Тёмный

“பொலீஸ் அதிகாரம் கிடையாது” பல்டி அடித்த சஜித், இரட்டை வேடமிடும் அனுரகுமார 😳 | TAMIL ADIYAN | 

TAMIL ADIYAN
Подписаться 33 тыс.
Просмотров 9 тыс.
50% 1

Опубликовано:

 

11 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i Месяц назад
தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளர்தான் சரியான தீர்வு
@user-ck5co1cu7u
@user-ck5co1cu7u Месяц назад
திரு சிவாஜிலிங்கம் அவருக்கு , எல்லோரும் வாக்களிக்கவேண்டும் .
@UthayaKumar-iz3fz
@UthayaKumar-iz3fz Месяц назад
தம்பி வணக்கம். எந்த சிங்கள அரசியல் வாதியும் தமிழர்களுக்கு எந்த தீர்வையும் தரமாட்டார்கள்.
@Eelathamilan1234
@Eelathamilan1234 Месяц назад
இனமாய் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்
@MosesMosess-cv7xv
@MosesMosess-cv7xv Месяц назад
இப்போ தமிழ்வேட்பாளர்'என்றவுடன் சிங்களத்தலைவர்கள் தமிழர்களை வந்துசந்திக்கிறார்களென்றால்'தமிழ்மக்களே'தமிழ்ப்பொதுவேட்பாளரின்'முக்கியத்துவம் என்பது எவ்வளவுமுக்கியம் என்பதையறிந்துகொள்ளுங்கள்
@user-ui3cp2wu7g
@user-ui3cp2wu7g Месяц назад
உண்மை
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 Месяц назад
இவங்கள் எந்த ஜென்மத்திலும் திருந்தவே மாட்டாங்கள்.
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Месяц назад
😂😂😂மேதகு பிரபாகரனே, மிக சிறந்த நியாய வாதி , 🎉🎉🎉
@arulnilavasan2050
@arulnilavasan2050 Месяц назад
வேசம் கலைந்த பின் எல்லாரும் ஒன்றுதான்.
@laktjlajith5921
@laktjlajith5921 Месяц назад
என்னைப் பொறுத்த வரை தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான ஒரே தீர்வு பிரிந்து தனித் தமிழீழ சோஷலிச குடியரசு உருவாக்குவது ஒன்றே தீர்வு
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Месяц назад
Vanakkam ! Nanparkalaka Pakkaththil Vaazhlaam.
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 Месяц назад
, உங்கள் கருத்து சரியானது நன்றி 👍
@suriyanirmala4051
@suriyanirmala4051 Месяц назад
Thank you my brother Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@NiranjanNiranjan-yu9oo
@NiranjanNiranjan-yu9oo Месяц назад
இதை கேட்டு இனிமேலாவாது திருந்துவார்களா எமது தமிழ் அரசியல்வாதிகள்😂😂😂😂சஜித் அநுர ரணில் எல்லாம் ஒன்றுதான்
@raventhiranratnasingam2776
@raventhiranratnasingam2776 Месяц назад
உங்களின்கானொளிகேட்கும்போது பல உண்மைகள் வெளிவருகிறது புறோ
@Sittampalam1949
@Sittampalam1949 Месяц назад
ஆட்சிக்கு வரமுதலே இப்படியானால் வந்ததின்பின்எப்படி
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Месяц назад
தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளர்தான் சரியான தீர்வுஇப்போ தமிழ்வேட்பாளர்'என்றவுடன் சிங்களத்தலைவர்கள் தமிழர்களை வந்துசந்திக்கிறார்களென்றால்'தமிழ்மக்களே'தமிழ்ப்பொதுவேட்பாளரின்'முக்கியத்துவம் என்பது எவ்வளவுமுக்கியம் என்பதையறிந்துகொள்ளுங்கள்
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 Месяц назад
நன்றி மிகவும் தெளிவான விளக்கம் 🙏🙏🙏👌👌👌
@user-we2ko8wz5q
@user-we2ko8wz5q Месяц назад
மீண்டும் வேதாளமும் தமிழரசு கட்சியும்.
@user-ly7fr5mg6i
@user-ly7fr5mg6i Месяц назад
அன்பு வணக்கம் 🙏அண்ணா 🙏🌹சூப்பர் சூப்பர் 👍👍
@kathiraveluloganathan3034
@kathiraveluloganathan3034 Месяц назад
இதுதான் அவர்களின் அரசியல்🔥
@KalaLakshmi-yr9il
@KalaLakshmi-yr9il Месяц назад
❤❤இவைகளின் முகமூடிகளைக்❤கிழித்தெறிந்தனர்.❤சிறப்பு❤அண்ணா❤❤
@thineskumar193
@thineskumar193 Месяц назад
அண்ணா சிங்களவர்களுக்கு விளக்கம் சரியான குறைவு
@regi1811
@regi1811 Месяц назад
Thank you for sharing thampi ❤️
@KrishnaKumar-jk8ii
@KrishnaKumar-jk8ii Месяц назад
Very good 💯 right 👍
@paramasivamkandiah8739
@paramasivamkandiah8739 Месяц назад
Nanri
@ara3388
@ara3388 Месяц назад
தம்பிகளா 2009 கதை முடிந்து விட்டது
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 Месяц назад
சீனாவின் கை ஓங்கி விட்டது.
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i Месяц назад
🤣😂👌👍சுப்பர் சுப்பர்
@thiyagarasasri7022
@thiyagarasasri7022 Месяц назад
👍👍👍👍
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i Месяц назад
இப்போது புரட்டுபவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு எப்படி புகட்டுவார்கள் முதல் தமிழர் பிரச்சினை தீர்த்தபின்பு அவர்களுக்கு வோட்டு போடலாம்
@keerthirahu
@keerthirahu Месяц назад
If you compare all Sahith Premadasa is better! Let us develop north through Green and Labor Revaluation
@ananthaparanamanandarooban5930
@ananthaparanamanandarooban5930 Месяц назад
❤❤❤
@ChristyRajeswaran-mb8tl
@ChristyRajeswaran-mb8tl Месяц назад
Adiyan adi eppadi.
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv Месяц назад
separate state is the only solution for tamils but this never going to happen 💪💪💪💪💪💪💪💪💪
@k8win487
@k8win487 Месяц назад
Geopolitics is changing right now.we can attain a separate state within few decades
@ccshopping6371
@ccshopping6371 Месяц назад
Anna super
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Месяц назад
Vanakkam ! Peddi Vitumpikal Itukkumadum Thamilar Nilai Maarathu,Maatta vendum Jaar Maatta Vendum ? Nanry.
@mahinthanmahinthan9766
@mahinthanmahinthan9766 Месяц назад
தமிழ்த்தரப்பார் இந்த சந்திப்பை வெளியிடலாம்தானே ஏன் அவர்கள் மறைக்கினம்.
@mangamotion
@mangamotion Месяц назад
If they have been an open hearted as we all expect, we wouldn't have waited this long to get some sort of political solution.
@geethapushpaharan6033
@geethapushpaharan6033 Месяц назад
இவங்களுக்கு வெட்கம் இல்லை குண்டுபோட்டுவிட்டு உறவாட வருகிறான்
@ganeshkanagarajah3287
@ganeshkanagarajah3287 Месяц назад
Are they haven't sense for theTamil people to license their líes?
@user-hi4nt2no9c
@user-hi4nt2no9c Месяц назад
Very vali
@shanthini5699
@shanthini5699 Месяц назад
Super 👍👍👍
@magunthansuntharalingham9367
@magunthansuntharalingham9367 Месяц назад
Keechu machu thampalam keeyomayo thampalam 😂😡
@paramasivamkandiah8739
@paramasivamkandiah8739 Месяц назад
Super
@veeradeepan
@veeradeepan Месяц назад
😮❤
@mangamotion
@mangamotion Месяц назад
They won't give police,army and land power under Tamils. If both are given, law and order will be maintained is not in their favor.
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
நாம் ...⛰️🌙⛪🌋.... இலங்கையர்..
@parakitssongspara1090
@parakitssongspara1090 Месяц назад
Sumanthiran ran,ran every kadsikal,Sajithudan first il kathaithar after now Anura side POY nitkirar all are run,run.
@Educational4117
@Educational4117 Месяц назад
கல்வியை மட்டும் நம்பு😊 கல்வியே உன்னை உயர்த்தும்😊
@user-kb4pv3xo2k
@user-kb4pv3xo2k Месяц назад
😂😂
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
🌹இனம் மதம் மொழி பேதம் கடந்து ஒன்றிணைவோம்❤
@sowmisowmiya2569
@sowmisowmiya2569 Месяц назад
அண்ணா இவர்களை எல்லாம் விடுங்கள் சீமான் அண்ணா வளர்ச்சியை பற்றி ஒரு கானொலி போடுங்கள்..
@gowrisivanesan
@gowrisivanesan Месяц назад
Don't believe any sinhala politicians. Pls support tamil pothu verdppalar.
@user-ui3cp2wu7g
@user-ui3cp2wu7g Месяц назад
I support Tamil pothtu
Далее
На фейсконтроле 💂
09:41
Просмотров 718 тыс.
ELA NÃO ESPERAVA POR ISSO 🥶 ATTITUDE #shorts
00:20
ЮТУБ БЛОКИРУЮТ?
01:52
Просмотров 761 тыс.
Ranil or Sajith? | Rj Chandra Report
22:50
Просмотров 28 тыс.
На фейсконтроле 💂
09:41
Просмотров 718 тыс.