Тёмный

“8” infinity walking vs normal walking - which is best? | Dr. Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,6 млн
Просмотров 207 тыс.
50% 1

8 வடிவ நடைபயிற்சி மற்றும் நார்மல் நடைபயிற்சி ?
இரண்டில் எது சிறந்தது ?
எதில் அதிக பயன்கள் ?
- அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
“8” infinity walking vs normal walking?
Which is more beneficial?
Which is best?
- Lets discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
#drarunkumar #8walking #benefits #infinitywalking #walking
Chapters
00:00 - introduction
00:33 - origin
02:00 - “8” walking vs normal walking - differences
02:49 - “8” walking benefits
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
ru-vid.com...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Опубликовано:

 

5 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 223   
@S.L81
@S.L81 2 года назад
உங்களின் கருத்துக்கள் அனைத்தும் உண்மை டாக்டர் நானும் மாடியில் தான் எட்டு வடிவ நடைப்பயிற்சி செய்கிறேன்.
@hawwazarinamohamedrafeek7666
@hawwazarinamohamedrafeek7666 2 года назад
Infinity walking பற்றிய தகவல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிந்த செய்திகளை நயம் பட தொகுத்து தெளிவாக விளக்கியதோடு , வீட்டிலேயே நடைபயிற்சியை மேற்கொள்வதற்கான ஆலோசனையோடு ஆர்வமூட்டியதற்கு நன்றி மற்றும். வாழ்த்துக்கள்
@deepats2021
@deepats2021 2 года назад
Super doctor, ethavathu oru topic pathi yosikum pothae antha topic la unga video vanthuduthu... Thanks for your informative videos...
@vijayasakthi7514
@vijayasakthi7514 Год назад
நல்ல கொள்கை, நல்ல ஆர்வம், நல்ல மொழி, நல்ல நடத்தை, நல்ல வாழ்வு, நல்ல முயற்சி, நல்ல எண்ணம், நல்ல சிந்தனை ஆகியவையே புத்தர் போதித்த எட்டு வழிகள். இதுவே
@manoharanmanavalan836
@manoharanmanavalan836 2 года назад
மிக தெளிவாக எளிமையாக புரியவைத்தமைக்கு நன்றி.
@shanmugavelshanmuga6385
@shanmugavelshanmuga6385 2 года назад
Wow sir...உங்கள பார்த்தாலே செம positive feeling வருது.🙏🙏🙏
@vahin.r516
@vahin.r516 2 года назад
You are gifted person to our society.
@roseleemasavarimuthu8012
@roseleemasavarimuthu8012 Год назад
I appreciate all your teaching... very true... genuine help for humanity. God bless you Doctor
@randya.s5833
@randya.s5833 2 года назад
Waiting for this for a long period sir Thanks for your sharing
@muhamathiram5184
@muhamathiram5184 2 года назад
மிகவும் பயனுள்ள பதிவு சார். நன்றிகள். 🙏🙏
@karthikeyanc4446
@karthikeyanc4446 2 года назад
Nalla thagayulukku Nandry Dr'..... 👌👌👍👍🤝🤝
@aneekaashika5752
@aneekaashika5752 2 года назад
Thank you doctor.very useful tips 👍 😊
@KishoreKumar-pd5ys
@KishoreKumar-pd5ys 2 года назад
Super sir today onward I am do this type walk. Thanks you
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 2 года назад
THANK YOU FOR YOUR MESSAGE. GOD BLESS YOU.
@uniquecreations8619
@uniquecreations8619 2 года назад
வணக்கம் டாக்டர்... RU-vidr - "Shankar Murugesan" என்பவரின் 9 மாத குழந்தைக்கு தலை நிற்கவில்லை Arching Back Problem என்று காணொளி வெளியிட்டிருந்தார்... அதைப் பார்த்ததும் குழந்தை நல டாக்டரான உங்கள் ஞாபகம் வந்தது... அதைப்பற்றி நீங்கள் அவருக்கு ஏதேனும் ஆலோசனை கொடுத்தால் உதவியாக இருக்கும் டாக்டர் ... எதனால் அப்படி ஏற்படுகிறது ...??? அதை சரிசெய்வது எப்படி என்று காணொளி வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும் டாக்டர்..
@kikistory960
@kikistory960 2 года назад
Doctor tq so much naa may 8 weight loss strat pannen...full ah full unga videos romba positive ah irunchi...i followed low carb and intermittent fasting now i lost 6 kgs😍
@rangarajank7798
@rangarajank7798 2 года назад
Nice and practical explanation.
@rajeskitchen6768
@rajeskitchen6768 2 года назад
Semma topic eppadi than epppadi think pandreengalo👌
@navaneethampruth5556
@navaneethampruth5556 2 года назад
நன்றி சார் வெளியே போக முடியாமல் வீட்டில் உள்ளவர்களுக்கு நல்ல அட்வைஸ் 💞
@stressfree7593
@stressfree7593 2 года назад
Appadiya ஓகே கோ டூ எக்ஸர்சைஸ்
@santhis9681
@santhis9681 2 года назад
Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video
@govindarajanvenkatachalamk5391
@govindarajanvenkatachalamk5391 2 года назад
Very good massage sir. Thanks Dr.
@lalithamani1980
@lalithamani1980 2 года назад
Thanks for your service sir
@Kumar-kv3pe
@Kumar-kv3pe 2 года назад
I get hip pain if I do lot of turns while walking. Its better people notice this and change to normal walking if they sense any hip or knee pain.
@kuppusamypoongavanam9063
@kuppusamypoongavanam9063 Год назад
சமீபத்திய விஜய் டிவி கோபிநாத் பேட்டியில் ஒரு எலும்பு மூட்டு மாற்று நிபுணர் 8 நடை நடக்கவே கூடாது என சொன்னார் டாக்டர்....
@thangamanirajan7076
@thangamanirajan7076 5 месяцев назад
அருமையான பதிவு சார் 🙏🙏🙏🙏
@saraswathysankaran6686
@saraswathysankaran6686 2 года назад
Thank u Dr. Sir. Will u be able to give some information about post menopause effect. As a pure vegitarian what r all the natural food we can take for a non pain life.
@ashokraju6229
@ashokraju6229 2 года назад
Clear video.....clear information sir....Thank q sir
@nithyarul7171
@nithyarul7171 2 года назад
Thanks Doctor good explanation
@lakshmimanchukonda3897
@lakshmimanchukonda3897 2 года назад
Neatly explained..tq
@shanarein
@shanarein 2 года назад
Doctor Kindly talk about leg pain foot pain and vericose problem
@sumathimathi5605
@sumathimathi5605 2 года назад
சமீபத்துல(ஒரு 4 நாள் முன்னதான்னு நினைக்கிறேன்) வேற ஒரு எலும்பு மருத்துவரோட நேர்காணல் பார்த்தேன் அவர் 8 நடை பயிற்சி முற்றிலும் தவறு வெளிப்படையா சொல்லனும்னா முட்டாள்தனம்னு சொன்னார் ... அதனால மூட்டு பிரச்சினைகள் வரும்னு சொன்னார் ... அதோட இல்லாம பெண்கள் சமைக்கும்போது சும்மா சும்மா உட்கார்ந்து எழுந்துக்குறது படிக்கட்டு ஏறி இறங்குறதெல்லாம் தவறான காரியம்னு சொன்னார் ... இப்போ நாங்க யார் சொல்றத கேக்குறது ... எதை செயல்ப்படுத்துறது ...
@MahaLakshmi-yb6tq
@MahaLakshmi-yb6tq 2 года назад
Happy Doctor's day sir 🥳💐✨
@ssimonnayagam7761
@ssimonnayagam7761 Год назад
Thank you sir,good information
@gowtamiganesan1185
@gowtamiganesan1185 2 года назад
Thank you sir.
@RajeshRajesh-fh7ik
@RajeshRajesh-fh7ik 2 года назад
Thank you Dr.
@ganesans1607
@ganesans1607 20 часов назад
நன்றி டாக்டர் 🙏🙏🙏
@santhikamaraj4243
@santhikamaraj4243 2 года назад
nalla thakaval dr
@preethamahajanpreethamahaj2163
@preethamahajanpreethamahaj2163 2 года назад
Today looked very tired sir, take care of ur health doctor.
@doctorarunkumar
@doctorarunkumar 2 года назад
Late night shooting due to lack of time. Thanks for your concern. Next time, I will shoot in convenient time to appear fresh. 👍
@t.sowmiyasowmiya76
@t.sowmiyasowmiya76 2 года назад
@@doctorarunkumar Very responsible person sir nenga God bless you Sir
@thilaga1229
@thilaga1229 2 года назад
@@doctorarunkumar God bless you doctor 💐
@preethamahajanpreethamahaj2163
@preethamahajanpreethamahaj2163 2 года назад
Thank you for your reply sir.
@priyaa_designs
@priyaa_designs 2 года назад
Sir, super sir ,my doubt s cleared... thank you...I am daily walker at evening...which is best sir morning or evening ...
@aswinkumar323
@aswinkumar323 2 года назад
Super explanation 🔥
@nagalakshmithangavel1983
@nagalakshmithangavel1983 2 года назад
Nice👍... Information
@syedabuthahir5594
@syedabuthahir5594 2 года назад
Nama Dr Vera level😍
@medik-drkrsaravanantamil1737
@medik-drkrsaravanantamil1737 2 года назад
Nice topic 👏🏼👏🏼
@mrtrendinggopal8083
@mrtrendinggopal8083 2 года назад
Nandri doctor👨‍⚕
@seenivasanp2079
@seenivasanp2079 2 месяца назад
அருமை அருமை
@taslimshabana6803
@taslimshabana6803 2 года назад
Thanks you doctor
@dr.s.poongodi440
@dr.s.poongodi440 2 года назад
Happy Doctor's Day Dr 💞
@ponnurangamnarendrakumar540
@ponnurangamnarendrakumar540 2 года назад
yes it creates knee pain ,not suitable for person having more BMI
@katy4129
@katy4129 2 года назад
Sir can u say best exercises or food advice for lower belly women?
@nishathomas4400
@nishathomas4400 2 года назад
Thank you so much sir
@sangeethapalanisamy114
@sangeethapalanisamy114 2 года назад
Hi sir Happy Doctors day 💐
@psp_online
@psp_online 3 месяца назад
Please list the muscle groups that get strengthened by the Infinity or 8 walk, doctor. There's no clear video on this
@arumugamnithishkumar9550
@arumugamnithishkumar9550 2 года назад
Sir please briefly talk about soya chunks gor weight loss
@chandranr2010
@chandranr2010 2 года назад
ஒருதலைப்பைபோட்டு திரும்ப திரும்ப அதையே சொல்கிறார்கள் இதை சூப்பர் சூப்பர் என சிலர் போடுவது வேடிக்கையாக உள்ளது
@ramyabhaskharan1078
@ramyabhaskharan1078 2 года назад
Thank you dr
@thedusky_hub
@thedusky_hub 2 года назад
Happy doctors day sir ☺️🩺🩺👨‍⚕️💖
@raakesh9810
@raakesh9810 2 года назад
Thank you doctor
@navsribe
@navsribe 2 года назад
Hello sir, Can you please make a video on stress management and sleeping disorders and recovery. It would be useful for us to deal with a high stress load during a pandemic.
@skr0nytbe389
@skr0nytbe389 2 года назад
Navin, sir himself looking dull and stressed out...just kidding.
@mubeenathaksin2091
@mubeenathaksin2091 2 года назад
Hello doctor... can you explain about Japanese towel excercise... is this one good for health
@user-vi4ye7dx3f
@user-vi4ye7dx3f 9 месяцев назад
நன்றி அண்ணா
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 года назад
Thanks Doctor
@vinoarch6332
@vinoarch6332 2 года назад
varicose vein pathi solluga
@bamarengarajan428
@bamarengarajan428 2 года назад
Thank you doctor ..🙏🙏Good message.. 👍👍My warm wishes for a Happy Doctors day💐💐👍👍💞💞
@doctorarunkumar
@doctorarunkumar 2 года назад
Thanks for your kind wishes 🙏🏻
@lavanyakmii-a1357
@lavanyakmii-a1357 4 месяца назад
Thank you sir
@farhaanaatheeb2200
@farhaanaatheeb2200 2 года назад
Sir pls explain seizure how long take tablet pls explain video thank u sir
@omcomputersmadurai2177
@omcomputersmadurai2177 2 года назад
Sir pl tell about oil pulling is good or not
@kakpanasundaram9192
@kakpanasundaram9192 2 года назад
Sir ,can u pls tell whether it should be done in opposite direction like 10mins for North to South and another 10mins for South to North
@uma8037
@uma8037 2 года назад
Thanks.sir
@jayakumarv5336
@jayakumarv5336 2 года назад
Nice
@banumathig5353
@banumathig5353 2 года назад
வாழ்க வளமுடன்.🙏🙏
@anithaj7579
@anithaj7579 2 года назад
மதிய உறக்கம் நல்லதா கெட்டதா சொல்லுங்க டாக்டர் ?
@MrSaseedharan
@MrSaseedharan 2 года назад
Already in previous videos he mentioned that nap is good.
@b2k.722
@b2k.722 Год назад
Bad habit....😴😴
@gurupandi9449
@gurupandi9449 Год назад
அரைமணிநேரம் அதுவும் நாற்காலியில்அமர்ந்துஉறங்கினால்நன்று இல்லைஎன்றால்தொப்பைவிழும் பெரும்பாலும் மதியவேலைதூங்கவேண்டுமானால்உட்காந்தநிலையில்கண்களைமூடிஅரைமணிநேரம்போதும் நண்பரே நன்றி
@jisoo_angel_world
@jisoo_angel_world 2 года назад
Yes. 8 நடை பயிற்சி பண்றப்ப என்னோட இடுப்பு வலி கொஞ்சம் குறையும்.
@palio470
@palio470 2 года назад
Please one video on walk on pebbles track.
@simplylife8878
@simplylife8878 Год назад
I heard this walk is also called Siddha walk and is mentioned in Agastya nadi
@krishnaaranthangi
@krishnaaranthangi 2 года назад
Sir... Walking, skipping , எது பெஸ்ட்
@t.sowmiyasowmiya76
@t.sowmiyasowmiya76 2 года назад
Sir stone problem ierukavanga millets sapadalama, solunga sir
@jeevaananthanjeevaa2333
@jeevaananthanjeevaa2333 2 года назад
சார் நான் நடைபயிற்சி தினமும் போகிறேன் இனிமேல் 8 போவோம் என்று இருக்கிறேன் இரண்டும் செய்வது சரியா தப்பா சார் சொல்லுங்கள்
@arunkumarr2302
@arunkumarr2302 2 года назад
Left hand writers pathi video podunga doctor ✨
@sirudulipraba
@sirudulipraba 2 года назад
Sir Esr டெஸ்ட் பற்றிய விளக்கம் கொடுங்க சேர்
@mylook2174
@mylook2174 Год назад
Alchocol withdrawal Vara hallocination pathi sollunga doctor..
@ariesliza6248
@ariesliza6248 2 года назад
Tq dr tambi
@padmaatoz1321
@padmaatoz1321 Год назад
👍👍👍 great day
@rbrindamba
@rbrindamba 2 года назад
U r gifted person ... i feel proud be an erode person....👍😍
@naanoruthamizhan
@naanoruthamizhan 2 года назад
Idhula ennangada peruma 🫢
@kalaivanirajasekaran4521
@kalaivanirajasekaran4521 Год назад
பெருமைதான்
@aruljothi9217
@aruljothi9217 2 года назад
Non veg stock vaikkaratha pathi sollunga Dr
@jamunaRjamu
@jamunaRjamu 2 года назад
Sir cycling patthi vedio podunga Yaar Ellam polam belly fat koraiuma cycling pona please sollunga sir
@jothimani8191
@jothimani8191 2 года назад
Sir.. Japanese towal excies pathi solluga sir... Athu panna wait loss aguthunu solranga.... Pls sir atha pathi solluga
@amala4707
@amala4707 2 года назад
U look very dull Dr. But still ur speech has postive vibes.Hope u r doing good
@user-ii3oi9je1x
@user-ii3oi9je1x 2 года назад
சார் மத்திய அரசின் ஜன்ஔஷதி மருந்துக்கும்(ஜென்ரிக்) பொதுவான மெடிக்கல்ஷாப்களில் வாங்குகின்ற மருந்துகளுக்கும் உள்ள வித்தியாசங்களை பற்றிய வீடியோ போடுங்கசார் ப்ளீஸ்.ஜன் ஔஷத் மருந்துகள் மிகவும் விலை மலிவு.
@nandhiniruban2993
@nandhiniruban2993 2 года назад
Doctor please talk about Spirulina
@anbalagana4263
@anbalagana4263 Год назад
எட்டு வடிவ நடை பயிற்சியினால் மூட்டு பிரச்சனை ஏற்படும் என்பது எலும்பு மருத்துவர்களின் அறிவுரை.
@selvaraj7308
@selvaraj7308 2 года назад
Sir what about the possibility of increased stress it creates on knee joints because of sharp turning multiple times in this type of walking? I experienced uncomfortable pain over knee joints while trying Infinity walking but not in regular walking.Whats your thought on this sir?
@user-xc5wk6qm3l
@user-xc5wk6qm3l 2 года назад
Romba neram pana kudadhu pa 5 to 10 mins only
@selvaraj7308
@selvaraj7308 2 года назад
@@user-xc5wk6qm3l அதுக்கு வாக்கிங் போகாமலே இருக்கலாம் நண்பா
@karthik-mo3kf
@karthik-mo3kf Год назад
@@selvaraj7308 Just my own experience. I read it some where and started doing it for the past 2 weeks. They said to do this 21 minutes in one direction and 21 mins in another direction. Within that time I did calculate using my smart watch to see the KM I have walked. In 21 mins we can easily cover 1.3 KM(am little slow) in one direction. Compared to normal walk this is less only. After finishing this I do walk for another 45 mins of normal walking. The difference that I noticed - I cant do this infinity(8) walking without concentraing. There is a brain leg coordination happening that u might notice it visibly. One more thing I set some objects to make this infinity walking rather than drawing some thing on the ground. In that scenario we have to be constantly watching those objects to turn . With regard to ur question on knee joint stress I think you might feel that only initially.
@mohamedmoma652
@mohamedmoma652 2 года назад
Sir enaku periods 30/31 days vanthrum but bleeding 1 1/2 days thaa iruku mild pcod nu sonnaga naa weight korachchum paathuten plus ellam test reportsum normal but bleeding athae maarithaa iruku .ithu abnormalaaa .ethum solution iruntha slunga sir. From saudi
@umarani1706
@umarani1706 2 года назад
Sugar chlostrol heart problem irukum 55 old lady take the one day food items pls help
@acmmohammed1047
@acmmohammed1047 2 года назад
dr detox foot pads good or bad?
@athinav
@athinav Год назад
Hello sir I was quite good looking in my school days But gradually my weight will increase I don't know how to reduce I follow diff diet plans workout specifically my hands become bigger What can I do for this problem
@sivaramangovindaraju8811
@sivaramangovindaraju8811 2 года назад
நன்றி சார். பயிற்ச்சி முறை எப்படி, நேரம் விவரம் தெரிய படுத்தவும்.
@kumaraguru141
@kumaraguru141 9 месяцев назад
ஐயா வணக்கம்.எனக்கு 49 வயது ஆகிறது நான் கடந்த ஒரு வருடமாக அதிகாலை ஐந்து மணிக்கு ஒரு மணி நேரம் எட்டு நடை பயிற்சி செய்து வருகிறேன் எனக்கு எந்த தொந்தரவும் இல்லை என்னுடைய நண்பர் எட்டு நடை பயிற்சி வேண்டாம் சாதாரண நடை பயிற்சி போதும் ஏனெனில் பிற்காலத்தில் கால் மூட்டு வலி வர வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்,எனவே நான் சாதாரண நடை பயிற்சி மேற்கொள்வதா? அல்லது எட்டு நடை பயிற்சி செய்வதா? பதில் வழங்கினால் உதவியாக இருக்கும் ஐயா.
@miruthyun27
@miruthyun27 2 года назад
Sir this is my first comment in your channel our family has so much respect on you. You are giving so much of awareness on various topics, behalf of every subscribers first of all thank you so much for that. Sir my sister in law's daughter's age is 6 she got Diabetes and taking insulin , I was so much moved and disturbed by this. What is the reason , why children at this age are getting Diabetes. As a parent what we should do to prevent them from diabetes. As a parent I kindly request you to upload a video on this topic 🙏🙏🙏 pls sir this may help future generation. We will be so much greatful if you go with the topic. Thank you Sir.
@doctorarunkumar
@doctorarunkumar 2 года назад
Already there are two videos about type 1 diabetes in my channel please search and watch
@miruthyun27
@miruthyun27 2 года назад
@@doctorarunkumar Sure Sir Thank you so much for your reply 🙏
@jeevikajeevika8865
@jeevikajeevika8865 2 года назад
@@miruthyun27 mam neenga entha ooru...
@jisoo_angel_world
@jisoo_angel_world 2 года назад
6 year child ku diabetes a😔😔😔😔😔
@regan220982
@regan220982 2 года назад
If weight loss and diabetes are the concern, then it's better to reduce the food intake as a whole especially carbs. Its even hard to utilize the calories in a cup of tea. Normal walking gives very minimal benefits in terms of healthy living. Only infinity walking gives core stability and orientation as well as dizziness which requires nominal space at home. A good practice might be, to walk barefooted on a gravel filled infinity path. For weight loss/diabetes swimming for an hour aids slightly. Request for the next video: how blood diet effects with different blood groups as I suspect, people with O+ produce more energy from certain food than other groups. A humble request, to shoot videos outdoors which will give viewers a pleasant feeling as well as refreshment for you too doctor.
@doctorarunkumar
@doctorarunkumar 2 года назад
நேரமின்மை காரணமாக, காணொளிகள் எடுப்பதற்கு பெரும்பாலும் நான் இரவு நேரங்களையே பயன்படுத்துவதால் வெளியில் எடுப்பது சிரமமாக இருக்கும்.
@regan220982
@regan220982 2 года назад
@@doctorarunkumar thanks for your reply...quite understandable... please do a video on blood diet.
@n.subramaniansubbu929
@n.subramaniansubbu929 Год назад
Iam also walking for 6years sir with shoe in my legs for half hour in park
Далее
PORTAL SPAMMER🤬🤬🤬| Doge Gaming
00:19
Просмотров 1,3 млн
БАТЯ И СОСЕД😂#shorts
00:59
Просмотров 2,2 млн
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 2,7 млн
Иран и Израиль. Вот и всё
19:43
Просмотров 1,2 млн
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 506 тыс.
PORTAL SPAMMER🤬🤬🤬| Doge Gaming
00:19
Просмотров 1,3 млн