum 

DrSTAR ANAND RAM
Подписаться 674 тыс.
Просмотров 354 тыс.
50% 1

#மஹாவாராஹி#VarahiAmman#Manthirum
கருணாசாகரி ஓம் ஸ்ரீ மகா வாராஹி பத்மபாதம் நமோஸ்துதே||
அன்னை ஸ்ரீ மகாவாராஹி ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் பஞ்சபாணங்களில் இருந்து தோன்றியவள்.இவளே ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவி (சேனாதிபதி).
ஸ்ரீ வாராஹி உபாசனை சிறந்த வாக்குவன்மை, தைரியம், தருவதோடு எதிர்ப்புகள்,எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் கவசமாகும்.அபிச்சாரம் எனப்படும் பில்லி,சூனியம்,ஏவல்களை நீக்குவாள்.இவளை வழிபடுபவர்கள் எந்த மந்திரவாதிக்கும் அஞ்சத் தேவையில்லை.ஏதிரிகளின் வாக்கை, அவர்கள் செய்யும் தீவினைகளை ஸ்தம்பனம் செய்பவள்.வழக்குகளில் வெற்றி தருபவள்.
வாராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். வாராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை.
வாராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். வாராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. வாராஹி மனித உடலும், வராஹ (பன்றி) முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள்.
இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர (காட்டு பன்றிகள் இழுக்கும்) ரதமாகும்.
This channel run by Aksyum Divine Center , coimbatore
founder - குபேர குருஜி Dr.Star Anand ram
Our contact numb -
For calling 98946 24425 & 97900 44225
Whts up - +91 98946 24425 & +91 99769 24786
Our mail id - star.v4all@gmail.com
Facebook link- / mrstaranand
Twitter link - @STAR_ANAND
Instagram link - drstaranand
Helo Link - Dr.Star Anand ram m.helo-app.com/s/ZccRSsF
Our office Address
குபேர குருஜி
Dr.Star Anand ram
AKSHYUM DIVINE CENTRE
347, KAMARAJAR ROAD
OPP TO ALOFT HOTEL
IOB BANK BUILDING BACKSIDE
UPPILIPALAYAM PO
COIMBATORE - 641015
Website - www.moneyattraction.com
Web tv - www.Aksyumtv.com
#moneyattraction
#DrStarAnandram
#பணவளக்கலை
#Motivational Speaker
#Lifestyle
#Business
#Businesssuccess
#success
#Entrepreneur
#problem
#lifestyle
#கடவுள்
#Solution
#loan
#money attraction in tamil
#Trainer
#பரிகாரம்
#வழிபாடு
#தீர்வு
#Worship
#mantra
#பணம்
#Tips
#கடன் தொல்லை
#கடன்

Опубликовано:

 

5 июл 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 247   
@shyamalapadmanaban510
@shyamalapadmanaban510 4 года назад
அம்மா தாயே என்னை ஏற்று கொள்
@VarahiYugam
@VarahiYugam 3 года назад
ஓம் சக்தி வராஹி தாயே போற்றி
@lenovolenovo8857
@lenovolenovo8857 Год назад
ஓம் வராகி அம்மனே போற்றி போற்றி
@muthukrishnan1914
@muthukrishnan1914 2 года назад
ஓம் வராகி அம்மன் திருவடிகளே சரணம்
@sarojiniethiraj9137
@sarojiniethiraj9137 4 года назад
ஓம் வாராஹி போற்றி🙏🙏🙏
@vijimani5973
@vijimani5973 2 года назад
ஒம் வாராஹி தாயே போற்றி
@saibaba1374
@saibaba1374 3 года назад
ஓம் வாராகி அம்மனே போற்றி போற்றி❤️
@r.selvinselvam8689
@r.selvinselvam8689 2 года назад
Om varakiye ni thunai
@rohithkarthik5175
@rohithkarthik5175 4 года назад
Good arumaiyana vizhakkam🙏Omnamachivaya Sri Vaarahi amma thunai
@SriNivas-wn6cc
@SriNivas-wn6cc 5 лет назад
Om varahi amma potrri
@jayanthiponraj8373
@jayanthiponraj8373 4 года назад
மிக்க நன்றிகள்
@eswaramoorthi4577
@eswaramoorthi4577 5 лет назад
Thank u Anna vaalga valamuden
@k.universe5095
@k.universe5095 3 года назад
Thanks thanks a lot guruji. Very simple but detailed about varahi thai. Om sree varahi deviyai namaha
@user-fq5bm4rh8y
@user-fq5bm4rh8y 4 года назад
ஓம் வாராஹி தாயே சரணம்
@kalaiarisi2509
@kalaiarisi2509 4 года назад
Vanakkam sir sree varahi amma potri potrii thayee karunaiiparvaii parkka vendum amma arul purivaaii thayee🙏🙏🙏🤲🤲🤲
@sridevirk8571
@sridevirk8571 2 года назад
🙏🙏 ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி 🙏🙏🤲🏠🙏🌺🪔🌹🙏
@raguldarling8995
@raguldarling8995 2 года назад
00p
@kalasathasivam4975
@kalasathasivam4975 3 года назад
ஓம் ஸ்ரீ வாராஹ பொற்றி ஓம் வாராஹ பொற்றி அம்மா தெய்வம் என்ன குடும்ப திக்குத் நாள் வளிக்க காற்று ங அம்மா தெய்வம் நன்றி ஐயா குருஜி நன்றி
@manishriya9310
@manishriya9310 2 года назад
Om varahi annai potri
@maheswarir5033
@maheswarir5033 4 года назад
நன்றி ஐயா
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 2 года назад
Om Om om varahi Amma potri potri 🙏🙏🙏🙏🌺🌺🙏🙏🙏🌺🌺🌺
@chandrashekar8154
@chandrashekar8154 4 года назад
🙏 Nandri aiyyaa 🙏
@govardhann337
@govardhann337 4 года назад
Thank you very much sir. I understand easily .
@lavansivamoni8330
@lavansivamoni8330 2 года назад
OMm varagi Amman potri
@ushavengat9364
@ushavengat9364 4 года назад
Thank u so much for t wonderful video sir... Big thanks..
@sjayanthisjaya4983
@sjayanthisjaya4983 2 года назад
Om sree varahi deviye saraam om varahi deviye saraam om sree varahi deviye saraam
@lakshmilakshmi3659
@lakshmilakshmi3659 3 года назад
Om varahi thayai potri
@kinginfotainment9595
@kinginfotainment9595 4 года назад
Om shri Varaghi Namagha..!
@shaladd7314
@shaladd7314 4 года назад
Thanks ji , very nice 😄🙏
@thilagavathip5196
@thilagavathip5196 4 года назад
🙏Atma Namaste 🙏 thank you very much sir. I just happened to hear and view your postings of Goddess Varahi🙏 May God bless all🙌🌞
@elumalaiv7487
@elumalaiv7487 4 года назад
Om varagi ammane potri potri
@revathianu624
@revathianu624 3 года назад
Om varahi amma
@umashakthi2725
@umashakthi2725 4 года назад
Thank God.
@gowthamimunusamy3691
@gowthamimunusamy3691 4 года назад
Amma varahi amma ninga than thunai erukkanum
@jeevasairaghavan3520
@jeevasairaghavan3520 4 года назад
Nandri aiya🙏
@bhagavathar3691
@bhagavathar3691 3 года назад
Om namo vaaraahi..🙏
@lakshmanan7194
@lakshmanan7194 4 года назад
ஜெய் வாராஹி
@nallapandi9614
@nallapandi9614 5 лет назад
Very good messages thanks annan
@MahaLakshmi-tr3pp
@MahaLakshmi-tr3pp 2 года назад
அம்மா வாராஹி அம்மா
@malathysri4089
@malathysri4089 4 года назад
Superb
@r.selvinselvam8689
@r.selvinselvam8689 2 года назад
Amma yejukol yanai om varakiye thaye amma🙏🙏🙏🙏🙏
@punithavathiv5879
@punithavathiv5879 2 года назад
Om Varahi Amman Potrri
@shalluayishu4814
@shalluayishu4814 5 лет назад
Ohm varahi thayi potri
@bk-ud4sx
@bk-ud4sx 2 года назад
Nandri
@thejatsa1246
@thejatsa1246 5 лет назад
om varagi
@shalluayishu4814
@shalluayishu4814 5 лет назад
Blue pattu pudavai vetri nanri ayya
@skalpamasrinivasanskalpama8866
@skalpamasrinivasanskalpama8866 4 года назад
Om sakthi thayea porty
@prakashraj2721
@prakashraj2721 3 года назад
Amma varahi potri.
@jvrbalaji6202
@jvrbalaji6202 3 года назад
Thank you sir
@villavananand5851
@villavananand5851 4 года назад
வாராஹி வார்த்தாளி வராஹமுகி
@karuppusamy2399
@karuppusamy2399 3 года назад
Om namo varahithayaysaranam
@luxmi6064
@luxmi6064 4 года назад
ஓம் வாராஹி தாயேசரணம்
@prabhaprabha8714
@prabhaprabha8714 3 года назад
அம்மா தாயே
@lakshmilakshmi3659
@lakshmilakshmi3659 3 года назад
Om varahi saranam om varahi saranam om varahi amma saranam om varahi annai saranam om varahi amma saranam om varahi anma saranam om varahi amma saranam om varahi amma saranam om varahi amma saranam om varahi saranam
@BabyBaby-lo9wt
@BabyBaby-lo9wt 2 года назад
Praisethalloudamma
@amarnathpandians2117
@amarnathpandians2117 3 года назад
Varahi amma.
@premkumar993
@premkumar993 Год назад
அம்மா அம்மா அம்மா
@sridevisridevi1912
@sridevisridevi1912 3 года назад
Tq so mach brother
@prakashraj2721
@prakashraj2721 3 года назад
Sarvamum varahi thaayae thunai
@velappan8777
@velappan8777 5 лет назад
🙏🙏
@rajasekargandhi1757
@rajasekargandhi1757 4 года назад
Thanks u sar
@sriradhistores8115
@sriradhistores8115 Год назад
🙏🙏varagi devi pottri pottri.🌺
@amuthapandian125
@amuthapandian125 4 года назад
Unmai 100 percent
@ushausha1493
@ushausha1493 Год назад
Om varagi thaya potri potri 🙏🙏🙏🙏🙏🙏
@krishnakumarsellam2857
@krishnakumarsellam2857 4 года назад
Most powerful God.. Maha Vaharai Amman 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ashwinij4768
@ashwinij4768 3 года назад
Om varahi devi namo namaha
@rstime...6581
@rstime...6581 2 года назад
Jai Varahi🙏
@arunKumar-vu7ju
@arunKumar-vu7ju 5 лет назад
நன்றி அண்ணா
@govindharajan9693
@govindharajan9693 4 года назад
Iyyaaa Namaskaaram
@karthickajay8088
@karthickajay8088 2 года назад
Nallapathivu
@peterchatterjee9696
@peterchatterjee9696 Год назад
om varraghi ammanee pottri
@rameshpathiyar5019
@rameshpathiyar5019 2 года назад
Om namo varakee namah
@ragavanragavan7695
@ragavanragavan7695 2 года назад
Omsakthi🙏🙏🙏⭐🔥
@kgrkrajgayu9298
@kgrkrajgayu9298 5 лет назад
🙏🙏🙏🤲🌷
@shashikala.V
@shashikala.V 2 года назад
Om Namashivaya
@karthibanathan
@karthibanathan 4 года назад
🙏🏻
@prabagharrajhanmech3940
@prabagharrajhanmech3940 5 лет назад
Varagi Thaya sararam.very good Audio Thanks a lot ji
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 5 лет назад
prabagharrajhan mech வணக்கம் ஸ்டார் ஆனந்தர் அவர்களே இது தங்களுடைய பதிவா திருநெல்வேலி தச்சநல்லூர் சூர்யா அவர்களின் வலைப்பூவில் இருந்து எடுத்து அப்படியே ஒரு லைன் கூட மாற்றாமல் ஏன் ஒரு புள்ளி, எழுத்துப்பிழை கூட மாறாமல் தாங்கள் சொல்வது போல் மகா ரகசியம் மாதாவின் அருள் பெற்று அப்படியே கூறுகிறேன் என்று அப்பட்டமாக பொய் உரைக்கின்றீரே இது தங்களுக்கு தகுமா அறிவுத்திருட்டு ஆரோக்கியமாகாது அன்பரே. தங்களுடைய புத்தகத்தில் 35க்கும் மேற்பட்ட தலைப்புகளில் அவருடைய பதிவுகளை திருடி தாங்கள் எழுதியது போல் புத்தகத்தை அச்சிட்டு உள்ளீர்கள் என்பதையும் பலர் அறிவர். தயவு செய்து திருந்துங்கள் அல்லது ஒரு நன்றியாவது சொல்லுங்கள் யாருடைய பதிவில் எடுத்தேன் என்று. மிக்க நன்றி
@ns_boyang
@ns_boyang 3 года назад
@@AMBALAWAANAATV வாராஹி அம்மனை வீட்டில் வழிபட கூடாது என்கிறார்கள். தயவுசெய்து கொஞ்சம் விளக்குங்கள்.
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 3 года назад
வழிபடலாம். மேலும் விவரங்களுக்கு இந்த காணொளியை தரவேற்றம் செய்தவரிடம் கேளுங்கள். மிக்க நன்றி
@maneeshraji805
@maneeshraji805 Год назад
🙏🙏🙏🙏🙏Om Varaahi potri potri potri
@RajaLakshmi-vt1ce
@RajaLakshmi-vt1ce 3 года назад
Guruji manthiram description box la pls podunga 🙏🏻🙏🏻🙏🏻
@shamroyalkitchen7688
@shamroyalkitchen7688 2 года назад
Amma❤️❤️❤️❤️❤️❤️❤️
@priyaramesh5566
@priyaramesh5566 4 года назад
Sivapriya Guruji, ennaku sukira manthiramum, vilakamum solungal guruji, please.
@babynarayaniartist9469
@babynarayaniartist9469 3 года назад
🙏🏼🕉🙏🏼
@sumanmuthu7691
@sumanmuthu7691 2 года назад
Varthali saranam varaghi saranam🙏🙏🙏🙏🙏🙏
@ramamurthy7357
@ramamurthy7357 2 года назад
🙏🙏🙏🙏🙏
@mmanimmani1820
@mmanimmani1820 4 года назад
🙏🙏🙏🙏
@tamiljokes9335
@tamiljokes9335 3 года назад
அம்மன் வராகி அம்மன்
@srinivasandixit7672
@srinivasandixit7672 4 года назад
Can we chant Varahi Moola Mantran at 4:30 am brahma muhurtham time ? Please reply sir
@sahanaprabha9980
@sahanaprabha9980 4 года назад
ஓம் வராஹி அம்மா potri
@vishwanathansarawanakumar2405
@vishwanathansarawanakumar2405 2 года назад
ஓம்,வாராக்கடன்,நம
@SelviSelvi-ns1qd
@SelviSelvi-ns1qd 2 года назад
Varagi Thayea vanakam amma
@karthikeyanmani2117
@karthikeyanmani2117 4 года назад
மிக்க நன்றி சார்
@renukarenuka2745
@renukarenuka2745 4 года назад
Om panchami Dhandanatha Sangetha Samyeshwari Samyasangetha Varaahi Pothrini Siva Varthaali Mahasena Agnyachakreshwari Arikni Narayani Namosthuthe 13 names of varaahi
@murugaperumala9824
@murugaperumala9824 4 года назад
ஓம் பஞ்சமி தண்டநாதவ் சங்கீதவ் சமயசங்கீதவ் வாராவதி போத்ரினீ சிவே வார்த்தாளீ மஹாசேனா அக்ரீசக்ரேஸ்வரீ அரிக்னீ நாராயணீ, சக்ரவர்த்னீ நமோஸ்துதே, தேவிராஜராஜேஸ்வரி
@adithadigaming1965
@adithadigaming1965 2 года назад
Varashi thaye ninga irukarathu sathiyamna enga amma appa uyiruku entha apathu varama kapathunga enga amma appa ella kastamu pokunga enga kapathunga plece help pannunga
@respondvivek
@respondvivek 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏
@BalaMurugan-ub1tc
@BalaMurugan-ub1tc 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@rakshascollection1526
@rakshascollection1526 3 года назад
Varagi thaye potri
@thilagavathychandrasekaran9529
@thilagavathychandrasekaran9529 4 года назад
ஜி தயவு செய்து வாராகி அம்பாளின் மந்திரங்களை கொஞ்சம் எங்களுக்கு தெரியப்படுத்தவும். நன்றி ஐயா.
@rajprabha4349
@rajprabha4349 4 года назад
Vaarahi amma pootri pootri
@sivanesansiva7936
@sivanesansiva7936 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manimegalai6784
@manimegalai6784 2 года назад
Om varagi theya kapartrungal
@ramadeviramu3340
@ramadeviramu3340 2 года назад
🙏🏽🌺🙏🏽
@sethubanu6114
@sethubanu6114 4 года назад
🙇🙇🙇🙇
Далее
Would you help?!😳
00:32
Просмотров 6 млн
Sri Varahi Stothra Mala || J.Bhakatavatsalam || Jukebox
1:18:31
Sri Maha Varahi Moola Mantra 21 Chants By Krishna
16:40