மிக மிக அருமையான விளக்கவுரை... அதுவும் தத்துவார்த்த விளக்க உரை சொல்றச்ச என் கண்களில் நீர் வழிந்து விட்டது.. it really gave me a self realization... அம்பாள் கிட்ட பரிபூர்ண சரணாகதி மட்டும் தான் கேட்கணும்னு புரியறது.... கண்களை திறந்தமைக்கு கோடி நமஸ்கரங்கள்... 🙏🙏🙏🙏🙏