Тёмный

“ நாத்திகம் ஏன் வந்தது” -ஆசான் ம.செந்தமிழனுடன் ஒரு கலகலப்பான உரையாடல் 

Подписаться
Просмотров 20 тыс.
% 606

செம்மை வனத்தில் நடைபெற்ற மெய்யியல் வகுப்பு முடிந்த பின் ஆசான் ம.செந்தமிழனுடனான ஒரு கலகலப்பான உரையாடல..

Опубликовано:

 

11 ноя 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 52   
@balajib785
@balajib785 5 месяцев назад
ஐயா உங்கள் கருத்துக்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது. என் ஆன்மா எப்போதும் என்னை கேட்கும் கேள்வி ஃ எப்பொருள் யார் யார் வாய்க் கேட்ப்பினும் அப் பொருள் மெய் பொருள் காண்பது அறிவு.❤
@nilaamaghal626
@nilaamaghal626 2 года назад
அணுவை துளைத்து ஏழ்கடலைப் புகுத்தும் பதிவு. தினமொரு தடவை கேட்டு பதிக்கவேண்டும் சிந்தையில். குருவே சரணம்🙏
@mayavanraja1656
@mayavanraja1656 2 года назад
Best talk! 👌🏻 one day in my life I would love to meet this great man.
@mohankumarchellaiah7202
@mohankumarchellaiah7202 Год назад
அருமை. மெய்யான உரையாடல்.வெல்க ஆசான்.
@user-ug5dv5zb5k
@user-ug5dv5zb5k Год назад
அண்ணா என் மனம் இலகுவாகிவிட்டது கோடான கோடிநன்றி
@user-yd8yo1fz1h
@user-yd8yo1fz1h 2 года назад
ஒவ்வொரு மனிதனும் தன்னை அறிந்து கொண்டும் இறைவனை அறிந்து கொள்வதற்கும் மனிதகுல தமிழ் மகன்
@subramanian.kmanian4971
@subramanian.kmanian4971 2 года назад
அம்மைப்பன் மெய்யியல் வேட்டல்... நல்ல சொற்பிரட்டு ,வார்த்தை ஜாலம்
@marimuthu3665
@marimuthu3665 2 года назад
நம்மோடு சமகாலத்தில் வாழும் அந்தணர் ஆசான் ம. செ
@easvavijay7448
@easvavijay7448 2 года назад
இறை வா நன்றி
@maiyappansp6554
@maiyappansp6554 Год назад
நல்லநேரம் என்பது நாம்கீழானவர்களாக இருக்கும்வரைபார்ப்பனர்களுக்குநல்லநேரம்
@kalanidhikothandan5398
@kalanidhikothandan5398 2 года назад
Arumaiyana padhiu, every one should watch in TN
@jeyaranyarunchandran971
@jeyaranyarunchandran971 2 года назад
Nanri aiya 🙏🙏🙏
@aadithya5263
@aadithya5263 2 года назад
Arumai, nandrigal
@r.v.rajhanvenkitasamy7481
@r.v.rajhanvenkitasamy7481 Год назад
தெளிவு
@ENaveenD
@ENaveenD 2 года назад
Fact... Good & clear explanation 👏
@cmlogesh1033
@cmlogesh1033 2 года назад
உங்கள் பதிவுகளை கேட்டால் 100 வருடத்திற்கு மேல் வாழ்வோம் என நினைக்கிறேன்
@naturelover9690
@naturelover9690 2 года назад
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@mhmdrifky7346
@mhmdrifky7346 Год назад
No words to comments
@iyyakuttirajasekaran9906
@iyyakuttirajasekaran9906 Месяц назад
wil be delivered from ignorance
@subramanian.kmanian4971
@subramanian.kmanian4971 2 года назад
வாசியானது நாசிவழி வந்து போவது உடையவர் சொல் எல்லாம் வெறும் பிதற்றலே... வாசியை தேசியாக்கி ,வழியுச்சி மீதே ஏறி, இறங்கி வந்தவர் வாக்கே மந்திரம்.
@mk7gt185
@mk7gt185 2 года назад
👍🏻
@jainjain3442
@jainjain3442 2 года назад
மெய்யியல் தந்தைக்கு நன்றி
@Manikavasagari
@Manikavasagari Год назад
🙏
@mallikakathiravelu4499
@mallikakathiravelu4499 2 года назад
நமக்கும் இறைவனுக்கும் இடையில் எதுக்கு தரகர், மிகச்சரியான விளக்கம்.
@mahaap2458
@mahaap2458 2 года назад
Love u senthamizh
@iyyakuttirajasekaran9906
@iyyakuttirajasekaran9906 Месяц назад
As it is born out of the greatest intelligence it is not common. As most people wish to remain mediocre they don't want this.If your clarity is accepted then humanity
@sumathee53755
@sumathee53755 2 года назад
வணக்கம் அண்ணா.மிகவும் சிறப்பு. வாழ்க நலமுடன் என்றென்றும்.😊
@arjunkrish9435
@arjunkrish9435 2 года назад
சூப்பர்👌👌👌
@ranjithamvenkatesan834
@ranjithamvenkatesan834 2 года назад
ஐயா, தொல்காப்பியத்தில் நிலத்திற்கு ஒரு தெய்வம் ஏன்?. பழங்காலத்தில் திருவிழாக்கள் பற்றி கூறுங்கள்..
@cskedits6248
@cskedits6248 2 года назад
Iraivan ethargaka intha ulagathai padaithar ulagil ethargaka uyirgalaium padaithar itharku Enna pathil enaku theriya villai neenga sollunga 🙏
@loganathanmanickam6542
@loganathanmanickam6542 2 года назад
True
@JCmr.bk.
@JCmr.bk. 2 года назад
செம்மை வனம் எங்கு அமைந்துல்லது.??
@muthukrishnakumarsrinivasa1076
@muthukrishnakumarsrinivasa1076 2 года назад
நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் அந்தணர்களை பற்றி மட்டுமே சொல்வது உள்ளது ஜாதகம் வாஸ்து அதிகம் பார்ப்பது அந்தணர் இல்லை பாரதியார் உவேசா ஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் மற்றும் பல அந்தணர்கள் இது மாதிரி சொல்லவில்லை
@SemmaiUlagam
@SemmaiUlagam 2 года назад
Unga kelviku neenga dhaa vilakam thedanum. Ungala yarum ivaru soldradha edhuka sollala apadi edhuka solli irundha indha kelviku avaru answer sollanum. So avaruku endha avaniyum illa answer pananum
@MuruganMurugan-cf2uy
@MuruganMurugan-cf2uy 2 года назад
😁😁😁😁😁😁
@thirula9810
@thirula9810 2 года назад
Konja munnadi potta video ennachu?
@SemmaiKalvi
@SemmaiKalvi 2 года назад
எழுத்துப்பிழை திருத்தம் செய்து போடப்பட்டுள்ளது..
@thirula9810
@thirula9810 2 года назад
@@SemmaiKalvi Nandrikal
@yariscbe8692
@yariscbe8692 2 года назад
எச்சமயம் ஆயினும் உங்களுடைய பொருளாதாரத்தை ஏழைகளுக்காக செலவிடுவதுவே உண்மையான இறை வணக்கம். நபிகள் நாயகம் கூறினார்கள்: "கணவனை இழந்த பெண்ணுக்காகவும், ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்" அல்லது "இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்". (ஆதாரம்-சஹீஹுல் புகாரி-5353)
@subramanian.kmanian4971
@subramanian.kmanian4971 2 года назад
சரியா வெந்தமாதிரி தெரியுது ..ஆனா, உள்ளுக்குள் வேகாம மாவா இருக்குது
@aravind_1992
@aravind_1992 2 года назад
"இந்து" மதம் எவ்வளவு சுதந்திரமா இருக்கு னு சங்கி பயலுகளும், தீவிர பகுத்தறிவு வாதி னு திராவிடர் களும் உங்க கருத்த தனதாக்கி வச்சிக்குவாங்க குருநாதா.. 😂🙌👌🏽
@jeevasriramji1296
@jeevasriramji1296 2 года назад
ஐயா வள்ளல் பெருமான் உயிர் கொலை தவறு என்றார் நீங்கள் ஆடு மனித உணவு என்கிற இயல்பை கூறுகின்றீர்கள் குழப்பம் ஏற்பட்டது ஐயா அசைவம் சாப்பிடுவது தவறு இல்லையா???
@NirauArul
@NirauArul 2 года назад
புலால் உண்பதும், தவிர்ப்பதும் அவரவர் சொந்த விருப்பம். நம் மரபில் புலால் உண்பது இயல்பானதே.
@jeevasriramji1296
@jeevasriramji1296 2 года назад
புலால் உண்ணும் மனிதன் இறை நிலையை அடைவது இயலாது என்று வள்ளலார் கூறுகின்றார் . இது எப்படி என்று தெரியவில்லை கூறுங்கள் ஐயா
@NirauArul
@NirauArul 2 года назад
கண்ணப்ப நாயனார் சிறந்த உதாரணம். சிவபெருமானுக்கு புலால் படைத்து, பேர்ருளின் காட்சி கிடைக்கப்பெற்றார். நோக்கம் முக்கியமே அன்றி செயல் அல்ல
@NirauArul
@NirauArul 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zw2Zl-mLgFk.html
@jeevasriramji1296
@jeevasriramji1296 2 года назад
நன்றி ஐயா