நடிப்பு நல்லா இருக்கு, நடிப்ப நடிப்பு னு சொன்னதுக்கு நன்றி. போலி சாமியார்கள் மற்றும் போலி பக்தர்கள் எப்படி உருவாகிறார்கள், எப்படி பக்தி நடிப்பில் உருகுகிறார்கள் என்பதை நடித்து காட்டியதற்கு நன்றி.
அட இது காமெடிக்கு அப்படீன்னு சொல்லிதானேப்பா அந்தம்மா வீடியோ போட்டிருக்கு ஏன் சீரியசா பேசுறீங்க...உண்மையில் சீரியசா பேச வேண்டிய விஷயத்துக்கெஸ்லாம் பொங்காதீங்க...
ஏன் இந்துகளை அவமானப்படுத்தி விட்டாள் என்றா ஒருத்தன் செருப்பு போட்டுகிட்டு கோயில் உள்ளே சென்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு அலைந்தானே அவன் மேலே கேஸ் கொடு பார்ப்போம் கேடிஜி
அன்னபூரணியும் அப்படித்தான்..நடித்து பாரத்தார்.. சில பைத்தியங்கள் அதை நம்பி கும்பிட ஆரம்பித்து விட்டன! 🤔🤔🤔 அன்னபூரணியும், இது நல்ல பிழைப்பாக இருக்கிறதே என்று அதையே பிழைப்பாக்கிக் கொண்டார்! 😁😁😁😃😃😃
இந்து மத நம்பிக்கைகளை கேலி செய்யும் விதமாக இந்த வீடியோ வை பார்த்து விட்டு.... தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.... இதில் தொடர்பு உள்ள அத்தனை பேரும் கைது செய்யப்பட்ட வேண்டும்
சாமி என்ன காப்பாத்து என்று சொல்லும்போது ஓம் சக்தி கருமாரி மாரியாத்தா என்றுதான் சொல்லி காப்பாத்து என்று சொல்லுவோம் சாதனா அம்மா என்னை காப்பாற்று என்று சொல்லும்போதே தெரியாத டுப்ளிகேட் வேஷம் பாட்டிக்கு தெளிவா சொல்லி கொடு