Тёмный

சீமானின் 18 நிமிடம் திமுகவை பதறவைக்கும் பேச்சு! விக்கிரவாண்டியில் சீமானின் போர்க்களமான பேச்சு Seeman 

தாய்த்தமிழ் - ThaaiThamizh
Подписаться 596 тыс.
Просмотров 371 тыс.
50% 1

சீமானின் 18 நிமிடம் திமுகவை பதறவைக்கும் பேச்சு! விக்கிரவாண்டியில் சீமானின் போர்க்களமான பேச்சு!
Seeman Most Powerfull Speech Against Dmk Udhayanidhi Stalin. Seeman Best Political Speech Against Dmk Party. Seeman Mass Comedy Question To Dmk Mk Stalin. Seeman Not Allowed Udhayanidhi Will Become A Chief Minister Of Tamilnadu. Ntk Seeman Best Election Campaign Speech In Vikravandi. Seeman Heart Touching Speech About His Political Ideology. Seeman About His Vision. Seeman Great 18 Minutes Political Speech.
#seemanspeech
#SeemanVsUdhayanidhi
#dmkvsntk
Join this channel to get access to perks:
/ @தாய்த்தமிழ்
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Опубликовано:

 

27 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@SMohanSMohan-tw5th
@SMohanSMohan-tw5th 2 дня назад
அதிகம் பேசியவன் அரசியலில் அவுட்.
@m.mohamedgani
@m.mohamedgani 2 дня назад
இப்ப ஒரு பேச்சு ...நாளை ஒரு பேச்சு..வெண்ணை தமிழ் ஈழத்திற்க்கும் தமிழகத்திற்க்கும் நீ என்ன புடுங்கினாய் பிராபகரனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்
@SangiBahi786
@SangiBahi786 2 дня назад
உங்களுக்காக 200 காத்து இருக்கு 😂
@DhivaharS
@DhivaharS 2 дня назад
If u a venderi, then don't talk
@prasanthmani6437
@prasanthmani6437 2 дня назад
Poda pu...
@user-xr6xt8ur7g
@user-xr6xt8ur7g 2 дня назад
உண்மை அண்ணா நான் இலங்கை தமிழன் இவன் பேசுவது எல்லாமே பொய்கள் இந்த மனிதரை நம்பி நாம் தம்பிகள் அனைவரும் இவன் பின்னால் செல்வதுதான் மனது கஸ்ட்டம்மகா உள்ளது
@KrishnaKumar-ut3ch
@KrishnaKumar-ut3ch 2 дня назад
😂
@MMohan-ou3ty
@MMohan-ou3ty День назад
இந்த அன்பரின் ஒரு சில கருத்தை ஏற்க தான் வேண்டும் ஊர் ஊருக்கு சிலை வைக்க வேண்டிய அவசியம் என்ன?
@dhamodharann5469
@dhamodharann5469 2 дня назад
சீமான் உங்க அப்பன் பேரு பிரபாகரனா எனக்கு இத்தனை நாள் தெரியாதே
@jayam5743
@jayam5743 2 дня назад
😂😂
@Cinema-lo9pf
@Cinema-lo9pf 2 дня назад
Dhamodharan unaku naan appa da ungamma ta kealu solva
@senthilkumar.t4238
@senthilkumar.t4238 2 дня назад
Ennoda Anna prabakaran... Avarukum annane neengalum kuda ... Puratchi seiya vendam etho oru vithathil avar ungalidam oru karuthugalai vithaithullar nandri
@rajsavari9129
@rajsavari9129 День назад
திமுக ஆட்சியை பிடித்தால் அதிமுகவுக்கு ஓய்வு....அதிமுக ஆட்சியை பிடித்தால் திமுகவுக்கு ஓய்வு....இந்த இரண்டு கட்சிகளும் ஆண்டும் விட்டார்கள்....ஓய்விலும் இருந்து விட்டார்கள்.....2026 இல் அதிமுக , திமுக இருவருமே ஓய்வில் இருந்தால் என்ன....?ஒரு ஐந்து வருடம் புதிய ஆட்சி தமிழகத்தில் நடந்தால் என்ன.....?
@kannankrishnamurthy9618
@kannankrishnamurthy9618 День назад
@@dhamodharann5469 he is fooling the people of Tamilnadu by bringing in Tamil sentiments.. poor youngsters getting attracted to him.
@aanddgroups6371
@aanddgroups6371 2 дня назад
நீ நல்லவன் தான் ஆனால் உன் வாய் உனக்கு வினை முதலில் தன்மையா பேசு,,,,
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 2 дня назад
ஒழுக்கம் இருந்தால்தானே ஒழுக்கமா பேசுவான். நல்லவனா இருப்பான்.
@maharajam1863
@maharajam1863 2 дня назад
ஒழுக்கமா...காமராஜ்.இக்கு.பின்பு...எவனும்..இல்லையே...அண்ணா.பானுமதி..பொய்.பேசுகார...ர்....கருணாநிதி...பலகோடி...சொத்துகாரர்.....எம்ஜிஆர்....ஜெயா...தகாத....நண்பி....😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅
@Mahendran-lu7gy
@Mahendran-lu7gy День назад
Ippadithan pesanum, gethu nga
@princecalvin2586
@princecalvin2586 День назад
​@@AlarmelMangai-ie2tgvaanga punidhar😂😂
@user-ux7hf3bn5x
@user-ux7hf3bn5x 2 дня назад
இவர் என்ன சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்
@user-xr6xt8ur7g
@user-xr6xt8ur7g 2 дня назад
😂😂😂😂
@saisilver5026
@saisilver5026 2 дня назад
உண்மை ✍🏼
@prasanthmani6437
@prasanthmani6437 2 дня назад
Kobpan nampa matdan
@jeevajee2528
@jeevajee2528 День назад
பொய்யா யாருடா நம்புவார்கள்
@sangeethapriyan5087
@sangeethapriyan5087 4 часа назад
2026 ல் நாம் தமிழர் வெல்லும் அண்ணன் சீமான் முதல்வர் ஆவார் இன்னொரு காமராஜர் ஆட்சி கிடைக்கும் 👌👌👌👌👌👌
@marethtrading8704
@marethtrading8704 2 дня назад
ஒரு தலைவனுக்கு உன்டான பேச்சு இல்லை!
@ravideivanai809
@ravideivanai809 2 дня назад
அரசியல் பன்னுங்க மரியாதையோடு பேசு மக்கல் உன்னை ஏற்றுக்கொண்டு ஓட்டு போட்டா நீ முதல்வராகு உன்னை யார் வேண்டானு சொல்லராங் கத்தி பேசு ஆனால் மறியாதையோடு பேசு உன்னை பார்த்து உண் தும்பிகலும் உன்ன மாதிரியே பேசரானுங்க
@karthiknanthaa
@karthiknanthaa 2 дня назад
மரியாதையை பத்தி எங்களுக்கு நீங்க சொல்ல வேண்டாம். தமிழன் பிரசன்னா கெட்ட வார்த்தையில் பேசினான். அதையெல்லாம் எவரும் கண்டிக்கல
@arockiadass668
@arockiadass668 2 дня назад
எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தானே ஆள வேண்டும். ஏன் தெலுங்கர் ஆள வேண்டும்? ஆந்திராவில் கேரளாவில் கர்நாடகாவில் ஒரிசாவில் தமிழர்கள் தேர்தலில் போட்டியிடவே அனுமதிப்பதில்லை. அதேமாதிரி தமிழ் நாட்டிலும் தெலுங்கர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. எத்தனை வருடங்கள் தான் தமிழர்களை ஏமாற்றி வஞ்சித்து துரோகம் தெலுங்கு தலைவர்கள் செய்து வருவது எந்த விதத்தில் நியாயம்?? தமிழ் நாடு அரசு வேலைகளில் தமிழர்கள் வெறும் 7.5 % உள்ளனர். மற்றவர் தெலுங்கர் கன்னடர் மலையாளிகள் 92.5% உள்ளனர்.இது சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து தமிழ் நாடு அரசுக்கு 3 வருடங்களுக்கு முன் கொடுத்த ஆர் டி ஐ தகவல்.. இது தமிழர்களுக்கு தெலுங்கு ஆட்சியாளர்கள் செய்த பெரிய அநீதி இல்லையா.? இந்த அநீதியை சுட்டிக் காட்டி பேசும் போது தமிழ் தலைவர்களுக்கு கோபம் வராதா? தமிழர்களின் வலி தமிழர்களுக்குத்தான் தெரியும். தெலுங்கர் எல்லாம் தமிழரிடத்திலிருந்து பார்த்தால் புரியும் அவர்களின் வலி!!
@selliahsivananthan5410
@selliahsivananthan5410 2 дня назад
முதல்ல நீங்க தமிழ் கற்றுக்கொள்
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 2 дня назад
​@@karthiknanthaa நீங்க சொல்வதும் சரிதான். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பீரசன்னா இன்னும் பலருடைய பேச்சு கேவலம்.
@MohamedishakMohamedishak
@MohamedishakMohamedishak 2 дня назад
​@@karthiknanthaaதமிழன் பிரசன்னா அளவுக்குதான் இந்த நாதாரி என்ற தற்குறி தம்பிக்கி நன்றி
@ksekar2383
@ksekar2383 2 дня назад
சீமான் அவர்களே மேடையில் நாகரீகமா பேசுங்க நீங்கள் தலைவராக வேண்டும் என்றால்
@abdulnazar4596
@abdulnazar4596 2 дня назад
அறிவு இருக்காடா தமிழ்நாட்டில் 10 கோடி பேருடா நாட்டின் வளர்ச்சினாலதான் ஒவ்வொருத்தன் கையிலும் செல்போன் இருக்குடா... பொது வெளியில் எப்படி பேச வேண்டும் என்பது உனக்கு தெரியுதாடா... ஒவ்வொரு தேர்தல்களிலும் தலைவர் பிரபாகரனை உச்சரிப்பாய் தேர்தல் முடிந்த பிறகு என்னால் தான் இந்த கட்சி வளர்ந்தது என்பாய்
@உதயம்அஸ்ட்ரோ
நல்ல கேள்வி
@LSRAJU-ue8no
@LSRAJU-ue8no 2 дня назад
வாய்ப்பு இல்லை ராஜா உனக்கு கம்பி தான்
@manoharanthangam3495
@manoharanthangam3495 2 дня назад
அதிபர் மதுவை தொட்டதே இல்லை.
@srinivasanrajoo6190
@srinivasanrajoo6190 2 дня назад
😂😂😂
@ganapathikkurusamy7880
@ganapathikkurusamy7880 2 дня назад
Dei See man seruppu pinchudum.
@Sundar-in8du
@Sundar-in8du 2 дня назад
சீமான் பேச்சை நாம் தமிழர் சொந்தங்கள் கேட்கிறார் களோ இல்லையோ மற்ற கொத்தடிமைகள் பார்த்து கதறுவது மகிழ்ச்சியா இருக்கு 😂😊
@KkKk-ik4dl
@KkKk-ik4dl 2 дня назад
​@@Sundar-in8duயாருப்பா கதறுறா .கேட்கவே அருவருப்பாக இருக்கு
@SampathKumar-sr1po
@SampathKumar-sr1po День назад
​@@KkKk-ik4dl apm inga ethukku nakkava vandha...😂😂😂... poda venna
@joshuamanickam4530
@joshuamanickam4530 День назад
உமது வார்த்தை உணர்வுபூர்வமான பேச்சு அல்ல.. மக்களை மயக்கக்கூடிய மூளை சிதையக்கூடிய அளவுக்கு இருக்கிறது😮😮😮
@rajkumarg.8354
@rajkumarg.8354 13 часов назад
என்னத்த ஒரு வசியப்படுத்தி பேசுனா ரொம்ப லட்சம் கோடி கடன் இருப்பது உண்மைதான அதுல ஒன்னும் பொய் இல்லையே..கல்லு கடை . திறக்க சொல்லுங்களேன் ஒரு புதிய திருப்ப உருவாக்க சொல்லுங்க
@shalomsam8557
@shalomsam8557 2 часа назад
யார்ரா நீங்க இவ்வளவு முட்டாளா இருக்கிறீங்க
@antonyraj6740
@antonyraj6740 2 дня назад
போறபோக்கபார்த்த அண்ணன்விஜயகாந்த்மாதிரிஆகிவிடுவார்போலசீக்கிரம்நல்லடாக்டரிடம்அழைத்துசெல்லவும்அறிவாபேசுகிறமாதிரிஅபத்தமாபேசிக்கொண்டிருக்கிறார்
@user-ki2ts9kp3e
@user-ki2ts9kp3e 2 дня назад
💯 True 😂
@aantonybaskar3393
@aantonybaskar3393 День назад
துண்டுச்சீட்டு பார்த்து தத்திபோல பேசவில்லையே
@muthupandimuthupandi850
@muthupandimuthupandi850 День назад
அதிமுகா,திமுகா என்று, மாறி,மாறி வாக்களித்து பைத்தியமாக மாறிப்போன,ஒருசில தமிழ்மக்களை, எந்தப் பைத்தியக்கார ஹாஸ்பெட்டலில் சேர்க்கலாம்???...
@hepzivethasigamani4224
@hepzivethasigamani4224 День назад
200 rs udanpuruppu eppadithan persuvan
@user-tg9mc9vc6y
@user-tg9mc9vc6y День назад
சீமான் வாழ்க
@sanjujr5139
@sanjujr5139 2 дня назад
என்ன தான் நல்ல ஓட்டு நாங்க போட்டாலும்,இவங்க கள்ள ஓட்டு போட்டு ,நாங்க போடுற ஓட்டையே மாத்திவிடுகிறார்கள்.😮
@g.sundaramsundaramgurusamy6006
❤😂❤🎉
@rajapandian6083
@rajapandian6083 2 дня назад
நீ டென்ஷனாகி டென்ஷனாகி மூல கலங்க‌ போகுது ஒட்டு என்பது மக்கள் போடுவது அல்ல ஆண்டவன் கொடுப்பது நீ விஜயலட்சுமிக்கு செய்த துரோகம் உன்னை விடாது
@RajendranR-cg7dz
@RajendranR-cg7dz 2 дня назад
mental
@vennilasaravanan5195
@vennilasaravanan5195 Час назад
Mental😂
@ungalsrikumar.
@ungalsrikumar. День назад
அண்ணன் சீமான் அவர்களே பேச்சாளர்கள் மட்டுமே பதவிக்கு வரவேண்டும் என்றால் உங்களை தவிர வேறு யாரும் தற்சமயம் பதவிக்கு வரமுடியாது
@user-jr6kl3ot8c
@user-jr6kl3ot8c День назад
சீமான் ராஜா நீ என்ன கத்தினாலும் ஒன்னும் நடக்காது ராசா இப்படி பேசி பேசி பேசி அறிஞ்சு வா ராசா
@madivananchellamuthu4156
@madivananchellamuthu4156 День назад
வா ராஜ வா வசூல் வேட்டை மன்னன், பரிதாபமான தம்பிகள் இன்னும் எத்தனை காலம் தான் இந்த ஏமாளிகளை தம்பிகள் என்று சொல்லி கோடிகள் சேர்ப்பய் 🤣🤣🤣🤷‍♂🤷‍♂🤷‍♂
@gopinath6449
@gopinath6449 День назад
Wait raja
@SureshKumar-um2is
@SureshKumar-um2is 2 дня назад
அரசு சார்பில் இலவச மனநல மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரைக்கிறேன்
@ramamirthalingam2529
@ramamirthalingam2529 2 дня назад
Yara unnaya
@Ihdskjdg
@Ihdskjdg 2 дня назад
Sari mentel
@acvmurugan7502
@acvmurugan7502 День назад
DMK sempu shukl
@madivananchellamuthu4156
@madivananchellamuthu4156 День назад
@@SureshKumar-um2is வேண்டாம் நண்பா இவன் மருத்துவமனையை கெடுத்து வசூல் பன்ன ஆரம்பித்து விடுவான்
@princecalvin2586
@princecalvin2586 День назад
Welcome sangii😂😂
@athirstarajanramasamy4862
@athirstarajanramasamy4862 2 дня назад
வாய்ப்பு இல்லா ராஜா
@sivaprakasam5012
@sivaprakasam5012 2 дня назад
Poda p****da
@ramamirthalingam2529
@ramamirthalingam2529 2 дня назад
Ilanalum poraduvom thambi , poratam thana vazhkai
@saisilver5026
@saisilver5026 2 дня назад
அண்ணி திரும்ப வந்துட்டா bro 😂😂
@mosesdaniel365
@mosesdaniel365 2 дня назад
ஏன் இவனை விசாரிக்க கூடாது? ஏன் இவனை கைது செய்யக் கூடாது? அரசியல் நாகரீகம் அற்றவனை ஏன் கைது பண்ண கூடாது?
@palanianna8461
@palanianna8461 2 дня назад
Unakku.pakkettu.sarayam.kuti.10.l
@k.s.s.4229
@k.s.s.4229 День назад
Appo Sivaji Krishnamurthi dubakkoor??
@princecalvin2586
@princecalvin2586 День назад
Appo ellaraiyum arrest pannanum ngaa
@dharmalingamk
@dharmalingamk 2 дня назад
ஒரு கட்சியின் தலைவர் பேசுகிற பேச்சா. இது உன் மீது. இருந்த மரியாதை போச்சுடா
@pandianrajupillai472
@pandianrajupillai472 День назад
Eppadi pesinalum evanum thirunta povathillai.
@mariarajc7348
@mariarajc7348 2 дня назад
உனக்கென்னதகுதிஇருக்குநாட்டுக்குநீஎன்னசெஞ்சேநீகத்திகத்தியேசாவா😂😂😂
@user-gv2vq8mt2m
@user-gv2vq8mt2m День назад
அடதாயோளி கூட்டிக்கொடுத்தநாயே
@JayagobalG
@JayagobalG 7 часов назад
நன்றி தம்பி
@rselvaraj8034
@rselvaraj8034 День назад
இரண்டு நூறுக்கும் பிரியாணிக்கும் கொடி பிடிக்கும் தமிழனும்‌ தமிழச்சியும் இருக்கும் வரை தமிழகத்தில் தரமான அரசியல் என்பது கானல் நீர்தான்.
@JeyakirshanK-kz6gj
@JeyakirshanK-kz6gj 2 дня назад
நி எங்கே டா விதில நிக்கிற எங்கள என்ன கிறுக்கு நினைச்சிட்டு இருக்கிறாய்
@user-gv2vq8mt2m
@user-gv2vq8mt2m День назад
அடங்கோத்தாலை திராவிடனுக்கு கூட்டிக்கொடுத்தவனே
@thulasiselvam
@thulasiselvam 2 дня назад
பைத்தியம் முத்தி போச்சு.
@khaleelahmed787
@khaleelahmed787 День назад
Super Comment.
@balasubramaniyang17
@balasubramaniyang17 День назад
அருமையான கருத்து தமிழக இந்திய கடன்காரனாக
@krishveni5130
@krishveni5130 День назад
😂
@sridharr3589
@sridharr3589 День назад
பைத்தியங்களுக்கு அப்படிதான் தோன்றும்
@thenmozhithavamani7865
@thenmozhithavamani7865 2 дня назад
புத்தகம் படிப்பவர்கள் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
@sekarksekar8189
@sekarksekar8189 2 дня назад
சீமான் போன்ற புறம்போக்கு மாற்றுவானா?
@sskindustries8813
@sskindustries8813 2 дня назад
சாராயம் காச்சியவர்களால்தான் இப்போது மாற்றம் வந்திருக்கிறது.
@user-hf5pq1fc9u
@user-hf5pq1fc9u 2 дня назад
கள்ளக்குறிச்சியில் நாம் தமிழர் கட்சிகாரன் எவனும் உயிரோடு இல்லையா வார்டு செயலாளர் வட்ட செயலாளர் ஒன்றிய செயலாளர் மாவட்ட செயலாளர் ஐயோ பாவம் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சி காரன் எவனுக்கும் கள்ள சாராயம் விற்பனை செய்யும் தெரியவில்லை யே பாமக கட்சிகாரன் அதிமுக கட்சி காரன் பிஜேபி காரன் எவனும் உயிரோடு இல்லையா என்ன கொடுமை இது​@@sskindustries8813
@aantonybaskar3393
@aantonybaskar3393 День назад
​@@sekarksekar8189கள்ளச்சாராயம் கலந்து கொடுத்து சாகடித்தால் மாற்றம் உண்டாகிவிணும்
@user-pk5xz2iy9h
@user-pk5xz2iy9h 7 часов назад
காணொளியின் பெயரை தமிழில் வைத்த மைக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள்
@MurugesanMurugan-j3y
@MurugesanMurugan-j3y 2 дня назад
நீ சொல்லுறது என்றும் நடக்காது (முதலில் எல்லோரையும் மரியாதையாக பேச வேண்டம் ) அவன்தான் ஒரு ஆளுமை பண்புடய்வானாக இருப்பான் )
@jeyaprakashnarayanan4796
@jeyaprakashnarayanan4796 2 дня назад
யோவ் சமான் நாகரிகமா பேச தெரிந்து கொள்ளுங்கள் குடிகாரன் போல😂
@elumalaimuthusami2606
@elumalaimuthusami2606 2 дня назад
சிவாஜின்னு ஒருத்தன் இருப்பான் அவன்ட்ட போய்ச் சொல்லு
@akbalaji4585
@akbalaji4585 День назад
😂
@balasubramaniyang17
@balasubramaniyang17 День назад
நல்ல நாகரீகம் உங்களிடம்
@moooodu
@moooodu День назад
போட பூளு
@Arun-lb8kg
@Arun-lb8kg 13 часов назад
Poyi ethaavathu thozhil pannu da... Kaththi katthi saaga poraa😂
@salvationtabernacleministr9554
இந்த மாதிரி பேசினா 26ல் இல்ல அண்ணன் சீமான் 66 ல் கூட வர முடியாது அநாகரிகமான பேச்சு
@111tamil
@111tamil 2 дня назад
இதில் அநாகரிகம் என்ன உள்ளது
@ramnithish_official
@ramnithish_official 5 часов назад
அண்ணன் சீமான் அவர்களுக்கு சானானை குறைத்துப் பேச வேண்டாம் உழைக்கும் வர்க்கம் நாங்கள்👍 நாம் தமிழர்⚡
@sammacson7608
@sammacson7608 2 дня назад
போதை தலைக்கேறி விட்டது
@ramrajgopal6571
@ramrajgopal6571 19 часов назад
😅😅
@mohamedniyas6594
@mohamedniyas6594 2 дня назад
மூளை இல்லாத தம்பிகள் இருக்கும் வரை உன் காட்டுல மழைதான் தற்குறி தம்பிகளா
@aravintharavi2000
@aravintharavi2000 2 дня назад
Poda vennai
@sjthendral9503
@sjthendral9503 День назад
oopis 200rupaa kidaikum wait
@princecalvin2586
@princecalvin2586 День назад
Vantaaru arivaali 😂😂😂 poda lusu
@dreambig5965
@dreambig5965 День назад
Tulukaa kothadimai😂
@hariprasad-uw2yn
@hariprasad-uw2yn День назад
yes dear u are correct. This small kids do not know about this fellow.
@thillainatarajans566
@thillainatarajans566 День назад
சாவதுபோலதான் கேள்விகளைகேட்கிறார் சீமான் அவர்கள் சரியான சவால்கள்தான் மானமுள்ளவானாக இருந்தால் ஒரேமேடையில் சந்திப்பார்கள்
@sravindran6350
@sravindran6350 2 дня назад
சீமான் இந்திய இறையாண்மைக்கு ஒரு கேடு.
@SaravananThayapan
@SaravananThayapan 2 дня назад
Semen mental
@devikevin1448
@devikevin1448 2 дня назад
ஆமாம் தமிழன் என்ற மெண்டல்
@ganeshanbrilliantelectrica3214
நீ கத்தி கத்தி பெட்டிய வாங்கிட்டு போ
@srikanths9340
@srikanths9340 День назад
Ur
@mayilkathir6174
@mayilkathir6174 2 дня назад
த்து நீயெல்லாம் ஒரு கட்சி தலைவன்
@mariappann
@mariappann 2 дня назад
பிரபாகரனுக்கான மகனாகி விட்டான் இந்த பேடி சீமான்.
@badrudeen6681
@badrudeen6681 2 дня назад
அவனுங்களே அனாதை பிணமா போயிட்டானுங்க, இவன் பிரபாகரன் பிள்ளையா?
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 2 дня назад
முதலில் பாட்டன் முருகன் இப்ப பிரபாகரன் மகன்
@rajancreation9813
@rajancreation9813 2 дня назад
பேடி மாரியப்பன் சுடலைக்கு பிறந்தவன் இப்படித்தான் கருத்துரை பதிவு செய்வான்
@rajancreation9813
@rajancreation9813 2 дня назад
​@@badrudeen6681சுடலை நாளைக்கு தமிழ்நாட்டை ஆனதை பிணமாக மாற்றுவான் பாத்துகொண்டு இரு
@rajancreation9813
@rajancreation9813 2 дня назад
​@@ganeshganeshnm3543ஆமா டா எப்டி நேத்து பெரியார் இன்னைக்கி சின்னவர் உதயநிதி நு சொண்ணாங்களே அதைவிட கேவலமான செயல் இல்லை இது.
@mubaraka7527
@mubaraka7527 День назад
உனக்கு மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணமா சமாதியில் கலைஞர் படித்து இருப்பதில் வருத்தமா தமிழ்நாட்டுக்காக மக்களுக்காக கலைஞர் செய்த ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் இருக்கிறது. கருணாநிதி மட்டும் ஏன் உனக்கு கண்ணுக்குத் தெரிகிறது மற்றவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து பேசுகிற ஏன் சமாதியில் இருப்பவர்களை அனைவர்களையும் நீ பேச உன்னால் இயலுமா ஆட்சிக்கு வந்து தூங்குவியா பகல் கனவு உனது
@Manickamp-fn2cg
@Manickamp-fn2cg 2 дня назад
நீங்க என்ன கத்தினாலும் மக்கள் 40/40 ஓட்டு போட்ட Speed ட பார்த்த இன்னும் பத்துவருஷம் ஆகும் அடிபட்டு வந்து சேர!
@vrajkumar6413
@vrajkumar6413 2 дня назад
பத்து வருசமா வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை ஐநூறு வருசம் ஆனாலும் இந்த தற்குறி கூட்டம் கதறிகிட்டே தான் இருக்கும்.
@srinivasana6614
@srinivasana6614 2 дня назад
பேசி பேசி மக்களை ஏமாற்றி ஆச்சிக்கு வருவிக, நாடும் மக்களும் அப்படியே தான் இருக்கும்.நீங்கள் மட்டும் தான் செல்வந்தராக மாறு வீர்கள் .இதுதான் மாற்றம்
@Siraj-up6ls
@Siraj-up6ls 2 дня назад
Onmai
@kannankurathalvar3118
@kannankurathalvar3118 2 дня назад
உஉன் பேச்சை கேட்டால் நான் இதுவரை வாழ்ந்த வாழ்கை பயனற்ரது என உனர்கிறேன்.
@palanianna8461
@palanianna8461 2 дня назад
Appa.un.appan.stlin
@saisilver5026
@saisilver5026 2 дня назад
😂😂😂😂😂​@@palanianna8461
@pakyaraja9711
@pakyaraja9711 День назад
தலைவர்கள் பற்றி அவதூறாக பேசுவது நிறுத்திக்கொள் நன்றாக இருக்கும் மத்தபடி நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்வோம்
@ManojK-kc6xw
@ManojK-kc6xw День назад
தமிழ் நாட்டை தமிழன் தான் ஆளவேணும் ஓட்டு ரகம் அல்ல வெல்க நாம் தமிழர்
@padmanathan5653
@padmanathan5653 15 часов назад
நீங்க துதிபாடுகிற திருமா திமுகவின் ஒரு அங்கமாகத்தானே இருக்கிறார்.அவரைப் பாராட்டுவதால் திமுகவை பாராட்டுவது போல் இருக்கிறது.
@narayanasamythangarasu7376
@narayanasamythangarasu7376 2 дня назад
உதயநிதி முதல் அமைச்சர் ஆவது மக்கள் கையில் உள்ளது. இதை ஏன் அதிமுக வை கேட்கவில்லை.
@dhanasekaramr
@dhanasekaramr 2 дня назад
பாராளுமன்றத்தில் தமிழகத்தின் எதிர்காலம் உதயநிதி என்று சொன்னதால் சீமானுக்கு பேச உரிமை உள்ளது.
@Mani-mx3lh
@Mani-mx3lh 2 дня назад
Comedy ple pa
@balaguru5115
@balaguru5115 2 дня назад
இப்ப அதிமுக காரனா ஆட்சிஅதிகாரத்தில் இருக்கான்.அவனா வாரிசை முதலமைச்சர் ஆக்குவன்னு கோசம் போடுறாங்க,செய்வதெல்லாம் திமுக கொத்தடிமை அமைச்சர்கள் தான்.திமுக கழகமே குடும்ப கழகம்தான்😂
@sankarh9842
@sankarh9842 2 дня назад
DMK is number one corrupt party and Karunanidhi was number one corrupt politician India ever seen 😂
@jayadj89
@jayadj89 2 дня назад
Admkeita pati vangietan aithutha
@antonye7158
@antonye7158 2 дня назад
நீ சாகிற வரை இப்படி கூவிக் கொண்டு இரு தமிழ் நாட்டில் உன்னால் ஒண்ணும் புடுங்க முடியாது. சரியான பொருக்கி களை கொண்ட கட்சி
@sahayaselvans7349
@sahayaselvans7349 День назад
200 vankitu Oram poda
@vkdmedia3734
@vkdmedia3734 День назад
கிழி கிழின்னு கிழிச்சி எடுத்துட்டான்டா சீமான், ரணம் அறம் தவறேல்...! ஆண்மை தவறேல்...!
@manikandanbjb3185
@manikandanbjb3185 2 дня назад
Annancomedy 😂😂
@srikanths9340
@srikanths9340 День назад
Ur comedy
@srikanths9340
@srikanths9340 День назад
Ur comedy
@ranganathansampathkumar2703
@ranganathansampathkumar2703 День назад
Epadiyey pesitu iruka katchi kalichidurenu aana panna matenkira. Ne onnum panna vendam unmaiya pesu apa automatically vote varum.
@KaalepRaj-rw5mw
@KaalepRaj-rw5mw 2 дня назад
திமுகவை குறை சொல்லி குறை சொல்லி நிறைய பேர் காணாமல் போயிருக்கிறார்கள் ஏன் இந்த கதறல் ஒரு கட்சியை எப்படி ஒரு முதல்வரை இப்படி பேசித்தான் பிறப்பு நடத்துமா பளப்பு நடத்துமா
@SyedmasoodMasood-pt3vp
@SyedmasoodMasood-pt3vp 2 дня назад
வாய்ப்பு இல்லை
@venkatesansreenivasan7524
@venkatesansreenivasan7524 2 дня назад
உங்கள் பேச்சு அளவற்ற ஆவேசமாய் இருக்கிறது. முதல்வர் நாற்காலிக்கு இன்னும் பேச்சு முதிர்ச்சி அவசியம். மக்கள் யோசிப்பூ மற்றும் சிந்தனையை அறிந்து வார்த்தைகளை அளந்து பேசாமல் , கத்தி கத்தி காணாமல் போகப் போகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் சீமான் ஐயா !
@sundararajank7853
@sundararajank7853 2 дня назад
இவர் udai ஐ cm ஆகிடுவார்
@sureshb1971
@sureshb1971 2 дня назад
மிகச் சிறப்பான நகைச்சுவை உணர்வு😅😢😅😢😮
@bashilganeshganesh3238
@bashilganeshganesh3238 2 дня назад
நீ கவுன்சிலர் கூட ஆக முடியாது உன் அப்பன் பிரபாகரனா
@suganthank2276
@suganthank2276 21 час назад
தந்தை பெரியார் உனக்கு அப்பனா சோனியா காந்தி உனக்கு அம்மாவ
@myway4144
@myway4144 2 дня назад
அடிச்சி புளுகு காசா பணமா
@santhanaraj9633
@santhanaraj9633 День назад
😂😂😂😂😂😂😂
@rajkumarg.8354
@rajkumarg.8354 13 часов назад
என்னத்த புழுகிவிட்டார் அவர் உண்மையை சொன்னால் புளுக்கிவிட்டாரா..... ஒன்னே ஒன்னு செய்ய சொல்லுங்கள் இரண்டு ஆட்சியமை சொல்றேன் இரண்டு திராவிட ஆட்சியும் ஒன்னே ஒன்னு செய்ய சொல்லுங்க தமிழ்நாட்டில கள்ளுக்கடையை இறக்க சொல்லுங்க பார்ப்போம்
@sakthivels3736
@sakthivels3736 2 дня назад
நேற்றுவரை நான் பாஜக. இப்போது சீமான் மட்டும் தான் நான் கேட்க நினைக்கும் அரசியல் குரல்...
@ganesana963
@ganesana963 2 дня назад
நீ முதல்வர் ஆணாதும் அண்ணா mgr ஜெயலலிதா கருணாநிதி சமாதி களை உடைப்பயா? தேர்தல் வாக்குறுதி கொடுக்க முடியுமா எல்லாம் ஏமாற்று பேச்சு
@prabhavathybabu9302
@prabhavathybabu9302 2 дня назад
Dubakoorperson
@rajendranm4842
@rajendranm4842 2 дня назад
இட ஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்வோம் என சீமான் பகிரங்கமாக அறிவிக்கத் தயாராக? அவ்வாறு அறிவித்தால் அறிவித்தால் ஆதரவு தரத் தயார்.
@Nandagopal-hl2pc
@Nandagopal-hl2pc 2 дня назад
ஏம்பா அவன் தான் பைத்தியம்,நீயும் அவன போலவே சொல்ற.
@isabellarajasekar
@isabellarajasekar День назад
சீமான் sir pls நாங்க இப்பதான் retired ஆனோம். ஆனால் இப்ப எங்களை மாதிரியான govt staffs kku pansion ம் இல்லை. வயதான காலத்தில் நாங்க என்ன செய்வோம்? Pls எங்களுக்கு old pension scheme வர பேசுங்க sis pl
@anandammurugankaliyamoorth9177
உணர்ச்சிவயப்படுதல் வேண்டாம்...!! 'ஆத்திரத்தோடு எழுந்தால், நீ நஷ்டத்தோடுதான் அமர்வாய்' என்றொரு வழக்குண்டு....!! வெண்ணை திரண்டு வரும்போது பானையை உடைத்துவிடாதீர்கள்...!! விஜயகாந்த் கட்சியின் நிலையை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்....!! எப்படி வந்திருக்கவேண்டிய கட்சி....! மக்களின் அபிமானம் பெரும் நேரமிது...! இதுவரை எப்படியோ... போனது போகட்டும்...! இனி நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் மிகவும் பொறுமையாக, கவனமாக இருக்கவேண்டும்...! 50 ஆண்டுகளாக ஆண்டு வரும் இந்த பழமைகளை ஒழிக்கவேண்டும்...! அதற்குண்டான வழிமுறைகளை சரியாக செய்யுங்கள்... 👍
@Niranjan31313
@Niranjan31313 2 дня назад
இன்னமும் கூட வா கருணாநிதி வம்சம் சோ ரு. தின்று வாழும் வாழ்க்கை.. கேவலம்...
@govindansolamalai5519
@govindansolamalai5519 День назад
தங்களின் ஆக்ரோஷமான பேச்சு முன்னேற்றத்தை தடுத்துவிடும் பிரபாகரனை பேசாமல் தமிழகத்தின் முன்னேற்றத்தை பற்றி பேசுங்கள் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் வாழ்க தமிழநாடு வளமுடன்
@chandran4319
@chandran4319 2 часа назад
தரமான பதிவு🙏🙏🙏🙏
@ganeshsiva4049
@ganeshsiva4049 2 дня назад
அவன் நீ இல்லடா
@uthavumkarangal
@uthavumkarangal День назад
2026 புதிய வரலாறு படைக்கபோகும் எங்கள் ஒலி விளக்கே...
@babubhaskaran-ns6vb
@babubhaskaran-ns6vb 2 дня назад
நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துங்கள் விழித்துக் கொள்ளுங்கள் மைக் 🎙சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் நாம் தமிழர்
@ganeshsiva4049
@ganeshsiva4049 2 дня назад
போதை
@kannansmk6645
@kannansmk6645 2 дня назад
உதயநிதி ஸ்டாலினைக் கண்டு சீமானுக்கு பயம் வந்து விட்டது
@ramamirthalingam2529
@ramamirthalingam2529 2 дня назад
Seemanai kandu Stalin kudumbathuke bayam vanthuvitathu,
@ramamirthalingam2529
@ramamirthalingam2529 2 дня назад
Udayanithi stalinai oru thundu seatu ilama 2 nimidan pesa solungalen bro
@GovindaRaj-wk3li
@GovindaRaj-wk3li День назад
உண்மை😂😂
@RamMuthiah
@RamMuthiah День назад
சாதி வாரி கணக்கெடுப்பு அரசுகள் செய்யாது. நண்பர் சீமான் போல் நல்ல அரசியல் கட்சிகள் தங்கள் அணியினரை வைத்து தாங்களாகவே ஆரம்பித்தால் என்ன? சிரமம் தான், ஆனால் இன்றில்லாவிட்டாலும் நாளை பலன் கிடைக்கும். 🙏
@உதயம்அஸ்ட்ரோ
சிறந்த வசனகர்த்தா, ஆர் ஸ் ஸ் காரனைவிட மிகச்சிறந்த மூளைச்சலவையாளன்
@velusamia4304
@velusamia4304 2 дня назад
மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசு எடுக்கலாம் சாதி வாரி கணக்கெடுப்பு மாநில அரசு எடுக்கலாம்
@kanagavadiveln7444
@kanagavadiveln7444 2 дня назад
சீமான்ச்.சீ.ச்சீமான்
@kanagavadiveln7444
@kanagavadiveln7444 2 дня назад
மப்புல உளருகிரான்
@sekaranthangayan7524
@sekaranthangayan7524 2 дня назад
இந்த பேச்சையும் கேட்க ஒரு கூட்டம் அலையுது,பொழப்பத்தவனுங்க,
@ramamirthalingam2529
@ramamirthalingam2529 2 дня назад
Neyum ketutu thana da vanthu comment podura yen chipsu
@user-pu6sr5bw4m
@user-pu6sr5bw4m 2 дня назад
அங்க இரநூறு பேர்தான் இருக்காங்க
@ElangeshwaranVadivel-lg7ip
@ElangeshwaranVadivel-lg7ip День назад
இவ்வளவு நாளாக இதை ஏன் சொல்லவில்லை என் தந்தை பிரபாகரன் தான் என்று ஏன் தலைவரை மறந்து விட்டீர்களா
@santhanaraj3228
@santhanaraj3228 День назад
சீமான் ஏன் இடைதேர்தலில் நிற்க வில்லை 😂
@Rajasekaran-yu2kd
@Rajasekaran-yu2kd 2 дня назад
Unku kasu ethuta
@jasimabdullatheef7485
@jasimabdullatheef7485 2 дня назад
நா காக்க
@tn65gaming85
@tn65gaming85 День назад
சீமான் ஒரு முடிவுக்கு வந்தது போல் தெரிகிறது
@myjesus.JULIAN74
@myjesus.JULIAN74 День назад
மரியாதை தெரியாத ஒருவர் எப்படி நல்ல தலைவராக இருக்க முடியும்...... நாகரிகமே இல்லாத இந்த நபரை எப்படி மக்கள் நம்புவார்கள்...
@LeonardJ-sw7ok
@LeonardJ-sw7ok 2 дня назад
Ayya Amma One Time 🦴 Ayya Amma One Time 🦴 Please Ayya Amma One Time 🦴🐈‍⬛
@logushana370
@logushana370 2 дня назад
DAI. SEMANNA. KATHI. KATHI. SAGAPORAINGA. DA. THI MU. KA. PANMKATTU. NARI IKKU. ANZATHU. DA.
@BalaKrishnan-el4me
@BalaKrishnan-el4me День назад
புதிய கட்சி தொடங்கி 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் தேர்தலில் நிற்க முடியும் என்று சட்டம் வரப்போகிறது.
@RaghuranaViswanathanRaghurana
@RaghuranaViswanathanRaghurana 2 дня назад
CAA வ முதல்ல நடமுறை படுத்த சொல்லுந்க 😎
@rajeshsubramaniyam4561
@rajeshsubramaniyam4561 2 дня назад
நி ஜெயிலுக்கு போறது உறுதி
@user-vw5sh8kf4g
@user-vw5sh8kf4g День назад
நாம் தமிழர் தமிழீழம் ❤
@sathyanarayanann3235
@sathyanarayanann3235 2 дня назад
ஐயா தங்கள் முதலில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடியும் முதலில் சட்ட சபையில் உள்ளே செல்க வாழ்க பல்லாண்டு
@safiyasafiya6082
@safiyasafiya6082 2 дня назад
Vakkalavoli
@Chinnappan486
@Chinnappan486 2 дня назад
நாடான் இப்படித்தான் பேசுவான் ஏறும்போது ஒரு புத்தி எறங்கும்போது ஒரு புத்தி
@arockiadass668
@arockiadass668 2 дня назад
தெலுங்கு ஆட்சியாளர்கள் தமிழ்ர்களுக்கு தொடர்ந்து துரோகங்களையும் அநீதிகளையுமே செய்து வந்தால் ஒரு தமிழினத் தலைவனுக்கு கோபம் வரத்தானே செய்யும்.
@devikevin1448
@devikevin1448 2 дня назад
சாதியை பற்றி பேசாதே
@aravintharavi2000
@aravintharavi2000 2 дня назад
Va da 200 up
@rameshr8031
@rameshr8031 2 дня назад
Vaailaye vadai bonda bajji ellam suduvargal. Avalothan.
@muruganandhamm2359
@muruganandhamm2359 2 дня назад
கருணாநிதியை பேச உனக்கு என்ன தகுதி இருக்கு?
@user-km8qk5jd8t
@user-km8qk5jd8t 2 дня назад
வாழ்க நண்பா வணக்கமுடன் வாழ்த்துக்கள்
@markwaugh.m6683
@markwaugh.m6683 День назад
வெத்து பேச்சு.அன்று வைகோ இன்று சீச்சீ சீமான்.வாய் சாடல். தைரியம் இருந்தால் வெற்றி பெறுங்கள்
@mailamangai9080
@mailamangai9080 2 дня назад
திமுக அமைச்சர்கள் கோடிகளில் புரலுகிரார்கள். எளிய மக்கள் தெருக்கோடியில் புரலுகிறார்கள். தமிழன் இப்போது சிந்திக்கும் திறன் இல்லாமல் மது மயக்கத்தில் இருக்கிறான். தங்கை வெற்றி பெற வேண்டும். இந்த பேச்சு புலி வீச்சு. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.
@k.s.s.4229
@k.s.s.4229 День назад
Udhayanidhi is not even fit to be a councillor.
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 День назад
இந்த காணொளியை விக்கிரவாண்டி மக்கள் கேட்பது தான் இன்றைய தேவை
@devasahayam9479
@devasahayam9479 2 дня назад
இனிமேலாவது எளிய மக்களாகிய நாம் வெல்லலாமே.சிந்திப்போம் மக்களே.நாம் தமிழர்.
@maryvijaya4740
@maryvijaya4740 2 дня назад
Neengal paesuvathu kattumirandithanama iruku.
@najimunishajinna7805
@najimunishajinna7805 2 дня назад
Avarethan kattannu solraru
@selvarajna5855
@selvarajna5855 День назад
2026ல்சீமான்கீல்பாக்கத்தில்தான் வாக்குசேகரிக்கவேன்டும் உதயநிதிமுதல்அவதுஉருதி.நிமய்ரைகூடபுடுங்கமுடியாது தமிழ்நாட்டில் நாம்தமிலர்மட்டும் தமிழர்கலா??????????????????
Далее
How the hell is this done#joker #shorts
00:14
Просмотров 2 млн