Тёмный

“சொன்னா நம்பவா போறீங்க?” 😳 பிரித்தானியாவில் இப்படியெல்லாம் நடந்ததா? 🧐 TAMIL ADIYAN UK 

TAMIL ADIYAN UK
Подписаться 21 тыс.
Просмотров 11 тыс.
50% 1

முன்னைய UK STORIES ஐ பார்வையிட..
• UK Stories

Опубликовано:

 

2 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@ilakkiyamanimaran7153
@ilakkiyamanimaran7153 Месяц назад
முன்பு யுகேயில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்தான் சம்பளம் நாளாக இருந்தது..வியாழக்கிழமை வாக்கு செலுத்தினால் வெள்ளிக்கிழமை வென்ற கட்சிக்காரரும்...தோற்ற கட்சிகாரர்களும்...வெள்ளிக்கிழமை சம்பளத்தை எடுத்து தண்ணியடிக்க வசதியா இருக்கும்...அதற்காகத்தான் வியாழக்கிழமை தேர்தல் நடை பெறுகின்றது😅😅😅😅
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 Месяц назад
இங்கிலாந்து அரசியல் வரலாற்றின் ஒரு பாகத்தை தங்கள் வாயிலாக தெரிந்து கொண்டோம் நன்றி
@joydeva6385
@joydeva6385 Месяц назад
Very interesting அலுக்கோஸ் உத்தியோகம் அப்படி கேள்விப்படவில்லை . அதைவிட அரசனுக்கு ஆங்கிலம் தெரியாது என்றதும் மிகவும் ஆச்சரியமான தகவல் நன்றி
@yasomathyjeyakumar9011
@yasomathyjeyakumar9011 Месяц назад
பயனுள்ள தகவல்கள் உங்களுடைய பேச்சும் கேட்பதற்கு இனிமை
@dhuvaragann3034
@dhuvaragann3034 Месяц назад
பிரித்தானியாவின் தேர்தல்கள் குறித்த சுவாரஷ்யமான வரலாற்று தகவல்களை தொகுத்து தந்த தமிழ் அடியானுக்கு நன்றிகள்...❤❤❤❤
@user-ve6pu6pd4i
@user-ve6pu6pd4i Месяц назад
அருமை சகோதரனே! யாவும் பயனுள்ள தகவல் இப்பதான் UK பற்றி அறிகிறோம்.
@Keetha555
@Keetha555 Месяц назад
UK யில் வாழும் மக்கள் வீடு வேலை பிள்ளைகளை வளர்ப்பதிலும் வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கின்றது உங்கள் செய்தி மூலம் நிறைய விடயங்களை அறிவார்கள் இதுவும் ஒரு ஸ்டடி ஃப்ரம் ஹோம் இங்கு படித்தவர்கள் கூட இது தெரியுமோ தெரியவில்லை உங்களுக்கு வாழ்த்துக்கள் இவ்வளவு காலமும்❤❤ எங்கிருந்தீர்கள்❤❤❤
@balasinghamkuddiyar8213
@balasinghamkuddiyar8213 Месяц назад
அருமையான பதிவுகள். நன்றி தம்பி. தொடரட்டும் நும்பணி. வாழ்த்துக்கள்.
@gsivanesam8469
@gsivanesam8469 Месяц назад
சுவையான தகவல் நன்றி ! தமிழ்.
@nesansivany7700
@nesansivany7700 Месяц назад
மிகவும் சுவாரசியம் நன்றி.
@sristhambithurai8012
@sristhambithurai8012 Месяц назад
வாழும் நாட்டின் சுவாரஸ்யமான பலதகவல்கள் தெரியாமல் இருந்தவர்களுக்கு அவற்றை தெரியவைப்பதோடு புரிந்து அதற்கேற்ப விளங்கி செயற்பட உதவியாக அமைகிறது நன்றி
@Vaanikannan2301
@Vaanikannan2301 Месяц назад
Super Thank you
@subashinisivanathan9323
@subashinisivanathan9323 Месяц назад
Interesting stories, thank you
@uthayakumarnadaraja710
@uthayakumarnadaraja710 Месяц назад
Congratulations! Super thampy!
@regi1811
@regi1811 Месяц назад
ஓ அப்படியா? இதுவரை அறியவில்லை, அறிவதில் மகிழ்ச்சி நன்றி தமிழ் அடியான்❤
@jayakumarjayakumar2682
@jayakumarjayakumar2682 Месяц назад
அண்ணா கட்சியின் சின்னங்களையும் வாக்களிக்கும் முறைகளை பற்றியும் தெரிவியுங்கள்
@sutharsinijeyaseelan720
@sutharsinijeyaseelan720 Месяц назад
Yes நான் போய்இருக்கேன் photo எடுக்க allowed இல்ல inside.
@nalainikulasinganathan8783
@nalainikulasinganathan8783 Месяц назад
Your channel is very interesting and the way you talk is very nice All the best
@pajaniammalle8590
@pajaniammalle8590 Месяц назад
So interesting🤔
@ednabalasandran3548
@ednabalasandran3548 Месяц назад
Niraikudam thalambathu.very clearly nicely telling u k story. I am listening from Canada always.
@sweetyviji3794
@sweetyviji3794 Месяц назад
Super 👌
@alahanvel7678
@alahanvel7678 Месяц назад
அருமை தமிழ்அடியான் நானும் இன்றுதான் உங்கள்மூலம் அறிந்தேன் அலுக்கோஸ்போடா அலுக்கோஸ் நன்றி👍👍👍❤️❤️❤️
@Kaja.kishaniKaja
@Kaja.kishaniKaja Месяц назад
Thank you sir
@Siva0558
@Siva0558 Месяц назад
வணக்கம் 👌
@shanthini5699
@shanthini5699 Месяц назад
Good news 🙏🙏🙏
@sudharaotharkeswar6298
@sudharaotharkeswar6298 Месяц назад
Thank you 🙏
@user-po6ll4md9g
@user-po6ll4md9g Месяц назад
தெரியாத விடயத்தை தெரியப்படுத்தியதற்கு நன்றி தம்பி
@sivajirajraj8
@sivajirajraj8 Месяц назад
வணக்கம் அண்ணா 🙏🏼🙏🏼
@dhuvaragann3034
@dhuvaragann3034 Месяц назад
தமிழ் அடியான் யூகே ஸ்டோரிஸ் என்னோட ஃபேவரிட்..❤❤🎉
@subaginia5001
@subaginia5001 Месяц назад
thanks ❤
@footballsbest3930
@footballsbest3930 Месяц назад
Good news 👍🏽
@thurairajahsivakumar4612
@thurairajahsivakumar4612 Месяц назад
Thanks 🎉❤
@sagthidevanjoseph2481
@sagthidevanjoseph2481 Месяц назад
Title of Sir not only give to rich people.
@ilakkiyamanimaran7153
@ilakkiyamanimaran7153 Месяц назад
இநத ஆண்டு வரலாறு மாற்றி எழுதப்பட போகின்றது...பிரதமராக இருப்பவர் தேர்தலில் தோல்வி அடைய போகின்றார்😢😢😢😢
@Keetha555
@Keetha555 Месяц назад
Vote for Reform Uk ❤
@selvis8495
@selvis8495 Месяц назад
❤❤❤❤
@user-rb5be7hg9m
@user-rb5be7hg9m Месяц назад
Accordingly to the British history Robert Walpole was the PM of Britain and he is the person who said the best proverb called LET SLEEPING DOG LIE,which has a wonderful meaning
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 Месяц назад
சுவாரசியமான தகவல்கள் . ஆனாலும் big ben ஒவ்வொரு மணித்தியாலமும் அடிப்பது வழமையான செயல்தானே . அத்துடன் இப்போது big ben என்ற பெயர் இல்லை . அதை Queen Elizabeth Tower என்று மாற்றி அமைத்து பல வருடங்கள் ஆயிற்று .
@dhuvaragann3034
@dhuvaragann3034 Месяц назад
Tamil Adiyan UK Fans Assembled❤❤
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 Месяц назад
🙏🌷🙏💐🙏
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 Месяц назад
💚💛🧡💙💚
@preminim2903
@preminim2903 Месяц назад
👌👌👌👍👍👍🤗❤❤❤🙏🙏🙏🙏🙏
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 Месяц назад
எனக்கு பிரதம மந்திரியின் அலுவலகத்திற்கு போகும் சந்தர்ப்பம் வரவில்லை . ஆனால் மகாராணி எலிசபெத்தின் அன்பு அழைப்புக்கு இணங்க அவரது அரண்மனைக்கு சென்றேன் . அருமையான 5 course meal தந்து வரவேற்று கொண்டா . அங்கு பிரதம மந்திரி ரோனி பிளயருடன் உரையாடி புகைப்படங்கள் எடுத்தேன் .
@gnanakulasingamnarmatha2937
@gnanakulasingamnarmatha2937 Месяц назад
8வது view
@dhuvaragann3034
@dhuvaragann3034 Месяц назад
அரச குடும்பத்தினர் ஒருவருக்கு ஆங்கிலம் தெரியாமல் இருப்பது என்பது ஒரு ஆச்சரியமான தகவல்...
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 Месяц назад
உலகில் சிறந்த ஜனநாயக நாட்டில் நீங்கள் வாழ சந்தர்ப்பம் கிடைத்தது ஒரு பாக்கியம். இன்னும் பழமை மாறாமல் நாடு முன்னேற்றம் என்று செயல்படும் அரசு. எல்லாம் இறைவன் செயல்.
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 Месяц назад
ஆம் இவர்கள் ஜேர்மன் வம்சாவளியினர். இதே பாேல வங்கிக்கட்டமை ப்பின் சாெந்தக்காரர்கள் கூட ஜேர்மன் வம்சாவழியினர்
@Sebastianthaninayaham
@Sebastianthaninayaham Месяц назад
தனக்குத்தானே அவர்களும் ஓட்டு போடலாம் அதனால் 11 பேரும் ஓட்டு போட உரிமை உண்டு
Далее
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 499 тыс.