Тёмный

வேல் மாறல் மகாமந்திரம் | vel maaral maha mantra with lyrics | powerful Murugan Mantra | 4k video 

ETHI'S TALE...
Подписаться 20 тыс.
Просмотров 2,5 млн
50% 1

வேல் மாறல் மகாமந்திரம் | vel maaral maha mantra with lyrics | powerful Murugan Mantra | 4k video
#velmaaral #murugan #trending #viral #youtubeshorts #youtube
வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய 'வேல் மாறல்'
... வேலும் மயிலும் துணை ...
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே...
தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
தொளைத்தவேல் உண்டே துணை.
... ... ... வேலும் மயிலும் துணை ... ... ...

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,3 тыс.   
@DevaDeva-ch2ni
@DevaDeva-ch2ni Месяц назад
என்னை போல் குழந்தை வரம் கேட்கும் எல்லா தாயிக்கும் குழந்தை பிறக்க வேண்டும் முருகா 🙏🙏🙏
@ammuspakkam3598
@ammuspakkam3598 Месяц назад
Kandipa andha Muruganey vandhu porapaarunga 😊 Muruga pottri 🙏
@ethistale
@ethistale 28 дней назад
@@DevaDeva-ch2ni திருச்செந்தூர் சிவசுப்பிரமணிய சுவாமியின் திருவருளால் விரைவில் தங்களுக்கும் உங்கள் உயர்ந்த வேண்டுதலின்படி புத்திர பாக்கியம் வேண்டும் அனைத்து தாய்மார்களுக்கும் சந்தான பாக்கியம் உண்டாகும் ....நல்லதே நடக்கும்....... ஓம் சரவணபவ ......
@dhanasekar7956
@dhanasekar7956 6 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙋🙋🙋💐💐💐👍👍👍
@Manikandanmani123-wb4fp
@Manikandanmani123-wb4fp 2 месяца назад
முருகா அனுதினமும் உன்னை வணங்கும் பாக்கியம் எனக்கு இருந்தால் போதும்
@ethistale
@ethistale 2 месяца назад
ஓம் சரவணபவ ... 🙏🙏🙏
@sivakumarkrishnan2259
@sivakumarkrishnan2259 23 дня назад
முருகா என்னோட கடன் பிரசன்ன தீர வேண்டும் முருகா
@jayarajavarma7755
@jayarajavarma7755 22 дня назад
Nallathey nadakkum
@Dhatchuviji
@Dhatchuviji 27 дней назад
என் வாழ்க்கை நல்லபடியா நானும் என் கணவரும் சண்டை இல்லாமல் சந்தோஷமாக வாழ வேண்டும் எங்களுக்கு குழந்தை அருள் புரியும் முருகா 🙏🙏🙏🙏
@jayarajavarma7755
@jayarajavarma7755 22 дня назад
Thirupugal paaraayanam pannungal.....
@Marisa-g6s
@Marisa-g6s 22 дня назад
Thirupparangundram sendru varungal kanavan manaiviyaga sandai illamall kanavan manaivi otrumaiyudan irupargal
@srinidhisrinidhi6694
@srinidhisrinidhi6694 28 дней назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🪷⭐️⭐️⭐️⭐️⭐️⭐️🪷🦚🦚🦚🦚🦚🦚🪷🙏🙏🙏🙏🙏🙏
@elavarasis5571
@elavarasis5571 День назад
முருகா உன்னையே நம்பி இருக்க இந்த மாதம் எனக்கு positive வரணும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🏻
@annamalaitraders9637
@annamalaitraders9637 27 дней назад
முருகா.ஆபரேசனுக்குகிளம்பரேன்முருகாஎன்உடன்இருந்துகாத்தருள் வாயாக முருகா கந்தா கடம்பா மருதமலை ஆண்டவாநான்நல்ல படியாக எழுந்து நடந்து வரவேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா
@ethistale
@ethistale 27 дней назад
திருச்செந்தூர் சிவசுப்பிரமணிய சுவாமி திருவருளால் நல்லதே நடக்கும் ....மருதமலை மருதாச்சல மூர்த்தியின் திருவருளால் நல்ல ஆரோக்கியமும் நீள் ஆயுளும் பெற்று நல்வாழ்வு வாழ்க ..... மேலும் மயிலும் துணை .... ஓம் சரவணபவ....
@ethistale
@ethistale 27 дней назад
🙏🙏🙏🙏🙏
@gnanavelp5128
@gnanavelp5128 3 месяца назад
அப்பனே முருகா என் கணவருடைய வயிற்றுவலியை குணப்படுத்தி தாருங்கள் ஐயனே
@ethistale
@ethistale 3 месяца назад
எம்பெருமான் கந்தக் கடவுள் திருவருளால் தங்கள் கணவரின் வயிற்று வலி நிரந்தரமாக தீரும்... 🙏🙏🙏
@arulthangavel3140
@arulthangavel3140 День назад
ஓம் முருகா நீயே எனக்கு மகனாக பிறக்கவேண்டுகிறேன் முருகா
@ranjanipandian5897
@ranjanipandian5897 2 месяца назад
அப்பனே முருகா என் பையனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்
@babum8424
@babum8424 2 месяца назад
முருகா என் கஸ்ட்டத்தில் இருந்து என்னை காப்பாத்து முருகா வேல் வேல் வெற்றி வேல்
@kamalp9435
@kamalp9435 День назад
என் மகன் என்னுடன் பேச அருள்புரிவாயாக... அவனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சி செய்துள்ளோம்.. அந்த வேலை கிடைக்க அருள்புரிவாயாக முருகா... ஓம் முருகா சரணம்..
@sivamalathi3691
@sivamalathi3691 День назад
முருகா எனக்கு திருமணமாகி 13 வருடம் ஆகுது குழந்தையில்லை. என்னை போல் இருக்கும் அனைவருக்கும் குழந்தை வரம் தா முருகா.
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 3 месяца назад
ஓம் ஶ்ரீ சரவண பவ போற்றி போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@kamalp9435
@kamalp9435 16 часов назад
என் வேண்டுகோள் உனக்கு தெரியும்... அருள் புரிவாயாக அப்பனே... ஓம் முருகா சரணம்...
@sivakamivelusamy2003
@sivakamivelusamy2003 2 месяца назад
என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரி வாய் முருகா.சரவணபவ
@ethistale
@ethistale 2 месяца назад
கந்தக் கோட்டக் கடவுள் திருக்கருணையால் தங்கள் மகளுக்கு குழந்தை பாக்கியம் விரைவில் கிட்டும் ஓம் சரவணபவ ...🙏🙏🙏
@bakkiyalakshmiv7136
@bakkiyalakshmiv7136 2 месяца назад
முருகன் கடன் பிரச்சனைததிரானும்முருகா
@vishnuraj3992
@vishnuraj3992 2 месяца назад
Theru
@jegadeswarisrinivasan4584
@jegadeswarisrinivasan4584 День назад
வெற்றி வேல் முருகன் திருப்பாதங்கள் பணிந்து வணங்குவோம்! வேலும் மயிலும் சேவலும் வாழ்வில் என்றும் துணைபுரிய வேண்டும்! வள்ளி தேவசேனா குமரனுக்கு அரோகரா!அரோகரா! அரோகரா!
@purplelike0203
@purplelike0203 15 дней назад
முருகா🦚🙏 என் உடம்பில் உள்ள பிரச்சினை சரி செய் அப்பா முருகா உடல் வலி மன வலி இருந்து வெளிவர அருள்புரிய முருகா 🙏
@jeevachannel6423
@jeevachannel6423 Месяц назад
கடன் பிரச்சனை தீர்த்து வை முருகா
@jayaprabhapaulraj1912
@jayaprabhapaulraj1912 Месяц назад
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏
@komathysri
@komathysri Месяц назад
முருகா எங்கெல்லாம் சுத்தி உன்கலடியில் இப்போது உன்னை தஞ்சம் என்று இருக்கிறேன் எனக்குநீ வேண்டும் உன் அருள் வேண்டும் ஓம் சரவணபவ
@subashmaha1124
@subashmaha1124 Месяц назад
முருகா உன் துனையில் வாழ்கிறேன்
@poongovanpoongovan6591
@poongovanpoongovan6591 День назад
ஓ ம் ச ரணபவ போற்றி
@JSaranya-p5u
@JSaranya-p5u 2 месяца назад
என் அப்பன் முருகனுக்கு நன்றி என்னை வேல் மாறல் படிக்க சொன்னதுக்கு என் கஷ்டம் எல்லாம் மறைய என் அப்பன் முருகன் காட்டிய வழிக்கு நன்றி muruga
@ishanalifestyle3856
@ishanalifestyle3856 Месяц назад
முருகா தயவுசெய்து எங்களை கடனிலிருந்து காப்பாற்று ஓம் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா போற்றி சண்முகா போற்றி
@தமிழ்N-h2e
@தமிழ்N-h2e Месяц назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kW0965JA2o4.htmlsi=sSXzvDnQJE9QrBjb
@தமிழ்N-h2e
@தமிழ்N-h2e Месяц назад
Please listen daily 👆
@AnnamumArusuvaiyum
@AnnamumArusuvaiyum Месяц назад
Sikirama sari agum ishana lifestyle murugan thunai 🙏🙏🙏
@ethistale
@ethistale Месяц назад
என்கண் முருகன் திருவருளால் தங்கள் தீராத கடன் யாவும் தீர்ந்து நல்வாழ்வு பெற்று நலம் வாழ்க நல்லதே நடக்கும் ஓம் சரவணபவ ....
@athilakshmilakshmi2664
@athilakshmilakshmi2664 24 дня назад
முருகா உடல் ஆரோக்யம், மற்றவர்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்யும் வாய்ப்பு அளிக்க உன் பாதம் பணிந்து இப்பிறவிப் பயன் அடைய அருள் புரிவாய் குகனே
@ranikannan4813
@ranikannan4813 9 дней назад
En son nalla irukkanum Coming jan 25 exam. Pass panna Arulpuriya vendum muruga , gugane Kandha, kadhirvela
@SaiRam-qf8qu
@SaiRam-qf8qu 2 дня назад
En kanavaruku valinatu velai kitaikanum.
@shivasubramaniyan6770
@shivasubramaniyan6770 Месяц назад
ஓம் முருகா ஓம் முருகா போற்றி 🦚🦚🦚🐓🐓🐓 வேல்மறல் கேக்கும்போது மனது சாந்தோசமா இருக்கு என் கணவன் பிள்ளைகள் உடல் ஆரோக்கியம்மகா இருக்கவேண்டும் முருகா நீயே துணை முருகா 🦚🦚🦚🙏🙏🙏🙏🐓🐓🐓🐓
@padmavathim8945
@padmavathim8945 2 месяца назад
திருத்தணி முருகன் துணை என் மகனுக்கு பொருத்தமான மணமகள் அமைந்து வெகுவிரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா முருகா திருமணம் நடந்து எங்கள் வம்சம் தழைக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா
@umamanikeethuumamanikeethu7632
@umamanikeethuumamanikeethu7632 5 дней назад
Enaku thunai neye muruga
@UmaMaheswari-qz1hs
@UmaMaheswari-qz1hs 2 месяца назад
என் பிள்ளைளுக்கு நல்வழி நன்னெறி காட்டு முருகா வெல்
@ethistale
@ethistale Месяц назад
ஞான சத்குரு பாலமுருகர் தங்கள் பிள்ளைகளுக்கு என்றும் துணையாக நின்று நல்வழி காட்டுவான் நல்லதே நடக்கும் ஓம் சரவணபவ ...
@ravisangartharany5067
@ravisangartharany5067 2 месяца назад
முருகா எனக்கு நிம்மதியே என் வாழ்வில் இல்லை எனக்கு மன நிம்மதி தாருங்கள் ஓம் முருகா போற்றி போற்றி
@Manikandanmani123-wb4fp
@Manikandanmani123-wb4fp 2 месяца назад
அனுதினமும் காலையில் வேல்மாறல் மற்றும் கந்த சஷ்டி கவசம் இரு பாடல்களையும் கேளுங்கள் மன நிம்மதி தானாக வந்துவிடும்
@p.havishmathihavishmathi7569
@p.havishmathihavishmathi7569 Месяц назад
வேலும் மயிலும் துணை⚜️⚜️🦚🦚🦚🦚 முருகா போற்றி போற்றி
@gamingwith2kvillan436
@gamingwith2kvillan436 Месяц назад
என் கடன. பிரச்சனை தீர வேண்டும் முருகா❤❤❤
@murugan_thunai8083
@murugan_thunai8083 2 месяца назад
முருகா என் கடன் சுமை குறைந்து நிலையான வருமானத்தை தாரும் ஐயா ❤❤❤❤❤❤
@ethistale
@ethistale 2 месяца назад
கந்தக் கடவுளின் திருவருளால் தங்கள் கடன் யாவும் தீர்ந்து 16 செல்வம் பெற்று பெருவாழ்வு வாழ்க....
@bakkiyampanneerselvam5420
@bakkiyampanneerselvam5420 День назад
❤❤❤ முருகா உன் திருவடியே சரணம் ❤❤❤
@Kowusi-t2e
@Kowusi-t2e 9 дней назад
முருகா என் பிள்ளை நல்லா பேசணும்... நல்லா படிக்கணும் அப்பா...
@jayabaskar1736
@jayabaskar1736 10 дней назад
திருமண வரன் அமைய வேண்டுகிறேன் முருகா
@SudhaKumaresan-u3m
@SudhaKumaresan-u3m 13 часов назад
என் மனதில் உள்ள குறைகள் நீங்க அருள் புரியும் அப்பா
@saiindhu9726
@saiindhu9726 2 месяца назад
என்னையே உனக்கு அர்பணித்து விட்டேன் முருகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mageshwarimunusamy7207
@mageshwarimunusamy7207 3 месяца назад
குரல் மிக இனிமை🎉 மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது🎉 முருகனுக்கு நன்றி🎉 பாடியவர்க்கு மிக்க நன்றி🎉வேலு உண்டு வினையில்லை மயில் உண்டு பயம் இல்லை🙏🙏🙏🔥🔥🔥
@ethistale
@ethistale 3 месяца назад
தங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ... 🙏🙏🙏
@mageshwarimunusamy7207
@mageshwarimunusamy7207 3 месяца назад
நன்றி​@@ethistale
@sudhavishnukanth1991
@sudhavishnukanth1991 2 месяца назад
May I know the singer name Such a magnetic voice I love her voice to core Really miracle happened by hearing and trying to sing back along with her lyrics.. Went to திருப்பரங்குன்றம்.. Priests made us to stand before Lord Murugan for more than Half an hour.. Thank you God bless 🙏🙏
@ethistale
@ethistale 2 месяца назад
@@sudhavishnukanth1991 இப்பாடலைப் பாடியவர் பெயர் பவதாரணி அனந்தராமன்.... 🙏🙏🙏
@kavyasrinivasan6445
@kavyasrinivasan6445 2 месяца назад
RU-vid la niraya Velmaral Manthiram varuthu. Ethu correct ana Maha manthiram nu sollunga pls
@jaganvedalam4080
@jaganvedalam4080 26 дней назад
சரவணபவனே போற்றி சரவணபவனை போற்றி சரவணபவனே போற்றி
@Kavitha-m9r
@Kavitha-m9r Месяц назад
வயல். நாடு. மட்டும் அல்ல. இன்னிமேல்.எங்கேயும்.எல்லாரையும்.நீங்கள்.தான் காப்பாத்த. வேண்டும். முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🤲🤲🤲🤲🤲🤲🤲
@saravananvijaysaravanan7515
@saravananvijaysaravanan7515 Месяц назад
முருகா என் குடும்பத்தை காப்பாத்துங்க நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம் குடும்ப ரொம்ப கஷ்டத்துல இருக்கு முருகா முருகா முருகா அரோகரா அரோகரா அரோகரா
@தமிழ்N-h2e
@தமிழ்N-h2e Месяц назад
சீக்கிரம் எல்லாம் மாறும்
@தமிழ்N-h2e
@தமிழ்N-h2e Месяц назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kW0965JA2o4.htmlsi=sSXzvDnQJE9QrBjb
@தமிழ்N-h2e
@தமிழ்N-h2e Месяц назад
தினமும் கேளுங்கள் 👆
@kayalvizhip-uh9sg
@kayalvizhip-uh9sg 8 часов назад
வேல் மாறல் 🙏 ஓம் முருகா போற்றி
@nareshsangeetha3757
@nareshsangeetha3757 Месяц назад
என் வியாபாரம் பழைய மாதிரி நன்றாக நடக்க வேண்டிய ஒவ்வொரு செவ்வாயும் நோன்பு வைத்துள்ளேன்..வியாபாரத்தில் நான் செய்த தவறுகளை மன்னித்து என்னை மீண்டும் தலை நிமிர்ந்து வாழ வைக்க வேண்டும் இறைவா..கடன்கள் யாவும் தீர்ந்து நிம்மதி கிடைக்க வழி செய்வாய் முருகா..ஓம் சரவண பவ...
@ravananraju1436
@ravananraju1436 3 месяца назад
ஓம் முருகா.. ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@Yazharasan-bq1zz
@Yazharasan-bq1zz 18 дней назад
முருகா எம்பெருமானே உன்ன வணங்கும் அனைவருக்கும் ஆரோக்கியமான உடல் நலத்தை கொடுக்கவும் வெற்றி வேல் வீரவேல் 🙏🏽
@djfire8152
@djfire8152 21 день назад
என் மகனுக்கு உடல் நலனை தாரும் சுவாமி ஆரோக்கியதை தாரும் சுவாமி 🙏🙏🌹🌹🙏
@avalarmathi4447
@avalarmathi4447 5 дней назад
ஓம் சரவண பவஓம் சரவண பவஓம் சரவண பவஓம் சரவண பவஓம் சரவண பவஓம் சரவண பவ🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
@yuhasathya8943
@yuhasathya8943 Месяц назад
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
@padmasripadmasri5508
@padmasripadmasri5508 2 месяца назад
எல்லார் கஷடமும் திரனும் முருகா 🙏🙏🙏🙏
@arunmyfavsonglyricsyeallam4532
@arunmyfavsonglyricsyeallam4532 2 месяца назад
🙏ஓம் சரவண பவ🙏 முருகா என் பொண்ணுங்களுக்கு துணை இருங்க முருகா 🙏
@thevasenathipathyleka534
@thevasenathipathyleka534 2 месяца назад
ஓம் முருகா
@shivasubramaniyan6770
@shivasubramaniyan6770 12 дней назад
ஓம் முருகா போற்றி 🌼🌼ஓம் சரவணா போற்றி 🌸🌸நீ என்கூடவே இருக்க முருகா 🦚🦚🦚🦚ஓம் சண்முக போற்றி 🐓🐓🐓💞🌼🌼🌼🌼
@INDIRAG-n7i
@INDIRAG-n7i 27 дней назад
Muruga saranam
@venkatesandhivakar5982
@venkatesandhivakar5982 2 месяца назад
வேலும் மயிலும் சேவலும் துணை
@r.sakthisowmiya5936
@r.sakthisowmiya5936 3 дня назад
பழனி முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா வடபழனி ஆண்டவனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
@Preethika.sPreethika.s-o7e
@Preethika.sPreethika.s-o7e Месяц назад
முருகா. நான் என் வாழ்கையில் அணைததையும் இழந்தவள். இன்று என் 2 பெண் குழந்தைகளுடன் ஆதரவு இல்லாமல் கஷ்டபடுபவள். என் அப்பாவும் நியோ என் அம்மாவும் நியோ எங்களுக்கு சர்வமும் நியே. ஓம் முருகா என் அப்பனே.🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚
@jayabaskar1736
@jayabaskar1736 Месяц назад
Murugan thunai
@ethistale
@ethistale 28 дней назад
திருச்செந்தூர் சிவசுப்பிரமணிய சுவாமியின் திருவருள் என்றும் உங்களுக்கும் உங்கள் இரண்டு மகள்களுக்கும் உண்டு ...நல்லதே நடக்கும் ... ஓம் சரவணபவ ....
@KTSHomeA
@KTSHomeA Месяц назад
முருகா என்மகள் நல்ல முறையில் திருமணம் செய்யது கொள்ள அவள் மனதில் மாற்றம் உண்டாக்கும் முருகா 🙏🙏🙏
@KrishanAdithya-j9r
@KrishanAdithya-j9r День назад
ஓம் சரவணபவ 🙏
@sumathysivabalakrishnan1685
@sumathysivabalakrishnan1685 Месяц назад
காச போர் நிற்க வேண்டும். வயநாடு மக்கள் கக்கப்பட வேண்டும் முருக. அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் முருகா. நன்றி முருகா
@vicknaasai5950
@vicknaasai5950 2 месяца назад
ஓம் சரவண பவா முருகா எங்கள் அனைவரையும் காப்பாற்றுங்கள் அப்பா
@r.sakthisowmiya5936
@r.sakthisowmiya5936 3 дня назад
ஓம் ஐம் ரீம் வேல் காக்க ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
@sivam2121
@sivam2121 Месяц назад
நண்பர்களே கடன் இருப்பதை நினைத்து புலம்ப வேண்டாம். இந்த பாடலை தினமும் கேளுங்கள் நான் செல்வந்தன் என நினையுங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்
@Manikandanmani123-wb4fp
@Manikandanmani123-wb4fp Месяц назад
❤❤❤❤❤❤
@Durai_3Dharsha
@Durai_3Dharsha Месяц назад
😊😊😊😊😊
@redroseofficial2
@redroseofficial2 Месяц назад
Sirappu.....
@kuduvasurya6295
@kuduvasurya6295 Месяц назад
Muruga saranam
@SenthilkumarV-j8f
@SenthilkumarV-j8f Месяц назад
Narpavi
@Vijaydcesarathi
@Vijaydcesarathi 2 месяца назад
காதல் திருமணம் நடக்க அருள் புரியவேண்டும் முருகா ❤❤❤❤❤❤❤❤
@aarthiarthi7467
@aarthiarthi7467 День назад
Muruga muruga yethuna nallathu seinga appa yenaku neengalthaan thunai yenaku
@durgadevis4559
@durgadevis4559 Месяц назад
முருகா என் பிள்ளைக்கு தலையில் அடிபட்டு ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருக்கோம் எந்த பிரசனையும் இல்லாமல் நல்ல படியாக வேண்டும் முருகா உயிர் பிச்சை போடுங்க muruga🙏
@janardana.k4303
@janardana.k4303 Месяц назад
Don't warry, get well soon
@UPH-uj8rn
@UPH-uj8rn Месяц назад
நம்பபிக்கையோட முருகன வேண்டுங்க சரி ஆகிடும்
@LogeswariK-gt5ph
@LogeswariK-gt5ph Месяц назад
வேலுண்டு வினையில்லை
@priyapriya-su1mv
@priyapriya-su1mv Месяц назад
Murga with you and ur son...get well soon.
@சைந்தவிசாய்
Om muruga
@pandub4032
@pandub4032 Месяц назад
அனைவரும் நலமாய் இருக்க வேண்டும்
@ethistale
@ethistale 27 дней назад
🙏🙏🙏🙏🙏🙏
@kayumanian346
@kayumanian346 День назад
எனக்கு பெண் குழந்தை பிறக்க வரம் அருள்வாய் முருகா🙏🙏🙏திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏
@govindharajr5818
@govindharajr5818 День назад
Kandipaga appadiye nadakum sis appa murugan arulal 😊😊✨🙏✨
@subramanipremsekar4655
@subramanipremsekar4655 18 дней назад
எல்லாரும் குழந்தை வரம் கேக்குறீங்க. ஆனால் என் முதல் பெண் குழந்தை தவறிட்டா 1.5 வயதில். அடுத்த குழந்தைக்கு மூளை பாதிக்க பட்டு 6 வயது.. இன்னமும் படுத்த படுக்கை தான்.. அந்த கஷ்டம் ரொம்ப பெருசுங்க.. வலிய மறக்க குடிச்சேன். இப்ப குடிகாரனாவே ஆயிட்டேன்.சம்பாதிக்குறது மெடிக்கல்கே போகும் வாடகை வீடுதான்.. பதிவிடுறதுக்கு முக்கிய காரணம் அது இல்லை இது கிடைக்கலனு மனச நொந்துகாதீங்க. வரவேண்டியது வந்தே ஆகும் முருகன் விளையாடினா நம்மளும் எதிர்த்து பேட்டிங் விளையாடனும்.உங்களுக்கு கீழ என்னை போன்ற ஆட்களும் இருக்காங்கனு நினைச்சி சந்தோஷமா வாழ்கைய நகர்த்துங்க.🥰 ஃ
@KavithaTamilarasu
@KavithaTamilarasu 16 дней назад
@mukilanr9948
@mukilanr9948 Месяц назад
முருகா முருகா
@deviyes1459
@deviyes1459 11 дней назад
முருகா என் மகளும் மருமகனும் சந்தோஷமாக இருக்க அருள் புரிய வேண்டும் அப்பனே முருகா
@muthumarimuthumari7900
@muthumarimuthumari7900 2 месяца назад
முருகா போற்றி வேலா போற்றி 🙏🙏
@NeelaRajNeelaRaj-p9i
@NeelaRajNeelaRaj-p9i 2 месяца назад
முருகா 🙏🙏🙏
@geethapari5997
@geethapari5997 Месяц назад
Muruga en மகளின் kulandaiku இதய துடிப்பு வர அருள் புரிய வேண்டும் அப்பா🙏
@Owiwiwiq
@Owiwiwiq Месяц назад
முருகன் அருள் உண்டு
@surekasureka3647
@surekasureka3647 24 дня назад
என் தங்கச்சி தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் அப்பா அவ பையனுக்கு துணையாக இருக்க வேண்டும் அப்பா முருகா ஓம் சரவண பவ🙏🙏🙏
@senthilnathan1335
@senthilnathan1335 Месяц назад
எனக்கும்எனதுமனைவிக்கும்நோயற்ற‌ வாழ்வு. கொடு‌ முருகா
@ethistale
@ethistale Месяц назад
வைத்தீஸ்வரன் கோவில் செல்வ முத்துக்குமாரசுவாமி திருவருளால் கணவனும் மனைவியும் நோய் நொடி இன்றி நல்வாழ்வு பெற்று நலம் வாழ்க...ஓம் சரவணபவ ....
@sundarvns1066
@sundarvns1066 День назад
அய்யா முருகா 🙏🏻
@shobanabalan4534
@shobanabalan4534 Месяц назад
முருகா அம்மாவுக்கு நீண்ட ஆயுள் உடல் நலம் தா முருகா
@chandrans647
@chandrans647 Месяц назад
அப்பா முருகா என் உடம்பில் உள்ள கேன்சர் செல்கள் மற்றும் கட்டிகள் முழுமையாக பரிபூரணமாக கரைந்து எனக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் குடும்ப சந்தோஷமாக இருக்க வேண்டும் ஓம் சரவணபவனே போற்றி போற்றி போற்றி அரோகரா அரோகரா அரோகரா
@anusuyaradhakrishnan180
@anusuyaradhakrishnan180 Месяц назад
நிச்சயமாக முருகன் துணை இருப்பான்.. ஓம் சரவண பவ..
@Manikandanmani123-wb4fp
@Manikandanmani123-wb4fp Месяц назад
கவலையை விடுங்க கந்தன் பார்த்துக் கொள்வார் ஓம் சரவணபவ
@moulichandra69
@moulichandra69 Месяц назад
Neegal poorana nalam peruveergal. Murugan thunai
@prakatheeshwaranprakathees3387
@prakatheeshwaranprakathees3387 Месяц назад
Om saravanabava pottri pottri pottri...
@vijayanirmalam9690
@vijayanirmalam9690 Месяц назад
Om saravanapava saranam
@Thangamagangal
@Thangamagangal Месяц назад
என் பணி முருகா உனக்கு சேவை செய்வது மட்டுமே எனக்கு அதற்கு அருள் புரிவாய் முருகா ❤❤
@gopalakrishnan9808
@gopalakrishnan9808 2 месяца назад
அப்பனே ,முருகப் பெருமானே வேல்மாறல் படிக்கும் ,கேட்கும் அனைவருக்கும் நல்ல செல்வத்தையும் ,நல்வாழ்க்கையும் கொடுத்து அருள்வாய் ,ஓம் சரவணபவ
@ethistale
@ethistale 2 месяца назад
🙏🙏🙏🙏🙏
@SenthilKrishnan-s9q
@SenthilKrishnan-s9q Месяц назад
என் மனைவியையும் குழந்தையும் என்னுடன் சேர்த்து வைப்பாயாக முருகா
@தமிழ்N-h2e
@தமிழ்N-h2e Месяц назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@r.sakthisowmiya5936
@r.sakthisowmiya5936 3 дня назад
ஓம் முருகா நீங்கள் தான் வேண்டும்
@rajithulasi7377
@rajithulasi7377 2 месяца назад
After 4 years engaluku baby conform airuku engalukaka elarum murugan kitta pray pannikoga pls
@rajaraja-nx5ut
@rajaraja-nx5ut 2 месяца назад
ஓம் முருகா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
@gunasundari187
@gunasundari187 2 месяца назад
Sure
@ethistale
@ethistale 2 месяца назад
பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி திருவருளால் தங்களுக்கு சண்முக கடவுளே மகனாகப் பிறக்க வேண்டும்...எம்பெருமானின் திருவருளால் தங்களுக்கு சுகப்பிரசவம் நிகழ்ந்து தாயும் சேயும் தந்தையுடன் சேர்ந்து நலம் பெற்று வாழ்க... ஓம் சரவணபவ...
@rajithulasi7377
@rajithulasi7377 2 месяца назад
நன்றி உடன்பிறப்பே
@ethistale
@ethistale 2 месяца назад
@@rajithulasi7377 சகோதரி என் மனம் நெகிழ்ந்து கூறுகிறேன் கந்தக் கடவுளின் திருவருளால் தம்பதிகள் இருவரும் சந்தான பாக்கியத்துடன் சகல செல்வமும் பெற்று நிம்மதியுடன் கூடிய சந்தோஷமான பெருவாழ்வு வாழ வேண்டும்... கந்தன் அருள் என்றும் உங்கள் குடும்பத்திற்கு உண்டு... 🙏🙏🙏
@shobanabalan4534
@shobanabalan4534 Месяц назад
முருகா என்னை நல்லவங்க கூட சேர்த்துவை வை கெட்டவங்க இருந்து என்னை காப்பாத்து முருகா எனக்கு நல் வழி படுத்தி கூட்டி போ முருகா
@sriparvathi3090
@sriparvathi3090 29 дней назад
முருகா குமரா வடிவேலவா, என்னும் உருகும் மனம் தந்த தலைவா போற்றி போற்றி ஓம் முருகா முருகா முருகா அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும் வாழ்க்கையில் அனைத்து வளங்களும் நலங்களையும் பெற்று பேரானந்தம் வாழ்வு வாழ நிறைந்த நிறைவான பேரருள் புரிவாய் செந்தில் நகர் சேவகா ❤🎉இறைவா நன்றி நன்றி நன்றி 🎉🎉❤🎉🎉
@ethistale
@ethistale 28 дней назад
வள்ளிமலை ஆண்டவன் திருவருளால் நிறை செல்வம் உடன் நலம் பெற்று நல்வாழ்வு வாழ்க வாழ்க...ஓம் சரவணபவ ....
@palanini5292
@palanini5292 2 месяца назад
ஆகா மிக அருமை அழகு நெஞ்சைத் தொடும் குரல் ; இசை அருமை
@ethistale
@ethistale 2 месяца назад
தங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா...🙏🙏🙏
@kscomputersppm397
@kscomputersppm397 27 дней назад
முருகா எனது கால் பாதவலி ஆணி நீங்க அருள் புரியுங்கள்
@SubikshaM-sj6lz
@SubikshaM-sj6lz 14 дней назад
அப்பா முருகா எங்களுக்கு நலல வாழ்க்கை கொடு முருகா ... ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி போற்றி.
@jaganvedalam4080
@jaganvedalam4080 26 дней назад
எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எண்ணத்தில் ஓடவில்லையே முருகையா
@DhanamAmsa
@DhanamAmsa Месяц назад
அப்பா என் மகன் ஆசைப்படி அவனுக்கு வேலை கிடைக்க வேண்டும் ஐயா இது ஒன்று மட்டும் எங்களுக்கு எங்கள் வாழ்க்கையில் எடுத்து வையுங்கள் ஐயா
@RajiLakshmi-b5o
@RajiLakshmi-b5o Месяц назад
அப்பா முருகா என் குழந்தை கள் ஒற்றுமையாக இருக்கனும்என்உயிர் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் பிரிய வேண்டும்.
@RajiLakshmi-b5o
@RajiLakshmi-b5o Месяц назад
ஓம் சரவணபவாபோற்றி
@KamalambikaiKanthasamy
@KamalambikaiKanthasamy 2 дня назад
ஓம் முருகா எல்லோரும் சகல சௌபாக்கியங்கள் பெற்று வாழ அருள் புரிவாராக நன்றி
@SubhaSubha-wb6cs
@SubhaSubha-wb6cs Месяц назад
அப்பா கந்தா எனக்கு நீயே மகனாகப் பிறக்க வேண்டும் வா முருகா 5 வருசமா குழந்தை இல்லாம கஷ்ட்டப்படுறோம் 6 வது வருசம் அந்த ஆறுமுகனான நீயே எனக்கு மகனா பிறக்கனும் முருகா😭😭😭😭😭
@shanmugasundaramsubramani1184
@shanmugasundaramsubramani1184 Месяц назад
நிச்சயம் வேண்டுதல் நடக்கும்....செவ்வாய் கிழமை தோறும் முருகனுக்கு விளக்கு ஏற்றுங்கள்.
@SubhaSubha-wb6cs
@SubhaSubha-wb6cs Месяц назад
@@shanmugasundaramsubramani1184 கண்டிப்பாக அம்மா முருகன் தான் என்னோட உயிரே🙏🙏🙏
@ramkumarnalliah1559
@ramkumarnalliah1559 Месяц назад
Om muruga potri potri
@TrendyTemper
@TrendyTemper 21 день назад
முருகா, என் மகனின் College fees கட்ட அருள் புரிவாய. என வாழ்க்கைய மாற்றுவாய், நான எதிர்பார்த்த பணம கிடைக்க அருள புரிவாய கந்தா🙏🙏🙏🙏🙏
@Manikandanmani123-wb4fp
@Manikandanmani123-wb4fp 2 месяца назад
ஒரு மனிதனுக்கு எவ்வளவு துன்பம் துயரம் கஷ்ட நஷ்டம் இருந்தால் கூட வேல்மாறல் பாடல் கேட்டால் மறுகணமே அப்பன் முருகப்பெருமான் சரி செய்து விடுவர் ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி
@ethistale
@ethistale 2 месяца назад
வள்ளல் வடவீதி சுப்பிரமண்ய சுவாமி திருவருள் என்றும் உங்களுக்கு உண்டு ...ஓம் சரவணபவ ... 🙏🙏🙏
@ashoksusi4352
@ashoksusi4352 2 месяца назад
Omm murugan porti omm murugan porti
@ThiruchchelvamPirabakaran
@ThiruchchelvamPirabakaran 2 месяца назад
👋
@Dora-Hari2023
@Dora-Hari2023 2 месяца назад
அய்யா விரைவில் எங்களுக்கு வெற்றியை தந்து வழக்கிலிருந்து காப்பாற்றுங்கள்🙏🙏🙏
@VinoThirumal
@VinoThirumal 2 месяца назад
iii8iiiiiiiiii8iiuii8iiiiii8iiii88ii8iiii8i8iiiiiiiii8iiuii88iii8i8i88i8i8iii8iiúiii8 oil no​@@ethistale
@NandhiniJayaram-gs6rt
@NandhiniJayaram-gs6rt 2 месяца назад
இந்த பதிவை பார்க்க வைத்த என் அப்பன் முருகனுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ethistale
@ethistale 2 месяца назад
🙏🙏🙏
@sasikalapalani3931
@sasikalapalani3931 13 часов назад
என் மகன் கணிதம் தேர்வு நன்றாக எழுத அருள் புரியும் வேண்டும் முருகா🙏
@devanathp406
@devanathp406 2 месяца назад
முருகா அனைத்து உறவுகளும் அன்புடன் வாழவேண்டும்🙏🙏🙏
@SrinidhiSSiva
@SrinidhiSSiva Месяц назад
எல்லாரும் நல்லாருக்கணும் நீங்க வேண்றிங்க ரொம்ப சந்தோசம் எதாவது முடுஞ்சா எங்களுக்கு உதவி பண்ணுங்க pls
Далее
OYUNCAK DİREKSİYON İLE ARABAYI SÜRDÜ 😱
00:16
Просмотров 4,8 млн
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
OYUNCAK DİREKSİYON İLE ARABAYI SÜRDÜ 😱
00:16
Просмотров 4,8 млн