Тёмный
No video :(

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் - தமிழ் | SRI VISHNU SAHASRANAMAM FULL - Tamil Perumal Song | VIJAY MUSICALS 

Vijay Musical
Подписаться 1,6 млн
Просмотров 5 млн
50% 1

SRI VISHNU SAHASRANAMAM - TAMIL
SINGER : JAYASREE BALA
LYRICS : P SENTHILKUMAR
MUSIC : SIVAPURANAM D V RAMANI
Video Powered : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#SriVishnuSahasranamamTamil#DevotionalSongs
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் - தமிழ்
பாடியவர் : ஜெயஸ்ரீ பாலா
பாடல் : P செந்தில்குமார்
இசை : சிவபுராணம் D V ரமணி
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2 тыс.   
@mrsseetharaman1217
@mrsseetharaman1217 2 месяца назад
6 மாதமாக தினமும் காலையில் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்கிறேன்..என் ஐயன் விஷ்ணு பெருமாள் 4 வருடமாக உடலில் உள்ள நோயிலருந்து என்னை காப்பாற்றி விட்டார் என் ஐயன் பெருமாள்.. உங்களுக்கு கோடி நன்றிகள் சாமி🙏🙏🙏 நம்பிவர்களை கை விடுவதில்லை என் ஐயன்🙏🙏
@ananthalakshmi8116
@ananthalakshmi8116 2 месяца назад
😂❤❤😂🎉
@andavarlandpadmavathyveryg5145
@andavarlandpadmavathyveryg5145 2 месяца назад
Engalai kappatrungal perumane
@user-xc8qn7fo8t
@user-xc8qn7fo8t 2 месяца назад
Nan dlnamammu
@AARAJCB360
@AARAJCB360 Месяц назад
பல்லாண்டு வாழ்கஅய்யா ❤
@premasudha7409
@premasudha7409 Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jayalalitham.d.7687
@jayalalitham.d.7687 2 месяца назад
என் பிள்ளைகள் 16செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வழி வகுத்தது தரவேண்டும் இறைவா
@user-xh6cq5vg9r
@user-xh6cq5vg9r День назад
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@seethalakshmir9987
@seethalakshmir9987 День назад
என் கடன் பிரச்சினை தீற்த்து, என் மகனுக்கு அரசாங்க வேkலை கிடைக்க வழிகாட்டுங்கள் நாராயனா
@arumugamdanapal8016
@arumugamdanapal8016 4 месяца назад
இறைவா என் கால் வலியை குணமாக்கி முழு ஆரோக்கியத்தை கொடு இறைவா.
@narayanannatesan3611
@narayanannatesan3611 2 месяца назад
பகவானே என் பேரன் விகிர்தன் உடல் ஆரோக்கியம் அடைந்து அவன் எழுந்து நடந்து விளையாட அவனுக்கு அருள் புரிவாய் அவனை காத்தருள்வாய் அய்யனே 🙏🙏🙏
@kaliammalchandrasekar4690
@kaliammalchandrasekar4690 Месяц назад
கவலைப்படாதீர்கள் விஷ்ணு காக்கும் கடவுள் உங்களை பேரனை சீக்கிரம் எழுந்து நடக்க வைப்பார் விஷ்ணு சகஸ்கர நாமம் தினமும் கேளுங்கள் நிச்சயமாக நடக்கும் இது உண்மை
@AARAJCB360
@AARAJCB360 25 дней назад
கவலை படவேண்டாம் அய்யா விஷ்ணு காப்பாற்றுவார் 🙏🙏🙏
@saravanan.k8552
@saravanan.k8552 2 месяца назад
ஓம் விஷ்ணு பகவான் போற்றி ஓம் விஷ்ணு பகவான் போற்றி ஓம் விஷ்ணு பகவான் போற்றி 🎉🎉🎉🎉🎉🎉
@user-im4xb1gq2l
@user-im4xb1gq2l Месяц назад
எனக்கு எலும்பு முறிவுவலிசீக்கிரம்குணமடைய வேண்டும் ஐயனே நன்றி வாழ்கவளமுடன்.
@kaliammalchandrasekar4690
@kaliammalchandrasekar4690 4 месяца назад
நாராயணா உங்களுடைய விஷ்ணுசகஸ்கரநாமம் கேட்போர்கள் எல்லோரும் ஆரோக்கியத்துடன் எல்லாநலமும் பெற்று வாழவைக்க வேண்டுகிறேன் ஐயனே
@Singaravelan-wi8tq
@Singaravelan-wi8tq 3 месяца назад
நன்றி
@selvarajc1579
@selvarajc1579 3 месяца назад
ஓம் நம் நாராயணா போற்றி பூரண நலம் பெற வேண்டுமென்று உடல்
@navamanidevi2877
@navamanidevi2877 2 месяца назад
🙏👍👏💥👌❤🍫🦋🌷
@subramanyavivekanandan5891
@subramanyavivekanandan5891 7 месяцев назад
தமிழில் கேட்கும் போது பொருள் விளங்குகிறது. நன்றி
@kannanveeramarthandan6040
@kannanveeramarthandan6040 12 дней назад
No religious texts or slogans can be translated. The original may have a different meaning. The translator may not fathom the real meaning.
@udayablakshmiudayablakshmi2186
@udayablakshmiudayablakshmi2186 26 дней назад
எங்களுக்கு இருக்க வீடு கொடு இறைவா நிம்மதியாக வாழ அருள்வாய் இறைவா
@subramaniannarayanannair8394
@subramaniannarayanannair8394 3 года назад
தேடினேன் கிடைத்தது, மிக்க நன்றி
@kiremshitkkiremshitk9633
@kiremshitkkiremshitk9633 Год назад
ஐயனே ..🙏🙏..எப்போவும் நல்லதே நடக்க அருள் செய்யுங்க 🙏 நமோ நாராயண 🙏
@sarithasaritha7068
@sarithasaritha7068 4 месяца назад
என் கடன் பிரச்சினை திறனும் பாகவனே
@AARAJCB360
@AARAJCB360 25 дней назад
தினம் தினம் விஷ்ணு சகாஸ்கர நாமம் கேளுங்கள் கடன் பனி போல் கரைந்து போகும் ஓம் நமோநாராயணாய நமக 🌼🌹🌹
@user-rn3cs8of5f
@user-rn3cs8of5f 9 месяцев назад
எனக்கு விசா கிடைக்க உன் கருணை வேண்டும் விஸ்ணு பாகவனே
@kasthuriarul883
@kasthuriarul883 9 месяцев назад
You will get
@user-rn3cs8of5f
@user-rn3cs8of5f 9 месяцев назад
நான் வெளிநாடு செல்ல அருள் வேண்டும்....
@ramasamyrajasekaran6657
@ramasamyrajasekaran6657 2 года назад
எல்லோரும் நலமாக வாழ நாராயணனின் நாமங்கள் பாரயாணம் சொல்லவேண்டும்
@user-xt3vk8kl8h
@user-xt3vk8kl8h 5 месяцев назад
காக்கும்தெய்வமே,ஸீமன்நாராயணணே!எம்மைக்காத்தருள்வாய்!!போற்றி!போற்றி!!போற்றி!!!
@mahalakshmin5022
@mahalakshmin5022 Месяц назад
எனது உடல் ஆரோக்யமாக இருக்க அருள்புரிவாய் விஷ்ணு பகவானே ஓம் நாராயணா போற்றி போற்றி
@subbarajr1256
@subbarajr1256 Год назад
அருமையான தெய்வபணிகள் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலி வடிவம் பெற்றுள்ளது நன்றி நன்றி நன்றி
@sujajayadev7533
@sujajayadev7533 7 месяцев назад
🙏🏻 🙏🏻🌸🌸🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌷🌷🌷☀️☀️☀️💮💮💮💮💮💮💮💮💮💮💮💮🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌱🌱🌱🌱🌱🌱🌱☘️☘️☘️☘️☘️🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🍂🍂🍂🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
@shanbagavalliramesh1919
@shanbagavalliramesh1919 2 месяца назад
என்னக்கு வாரிசுவர வேண்டும் கிருஷ்ணா சீக்கிரம் வா என் மகளுக்கு விரைவில் திருமண ம் நடக்க அருள்புரிகநாராயணா
@geethakumar9872
@geethakumar9872 2 года назад
தமிழில் கேட்கும் அனைவரும் எழுதி இருப்பது ஆங்கிலம். அருமை.
@user-qi8po1zs2c
@user-qi8po1zs2c 6 месяцев назад
ஓம் நமோ நாராயண வாழ்க வளமுடன் நல்லது நடக்கட்டும் ஓம் சக்தி அம்மா அனைத்து தெய்வங்களையும் வணங்குகிறேன் ❤️❤️❤️
@Subathra-vg2qd
@Subathra-vg2qd Год назад
அருமை ஐயா உள்ளம் உருகுதையா
@preethipreethi1767
@preethipreethi1767 Год назад
ஓம் விஷ்ணு சகஸ்ரநாம் நாமம் சொல்லும் ஓம் விஷ்ணு அப்பா நான் உங்களை இருக்கிறது 🙏🙏😭😭😭🙏🌸🌺🌺🌺🌺🌷🌸🌸🌺
@preethipreethi1767
@preethipreethi1767 Год назад
ஓம் விஷ்ணு சகஸ்ரநாம் நாமம் சொல்லும் கதைகள் அப்பா அம்மா நீ துணை குழந்தை பராமரிப்பு குழந்தை கல்வி மகள் படிக்கவும் 🕉️🕉️🕉️🙏😭 😭😭🙏🙏😭😭
@saravanan.k8552
@saravanan.k8552 2 месяца назад
ஓம் விஷ்ணு பகவான் போற்றி 🎉🎉🎉🎉
@parthiparthiban503
@parthiparthiban503 8 месяцев назад
மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் நமது இனிய தமிழ் மொழியில் கேட்பது மகிழ்ச்சி
@srivari4741
@srivari4741 9 месяцев назад
ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி போற்றி 🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻 உங்கள் தமிழ் அருமை குரல் வளம் சிறப்பு
@malarvizhi7777
@malarvizhi7777 8 месяцев назад
இன்றுதான் கேட்டேன் அருமை ஆனந்தம் அற்புதம்❤❤❤❤❤❤
@ramanins4436
@ramanins4436 Год назад
தமிழும்,சமஸ்கிருதமும் பகவானின் கண்கள்;இரண்டிலுமே எனக்கு ஆனந்தமே!!காலையில் கேட்டுக்கொண்டே நடப்பேன்!!ஶ்ரீமதேராமாநுஜாயநமஹ!!!உய்யஒரேவழி உடையவர்திருவடி!!!
@user-rz8dh1qg3r
@user-rz8dh1qg3r Месяц назад
Super ❤ Om namo narayana
@user-vn5gu9fn4v
@user-vn5gu9fn4v 3 года назад
எம் ஆருயிர் ஆராதனை தெய்வத்தை பல்ப்பல நாமங்களால் படிக்கும் கேட்கும் போது உளம் உருகி தான் போகிறது....ராம கிருஷ்ண ஹரி
@arivudainambi2950
@arivudainambi2950 3 года назад
Ppppppppppppppppppppppppppp]ppp]ppppppppppppppppppppppppppppppppppppppppppp]ppp]pppppppppppppppp]p]p]pp]pp]p]]pp]]]p]]]]]]]]ppp]]p]p]]ppp]ppppppp]]]]]p]]]]p]]p]ppppp]]]]pppp0000p000p00000000000000pppppppppppppp0ppppp0ppp0p00p⁰0ppppp]]p]]]]]]p]]pp]]]p]p]ppppppp]pp]]]ppp]]]ppp]]]pp]ppppppppppppppppppppppppppppppppp]ppppp]]p]]p0000⁰⁰0⁰000⁰⁰]]0000⁰000⁰0⁰0p⁰]]]]]p
@mallikaramesh5833
@mallikaramesh5833 4 месяца назад
விஷ்ணு பகவானே என் மகளின் உடல் நலம் சரியாக வேண்டும் சாமி.
@kaliammalchandrasekar4690
@kaliammalchandrasekar4690 Месяц назад
தினமும் விஷ்ணு சகஸ்கர நாமம் கேளுங்கள் சரியாகிவிடும்
@user-rg4yt3df4q
@user-rg4yt3df4q Месяц назад
ஓம் மகா விஷ்ணு சஹஸ்ரநாமம் போற்றி போற்றி ஓம்
@balakrishnanbalakrishnan6227
@balakrishnanbalakrishnan6227 2 года назад
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@arnabhai3629
@arnabhai3629 4 года назад
தமிழில் விஷ்ணு சகஸ்கரநாமம் மிகவும் அருமை சிறந்த மொழிபெயர்ப்பு.
@srivi20channel83
@srivi20channel83 4 года назад
SKANDA ACHYUTHA ADHRUTA -- SEE ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ms_lJni8CjU.html
@divyadharshinia.p323
@divyadharshinia.p323 2 года назад
@@srivi20channel83 p
@srivi20channel83
@srivi20channel83 2 года назад
@@divyadharshinia.p323 *2
@pillayarmuruga8023
@pillayarmuruga8023 5 месяцев назад
🙏🙏
@thirumalaisrinivasan7468
@thirumalaisrinivasan7468 8 месяцев назад
தமிழிலே கேட்க்க வகைசெய்தமைக்கு பபக😊வான் அருள் பொருள் அருள்வார் காரணமானோர்அனைவரு
@premchandran4505
@premchandran4505 Год назад
லெ.பிரேம்சந்திரன், மயிலாடுதுறை. மகாவிஷ்ணுவின் திருவுளம், இன்று முதல்முறையாக இப்பதிவை கேட்டேன். வார்த்தைகள் அனைத்தும் புரிந்து தமிழ் மொழியில் பதிவு செய்யப்பட்ட இந்த விஷ்ணு சகஸ்ரநாமத்தை கேட்ட உள்ளம் பரவசமடைந்தது. நிச்சயம் பாமரர்களையும் சென்றடையும். பொருள் புரிந்து தியானம் செய்வார்கள். சிரத்தையோடு பாடிய சகோதரி, பொருத்தமான வாரத்தைகளை கோர்வையாக்கி இப்பாடலை எழுதிய சகோதரர், இசைசேர்த்த, ஒலிஒளி பதிவு செய்த சகோதரர், இந்த ஊடகத்தில் பதிவு செய்த அனைவருக்கும் நன்றி. 💐🙏
@parimalaramaniyogaraja1119
@parimalaramaniyogaraja1119 9 месяцев назад
ஓம் நமோ நாராயணா! இப் பொக்கிஷத்தை பாடிய அடியவருக்கும் அதை ஒலிப்பதிவு செய்தவர்களுக்கு ம் எம்மைச் செவிமடுக்க வழிகாட்டியோருக்கும் நாரயணனருள் கிடைக்கட்டும். மிகவும் மனநிறைவு கிட்டியது. அனைவரும் வாழ்க வளமுடன் என்றும்! ஓம் நமோ நாராயணா!
@perumals1283
@perumals1283 4 года назад
ஶ்ரீமண்நாராயணன்உங்களைரட்சிப்பான் 💐மிக்க மகிழ்ச்சி💐
@user-gb4di8ye5b
@user-gb4di8ye5b 6 месяцев назад
விஷ்ணு பகவானே என் கால்வலி குணமாக வேண்டும் இறைவா🙏
@harinip3619
@harinip3619 4 месяца назад
V
@saradhaiyer641
@saradhaiyer641 2 года назад
தமிழில் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.மிகவும் நன்றிக்கள்.நமஸ்காரம் 🙏🙏
@manjulaashok7412
@manjulaashok7412 3 месяца назад
Avargalukku Tamil fond download seivathil problem. Understand others too
@omsakthishashikala5072
@omsakthishashikala5072 2 года назад
என் மகனின் பிறந்த நாள் என் மகன் அபிஷேக் ஆசீர்வதிக்கவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@r.rcraft7983
@r.rcraft7983 4 месяца назад
Happy Birthday to you
@meenakumariselvaraju4223
@meenakumariselvaraju4223 3 месяца назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு
@KannanS-qq9zd
@KannanS-qq9zd 3 месяца назад
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🎉🎉🎉
@vijiashok4071
@vijiashok4071 6 месяцев назад
ஆண்டவா என் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்
@chidambaramg1082
@chidambaramg1082 2 года назад
விஷ்ணு பகவானே நீதான் பயன் குடும்பத்துக்கு துணையாக இருக்க வேண்டும். என் பெரிய மகன் அவனுக்கு பிடித்த பெண்ணே மனைவியாக வரவேண்டும் விஷ்ணு 🙏🌹 நரேந்திரன் ஜெயந்தி இரண்டு பேருக்கும் திருமணம் சிறப்பாக நடக்க மீண்டும் விஷ்ணு பகவானே உங்க அருளால் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@geethavenkat9135
@geethavenkat9135 Год назад
சிறந்த குரல் வளம் தமிழாக்கம் அ௫மை பின்னனி காட்சிகள் ரொம்ப சிறப்பு பல முறை கேட்டு வ௫கிறேன் 🙏நன்றி வணக்கம் ஹரே கிருஷ்ணா ஹரே ராமா 🙏🌷🌷
@karuppiaharankulavan5620
@karuppiaharankulavan5620 8 месяцев назад
ஓம் நமோ நாராயண பொற்பாதம் போற்றி போற்றி ❤❤❤
@rvelavanrvelavan7531
@rvelavanrvelavan7531 10 месяцев назад
🙏🙏🙏🙏 நன்றியுடன் வணங்குகிறேன் சகோதரி.
@bamasrikrish5539
@bamasrikrish5539 Год назад
அருமை கேட்கும்போதே மெய்சிர்கிறது நன்றி💐🙏🏻🌹🙏🏻🌹🙏🏻
@thirumalaisrinivasan7468
@thirumalaisrinivasan7468 8 месяцев назад
அருமை ஆனந்தம் இன்பம் ஈர்ப்பு உயிர்ப்பு ஊக்கம் எழில் ஏற்றம் ஐயம்நீக்கும் ஒன்று ஓங்கு புகழ் ஔடதம்(மாமருந்து அஃதே துணை
@sasirekathirunavukkarasu4516
@sasirekathirunavukkarasu4516 11 месяцев назад
First-time I'm hearing sahasranamam in tamil....mikka nandri❤
@nirmalasriram1355
@nirmalasriram1355 2 года назад
ஓம் நமோ நாராயணாய!!! மகளின் பிரச்சனைகள் தீர வேண்டும் . அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும்!!!!
@muthukumaranmuthu6966
@muthukumaranmuthu6966 Год назад
Kadavul arulaal nallathu nadakkum
@user-mb1ds2xk3w
@user-mb1ds2xk3w 8 месяцев назад
தமிழில் விஷ்ணு சகஸ்ரநாமம் தந்ததர்கு நன்றி டவுண்லோட் செய்தால் மிக்க நன்றி
@sarithasaritha7068
@sarithasaritha7068 4 месяца назад
ஓம் நமோ நாராயணாய!!! என் கடன் பிரச்சனை திறனும் நாராயணா
@swaminathanall
@swaminathanall 3 месяца назад
Mudhal mudhal தமிழில் கேட்கின்றேன் மிக்க மகிழ்ச்சி பெருமாளே
@rathihakk1741
@rathihakk1741 8 месяцев назад
அற்புதமாக கேட்க மனதுக்கு சாந்தியாக உள்ளது.இப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்து.மிக்க நன்றி
@MaheshKumar-dx6ef
@MaheshKumar-dx6ef 3 месяца назад
மிக சிறப்பு
@yasothapushparatnam5081
@yasothapushparatnam5081 Месяц назад
Om namo narajana and first time I have been listening wonderful sulogam and thankyou so much all team🙏🏻🙏🏻🙏🏻💐
@elaiyaraja5852
@elaiyaraja5852 2 года назад
என்ன இனிமை ஓம் நமோநாரயண 🙏🏻🙏🏻🙏🏻
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 года назад
நன்றி
@user-ls7kf9jk7g
@user-ls7kf9jk7g 9 месяцев назад
ஓம் விஷ்ணு பகவான் நமக 🔯🔯🔯🔯🔯🙏🙏🙏🙏🙏
@MSK36934
@MSK36934 4 месяца назад
வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏
@Karthickmasanmasan
@Karthickmasanmasan 2 месяца назад
Hearing in Tamil is Great, along with devotional voice with mild BGM.
@narayananv5977
@narayananv5977 2 года назад
முழு சகஸ்ரநாமமும் புத்தகத்தில் பார்த்து.. தமிழில் You Tube ல் கேட்டேன். நல்ல அர்த்தமுள்ள தாகவே இருந்தது. நன்றி. Save செய்து வைத்துள்ளேன். 🙏🙏🙏
@kaleeshkaleesh2859
@kaleeshkaleesh2859 11 месяцев назад
ஓம் நமோ நமோ நாராயணா ❤ துன்பம் நீங்கி அனைவரும் நல்வாழ்வு வாழ உங்கள் கருணை வேண்டும் இறைவா ❤❤ வாசுதேவா என்றும் எம்மை காக்க🎉🎉🎉
@BirundhaMoorthi
@BirundhaMoorthi 11 месяцев назад
❤😂cgg😂😢black. O g😊😮
@captainkawaii3171
@captainkawaii3171 3 года назад
மிகவும் அருமை தமிழ் சகஸ்ர நாமம் கேட்க நாராயணன் திருவடி சமர்ப்பணம்
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 года назад
மிக்க நன்றி
@user-im4xb1gq2l
@user-im4xb1gq2l 3 дня назад
என் மகன்சரவணன்நன்றாகவாழவேண்டும்ஆரோக்கியம்பெற்றுஜயனேநன்றிஇறைவாகோடிநமஸ்காரம்
@sharankumars5764
@sharankumars5764 2 года назад
ஓம் நமோ நாராயணாய நம
@kandeshkathirvel9980
@kandeshkathirvel9980 2 года назад
ராமா ஹரி கிருஷ்ணா ஹரி கோவிந்தாஹரி ஜெய்ஸ்ரீராம் என்றுமே எம்மை காபபவரே 🙏🏽🙏🏽🙏🏽❤
@ponmudisivgnanam4235
@ponmudisivgnanam4235 2 года назад
Eevvreevreehiooßbadel
@ponmudisivgnanam4235
@ponmudisivgnanam4235 2 года назад
Goodñalasoingßsamartean
@sundharambaby5017
@sundharambaby5017 2 года назад
God is Love
@user-lr3yf5qb7v
@user-lr3yf5qb7v 27 дней назад
Narayanaya vithmahey vasudevaya deemahe vishnu prasodhayadhu en marumalkulandai nallavethama peraka narayanan arul vendum en akka magaluku varan varanum namonarayana
@shanmugalakshmisivakumar8927
சகஸ்ரகோடி நன்றிகள் இதை தினமும் கேட்கும் புண்ணியம் வேண்டினேன் நாரயணரிடம் கோவிந்தா ராமா கிருஷ்ணா 🙏🙏🙏
@ni1622
@ni1622 10 месяцев назад
என் மருமகளுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க நாராயணா நீங்கள் தான் அருள் புரியவேண்டும்
@punithapunithabaakiyam1970
@punithapunithabaakiyam1970 5 месяцев назад
God bless us
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 3 месяца назад
​@@punithapunithabaakiyam1970நீங்க அவரின் மருமகளா??
@umasuresh622
@umasuresh622 2 месяца назад
Lll
@ni1622
@ni1622 26 дней назад
ஆமாம் என்மருமகளுக்குதான் எனக்கு ம்இதயவால்வுசெய்து11மாதம்ம்ஆகிவிட்டதுஇன்னும்வலிசரியாகவில்லைசீக்கரம்குழந்தைவரம்கொடுத்துஎனக்கும்சரியாகவேண்டும்பிராத்க்கவும
@pazhania7225
@pazhania7225 Год назад
மிகவும் சக்தி வாய்ந்த விஷ்ணு பாடல் இப்பாடல் கேட்கும் அனைவருக்கும் இறைவன் அருள் கிட்டும் பாடல் வெளியிட்டு அதற்கு மிக்க நன்றி
@vellathuraikrishnan619
@vellathuraikrishnan619 6 месяцев назад
@MeenaMeena-ss7qv
@MeenaMeena-ss7qv 6 месяцев назад
Namo narayana
@deepika7024
@deepika7024 6 месяцев назад
இது கேட்டதுல இருந்து எனக்கு மிகவும் நன்மைகள் கிடைக்கிரது
@rkanagasabai3502
@rkanagasabai3502 5 месяцев назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊q😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😊😅😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊​@@vellathuraikrishnan619
@jeyaganesh6550
@jeyaganesh6550 4 месяца назад
இதன் tamil lyrics pdf கிடைக்குமா
@SarigJpn
@SarigJpn 8 месяцев назад
நன்றி தாயே
@arulselvannageswari6558
@arulselvannageswari6558 2 года назад
கோவிந்தா கோவிந்தா! கோவிந்தா கோவிந்தா! கோவிந்தா கோவிந்தா! 🙏🙏🙏
@sulochana5368
@sulochana5368 Год назад
மனதிற்கு அமைதியும்,நிம்மதியும் தரும் அழகான பாடல்.நன்றி.🙏🙏🙏
@jaisaisarees3740
@jaisaisarees3740 2 года назад
ஓம் நமோ நாராயணாய போற்றி போற்றி போற்றி
@pspponuswamy512
@pspponuswamy512 9 месяцев назад
ஓம் ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி போற்றி போற்றி
@narayananganesh7389
@narayananganesh7389 Год назад
ஓம் ஹரி ஓம் மகாலெட்சுமி நாராயணா போற்றி. ஓம் ஹரி ஓம் மகாலெட்சுமி நாராயணா போற்றி.. ஓம் ஹரி ஓம் மகாலெட்சுமி நாராயணா போற்றி... ஓம் ஹரி ஓம் மகாலெட்சுமி நாராயணா போற்றி.... ஓம் ஹரி ஓம் மகாலெட்சுமி நாராயணா போற்றி..... ஏன் குடும்பத்தினர் வளர்ச்சியில் அக்கறை கொண்டு என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார கண்ணீர் மல்க வணங்கி பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.... எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்.... நன்றிகள்...
@rajagopalr7551
@rajagopalr7551 Год назад
Eeeeee3e
@tamilkumaransampath2555
@tamilkumaransampath2555 9 месяцев назад
கடவுள் அருளால் கண்டிப்பாக நீங்கள் நினைத்தது நடக்கும் ஐயா.
@ElumalaiElumalai-cw2fz
@ElumalaiElumalai-cw2fz 3 года назад
விஷ்ணுவின் பாதம் போற்றி
@sharankumars5764
@sharankumars5764 2 года назад
ஸ்ரீ ராம ஜயம்,🌷ஸ்ரீ ராம ஜயம் 🙏ஸ்ரீ ராம ஜயம் 🌼ராம ,ராம,ராம, ராம நாமமே ஜயம்
@Ruling_emperor
@Ruling_emperor Месяц назад
நாராயணா எங்க மகன் எங்க பேச்ச கேட்டு நடக்கணும் எங்க மகனுக்கு நல் வழி காட்டுங்க சாமி
@bamasrikrish5539
@bamasrikrish5539 2 года назад
ஓம் நம்ம பகவதியே நமோ நாராயணா 🌹💕🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@meenaramanaidu8515
@meenaramanaidu8515 2 года назад
0⁰pppppppp
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 года назад
ஓம் ஸ்ரீகிருஷ்ணர் போற்றி போற்றி 🌺🌸🌷🙏🙏🙏🙏🌼 ஓம் ஸ்ரீ கிருஷ்ணர் போற்றி போற்றி 🌺🌺🌸🌷🌷🌷🙏🌻🌷🙏🙏🙏 மிகவும் சிறப்பு நன்றி.....
@pspponuswamy512
@pspponuswamy512 4 месяца назад
குரோதி ஓம் விஷ்ணு பகவான் நமோ நமோ ஓம் கிருஷ்ணன் நமோ நம
@thenmozhichezhian1300
@thenmozhichezhian1300 Месяц назад
விஷ்ணு பகவானே என் மகள் விரைவில் தூய்மையையும் பாக்யம் பேறு அருள் புரிவாயாக.
@thenmozhichezhian1300
@thenmozhichezhian1300 Месяц назад
தாய்மை அடையும் பாக்யம்.
@vasanthamuthuswamy2470
@vasanthamuthuswamy2470 3 года назад
நமோ நாராயணா மிகவும் அருமை உலகெங்கும் ஒலிக்கட்டும் அனைவரும் உடல் ஆரோக்கியத்தோடு நலமுடன் வாழ பகவான் அருள் புரியட்டும்👐👐👐
@manomurugesan2620
@manomurugesan2620 10 месяцев назад
😊
@manomurugesan2620
@manomurugesan2620 10 месяцев назад
😊
@manomurugesan2620
@manomurugesan2620 10 месяцев назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@vinothb320
@vinothb320 9 месяцев назад
​@@manomurugesan2620xxé
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 3 года назад
அருமை யான காக்கும் கருணைக்கடவுளின் சிறப்புகளை இதற்குமேலும் கூறமுடியுமா என்றளவுக்கு பாடியவரை வணங்குகிறேன் அருமை யானக்குரலை வணங்குகிறேன் வாழ்க வளமுடன்
@arivudainambi2950
@arivudainambi2950 2 года назад
Nice way of Offering potri in a known language of SENTHAMIZH
@vanijayam8258
@vanijayam8258 10 месяцев назад
ஞானக்குரல்
@user-du8vv8bd3t
@user-du8vv8bd3t 6 месяцев назад
மிகவும் அருமை.​@@vanijayam8258
@alangudinannilam2452
@alangudinannilam2452 2 месяца назад
என் மனகஷ்டம் பணக்கஷ்டம் தீர வேண்டும் இறைவா
@poongodiv5883
@poongodiv5883 5 месяцев назад
தமிழில் கேட்பது அருமை நன்றி தாயே ஓம் நாமோ நாராயண
@mani.a.s.8736
@mani.a.s.8736 3 года назад
அருமை அருமை. இனிக்கும் அமிழ்த என் தாய் தமிழில்.இனிய குரலில்.உடல் சிலிர்க்கிறது.
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 года назад
மிக்க நன்றி
@ayyanarayyanar580
@ayyanarayyanar580 3 года назад
Vijay musical ❤️❤️❤️😘😘😘love u toooo
@VijayaLakshmi-xg1hc
@VijayaLakshmi-xg1hc 3 года назад
Om Vasudevaya Krishnaya Namaha
@ananthavv
@ananthavv 4 года назад
எளிய தமிழ் நடையில் உயந்த ஞானம், பக்தி, நிறைந்த செல்வம், வீடுபேறு தரும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம். அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.நன்றி.
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 4 года назад
மிக்க நன்றி
@srivi20channel83
@srivi20channel83 4 года назад
வடவரையை மத்தாக்கி. SEE ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yjZnGM-ZcPc.html
@parvatiloganayagi4840
@parvatiloganayagi4840 10 месяцев назад
அருமை
@thilakambaskaran6671
@thilakambaskaran6671 2 года назад
மிக அருமை. மனதிற்கு நிம்மதியாக உள்ளது. நன்றி. ஓம் நமோ நாராயணா 🙏
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 года назад
மிக்க நன்றி
@chandrasekaranvedachalam6315
@chandrasekaranvedachalam6315 2 года назад
Vey nice to hear the Sriman Narayana Vishnu Vasudevaya Namaha Om Namaha Narayana poteri.🙏🙏🙏
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 года назад
Thank you Mr. Chandrasekaran.
@vasantham2115
@vasantham2115 2 года назад
பக்தர்களை காப்பான் பிரளயம் வரும்பொழுது. Perumal en life la piralayam varum pothu ennai kapathinar
@karthiajith6630
@karthiajith6630 2 года назад
தமிழ்க்கு நன்றி ஓம் நமோ நாராயணா 🙏
@kalavathijayabal7243
@kalavathijayabal7243 3 года назад
உலக மக்கள் அனைவரும் நலமோடு வாழ உங்கள் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் இறைவா ஓம் நமோ நாராயணா🙏🙏🙏🙏
@பகுத்தறிவுசெல்வம்
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jkl9dMMDywo.html ஶ்ரீ மஹாவிஷ்ணு ஸ்தோத்ரம்
@vijayag6864
@vijayag6864 Год назад
Omnamonarayananaya namaha
@rajaguru5054
@rajaguru5054 Год назад
Thanks🙏.. Tamil. Translation song.. Namskaram
@bamasrikrish5539
@bamasrikrish5539 3 года назад
இன்றைய காலத்தில் இருக்கும் மக்களுக்காக சாந்தியைத்தருகிறது 🙏🏻🌺🙏🏻🌺😇🌼🌼🌼🌼
@பகுத்தறிவுசெல்வம்
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jkl9dMMDywo.html ஶ்ரீ மஹாவிஷ்ணு ஸ்தோத்ரம் இந்த ஸ்தோத்ரம் திணமும் சொன்னால் பலன் கிடைக்கும்
@vinayramasamy4398
@vinayramasamy4398 Год назад
ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி❤️❤❤
@rishi88keshi74
@rishi88keshi74 Год назад
அருமை கிருஷ்ணா
@prahanyam3973
@prahanyam3973 29 дней назад
இறைவா என் மகள்கள் நன்றாக படித்து வாழ்வில் பல வெற்றிகளை அடைய அருள் புரி நாராயணா 🙏.
Далее
Vishnu Sahasranamam Ms. Subbulakshmi
31:27
Просмотров 10 млн
СЕРЕГА ПИРАТ - TEAM SPIRIT
02:37
Просмотров 313 тыс.