Тёмный

✅ Early Morning prayer in Tamil அதிகாலை ஜெபம் Ravi Abraham | Christian prayers ONE HOUR 

Evangelist Ravi Abraham
Подписаться 113 тыс.
Просмотров 65 тыс.
50% 1

Spend some time praying and worshipping God today for His power, His presence and His perfection to fulfil every promise and prophecy He ever made.Watch this powerful prayer Series and Experience a regular dose of encouragement with a challenging and thought provoking Daily Bible Meditation from Evangelist Ravi Abraham. His spiritual topics will keep you engaged and awaiting each day’s unique message of GOD. Glory to God.
🔴 எங்களோடு சேர்ந்து வல்லமையான ஜெபம் மற்றும் வேத தியானதில் கலந்து கொள்ளுங்கள். இது உங்கள் ஆசீர்வாதத்திற்கான ஜெபம். நிச்சயமாக இதைக் கேட்டு தேவ ஆசீர்வாதத்தை பெறுங்கள். வாருங்கள் ஒன்றாக சேர்ந்து ஜெபிக்கலாம் ஜெயமெடுக்கலாம்!
Connect with #EvangelistRaviAbraham on
Facebook : / evangelistraviabraham
Email: info@raviabrahamministries.org, raviabraham.a@gmail.com
Website: www.raviabrahamministries.org
For any Prayer Requests, Queries or Want to know more: +917540040059
✅SUBSCRIBE TO OUR RU-vid CHANNEL FOR MORE UPDATES:
🌐 TAMIL :
ru-vid.com...
🌐 MALAYALAM : / @evangelistraviabraham...
🌐 OUR BANK ACCOUNT DETAILS:-
✅ For India.
RAVI ABRAHAM MINISTRIES,
ICICI bank
Ac No. 250105000635
Ifsc Code: ICIC0002501
Branch: Vetturnimadam, Nagercoil, Tamilnadu.
✅ International Transfers:-
Ravi Abraham A
State Bank of India
A/c: 33237419814
Ifsc: SBIN0000880
Nagercoil Branch.
✅ Relevant Prayer Playlists:-
🎖MORNING DEVOTION PRAYER || PRAYER MOTIVATION COLLECTION.
• MORNING PRAYER IN TAMI...
🎖SPECIAL PSALMS MEDITATION AND PRAYER IN TAMIL.
• 🔥 Powerful Tamil Night...
🎖 DELIVERANCE PRAYER AGAINST WITCHCRAFT, BLACK MAGIC AND EVIL ATTACK & CURSES .
• 🔥 Pray this powerful n...
✅ Other relevant Message about Prayer:
🔷 நடு இரவில் செய்யும் இந்த ஜெபம் உங்கள் வாழ்க்கையை நிச்சயமாக மாற்றும்
• நடு இரவில் செய்யும் இந...
🔹 ஜெபிக்கிற மனிதன் தோற்றுப்போவதில்லை ! தோற்றுப்போகிறவன் ஜெபிப்பதில்லை !!
• ஜெபிக்கிற மனிதன் தோற்ற...
🔹 போராடித்தான் ஜெபிக்க வேண்டுமா? போராட்டமே வெற்றியின் திறவுகோல் !
• போராடித்தான் ஜெபிக்க வ...
God Bless you Abundantly.
#morningprayer #tamilchristianmessage #prayer #tamilprayer #tamilbible #jesustamil #christianity #startyourdaywithgod #Tamilchristian #tamil #raviabraham
🔥 Early Morning prayer with Holy Spirit and Power in tamil வல்லமையான அதிகாலை ஜெபம் Ravi Abraham | Tamil Christian Message 2022 |
© Evangelist Ravi Abraham
RAVI ABRAHAM MINISTRIES
India & African Nations.
✅ Related Tags:-
tamil morning prayer,tamil morning prayer songs,tamil catholic morning prayer,tamil christian morning prayer,tamil catholic tv morning prayer,tamil bible morning prayer,early morning prayer in tamil,morning prayer before you start your day in tamil,today morning prayer tamil,early morning prayer benefits in tamil, morning prayer live in tamil,jesus morning prayer song in tamil,morning prayer in tamil,morning prayer in tamil today,morning prayer in tamil live,morning prayer tamil song,morning prayer tamil message, morning prayer catholic tamil,early morning prayer in tamil,daily morning prayer in tamil,short morning prayer in tamil,morning worship prayer in tamil, morning christian prayer in tamil,tamil prayer,morning prayer,Night prayer,tamil bible words,prayer in tamil,morning prayer in tamil,Night prayer in tamil

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 364   
@pavipavi1965
@pavipavi1965 4 месяца назад
Enkanavar sampathithu kodukkanum asirvathikka padanum kanavarpavathilirundhu vidudhalaiperavum kadansumai neingavum magalpassaganum pillaikal asirvathikka padanum padmavin mavedhanaikal niinganum pillaikal asirvathikka padanum brother amen
@jgamijashmi6210
@jgamijashmi6210 Год назад
En vinnappathai kettu nilam kidaithu vittathu vidu kattanum nanri yesappa
@rsaji2161
@rsaji2161 Год назад
Amen. Hallelujah hallelujah🙌🙏 hallelujah hallelujah hallelujah🙌🙏 hallelujah hallelujah🙌🙏 hallelujah hallelujah🙌🙏
@cicilyrajaian8646
@cicilyrajaian8646 Год назад
Yesappa en magalaiyum marumaganaiyum sertu vaiyunga appa amen
@Ganesankalai-w5w
@Ganesankalai-w5w 3 месяца назад
ஆண்டவரேஎனனக்காஎன்கனர்கடைசிவரையாருக்காவும்என்னைவிட்டுகொடுக்காமல்என்மனைவிதான்என்றுஅர்சொலனும்ஆண்டரேஎன்கணவர்என்னோசேரனும்இன்றுஅர்எங்குஇருந்தாலும்என்னைதேடிவரனும்எதேவனாகிய கர்தரேஎங்கள்பழனியப்பன்கலைஇருவரைஆசிர்வதிச்சுஎன்கணரும்நானும்அஒன்றுசேரனும்ஆண்டவராகிதேவனே கர்தர்எங்களைகாப்பாற்றுவராக ஆமன் 🙏🙏❤❤😭
@SrilekhaSri-o4g
@SrilekhaSri-o4g Год назад
ஐயா🙏தகப்பனே என் தேவனே என் தம்பியின் திருமணக்காரியம் மற்றும் வேலைநிரத்திரம் தடைகளை நீக்கி போடும் என் தேவனே.என் தம்பியின் வயது 34 அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ஒரு மனிதம் தனித்திருப்பது நல்லத் தல்லா என்று கூறினிரே அப்பா என் தம்பி எற்ற துணையை தரும் அப்பா இந்தனை வருடம் பொறுத்து இருந்தோம் அப்பா எற்ற வேளையில் ஏற்ற நேரத்தில் தருவீர்கள் ஐயா என்று இந்நாள் மட்டும் வேண்டி ஜெபிக்கிறோம் ஐயா தகப்பனே வேலையும் நிரத்திரம் இல்லை அந்த கம்பெனி. இந்த கம்பெனி என்று மூன்று மாதம் அல்லது 6 மாதம் என்று வேலைக்கு செல்கிறான் அவனுக்கு ஒரு வேலை திருமணம் இந்த இரண்டையும் தரும் அப்பா தகப்பனே. ஆமென்.😭😭😭🙏🙏.
@verginjesu7509
@verginjesu7509 Год назад
இயேசப்பாஎன்குடும்பத்தில் உள்ள எல்லா தடைகளையும் மாற்றி போடும் இயேசப்பா
@kasiabragham3272
@kasiabragham3272 Год назад
AMEN RAJA .THEE PRAISE LORD
@SelviSekar-ys3wj
@SelviSekar-ys3wj 26 дней назад
Amen Halaluya
@kalyanimohan6525
@kalyanimohan6525 Год назад
ப்ரியா தினேஷ் இந்து பிரகாரம் கல்யாணம் 20ந் தேதி தகப்பன் தாய் இல்லாத பெண் நீரே தாய் நீரே தந்தை பாதுகாத்துக்கொள்ளும் ஆமென்
@tamilselvamsheela2994
@tamilselvamsheela2994 5 месяцев назад
கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனது குடும்பம் ரச்சீப்புஅடைவேண்டும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் எனது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
@kaviyaraksha1960
@kaviyaraksha1960 Год назад
அம்மா நான் தங்கச்சி இரட்சிகப்பட்டோம் அப்பா இரட்சிக்கப் படனும் நாங்கள் கர்த்தருக்குள் பெற்றோர்க்குள் கீழ்ப்படிய வேண்டும் கர்த்தாவே ஆமென்
@PriyaPriyanka-q6b
@PriyaPriyanka-q6b 5 месяцев назад
வீட்டுக்கான இடத்தை தாங்க இயேசப்பா இடம் வாங்க முடியவில்லை தடை களை மாற்று ங்கள் இயேசப்பா
@selvivijayakumar6134
@selvivijayakumar6134 Год назад
ஆமென் இயேசுப்பா என் வாழ்வில் பல போரட்டங்கள் ஏன் வாழனும் செத்துபோயிடனும் நினைக்கும்போதெல்லாம் Jesus என்னோடு பேசுவார் வாழ்ககையில் நிறைய ஏமாற்றம் சத்துருக்கள் என் கண்முன்னாடி சிரிச்சி அசிங்கம்படுத்திக்கிறார்கள் எனக்கும் கணவருக்கும் மனவிரிசல் ஏற்படுத்திவிட்டார்கள் please pray forme
@jgamijashmi6210
@jgamijashmi6210 Год назад
Ammaku sugam kidaikkanum
@nirmalanirmala9167
@nirmalanirmala9167 Год назад
ஆமென் அப்பா நன்றி நன்றி இயேசப்பா நன்றி ஆமென் அல்லேலுயா நன்றி அப்பா இயேசப்பா
@amaravathipalani3211
@amaravathipalani3211 Год назад
amen yesuappa amen yesuappa amen yesuappa amen
@thamizhselvi8214
@thamizhselvi8214 4 месяца назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் மேலும் மேலும் வழி நடத்துவாராக ஆமென் அல்லேலூயா
@rajeswarim.6551
@rajeswarim.6551 Год назад
Jai ku army selaction second chance army nursing selaction la appa runing oda unga kiruba venum unga belan venum appa avanai aasivathium... engaluku kodunga job haa...pls 🙏✝️🛐🥺🥺🙏 appa
@antoanto4741
@antoanto4741 Год назад
Amen amen amen amen amen, 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@nesjack3395
@nesjack3395 Месяц назад
ஆண்டவரே இந்த விடியலை ஆசிர்வதித்தற்க்கு நன்றி அப்பா என் மகனுடைய பயணத்தை ஆபத்து இல்லாமல் ஆசிர்வதியும் என் சமூகம் உமக்கு முன்பாக செல்லும் ஆமென் அல்லேலூயா🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️
@senthilkumar.t4937
@senthilkumar.t4937 3 месяца назад
அல்லேலூயா ஆமென் கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ⛪🙇🙏
@anjelar9254
@anjelar9254 Год назад
Yasappa veedu kudukkanum, en marumaganukku nenjila katti atheil eruthu ratham varukirathu nirkava illai ayya prayer pannuga enga kudumbam asirvathamum samathamanmum varanum ayya prayer pannuga.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.santhosh7841
@s.santhosh7841 Год назад
Godplesyou goodmasege goofworship goodparyer
@samjosewa8722
@samjosewa8722 Год назад
நன்றி இறைவா சகோதரர் மூலம் கொடுத்த ஆசீர்வாதமான வார்த்தைகளுக்காக நன்றி இறைவா ஆமென் அல்லேலூயா மருமகன் மனம் மாறி பேரனுக்கு ஞானஸ்தானம் கொடுக்க உதவி செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா கணவர் குடி நோய் குணமனதற்காக கோடான கோடி நன்றி இறைவா ஆமென் அல்லேலூயா.மகன் வாலிப வயதில் கர்த்தருக்கு பிரியமான மகனாக வளர உதவும் நன்றாக படிக்கவும் கீழ் படிந்து நடக்க உதவுங்கள் ஆமென் அல்லேலூயா.அரசு வேலையை ஆயத்தம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா.தாயை ஆசீர்வதித்து மகன் சமாதானத்துடன் வாழ உதவுங்கப்பா ஆமென் அல்லேலூயா மகள் வாழ்வில் சமாதானத்தை கட்டளையிடும் ஆமென் அல்லேலூயா
@Kavitha-wd9jo
@Kavitha-wd9jo 6 месяцев назад
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@MariyathasMariyathas-eq5yk
@MariyathasMariyathas-eq5yk Месяц назад
Jasappa enraya nal enakoru artputham saiuga jasappa en karyagali poruppeduga
@jeyanthiroseline3863
@jeyanthiroseline3863 Год назад
என் கடன் பிரச்சினை தீரனும் இயேசுவே....
@lathas6816
@lathas6816 6 месяцев назад
Amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤
@AxnGroup-b6e
@AxnGroup-b6e 7 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Selvi-n5j
@Selvi-n5j 3 месяца назад
❤ பசங்க எல்லாம் நல்லா படிக்கணும் ஐயா நீங்க ஜெபம் பண்ண வேண்டும் ஐயா வேற யாரும் இல்லையா ஆண்டவரை நம்பியே நாங்க வாழுறோம் பிஎஸ்சி நர்சிங் சீட்டு என் பொண்ணுக்கு கிடைக்கணும் தினமும் அதிகாலை ஜெபம் இரவு ஜெபம் கேட்கிறாயா உங்களுடைய ஜெபம் மனதில தைரியம் நம்பிக்கை ஆண்டவரே இறங்கி வருவது போல மனசுல தோணுது உன்னுடைய வார்த்தை நம்பிக்கை உடையதாக இருக்கிறது ஆமென்❤❤
@manivannan-sh9gg
@manivannan-sh9gg 8 месяцев назад
Amen amen amen allelluya thanks jasapa
@MATHI-OFFICIAL12
@MATHI-OFFICIAL12 Год назад
கடன் தொல்லை மாற உதவி செய்யும் பிதாவே 🇱🇰🇱🇰🙏🙏🙏
@francisvinson8159
@francisvinson8159 Год назад
Appa jesuve evargal kettirukkum venduthalgalai neraiverridharugal appa Amen 🤍
@MATHI-OFFICIAL12
@MATHI-OFFICIAL12 Год назад
நன்றி இயேசப்பா எனக்கு ஊரில் ஒரு நல்ல வீடு தாங்க தகப்பேன 🇱🇰🇱🇰🙏
@solamandulcy
@solamandulcy Месяц назад
வட்டி கடன் சுமையில் இருந்து விடுதலை தாங்கப்பா
@sarmicakamale8306
@sarmicakamale8306 2 месяца назад
ஒரு பெண் குழந்தை எனக்கு மற்றும் அம்மா என் கணவர் எங்கலை விட்டுத்து போய்த்தார் கன காலமாக கடவுல் என்னோட கூடவே இருந்து எனக்கு ஒரு வேலை தந்து இருக்கிறார் என் குடும்ப பிறச்சனை எல்லாம் இயேசு அப்பாதான் பார்த்து கொண்டு வருகிறார் அதற்கு நன்றி இயேசுவே இனிமேல் வரப்போகிறது எல்லாம் உங்க அனுமதி இல்லாமல் எதுவும் வர கூடாது மற்றும் என் மகல் அம்மா இரண்டு பேருக்குக் உதவியாக இருங்கள் இயேசப்பா என் மகல் நல்லாக படிக்க கடவுலொட அக்கியமாக மாற இயேசப்பா கூடவே இருங்கப்பா அது பொதும் கர்த்தருடைய நாமத்துக்கு நன்றி ஆமென்
@uthayakumaruthayan9581
@uthayakumaruthayan9581 Год назад
இஜேசாப்பா வுக்கு நன்றி நன்றி எனக்கு எல்லா காரியங்களையும் வெற்றி அப்பா நன்றி
@susilasusila8438
@susilasusila8438 Год назад
wonderful prayer, thank you paaster🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhid9536
@santhid9536 Год назад
எனக்கு என்மகனுக்குவீடு சொந்த வீடு வேண்டும். எங்களுக்காக ஜெபிக்க கேட்டு கொள்கிறேன். நன்றி.
@kalyanimohan6525
@kalyanimohan6525 Год назад
சசி குற்றப்படுத்தும் நாவு கட்டும் ஆமென் உமது நாமம் மகிமைபடும் ஆமென்
@malanithianantham5082
@malanithianantham5082 Год назад
Amen hallelujah hallelujah amen thank you Jesus 🙏🙏🙏🤲🙏🙏🤲
@gracegracekwt6577
@gracegracekwt6577 Год назад
Amen sthotiram hallelujah 🙌
@ParameswarieAnandaraja
@ParameswarieAnandaraja 3 месяца назад
Praise the lord jesus 🙏🙏🙏🙏
@sarojinidevisarojinidevi4528
ஆமென்.விட்டின்.பிரச்சனைய்என்னும்.வட்டில்.இருப்பவர்கள்.சரியில்ல.விசுவாசம்.இல்லைய்.விசுவாசம்
@roginisuresh6431
@roginisuresh6431 Год назад
Yesappa ummai mattum nambi irrukean appa please en husband suresh sugam tharum indru veedu vara arputhamseinga pleaseappa
@kirankumarkirankumar8546
@kirankumarkirankumar8546 4 месяца назад
ஆம் தகப்பனே பலநாள் அழுது சில நேரங்களில் கண்ணீர் விட்டு இருக்கிறோம் இன்னும் எங்களால் வீடு கட்ட முடியவில்லை இயேசப்பா நாங்களும் 25 வருஷமாக வாடைகை வீட்டில் வசித்து வருகிறோம் அப்பா என் பையனுக்கும் 19 ‌வயசாகிறது தலைக்கு மேல் வளர்ந்து நிற்க்கிறான் அப்பா என்னையும் என் கனவையும் யார் யார் பார்க்கிறார்களோ பேசறாங்களோ எல்லோரும் கேவலாமாக கேட்க்கிறார்கள் இன்னும் வீடு கட்டையா இடம் வாங்களையா நானும் என் கணவரும் மிகவும் வேதனையில் இருக்கிறோம் எங்கறளுக்கென்று யாருமே இல்லைங்க அப்பா அம்மா சொந்தம் எல்லாம் தூரமா விலகிப் போய்விட்டார்கள் இயேசப்பா நல்ல இருக்கீங்களா சாப்பிட்டிங்களா என்ன பன்றீங்க அன்பா ஒரு வார்த்தை கூட கேட்க யாரும் இல்லைங்க தகப்பனே அப்பொழுதிருந்து இப்பொழுது வரையும் எப்பொழுதும் அப்பா எனக்காக என் குடுப்பத்திற்க்கும் நீங்க மட்டும்தான் தாய் தகப்பன் சொந்தம் எல்லாமுமாக இருக்கிறீர் இயேசப்பா என்பாவத்தை மன்னியும் அப்பா எனக்கு சொந்தமா வீடு வேண்டும் தகப்பனே நாங்க அனாதை யாக போய்விடாதபடி காத்துக்கொள்ளும் அப்பா உம்மையே நம்பி யிருக்கிறோம் நானும் என் குடும்பமும் செழித்து வளர ஆசீர்வதிக்க வேண்டும் தகப்பனே எங்களை யார் யார் பார்க்கிறார்களோ பேசறாங்களோ அவுங்க முன்னாடி உயர்த்துங்கப்பா கழுகைப்போல உயர்த்துங்கள் பா என் மகனுக்கு நல்ல வேலையை தாங்க அப்பா பனியன் கம்பெனியில் வெட்டும் பகலும் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறான் அவனுக்கு ஒரு நல்ல வேலையை தாங்க அப்பா உம்மால் கூடாத காரியம் இந்த உ லகில் எதுவுமே இல்லைங்க அப்பா எனக்காக நீங்கதான் எங்களுக்கு எல்லாமுமாக இருக்கனும் அப்பா உம்மைவிட்டா ஆறுதல் சொல்ல க்கூட யாரும் இல்லைங்க அப்பா ‌நீர் அப்படியே செய்யப்போவதற்க்காக கோடாகோடி நன்றி தகப்பனே ஆமேன் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏
@princekumar-de8ip
@princekumar-de8ip Год назад
எங்கழுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டு மென்று இயேசு கிறிஸ்து நாமத்தில் வேண்டுகிறேன் ஆமேன் அல்லேலூயா
@AmosAmos-er2xq
@AmosAmos-er2xq 5 месяцев назад
௭ன் கணவரை இரட்சிப்பை த௫ம்படி ஜெபம் பண்ணுகள் நன்றி ௮ப்பா
@megaladevi9092
@megaladevi9092 Год назад
இயேசப்பா எங்களுக்கு ஒரு சொந்த வீடு வாங்குவதற்க்கு கிரியை செய்யுங்கப்பா செய்தற்காய்உமக்கு நன்றி தகப்பனே இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்
@vedhasarani3617
@vedhasarani3617 Год назад
Amen yesappa
@paulrajsundari9150
@paulrajsundari9150 4 месяца назад
Praise the Lord Jesus 🙏 🙌 👏
@valluponnujokuttyjokutty2449
@valluponnujokuttyjokutty2449 9 месяцев назад
Praise the lord... Amen appa
@indumathymahendran5657
@indumathymahendran5657 Год назад
Nangal padugira padugaluku en dhevan maganudu pesavaitha dhevanuku nantri ...... amen nalla payanulla vakuthatha seithi kaneerodu ketukondirukren en dhevan seitha arputhangal enni mudiyathu thank you brother gods great amen .........
@ParameswarieAnandaraja
@ParameswarieAnandaraja 3 месяца назад
Appa magan Ànoj udaya vâlkaya mathum kudipalakathai niruthungal appa mutului manasai mathungal aanandavare magan Ànoj manavi priya kulanthai Keshalini yaavaraiyum aasirvadiyum appa amen amen amen 🙏🙏🙏
@ishwaryaishwarya1609
@ishwaryaishwarya1609 Год назад
ஆண்டவரேஎனக்கு யாரவது எனக்குஉதவி செய்ய அனுப்பி வைங்க இயேசப்பாஆமென்ஐய்யாஎனக்கசெபிக்குமாறுதயவுடன்கேட்டுகொள்கிறேன்ஆமென்
@brightwinjoseph447
@brightwinjoseph447 Год назад
நாங்கள் வாழ ஒரு வீடு வாங்க உதவுங்கள் இயேசப்பா.
@uthayakumaruthayan9581
@uthayakumaruthayan9581 Год назад
ஐயா என்னுடைய காரியங்கள் எல்லாம் நிறைவேற்றி தந்த என் ஆண்டவன் வருக்கு நன்றி ஐயா. வெளிநாய்டுக்கு சென்று என் மனைவி யோடு சேர்த்து வாழ என் ஆண்டவர் கொண்டு சேர்த்தருல வேண்டும் எனக்காக நீங்களும் ஜெபம் பண்ண வேண்டும்
@krishnaweni9728
@krishnaweni9728 Год назад
Amen halleuyah halleuyah amen amen thank you my God Jesus amen 🇱🇰✝️🙏🛐✝️🇱🇰🛐 amen amen amen amen
@urmilaurmila8924
@urmilaurmila8924 4 месяца назад
Husband journey problem please pray Amen
@sriranjanisriranjani1133
@sriranjanisriranjani1133 Год назад
ஆமென் அல்லேலூயா 🙏🌹🙏🌹🙏🌹👌❤️🌹🙏❤️👍👍👌🙏🙏🌹
@johnraj92
@johnraj92 Год назад
Aiyapa enkaden Theeranum pray for me yesuve bless my job and income yesuve
@gracegracekwt6577
@gracegracekwt6577 Год назад
Yes yes yes amen 🙏
@rosydarathi3320
@rosydarathi3320 5 месяцев назад
Pray for my husband brother Ezhunthu nadakkavum prayer pannunka brother , pray for my son, daughter brother 🙏🙏🙏 Thank you Jesus, amen,🙏🙏🙏 amen, amen.🙏🙏🙏
@VensiyaMary-v9t
@VensiyaMary-v9t 5 месяцев назад
இயேசப்பா என் தொழிலில் ஆசிர்வதம் இயேசப்பா பலத்தினால் நல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல என் தேவனால் எல்லாம் கூடும் கூடாதது ஒன்றும் இல்லாமல்
@vimalrajbirlah2143
@vimalrajbirlah2143 Год назад
thank you holysprit
@kalyanimohan6525
@kalyanimohan6525 Год назад
லதா பரியாசம் பேசும் நாவு கட்டும் ஆமென்
@urmilaurmila8924
@urmilaurmila8924 4 месяца назад
Family problems please pray Amen
@kalyanimohan6525
@kalyanimohan6525 Год назад
இந்திரா நாவை கட்டும் ஆமென்
@yuvaranibaaradhana7269
@yuvaranibaaradhana7269 Год назад
கர்த்தர் என் கணவனர பாண்டிச்சேரி இருந்து சத்துக்கள் கட்டி மந்திரம் கட்டுப்பாட்டில் இருந்து வர வேண்டும் ஜெபம் செய்ய வேண்டும் ஐயா என்னன தேடி வர வேண்டும் என் கணவர்
@meenaramalingam5728
@meenaramalingam5728 Год назад
தகப்பன் எனக்கு மன அமைதி தாருங்கள்
@PrincePrince-vk5sv
@PrincePrince-vk5sv Месяц назад
Amen hallelujah
@roopaseelan3490
@roopaseelan3490 Год назад
Amen yesuve
@manivannan-sh9gg
@manivannan-sh9gg 8 месяцев назад
Appa bless ravi abiram and his ministy, i bless them name of jesus
@jeusethsanwolder3582
@jeusethsanwolder3582 Год назад
அப்பா என்னைமதீக்காத என்மனைவியை மனதை மார்ற உதவி செய்கப்பா ஆமேன்
@sanbusanbu8794
@sanbusanbu8794 Год назад
GLORY TO JESUS AMEN
@sambean4326
@sambean4326 Год назад
Don't worry brother we will pray
@sarojinidevisarojinidevi4528
ஆமென்
@ushaselvin3302
@ushaselvin3302 Год назад
எங்கள் வீடு 2013ல் கட்டிய வீட்டில் மும்தாஜ் என்றகுடும்பத்தை காலிபண்ன முடியவீல்லை ஜயாஜெபிக்கவும் 😭
@m.venika6225
@m.venika6225 Год назад
பாஸ்டர் ஐயா எனக்கு கண்னில் இருக்கும் பிரச்சினை மார ஜெபிங்கள் ஐயா
@viannadoss.b4917
@viannadoss.b4917 Год назад
புதிய வீடு எங்களுக்கு தேவை தயவு செய்து செபம்செய்து வேண்டி கொள்ளுங்கள் ஆமென் அல்லேலூயா ஆமென் நன்றி
@user-cb4zn6rx6b
@user-cb4zn6rx6b Год назад
lusu
@susilasusila8438
@susilasusila8438 Год назад
sosthirem, amen😭🙏🙏🙏🙏🙏
@DipsiyaReno
@DipsiyaReno 2 месяца назад
நானும் என் கணவரும் பிரிச்சி இருக்கோம் எனக்கு 2குழந்தை 1குழந்தை அவர் வச்சிருக்கார் என் குடும்பம் சேர்த்து வாழ உதவி செய்யுங்க பா
@aparnitha4138
@aparnitha4138 Год назад
Please pray for my child studay apernitha studsy leventh exam now write and deelipraj tenth exam now start God gide to help exam pepar miracle deelip life amen
@AmmuEpishipa
@AmmuEpishipa 6 месяцев назад
Pastor antonykumar unmayana sambalathai kodukka karthar rathcikumbadiyaga jepiungal
@seethasb733
@seethasb733 Год назад
thank you Jesus christ Amen praise the lord ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@madhushika3909
@madhushika3909 Год назад
Amen Sri lankan anadu valkai romba porattam kanavan prendhu magalukku thayarot varoththam a/ l paretchai seya mudiyala vido ella vadaga katta mudiyadha nilama kadan parachana jesappa anaku vidodhalaya thanga jebinga kalaivani.
@elizlawrence9734
@elizlawrence9734 Год назад
Amen Amen..
@RudranJasinda-cx8jq
@RudranJasinda-cx8jq Год назад
Praise tha load brother Dialy I am watching prayer My dohter looking fo tha job You prayer fo th Jess’s
@vivworld6670
@vivworld6670 Год назад
Kadan prachaikal theera jebam pannunga ayya. Yenkalu nalla veedu venum iyya prayer pannunga ayya
@paulrajsundari9150
@paulrajsundari9150 4 месяца назад
Glory to God 🙏
@winstanfancywinstanfancy1661
கடன் நீங்கி வீடு கட்டி நிம்மதியா வாழ ஜெபம் பண்ணுங்க ஐயா
@AmmuEpishipa
@AmmuEpishipa 6 месяцев назад
Unmayana mnithanaga matunga esappa
@gracejoseph8821
@gracejoseph8821 Год назад
God with always with you
@user-zg6iu7sb7p
@user-zg6iu7sb7p 3 месяца назад
Amen
@lathathilaga9859
@lathathilaga9859 Год назад
என்னுடைய கணவர் குவைத்திற்கு கடந்து சென்று 4மாதங்கள் நடக்கமுடியாமல்வேதனைவேலைசெய்யமடியாமல்வேதனைபடுகின்றார்அவருக்சுகம்கிடைத்து வேலைசெய்யயெபம்செய்யுங்கள்ஐயா நான்இலங்கையில்இருந்து
@uthayakumaruthayan9581
@uthayakumaruthayan9581 Год назад
மலேசியா நாட்டுக்கு செல்ல அயத்தமா இருக்கிறேன். ஐயா நீங்களும் எனக்காக ஜெபம் பண்ணுங்க ஐயா
@selvaraneerajendra7429
@selvaraneerajendra7429 Год назад
Amen Jesus. Thank you Lord.
@pristellal8934
@pristellal8934 Год назад
L pristella praye for me iyya amen 🙏🙏🙏 today finance proplem atharikaka prayer for me iyya amen today blessings ikkaka prayer for me iyya family members elloruikum blessings ikkaka prayer for me iyya son ramkumar marajikkaka work ikkaka housband helthikkaka prayer for me iyya amen 🙏🙏🙏❤❤❤
@MATHI-OFFICIAL12
@MATHI-OFFICIAL12 Год назад
ஆண்டவரே எனது மகன் மதிரக்ஷ்ன் அவர்கள் பாடம் விளங்க கல்வி யில் உயர்வு கொடுத்து நடத்தும் பிதாவே 🙏🙏🇱🇰🇱🇰
@sarojinidevisarojinidevi4528
நான்.சரிய்.விட்டில்.இருக்கும்.மற்ரவர்கள்.சரியில்லைய்என்ன.சேய்ய.கத்தர்.நான்.முன்நே.வைத்து.இருக்கிறேன்
@UmaUma-ps6xq
@UmaUma-ps6xq 4 месяца назад
இராம ஜெயம் என் மீது பாசமாக இருக்கனும் ஜெபம் பன்னுங்க பாஸ்டர்
@kavinsmart250
@kavinsmart250 Год назад
Nantry iyya
@skalamthi1898
@skalamthi1898 Год назад
ஜெப ஆவியை ஊற்றுங்கப்பா நான் சோர்ந்து பொயிட்டேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭ஆமென் ஆமென்
@Nancykerin
@Nancykerin 6 месяцев назад
My husband must take care of me and my children.... God must do thebe my righteousness... kindly pray for Kumar...my daughter Nancy is going to write board exams tomorrow it's starting please pray for her...
Далее
Добрая весть 😂
00:21
Просмотров 558 тыс.
How would you react?!😳
00:44
Просмотров 6 млн
44Minutes Non Stop Sthothira Bali "CHRISTIAN BAJAN"
43:59
Добрая весть 😂
00:21
Просмотров 558 тыс.