Director Mahendran praises Ulaganayagan Kamal Haasan at Wagah Audio Launch. For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/ Subscribe here - goo.gl/AUJGvP goo.gl/FqNm9d
ராமநாதபுரத்திலிருந்து 1964ல் கூட்டி வந்து லாயிட்ஸ் ரோடு வீட்டில் தனி அறை மட்டன் சாப்பாடு மூணுவருஷமாக போட்ட எம்ஜியாரைகூட இதுபோல பாராட்டாத மகேந்திரன் ..கமலை பாராட்டுகிறார் இன்று
வியாபாரத்தில் வென்ராலோ மாஸ் கீரோவா நடிச்சாலோ அவன் நடிகன் அல்ல மக்கலுக்கு தன் படங்கல் மூலம் நட் செய்தி சொல்வதே ஒரு கலைஞனின் வெற்றி அது கமலுக்கு மற்றுமே பொருந்தும்
முள்ளும் மலரும் படம்தான் ரஜினி சினிமா வாழ்கையில் டர்னிங் பாய்ண்ட். அந்த படம் இல்லை என்றால் இன்று ரஜினி சூப்பர் ஸ்டார் இல்லை. அதே போல் ரஜினி தனி ஹீரோ வாக நடிதிருக்கா விட்டால் இன்று இரண்டாம் கட்ட ஹீரோவாக காணாமல் போய் இருப்பார். இதற்கெல்லாம் காரணம் உலக நாயகன் கமல் ஹாசன் தான் என்று தெரிந்த போது எவ்வளவு பெரிய மகா கலைஞன் அமைதியாக ரஜினியின் இனிய நண்பனாக இருக்கிறார் என்பது தமிழகத்திற்கு பெருமை.
@@m.k.vaasenkeerthi176 nee sonna 20 padam than rajini oru actor kamichathu atha thandi vera ethuvum solla mudiyathu yena ora masala padam than panna seriya first nee purinchukittu pesu sp .muthuraman illana rajini oru alla illa dee kana kuthi sotta rajini boomer uncle rajini shivaji ku aduthu eppovuma Kamal than best actor poi katharu
kamal is really great.. rajni also said the same thing about him in Kamal 50 function.. rajini said kamal used to guide him in his initial stage so "KAMAL EN KALAI ULAGA ANNA"
எங்கள் அண்ணன் திரு.நம்மவர் அவர்களின் மனிதநேயம் வாழ்க.வாழ்க தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பி ஒரு முறை வாய்ப்பு கொடு ங்கள் மக்கள் நீதி மய்யத்திக்கு ப்ளீஸ்.thank u mahindiran ஐயா அவர்களை வணங்குகிறோம்.
It’s good to see DIrector Mahendran expressing his gratitude towards Kamal sir for the help he rendered for the Mullum Malarum movie. Kamal Sir is great.
Kamal lifted rajini and have always been very good friends. It is the fans that separate themselves. But respect mahendran sir for bringing this wonderfull memory.
not only him, he also helped rajini to guide him to act seperately. rajini also acknowledge in kamal's 50 years by vijay tv. he is a great human being.
lakshminarasimman lakshminarasimman the standard of kamal movie , acting danceing are world level. No one can stand beside him but tamil makkal can’t value.
Rajini sir should talk about this in a PUblic forum....definitely...1) Kamal sir is the person first person who asked rajini to act not in a villain role and not to play a second role not alone that....Rajini sir increment pathi kooda producers kita pesna manishan Kamal sir.......Worry that people don't celebrate kamal...He is a UNsung hero..sp muthuraman producer himself told this...idhavida valarndhu vara oru actor support ena iruka mudiyum....
இந்த வீடியோவை பார்த்துகிட்டு இருக்கின்றேன் என் கண்களில் கண்ணீர் வருகிறது காரணம் திரு மகேந்திரன் அவர்கள் தன்நன்றியை இந்த இடத்தில் தெரிவிக்கும் பொழுது அவருடைய தன்மை தெரிகிறது இவர ஒரு நல்ல மனிதர் இவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Roopesh Sir, if Kamal acted in Director Mahendran movies, his movies will not be of high quality because Kamal always wants his role to be strong, he never bothers about stories, other side actors, he bothers about only himself.
Kamal was help mahendran, whereas rajni. Rajni and his fans realize this. That kamal hassan is best human being, helping nature, genius. He is real universal super star.
wow.. words from heart.. RIP Mahendran sir. we love you forever. Kamal sir is great. Never after money. Always he tried to do best for cinema. Strongly believe he will do his best in politics as well.
So I came to know from the speech of Mahendran Kamal Sir is lead his life just like a ladder.. including Rajinikanth. But this utterly stupid people gave the second place to Kamal Sir just like Sivaji Ganesan.....The word great human being... Maha kalaijan... repeatedly told by Mr. Mahendran... Kamal Sir is the great human being He is only the one of the Man... not one amoung the Man ... Nalai Namathe