Meena 40 - ru-vid.com/group/PLV_aspERmuCIWdBKcmOormuvDp0hSpiMs Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
மீனா, ரோஜா இருவரும் இணைந்து நடித்த படங்களில் அழகான,ஆரோக்கியமான போட்டி இருக்கும்... இருவரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி நடித்தனர்... நாங்கள் ரசித்து பார்த்த காலம் அது...😍😍
மீனா எல்லா பெரிய படங்களிலும் முதல் Choice ஆக இருந்திருக்கார் என்பது மிக துல்லியமாக தெரிகிறது!! எல்ல முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், சூப்பர்ஸ்டார் நடிகர்களுக்கு Favourite மீனா தான் பா..😍🙏🏻🔥
Selvamani sir unga speech super.meena madam ku unhala mathuri unmaiyanavaga support pannanum.pavam meena madam husband romba good person ana uyir uden illa.romba kastama iruku.nullavagaluku romba kastam tharafa swamy.
The Lady Super Star Of The Era MEENA ❤🔥 Meena been the first choice for Sembaruthi, Vaali, Friends, Unnidathil ennadi koduthen, Priyamanavale, Padayappa,.....etc
மீனா மேம் நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க தமிழ் ரசிகராகிய நாங்கள் எப்பவும் உங்களோடு இருக்கிறோம் நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்க வேண்டும் மன நிறைவோடு நிம்மதியாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்
My favorite meenu...♥️ kandukondein kandukondein la Aish role ku Meena va imagine panni paathuruken... ippo tha athu unmaiya ve Meena panna vendiya role terithu ♥️