அபி நான் உங்க recipes, நிறைய try பண்ணி இருக்கேன். ரவா pudding, ladoo, இன்னும் எத்தனையோ. எல்லா item um success ஆயிருக்கு. Tomorrow will try chole batthure. இதுவும் success ஆகும்னு பார்த்தாலே தெரியுது. Try பண்ணிட்டு command பன்றேன். Thank you so much for your delicious recipes 🙏🙏❤️
Ma'am today I cooked chole batthure. En husband solraar first time செய்யறது அப்படினு யாரும் சொல்ல மாட்டாங்க. Thank you ma'am. Thanks for your recipe. இந்த மாதிரி நிறைய ரெசிபி போட்டு அசத்துங்க.
ஹாய்! அபி உங்க சமையல் பார்க்கும் போதே வாயில எச்சி ஊறுது ரொம்ப சூப்பரா பண்றீங்க உங்க ரெசிபி எல்லாமே சூப்பர் நானும் என்னோட வீட்ல உங்க வீடியோ பார்த்து பண்ணுவேன் 👌👌👌