Тёмный

ஹோட்டல் சுவையில் பொங்கல் மற்றும் சாம்பார் இந்த டிப்ஸ் உடன் செய்யுங்கள் | south indian pongal sambar 

Today's Samayal
Подписаться 1,9 млн
Просмотров 5 млн
50% 1

PLEASE LIKE AND FOLLOW ME ON FACEBOOK
Page: / todaysamayal
Group : / 2532033110186012

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 659   
@radhikas5886
@radhikas5886 Год назад
Perfect mam..Nan seithen..superb taste..ini indha methodla tha seiya poren epavum...thank u mam.🙏
@TodaysSamayal
@TodaysSamayal Год назад
tq so much sharing your experience dear
@radhikas5886
@radhikas5886 Год назад
☺️☺️
@sucilaselvaraj6985
@sucilaselvaraj6985 Год назад
@@TodaysSamayal ,,,
@gardenpassionbysabeen7676
@gardenpassionbysabeen7676 Год назад
🌟🌟🌟✨✨✨✨
@saikeerthikarthi5639
@saikeerthikarthi5639 Год назад
@@TodaysSamayal 1
@user-ko1jo5yr8k
@user-ko1jo5yr8k 3 года назад
உன்னை யார் விமர்சித்தாலும் கவலைக்கொள்ளாதே ஏனென்றால் உன்னை விமர்சிப்பவனை நீ பொறாமைப்பட வைத்திருக்கிறாய் என்று அர்த்தம்...குறி தவறினாலும் உன் முயற்சி அடுத்த வெற்றிக்கான பயிற்சி...தினமும் நீயே உனக்கு ஊக்கம் சொல்லிக்கொள்..வேற யாரையும் எதிர்பாக்காத...நீ நினைத்தால் மட்டும் தான் உன்னால் ஜெயிக்க முடியும்..வருடங்கள் மாறுவதால் வாழ்க்கைமாறாது...விடாமுயற்சி இருந்தால் மட்டுமே வாழ்க்கை மாறும்.. 😳 😍
@sankarpranika3190
@sankarpranika3190 3 года назад
Hi
@balajim5934
@balajim5934 3 года назад
ithu ippo remba muggiyam...
@sivadhana8730
@sivadhana8730 3 года назад
@@sankarpranika3190 by
@jermansranjith2414
@jermansranjith2414 3 года назад
Super
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 3 года назад
P Om
@thendralsr
@thendralsr Год назад
பார்க்க அழகாக இருக்கு...கேட்க இனிமையாக இருக்கு....பொங்கலை சுவைக்க ஆவலாக இருக்கு...Thanks for the detailed recipe ✨🔥
@sugunasekaran614
@sugunasekaran614 3 года назад
ஒரு கப் பச்சரிசிக்கு 1/2 கப் பாசிப்பருப்பு போதும் பருப்பின் சுவை தூக்கலா தெரியாது மிளகை முழுசா போடாம லேசா தட்டி இரண்டு மூன்று பாகங்களா உடைத்து போட்டால் காரம் பிடிக்கும் சாப்பிடும் போது யாரும் தனியே எடுத்து போட முடியாது மற்றபடி உங்கள் சமையல் அருமை!
@SomuSomu-oh6mn
@SomuSomu-oh6mn 3 года назад
Ppp
@pdamarnath3942
@pdamarnath3942 2 года назад
நாடு கெட்டதே இந்த ஹோட்டல் சுவையின் ஆசை யால் தான்.
@l.veeramuthul.veeramuthu67
@l.veeramuthul.veeramuthu67 Год назад
Creact super guess
@yuvaneswarim9253
@yuvaneswarim9253 Год назад
100 % corect nadu mattum illa pala kudumbam ketathum ithu nala than
@interiors-interiordesigns1566
உண்மத்தமிழன்
@jeyavathyfrancis4827
@jeyavathyfrancis4827 Год назад
right, but they taste better, just to make you all eat at home 😊
@POORANI_1996
@POORANI_1996 Год назад
சரியாக சொன்னீர்கள் 💐
@ashokarvind-fw5sz
@ashokarvind-fw5sz 10 месяцев назад
சூப்பரா இருந்தது, தண்ணீர் அளவு மிகச் சரி. அரை டம்ளர் அதிகமா ஊத்தினேன்,ஸ்பூன்ல சாப்பிடறமாதிரி ஆயிடுச்சி.ஆனாலும் டேஸ்ட் top notch.நன்றிகள் பல.
@TodaysSamayal
@TodaysSamayal 10 месяцев назад
Thank you so much 🙂
@rajramachandran7289
@rajramachandran7289 Год назад
ஹோட்டல் போனா வீட்டு சமையல் மாதிரி வேணும்னு கேட்கிறான். வீட்டுலே இருந்தா ஓட்டோல் சமையல் போல இருக்கணும்கிறான். -"மறத்தமிழன்
@nniranjana9378
@nniranjana9378 Год назад
🤣🤣🤣🤣
@indhu5227
@indhu5227 Год назад
Correct 😂😂
@sankaranarayanan711
@sankaranarayanan711 3 года назад
பார்த்தாலே நாவில் நீர் ஊரச் செய்யும் சாம்பார் செய்யும் வழிமுறையும் சுலபமாக பொங்கல் செய்யும் வழிமுறைகளும் மிகவும் நன்றாக சொல்லப்பட்டு இருக்கின்றன. நன்றி.
@selvips6822
@selvips6822 Год назад
சூப்பர் ரெம்ப நன்றி பொங்கல் சாப்பிட தமிழ் நாடு வருவேன் இன்று கேரளா வில் நல்ல தரமான பொங்கல் சமைச்சேன் நன்றி
@user-ut6vg5nu4n
@user-ut6vg5nu4n 2 года назад
25_01_2022 இரவு இந்த முறையில் தான் செய்தோம்.... வாசமும்,, சுவையும் எங்க ஏரியாவையே திரும்பி பார்க்க வைத்தது.. செம்ம சுவை♥
@shanthikannan1705
@shanthikannan1705 2 года назад
We
@dhivyas8276
@dhivyas8276 2 года назад
Ithulmm over ah illaa
@firelionsvellore6884
@firelionsvellore6884 Год назад
ஏங்க வீட்டில் உள்ளவர்கள் திரும்பி பார்த்தாலே போதும் ஆனாலும் நீங்கள் சொன்னதுக்கும் உங்கள் சமையலுக்கும் வாழ்த்துகள் சகோதரி அவர்களே 👍👍👍
@A.B.C.58
@A.B.C.58 Год назад
sister, 🥰💯👌👍🤲🤝🙏🏼. சும்மா செல்லக்கூடாது. சூப்பர் சூப்பர். ஆனா நிறைய வேலை மற்றும் நேரத்தை முழுங்குகிறது. உங்களைப்போல் பொறுமை தேவை. வாழ்த்துக்கள்.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 2 года назад
Arumaiyana pongal with tasty sambar thank you sister arumaiyana combination superb
@premalathaloganathan6631
@premalathaloganathan6631 3 года назад
பொங்கல் ரேசிப்பி மிகவும் அருமையாக செய்து காட்டிநிர்கல் மிகவும் அருமை 👌 supper 👌
@ammukathirkm7036
@ammukathirkm7036 3 года назад
Sambar super ah iruku neenga solra pola senja sema
@jayachitradevi6765
@jayachitradevi6765 3 года назад
Use
@ranihimay6424
@ranihimay6424 3 года назад
Mom super..pls description box give ur measurements(dxb)
@murugesan805
@murugesan805 Год назад
விளம்பரங்கள் தேவையில்லை. *இனிய வாழ்த்துக்கள்.* *வாழ்க வளமுடன்.*
@fairojahussain2940
@fairojahussain2940 9 месяцев назад
Nenga sonna alavugalil senje pathen sister migavum arumaiyaa irundhuchi.....nandri❤
@rohini.k1486
@rohini.k1486 2 года назад
Wow sister super. ரொம்ப அழகா புரியும்படி விளக்கமாக சொனனீங்க. Short & sweet. Thanks.
@lakshmiswaminathan6144
@lakshmiswaminathan6144 Год назад
description la menu oda alavu potteingana useful irukkum mam unga recipes yelam arumai seithu pathom நன்றி mam
@jayanthibala9410
@jayanthibala9410 3 года назад
I like to eat . Horel style ven poungal And samber . It is very tasty . I want more food recipes video .
@chennaimaheshfans178
@chennaimaheshfans178 3 года назад
Jim
@KRISH-bp6bv
@KRISH-bp6bv 3 года назад
Sambar Semma taste mam...my mother prepare like this after watching this video 👍🙏
@sumithram2594
@sumithram2594 3 года назад
Hi
@regalajayanthi4960
@regalajayanthi4960 3 года назад
Super mam neenga senjadha pakkumbodhe echilurudhu🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
@sethulakshmik2619
@sethulakshmik2619 2 года назад
Superb
@kelbinkincy826
@kelbinkincy826 Год назад
Neenga pesrathu pathaley kandipa try pananum pola iruku spr sis
@bubblypapa4009
@bubblypapa4009 3 года назад
I tried this today very tasty and perfect aha vanthuchu tq so much
@artsper7361
@artsper7361 Год назад
Arumai arumai arumai.. Wonderful presentation and I'm going to cook today. Mikka nandri
@malarvizhi3490
@malarvizhi3490 3 года назад
Try pannitu comment pannanuma. Ennaga pakumbothu sapida thunduthu. Samaya iruku pongal try pannamala solluven pongal sambar Sama . Ithudhan original pongal . Super mam thank you 😊☺️☺️
@TodaysSamayal
@TodaysSamayal 3 года назад
welcome and tq so much dear
@tamilmaki7676
@tamilmaki7676 2 года назад
அழகா அருமையா சொல்லி இருக்கீங்கசூப்பர்
@bharathanalwar2533
@bharathanalwar2533 3 года назад
Preparation super ah iruku
@shajahankpm13mohmeed37
@shajahankpm13mohmeed37 2 года назад
என்னதான் இருந்தாலும் உங்க கை மனமே வேற லெவல் என் பிரியமான தோழி
@TodaysSamayal
@TodaysSamayal 2 года назад
Tq dear
@FFeditz5884
@FFeditz5884 3 года назад
Hai Akka nalla irukegala ka Nan intha pongal & Sambar recipe senjan ka taste vera level ka Enga vetil yellowrumkum romba Pedechuiruku ka Today night dinner ithu than akka Thank you sooooooo much akka Thanks for sharing 😊😊😊😊😊💯% suprooooooooooooooooo super ka yummy Masha Allah
@Foxbat-yj1ex
@Foxbat-yj1ex 3 года назад
I like your cooking video. You did a great presentation explaining the method well. You also wrote the ingredients in captions in every process giving the audience better follow up with your recipe. By the look of your sambar I think it must be very nice. Nice job. Your explanation is like pattasu mathiri pada pada 😃😃😃. Thank you for sharing your recipe.
@dasnazrath364
@dasnazrath364 2 года назад
. kliikuuujjjyhhghyhiiu
@gowriramaseshan8596
@gowriramaseshan8596 2 года назад
Is Bu or is .
@ManiKandan-ib4ij
@ManiKandan-ib4ij 2 года назад
Super channel super sambar i am try
@emsujith7254
@emsujith7254 Год назад
Very excellent processing and explanation tks madam
@dhanalakshmibala7264
@dhanalakshmibala7264 2 года назад
Mam neenga solvathu romba easya iruku thank u mam
@renukadevi4446
@renukadevi4446 3 года назад
Super. Venpongal with Sambaar padu jorr
@siriniyesvasan8839
@siriniyesvasan8839 3 года назад
முந்திரி பருப்ப கரன்டி‌ வெச்சுட்டு ....... சூப்பர் ‌டெக்கரேசன் மா..
@kurunjidevi873
@kurunjidevi873 2 года назад
PP
@kumaralagappan3140
@kumaralagappan3140 3 года назад
தெளிவான விளக்கம் உடன் பிறப்பே 👍
@jmj5101ify
@jmj5101ify 2 года назад
I tried the ponggal. Came out very well. Thank you
@selviselvi3850
@selviselvi3850 2 года назад
வென் பொங்கல் அருமை சகோதரி
@shanthikannan1705
@shanthikannan1705 2 года назад
@@selviselvi3850 J
@tkbhoomikannansrirudhram2660
@tkbhoomikannansrirudhram2660 2 года назад
அருமை அருமை அருமை அட்ட்ட்ட்ட்டகாசம் சகோதரி....!!!!!
@suganyasuganya9167
@suganyasuganya9167 Год назад
Super mam.naanum try Panna Nalla irunthathu. Thank u mam
@sharasiva8203
@sharasiva8203 2 года назад
Semma super ipoovea sapitanum pola iruku mam nan unga fan
@astemyl
@astemyl 3 года назад
Today I cooked this pongal with Basumathi rice... it came out very well !👌 thanks for sharing this recipe!
@SivaSiva-rw4gz
@SivaSiva-rw4gz 3 года назад
=the
@maragatham6910
@maragatham6910 3 года назад
Vera level mam
@seethak5090
@seethak5090 2 года назад
Super madam.pakumpotuu sapta feeling.👌👌
@printexsprasadprintex3561
@printexsprasadprintex3561 3 года назад
I like very mutch. Thanks for your beauty full decoration &easy explain. Dhanyavadhamulu
@detroitofasia2632
@detroitofasia2632 Год назад
மருத்துவமனை செல்ல எளிமையான வழி ஹோட்டல் சுவை உணவு.
@user-dz9bv4xk4m
@user-dz9bv4xk4m 3 года назад
Sister when we are tempering for sambar we can use one spoon of ghee smells super tried it tastes like kada sambar 😀
@devikaranisivasubramanian6743
@devikaranisivasubramanian6743 2 года назад
Nallasollitharugirirgal,,valgavalamudan
@DurgaManoj-ci1cv
@DurgaManoj-ci1cv 3 месяца назад
Super na tri panni pakaren mam
@TamilSelvan-gp3up
@TamilSelvan-gp3up 3 года назад
அற்புதம் 👌🏼👌🏼👌🏼👌🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@parameswarin5748
@parameswarin5748 2 года назад
Very nice description about Pongal and sambar.Thank you.
@dharsanamoorthib1324
@dharsanamoorthib1324 3 года назад
SUPERUNGA MADAM VIDEOVAIP PARKUMPOTHEY NAVIL YETCHIL OORUKIRATHU THANKS
@brindhakumar588
@brindhakumar588 3 года назад
Mam really u explained short and sweet...withiut unnessary explanation..easily understandable and eager to do like yr demo...very nice mam...i have subscribed yr video...all the best.
@chithrag9929
@chithrag9929 Год назад
Sambarla konjam vellam podunga.. Yummya erukkum
@user-gb5mu4ei7q
@user-gb5mu4ei7q Год назад
அது கர்நாடகா சாம்பார்
@selvir8987
@selvir8987 2 года назад
I like your Pongal &saambar cooking video.
@starreader7408
@starreader7408 Год назад
Looks very tasty, but my cholesterol level may go sky high! Can you do some recipe with less oil and ghee?
@renukasampathkumar8300
@renukasampathkumar8300 3 года назад
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரி
@menakassamayal1270
@menakassamayal1270 2 года назад
சூப்பர் சிஸ்டர்😊😊😊👌👌👌
@bhuvanat842
@bhuvanat842 Год назад
This is the best sambar I have ever made.. thank you
@sarkarbalasubramanian7042
@sarkarbalasubramanian7042 3 года назад
செம சூப்பர் அக்கா 🙏💞🙏
@vijayashanmugavelu7498
@vijayashanmugavelu7498 2 года назад
பொங்கல் செய்தேன் அருமை நன்றி மேடம்
@Raviv334
@Raviv334 3 года назад
Paakumbothe sapdanum pola erukku,.😋
@mohanmonah996
@mohanmonah996 3 года назад
Yes
@rajeshwariranga3696
@rajeshwariranga3696 2 года назад
Super recipe pongal and sambar mam
@tastewithANNACHI
@tastewithANNACHI 2 года назад
அருமை சகோதரி நன்றி
@sekhar7430
@sekhar7430 3 года назад
Very good recipe. I will try
@vidhyalakshmiscraftsandkit6794
@vidhyalakshmiscraftsandkit6794 2 года назад
Super sis... Today I will try sis... 😋😋😋😋
@padmaraj8482
@padmaraj8482 3 года назад
Pongal sambar romba super sister....Yummy...Will try surely.
@savanank5428
@savanank5428 2 года назад
Sopr
@dakshinajhanaskandan1787
@dakshinajhanaskandan1787 Год назад
Dear Mam very good process to make pongal and sambar with good tips. Thanks
@dakshinajhanaskandan1787
@dakshinajhanaskandan1787 Год назад
Thanks
@abiramirajagopal6519
@abiramirajagopal6519 10 месяцев назад
Thank u mam I tried this both it's came out very well❤🎉
@priyakasi8811
@priyakasi8811 2 года назад
Easy YA solringa
@Vgds1968gmail
@Vgds1968gmail 2 года назад
Senju pakkattum athukkupparam solren medam from T R VIJAYAN GEETHA GANDHI PARK COIMBATORE
@keerthikeke7051
@keerthikeke7051 3 года назад
Pongal with sambar super dish ✌😘🤩💕.u r alwaz special akka 😘😘😘😘
@KuwaitNcc
@KuwaitNcc Месяц назад
Very good 👍 super 👌
@anandmallikarjunan7775
@anandmallikarjunan7775 Год назад
Thanks for your video. Enjoyed well. Wish you good luck.
@thulasibai9856
@thulasibai9856 2 года назад
இந்த சாம்பார் சாப்பாட்டிற்கு ஊற்றி சாப்பிடலாமு மேடம் பதில் போடவும்👍
@bahg2624
@bahg2624 3 года назад
அருமை சகோதரி வாழ்த்துகள்!! சுத்தமான தமிழும்அருமை!! (கொஞ்சம் ஆங்கிலம்)
@nilofarfahima3096
@nilofarfahima3096 3 года назад
Super
@daisysebastiancristysebast5570
Very nice Thank you
@Simple_Recepy
@Simple_Recepy Год назад
Thanks ma na eppo Pongal senjalum nalla varathu ithu try pandren
@sakunthala5828
@sakunthala5828 3 года назад
1st view, comment, like... Super aunty 👌👍
@deepab9400
@deepab9400 8 месяцев назад
I tried these sambar for pongal. It was awesome
@TodaysSamayal
@TodaysSamayal 8 месяцев назад
So nice 😍
@karthiksm1760
@karthiksm1760 3 года назад
Super....👍
@harshavardhini1026
@harshavardhini1026 Год назад
Super recipe
@SureshSuresh-hm2mw
@SureshSuresh-hm2mw Год назад
Naan try pannanum semma
@TodaysSamayal
@TodaysSamayal Год назад
Tq dear
@user-si3xe3lt5y
@user-si3xe3lt5y 7 месяцев назад
Semma ya iruthu teast
@iswaridevi7688
@iswaridevi7688 3 года назад
Supera solringe madam
@anithamaheswarikanagarajan9735
@anithamaheswarikanagarajan9735 3 года назад
Really superb 👌👌👌
@petchisweety2572
@petchisweety2572 Год назад
Tenkai arachi uthalama sambar ku
@rubysaral1181
@rubysaral1181 Год назад
Very nice and very tasty, thank you
@theyoungbamboo3397
@theyoungbamboo3397 2 года назад
Try Panna poren🤗
@baski23869
@baski23869 3 года назад
Perungayam Konjama Podunga
@yuvarajyuva3228
@yuvarajyuva3228 Год назад
Pongal sampar la murungaikai sekkanuma
@siddharthsr2219
@siddharthsr2219 3 года назад
Arumai 👌
@arulkumarj7589
@arulkumarj7589 3 года назад
Ninga sonnadhupol seidhu parthen Ven pongal supara vandhadhu akka
@joshuajayapal430
@joshuajayapal430 3 года назад
Hi
@glownshine756
@glownshine756 2 года назад
Paakumbothe super ah iriku
@megalasri6665
@megalasri6665 2 года назад
Wow super Amma🥰😍😍
@kamilaaashik6079
@kamilaaashik6079 2 года назад
பாசி பருப்பு கொஞ்ச வருத்தால் பொங்கள் வாசனையா இருக்கும்
@sandankumarkumar9244
@sandankumarkumar9244 Год назад
Yes
@lakshyaabi5983
@lakshyaabi5983 Год назад
Pachai arisi ilana ponni arisi podalama
@ssarveshdiya3693
@ssarveshdiya3693 2 года назад
Thank you for sharing the delicious hotel style recepie
@chandralekavenkatachalam2898
@chandralekavenkatachalam2898 2 года назад
W2EWWWWWWW
@pathmapriya1978
@pathmapriya1978 2 года назад
அருமையான சாம்பார் செம டேஸ்ட்
@mohanapriyam2743
@mohanapriyam2743 3 года назад
Super nga i feel this is the unique video for pongal sambar recipe
@varalakshmic8358
@varalakshmic8358 Год назад
Hello Mam vung samayal ellam super tasty veetlo Amma pandra mathiri irukum no words to say thank you mam Hotel endra word vendam namma veetu kitchen romba healthy yana vunavu namba family ku kudakalam mam happy ya irukum
@preejasamayal2686
@preejasamayal2686 3 года назад
சூப்பரா இருக்கு அருமை
Далее
iPhone 16 - презентация Apple 2024
01:00
Просмотров 129 тыс.