Cleaning super, nanum innaikku than kitchen na clean panna ella pathiram thechi edukurathukula idupu oru side da valikuthu kal vali orey tired ayuduchi, oru bedroom clean panniyachu, innoru bed room, hall, fridge lam clean panna vendiyathu irukku,kolam super, unga veetla mathiri enga veetlayum niraya book ka than irukku.
சூப்பர் மாலா சங்கர் வாழ்த்துக்கள் புதுசு போல சுத்தம் பண்ணிட்டீங்க உங்கள் கணவர் கிடைத்ததற்கு நீங்கள் நிறைய புண்ணியம் செய்து இருக்கிறீர்கள் மாலா உங்கள் கணவருக்கு சுத்தி போடுங்கள் என்றென்றும் இதே போல் ஒற்றுமையாக இருக்க வாழ்த்துகிறேன்