Ins kursura submarine in Visakhapatnam | Best Place Visit In Vizag #mysutrula #vizag VMRDA INS Kursura Submarine Museum 089127 54133 maps.app.goo.gl/8hLBDWEyTwiyq...
இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் விசாகப்பட்டினம் கடல் கரை அல்லது கடற்கரை யில் பகுதியில் பார்க்கத்துள்ள மீயூசியத்தில் நீர்மூழ்கிக் கப்பல் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா 😊😊😊நீர்மூழ்கிக் கப்பல் பார்க்கவே அற்புதமா ஆச்சிரியமா இருக்கு பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு அண்ணா ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🌝🌝🌝👏👏👏👌👌👌🔥🔥🔥👍👍👍🙏🙏🙏
அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா உங்கள் பதிவுக்கு நன்றி உண்மையிலேயே யோசிகமுடியல எவ்லொ வேலைபாடுகள்.பதிவைபார்த்தவுடன் நேரிபார்கனும் என்று ஆர்வத்தைதூன்டுகிரது.மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ராஜா 👌🏼👍🏼💐🇮🇳
❤❤ அருமையான அற்புதமான காணொளி வெகு பிரம்மாண்டமான நீர்மூழ்கிக் கப்பல் பார்க்க பார்க்க அற்புதமாக இருக்கிறது நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரரே 🌺🌺🍈🍈🌳🌳🙏🏼🙏🏼
அருமை சகோ ஒருமுறை திருச்செங்கோட்டிற்கு வாருங்கள் சகோ அங்கே பார்க்க வேண்டியது நிறைய உள்ளது. நீங்கள் ஒருமுறை வந்துள்ளீர்கள் ஆனால் மலையை மட்டும் பார்த்துவிட்டு சென்றுவிட்டீர்கள். இன்னும் மலையிலேயே பார்ப்பதற்கு நிறைய உள்ளது. மீண்டும் வாருங்கள் வருவதற்கு முன் என்னை தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு முழுவதுமாக சுற்றி காட்டுகிறேன்....
சார், இந்த வீடியோ மிகவும் அருமை. நீங்கள் சொல்வது போல எல்லா ஒயர்களும் கச்சா முச்சா வாக தான் இருக்கிறது. நம்ம வீரர்கள் எந்த அளவுக்கு தங்கள் உயிரை பணயம் வைத்து இருப்பார்கள். அவர்களுக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
அருமை சகோ ஒருமுறை திருச்செங்கோட்டிற்கு வாருங்கள் சகோ அங்கே பார்க்க வேண்டியது நிறைய உள்ளது. நீங்கள் ஒருமுறை வந்துள்ளீர்கள் ஆனால் மலையை மட்டும் பார்த்துவிட்டு சென்றுவிட்டீர்கள். இன்னும் மலையிலேயே பார்ப்பதற்கு நிறைய உள்ளது. மீண்டும் வாருங்கள் வருவதற்கு முன் என்னை தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு முழுவதுமாக சுற்றி காட்டுகிறேன்....அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா உங்கள் பதிவுக்கு நன்றி உண்மையிலேயே யோசிகமுடியல எவ்லொ வேலைபாடுகள்.பதிவைபார்த்தவுடன் நேரிபார்கனும் என்று ஆர்வத்தைதூன்டுகிரது.மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ராஜா
நாங்க 10 வருஷம் அந்த நீர் மோர் கப்பல்ல வேலை செஞ்சான் 2004-ல் இருந்து 2014 வருடம் எல்என்டி லே வேலை செஞ்சா அந்த அருமை அப்பா தெரியல இப்போ எங்களுக்கு தெரியுது
Very nice submarine.. Bro actually Ghazi nu oru movie, Amazon prime la iruku. That movie fully took in the submarine. When you have time, you watch that movie. Wonderful movie. Tamil movie only.
சென்னை மெரினாவில் இது போன்ற பொக்கிஷங்களை வைத்தால் தறுதலைகளின் இடுகாடுகளை மக்கள் யாரும் பார்க்கமாட்டார்கள் என்ற அச்சம்தான் . தமிழகத்தில் நல்ல ஆட்சி ஒன்று அமையும்போது தறுதலைகளின் இடுகாடுகளை இடித்து அப்புறப்படுத்தி விட்டு இதுபோன்ற நாட்டுக்கு தேவையான விஷயங்களை நிலை நிறுத்தவேண்டும்
இவ்வளவு விஷயங்களை எப்படி ஞாபகத்தில் வைச் சு இயக்குறாங்க. வியப்பா இருக்கு😮 மூன்று இஞ்சி னும் ஒரே நேரத்தில் சேர்ந்துஇயங்குமா இல்ல ஒன்றுபிழைத்தால் மற்றைய இஞ்சின் இயக் கப்படுமா...?
All three engines will be operated on surface. When at periscope depth (9 m ) only wing side engines can be operated. When dived the submarine will be propelled by motors.