Тёмный
No video :(

ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் 108 போற்றி | Sri Lakshmi Narasimhar 108 Potri | Laxmi Narasimhar | Tamil 

Bhakti Maalai
Подписаться 915 тыс.
Просмотров 144 тыс.
50% 1

ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் 108 போற்றி | Sri Lakshmi Narasimhar 108 Pottri |
Singer : Rahul
Lyrics : K V Shridharan
Music : Kanmaniraja
Produced by Unique Recording
Narasimhar Jayanthi Special - Sri Lakshmi Narasimhar 108 Potri - ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் 108 போற்றி

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 67   
@shiyamalashiyamala4257
@shiyamalashiyamala4257 19 дней назад
ஓம் நமோ லஷ்மிநரசிம்ம பகவான் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@lakshmirajagopalan6465
@lakshmirajagopalan6465 Месяц назад
Lakshmi narasimha appa en ponnu unnai ninaithu sevithu kondu irukka avalukku kulanthai pakiyam kudungal appa. Om Sri Lakshmi narasimha potri potri 🙏🙏🙏❤❤❤💐💐💐🌼🌼🌼🙏🙏🙏💐💐💐🙏🙏🙏💐💐💐🙏🙏🙏🌷🌷🌷
@MSK36934
@MSK36934 Год назад
வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏 🙏🙏🙏
@kanagarani3105
@kanagarani3105 Год назад
பிசிரில்லா இனிமையான குரல் தேனிசை மிக்க நன்றி
@OMSHAREMARKETKNOWLEDGE
@OMSHAREMARKETKNOWLEDGE 3 года назад
ஓம் லட்சுமி நரசிம்மர் போற்றி
@karthickvs1444
@karthickvs1444 6 месяцев назад
ஓம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரே போற்றி✨
@mohanasundari4464
@mohanasundari4464 5 месяцев назад
Om Lakshmi Narayana pority pority pority pority
@karthikaa7177
@karthikaa7177 2 года назад
Om Sri Lakshmi Narashimar Potri Om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manjulajula44
@manjulajula44 Год назад
லட்சுமி நரசிம்ம அப்பா எனக்கு கடன் இல்லாத வாழ்க்கையை கொடுங்கப்பா அதனால அவமானம் துன்பம் வேதனை குடும்பத்தை விட்டு பிரிஞ்சு ரொம்ப அவஸ்தை பட்டுட்டேன்பா என் வாழ்க்கையை காப்பாற்றி வாழ வைங்கப்பா கடன் இல்லாமல் குடும்பத்தோட புள்ள குட்டியோட சந்தோசமா வாழனும் எனக்கு கடன் பிரச்சினை காப்பாற்றி வாழ வைங்கப்பா நரசிம்மையா நீங்க தப்பா எனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு தரணும் நடந்தால் வீட்டில் ரொம்ப பிரச்சினையும் சண்டை சச்சரவு இருக்கு பிள்ளைங்கள படிக்க வைக்க முடியல என்னால நல்லா சந்தோஷமா வாழ முடியல எனக்கும் வீட்ல எல்லாத்துக்கும் சண்டையாவே இருக்கு அதனால என் வாழ்க்கையை நீங்கதான் மீட்டிங் என்னை வாழ வைக்கணும் பா அம்மா அப்பா எல்லாம் இருந்து என்னை ஒதுக்குகிறார்கள் யார் எனக்கு உதவி செய்ய மாட்டேங்கிறாங்க யாரு என்னைய பாரு எனக்கு உழைப்பு கொடுங்கப்பா நான் வளர்ச்சி எல்லா கடனையும் கட்டணும் என் வியாபாரம் தொழில் சிறப்பாக நடக்கணும் நீங்க தான் காப்பாத்தணும் அருள் புரிவாய் நரசிம்ம ஐயாஃ🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PazaniPalani
@PazaniPalani 2 месяца назад
❤qqqqqqqqqqqqqqqqqqqqq
@mythilikumar6161
@mythilikumar6161 23 дня назад
🎉
@viewsofsedhu6934
@viewsofsedhu6934 3 года назад
Om narasimhar pattri🙏🙏🙏🙏🙏🙏🙏
@suganyavinothkumar8259
@suganyavinothkumar8259 3 месяца назад
லட்சுமி நரசிம்மரேபோற்றி.என்மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும்.
@1706NISHA
@1706NISHA 3 года назад
108 லக்ஷ்மி நரசிம்மர் போற்றி: 1. ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி 2. ஓம் திருமாமகள் கேள்வா போற்றி 3. ஓம் யோக நரசிங்கா போற்றி 4. ஓம் ஆழியங்கையா போற்றி 5. ஓம் அக்காரக் கனியே போற்றி 6. ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி 7. ஓம் எக்காலத்தும் எந்தாய் போற்றி 8. ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி 9. ஓம் சங்கரப்ரியனே போற்றி 10. ஓம் சார்ங்க விற்கையா போற்றி 11. ஓம் உலகமுண்ட வாயா போற்றி 12. ஓம் உவப்பில் கீர்த்தியம்மா போற்றி 13. ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி 14. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி 15. ஓம் தாமரைக் கண்ணா போற்றி 16. ஓம் காமனைப் பயந்தாய் போற்றி 17. ஓம் ஊழி முதல்வா போற்றி 18. ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி 19. ஓம் ராவணாந்தகனே போற்றி 20. ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி 21. ஓம் பெற்ற மாளியே போற்றி 22. ஓம் பேரில் மணாளா போற்றி 23. ஓம் செல்வ நாரணா போற்றி 24. ஓம் திருக்குறளா போற்றி 25. ஓம் இளங்குமார போற்றி 26. ஓம் விளக்கொளியே போற்றி 27. ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி 28. ஓம் வந்தெனை ஆண்டாய் போற்றி 29. ஓம் எங்கள் பெருமான் போற்றி 30. ஓம் இமையோர் தலைவா போற்றி 31. ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி 32. ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி 33. ஓம் வேதியர் வாழ்வே போற்றி 34. ஓம் வேங்கடத்துறைவா போற்றி 35. ஓம் நந்தா விளக்கே போற்றி 36. ஓம் நால் தோளமுதே போற்றி 37. ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி 38. ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி 39. ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி 40. ஓம் வாமதேவனுக்கு அருளினாய் போற்றி 41. ஓம் மூவா முதல்வா போற்றி 42. ஓம் தேவாதி தேவா போற்றி 43. ஓம் எட்டெழுத்திறைவா போற்றி 44. ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி 45. ஓம் வரவரமுனி வாழ்வே போற்றி 46. ஓம் வட திருவரங்கா போற்றி 47. ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி 48. ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி 49. ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி 50. ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி 51. ஓம் மாலே போற்றி 52. ஓம் மாயப் பெருமானே போற்றி 53. ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி 54. ஓம் அருள்மாரி புகழே போற்றி 55. ஓம் விண் மீதிருப்பாய் போற்றி 56. ஓம் மண்மீது உழல்வோய் போற்றி 57. ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி 58. ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி 59. ஓம் முந்நீர் வண்ணா போற்றி 60. ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி 61. ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி 62. ஓம் முற்ற இம் மண்ணளந்தாய் போற்றி 63. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி 64. ஓம் அரவிந்த லோசன போற்றி 65. ஓம் மந்திரப் பொருளே போற்றி 66. ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி 67. ஓம் குரு பரம்பரை முதலே போற்றி 68. ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி 69. ஓம் பின்னை மணாளா போற்றி 70. ஓம் என்னையாளுடையாய் போற்றி 71. ஓம் நலம்தரும் சொல்லே போற்றி 72. ஓம் நாரண நம்பி போற்றி 73. ஓம் பிரகலாதப்ரியனே போற்றி 74. ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி 75. ஓம் பேயார் கண்ட திருவே போற்றி 76. ஓம் ஏழு மாமுனிவர்க்கு அருளே போற்றி 77. ஓம் ஏமகூட விமானத்து இறைவா போற்றி 78. ஓம் ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி 79. ஓம் கல்மாரி காத்தாய் போற்றி 80. ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி 81. ஓம் வில்லியறுத்த தேவா போற்றி 82. ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி 83. ஓம் இனியாய் போற்றி 84. ஓம் இனிய பெயரினாய் போற்றி 85. ஓம் புனலரங்கா போற்றி 86. ஓம் அனலுருவே போற்றி 87. ஓம் புண்ணியா போற்றி 88. ஓம் புராணா போற்றி 89. ஓம் கோவிந்தா போற்றி 90. ஓம் கோளரியே போற்றி 91. ஓம் சிந்தாமணி போற்றி 92. ஓம் சிரீதரா போற்றி 93. ஓம் மருந்தே போற்றி 94. ஓம் மாமணி வண்ணா போற்றி 95. ஓம் பொன் மலையாய் போற்றி 96. ஓம் பொன்வடிவே போற்றி 97. ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி 98. ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி 99. ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி 100. ஓம் தயரதன் வாழ்வே போற்றி 101. ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி 102. ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி 103. ஓம் வள்ளலே போற்றி 104. ஓம் வரமருள்வாய் போற்றி 105. ஓம் சுதாவல்லி நாதனே போற்றி 106. ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி 107. ஓம் பத்தராவியே போற்றி 108. ஓம் பக்தோசிதனே போற்றி.
@kumarnn7765
@kumarnn7765 3 года назад
🙏
@ramamoorthyudayarsamy1115
@ramamoorthyudayarsamy1115 3 года назад
🙏
@naveendss9934
@naveendss9934 2 года назад
Thanks👍
@ilaonlinejob-339
@ilaonlinejob-339 2 года назад
😁 99 mm
@sathishKumar-hc1cg
@sathishKumar-hc1cg 2 года назад
👌👌👌
@govindarajulusrinivasan4973
@govindarajulusrinivasan4973 3 года назад
ஓம் நரசிம்மன் சுவாமி போற்றி 🙏🙏🙏🙏
@ramasamy3383
@ramasamy3383 3 года назад
Om narashima narayana pottri🙏🙏🙏
@aksbusrider
@aksbusrider Год назад
சாமி என் கண்ண நல்லா வை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@leelapragalaya6958
@leelapragalaya6958 2 года назад
Om sri lakshmi narasimha swamy potri om
@sakthignanam4490
@sakthignanam4490 2 года назад
ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரே போற்றி போற்றி அப்பா நரசிம்மரே உங்களுடைய அருளும் ஆசியும் எப்போதும் எல்லார்க்கும் வேண்டும் அப்பா .
@Black-q7s
@Black-q7s 3 года назад
Jai Lakshmi Narasimha 🙏 Voice super👌
@brindharavichandran1369
@brindharavichandran1369 3 года назад
Ohm narasimhaya deemahi
@GMOHAN-ow3dj
@GMOHAN-ow3dj 2 года назад
ஜெய் ஸ்ரீநரசிம்மா ஜீ 🙏🙏🙏
@megaselvi7453
@megaselvi7453 3 года назад
Narasimma pottri, very powerful God, instant problem solving God
@rathinasamirajarathinam1553
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் லட்சுமி நரசிம்மர் போற்றி
@leelapragalaya6958
@leelapragalaya6958 2 года назад
Om sri lakshmi narasimha potri om
@adaikalammuthaiah4872
@adaikalammuthaiah4872 4 месяца назад
ஐயா லட்சுமி நரஸிம்மரே உனக்கு நாளை என்பதே இல்லை இன்றே இக்கணமே என் வீட்டுக்கு வந்திடனும்😊
@babusundaram7771
@babusundaram7771 3 года назад
ஓம் ஸ்ரீ நரசிம்மர் வாழ்க
@brindharavichandran1369
@brindharavichandran1369 3 года назад
Jai shree narasimha
@unluckyluccky9835
@unluckyluccky9835 2 года назад
Nanu en manikandanum seranum Om lakshmi narasimha potri
@aptartsandsports5348
@aptartsandsports5348 2 года назад
Very nice song and nice voice
@harismani8069
@harismani8069 Год назад
🙏🙏🙏
@monica8246
@monica8246 3 года назад
🎉அனைவரின் வேண்டுதலும் பலிக்கட்டும்🎉🙏🙏🙏🙏🎉
@sharangkandath8627
@sharangkandath8627 3 года назад
I like the video
@narayanasamynadar392
@narayanasamynadar392 Год назад
லக்ஷ்மி நரசிம்மர் போற்றி🙏
@satheshsath8608
@satheshsath8608 Год назад
🙏🙏🙏🙏🙏
@shanmugamr.806
@shanmugamr.806 3 года назад
om lakshminarashimha pottri
@bhaktimaalai
@bhaktimaalai 3 года назад
Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. ru-vid.com/show-UCMzjucRH1QJ63_C7JdG2Cvw
@sornalakshminatarajan4515
@sornalakshminatarajan4515 3 года назад
ஜெய் ஶ்ரீ லக்ஷ்மி நரசிமமர் போற்றி🙏🙏🙏🙏
@saikumarsaikumar7347
@saikumarsaikumar7347 2 года назад
ஜெய் நரசிம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@santhakumarramasamy4505
@santhakumarramasamy4505 2 года назад
Save
@suganyamurthy2797
@suganyamurthy2797 2 года назад
Lakshmi narasima ea babies ku Nala heart beat Nala valarchi Nala arogiyatha kuduga.. antha appan muruganum veeramathi Amma ponnama vum enaku babies a pirakanum..ne delivery nalapadiya nadathu kudu pa
@hemamalinisrinivasan5283
@hemamalinisrinivasan5283 2 года назад
Bless us
@govindarajulusrinivasan4973
@govindarajulusrinivasan4973 3 года назад
🙏🙏🙏🙏
@periyasamyn9282
@periyasamyn9282 3 года назад
Om Sri Lakshmi Narasimmar pottri
@ayyappanayyappan9492
@ayyappanayyappan9492 2 года назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kebasker7354
@kebasker7354 3 года назад
🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹
@bhaktimaalai
@bhaktimaalai 3 года назад
Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. ru-vid.com/show-UCMzjucRH1QJ63_C7JdG2Cvw
@harihhvlog3575
@harihhvlog3575 2 года назад
🔥🔥 தீ 🎏🎏🌛🌜 ஓம் ஶ்ரீ லாட் சன்னாசிஓம்ஶ்ரீ கிருஷ்ண பேரண்டாள் ஓம்ஶ்ரீ கோவிந்தன் நமோநமஹ;அருள்மிகு பிரகதாம்பாள் உடனுறை அரங்குளநாதர் (ஹரிதீர்த்தேஸ்வரர்) கோயில், திருவரங்குளம்🔥🔥ஓம்ஶ்ரீ சஹஸ்ர லக்ஷ்மிஸ்வரர் 🔥🔥🎏அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்அதிதீஸ்வர சாமி கோயில்அருள்மிகு பெரியநாயகி உடனுறைஅதிதீஸ்வரர்திருக்கோவில் வாணியம்பாடி.🔥🔥🔥🔥ஶ்ரீ பிரம்மஞானபுரிஸ்வரர் ஆலயம்🔥🔥 -சங்கர் குமார் Rs.2,50,000/-Debt.
@lalitha.thank.you.brogopal4976
@lalitha.thank.you.brogopal4976 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaliammalk4106
@kaliammalk4106 Год назад
God bless Abinaya to get married soon
@bhuvaneshwarikumaralingam332
@bhuvaneshwarikumaralingam332 2 года назад
God song very nice pls don't add plss plss,😡😡
@PPathmesh
@PPathmesh 2 года назад
Gvv n
@PPathmesh
@PPathmesh 2 года назад
Gggggggooooddddd
@kalpanadeviganesan3625
@kalpanadeviganesan3625 Месяц назад
😅
@bhuvaneshwarikumaralingam332
@bhuvaneshwarikumaralingam332 2 года назад
Pls don't add very bad 😡😡😡
@babusundaram7771
@babusundaram7771 3 года назад
ஓம் லட்சுமி நரசிம்ம பெருமாளே வாழ்க
Далее
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
СМАЗАЛ ДВЕРЬ
00:31
Просмотров 276 тыс.
Chelsea gym be like.. 😅⚽️
00:20
Просмотров 4,3 млн
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
Просмотров 2,3 млн
Nalam Tharum Narasimhar
58:33
Просмотров 28 тыс.
Sri Lakshmi Narasimha Sahastranamam
45:46
Просмотров 2,3 млн
Jaya Jaya Simha
50:43
Просмотров 663 тыс.
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11