Тёмный
No video :(

✋ஸ்ரீ சத்யசாயி கவசம் | Sri Sathya Sai Kavasam (with English Lyrics & Meaning) 

Sri Sathya Sai Yugam
Подписаться 27 тыс.
Просмотров 156 тыс.
50% 1

ஸ்ரீ சத்ய சாய்பாபா கவசம் | Sri Sathya Sai Baba Kavacham (with English Lyrics & Meaning) | புட்டபர்த்தி சாய்பாபா கவசம்
உடற்கூறுகளை காத்தல்... நோய் தணிப்புகள் இவற்றை கடந்து முதன் முதலாக பூமி பேணலும்... சுற்றுச்சூழல் அமைதியும்... பிரபஞ்ச நன்மையும்... பரிபக்குவ வாழ்க்கைக்கான ஞானமும்..பரந்து விரிந்த நோக்கில் அகில உலகத்திற்கான அத்தியாவசியப் பாடுபொருளை உள்ளடக்கி இருக்கிறது ஸ்ரீ சத்ய சாயி கவசம்...
இதில் 54 பத்திகள் / 216 வரிகள் / 9 ராகங்கள் / 9 இசைக்கலைஞர்கள் / 27.54 நிமிடங்கள் என நவ வித பக்தியை உணர்த்தும் ஒன்பதாகவே கவசம் வெளிப்பட்டிருக்கிறது...
மிக எளிய தமிழில் இயற்றப்பட்டிருப்பதால்... கவச வரிகளை வீட்டில் பாராயணம் செய்பவர்கள் youtube descriptionனில் இணைக்கப்பட்டிருக்கிற pdf file Download செய்து பாராயணம் செய்து கொள்ளலாம்!!
கார் பயணத்தில் செல்பவர்களுக்கு வசதியாக MP3 link கொடுக்கப்பட்டிருக்கிறது... அதனை free download செய்து கொண்டு கேட்டு பரவசமடையலாம்!!
Special Thanks : Padma Bhushan P. Susheela
Vocal : Deepika Theagarajan
Lyrical Composition & Music :
SureshBabu Janarthanam
Kavasam Lyrics : Kavingar VairaBharathi
Veena : Maestro V. Parthasarathy
Nadaswaram : G. Padmanaban
Flute : P. Nataraj
Violin : K.E. Eswararaj
Tabla : S.Venkata Rao
Keyboard : Ramesh Janarthanam
Mixing Engineer : S.T.P Samy
Video Creation : Ramaa, Parthi
Video Credits : Sai Krishnan , Malaysia
English Subtitles : Dr.Mohan Manickam, USA
Sincere Thanks :
T.L. Theagarajan
M.S. JayKrishnan
Spotify: spoti.fi/3zwSByu
Amazon Music: amzn.to/3eWIFVt
JioSaavn: bit.ly/Kavasam_...
Wynk Music: bit.ly/Kavasam_...
Itunes: apple.co/33ahyUe
Apple Music: apple.co/3G7d0g0
RU-vid Music: bit.ly/Kavasam_...
Hungama Music: bit.ly/Kavasam_...
📥 Download Kavasam Mp3: bit.ly/srisath...
📥 Download Kavasam Pdf (TAMIL) :
bit.ly/SaiKava...
📥 Download Kavasam Pdf (English) :
bit.ly/SaiKava...
ஸ்ரீ சத்யசாயி கவசம் - உருவான சுவாரஸ்யங்கள் -
• ஶ்ரீ சத்யசாயி கவசம் - ...

Опубликовано:

 

21 ноя 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 552   
@SriSathyaSaiYugam
@SriSathyaSaiYugam 2 года назад
கவசம் என்பது இறைவன் தன்னை காப்பதற்கான மனிதன் பாடும்/ பாராயணம் செய்யும் பிரார்த்தனைப் பாடலே! மனிதன் தன்னை மட்டும் காப்பாற்று என இறைவனை வேண்டுவதை தாண்டி முதன்முதலாக சகல ஜீவராசிகளையும் காப்பாற்று என வேண்டிக் கொள்ளும் மிகப் பரந்த இதய விரிவு ஸ்ரீ சத்ய சாயி கவசம்.. மனிதனோ பிறவற்றை சார்ந்தே இயங்குபவன் ... ஆகவே அவன் சார்ந்தவற்றையும் காப்பாற்றும்படி வேண்டிக் கொள்ள வைக்கும் உலகப் பயன்பாட்டுப் பாடுபொருள் ஸ்ரீ சத்ய சாயி கவசம்.. ஸ்ரீ சத்ய சாயியின் பேருண்மைத்தன்மையை வெட்ட வெளிச்சமாய் வரிக்கு வரி காட்டுகிறது ஸ்ரீ சத்யசாயி கவசம்... இக்கட்டிலிருந்து இறைவன் காப்பாற்றுவதை தாண்டி இனி எந்த ஒரு இக்கட்டுகளுமே வராமல் மனிதன் மனத்துயரின்றி வாழ்வதற்கு முதலில் மனிதன் பக்குவப்பட என்னவெல்லாம் இறைக் கோட்பாடுகளை சுவாமி வழங்கி இருக்கிறாரோ அதையும் அளிக்கும் படி சுவாமியிடமே வேண்டுவதைக் குறிக்கிறது ஸ்ரீ சத்ய சாயி கவசம்... இங்கே கவசமே கீதையாகவும் ஒலித்து நம் அனைவரையும் ஆன்ம ஞானத்தை நோக்கிய அகப் பயணத்தில் பெரியதொரு இதய வாசலை திறக்கிறது ஸ்ரீ சத்ய சாயி கவசம்!
@maniiyer944
@maniiyer944 2 года назад
very good divine spiritual song blessings requested sairam satyai sairam bajan servivrvice etc
@parameswaryparameswaran1857
@parameswaryparameswaran1857 2 года назад
Sairam sairam Swami kodi vantha amazing thanks sairam Swami
@sundararajan1694
@sundararajan1694 2 года назад
Kotti Pranam Satha Kotti Pranam Swami
@rmahendran9624
@rmahendran9624 2 года назад
🙏
@saraswathiramaswami3279
@saraswathiramaswami3279 2 года назад
111111111¹
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram Thankyou Sai Ram
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram Swamy
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram Thankyou Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram
@gowrysures1950
@gowrysures1950 2 года назад
ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram
@VadiveluVelan
@VadiveluVelan 2 года назад
சாய் ராம் சாய் ராம் சத்திய சாயி! சாய் ராம் சாய் ராம் நித்திய சாயி!
@srvani3350
@srvani3350 2 года назад
சாயி என் துணை சரணம்
@syamalar5382
@syamalar5382 2 года назад
🙏🙏🙏Om Sri Sairam
@gowrysures1950
@gowrysures1950 2 года назад
ஓம் சாயீஸ்வராய வித்மஹே 🙏சத்ய தேவாய தீமஹி 🙏தந்நோ சர்வ ப்ரோசதயாத் 🙏🌺🌺🌺
@srvani3350
@srvani3350 2 года назад
சாய் சரணம்...!🙏🏽
@dhaksshk4664
@dhaksshk4664 11 месяцев назад
Wonderful composition Sai ram 🙏 without our Sai maa blessings this would have not got created ❤thank you so much for the entire team 🙏
@sundharrajan8517
@sundharrajan8517 2 года назад
Om sai ram Jai sai ram
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram Swamy Koti Pranam
@srikala9458
@srikala9458 2 года назад
Om Sri Sai Ram 🙏💗🙏💗🙏Thank you so much Swami 🙏🙏🙏
@gowrysures1950
@gowrysures1950 2 года назад
ஓம் ஸ்ரீ ஸத்ய ஸாயி ஸத்குரு பாபாய நமஹ 🙏🌺🙏🌺🙏🌺
@Subaramani1010
@Subaramani1010 2 года назад
So Blissful...Good lyrics & meaning. Wonderful performance... OM SRI SATHYA SAI BABA.
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram Thankyou Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram
@kalasrikumar8331
@kalasrikumar8331 2 года назад
You are taking care all of us sai ma 🙏🙏🇨🇦 look after the children and sick people sai bless them baba 🙏🙏🙏🙏
@srikala9458
@srikala9458 2 года назад
Thank you Swami 🙏 Om Sri Sai Ram 🙏
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram
@TheKeth04
@TheKeth04 2 года назад
Om sri sairam, Samastha lokaah sukino bhavanthu
@veeramanimani6580
@veeramanimani6580 2 года назад
ஓம் பகவான் சத்ய சாய்பாபாவின் புகழ் வாழ்க போற்றி .உன் பொற்பாதம் பணிந்தேன் சத்ய சாய்பாபா சுவாமி
@arumugamsai2677
@arumugamsai2677 2 года назад
I LOVE YOU GOD
@kumaresank3061
@kumaresank3061 Год назад
Om Sri Sai Ram Thankyou Sai Ram Swamy Koti koti pranam
@pushpasivananthan3938
@pushpasivananthan3938 2 года назад
Wonderful singing its soul full soothing kavasam
@padmavathysekar5226
@padmavathysekar5226 2 года назад
Sairam execllent, soooo wonderful, beautiful music, very cute voice, without swamy blessing nothing will happen swamy bleesed you all who put their effort for valuable one
@letchumanansubramanian114
@letchumanansubramanian114 2 года назад
🙏🙏🙏 Om Sai Ram 🥥🥥🍒🍇🍓
@kvvasudevan1010
@kvvasudevan1010 2 года назад
Jai bolo bhagwan Sri Sathya Sai Baba jiki Jai.Jai Sai ram
@saisaran8785
@saisaran8785 2 года назад
Sairam very nice🍀 Swamy birthday gift this song🍀 I am very happy to all sai family happy birthday to you 🍀
@dhaksshk4664
@dhaksshk4664 2 года назад
Miga arumaiyaana Sai Maa Kavasam 🙏🙏 blessed to listen and recite this beautiful creation 🙏❤
@premaravi9783
@premaravi9783 2 года назад
I love you Swami 🌹🌹🌹
@padmavathysekar5226
@padmavathysekar5226 2 года назад
Heartful thanks to all (whole team) thankyou sooo much for this gift
@nirmalavelayutham2109
@nirmalavelayutham2109 2 года назад
Aum Sri Sairam 🙏 ♥ ❤ 💖
@thillainayagamkalyani3530
@thillainayagamkalyani3530 2 года назад
சாய்ராம்! ஸ்ரீ சத்யசாயி கவசம்,சுவாமியின் எண்ணற்ற மகிமைகளையும்,அளவற்ற கருணையையும்,இனிய தமிழில்,மிக எளிய நடையில் அற்புதமாக விளக்குகிறது. தினம் ஒருமுறையாவது கேட்கத் தூண்டுகிறது. பின்னணியில் சுவாமியின் படங்கள் அருமையாகப் பொருந்தி போகிறது.நம் உடல்நலம் மட்டும் பேணாமல், மனநலமும் காக்கவும்,இயற்கையை காக்கவும் வேண்டுவது,அருமை.கவசம் வெளியிட காரணமாக இருந்த அனைவருக்கும், சாயி யுகத்தில் வெளியிட்டமைக்கும் மிக்க நன்றி. சாய்ராம் 🙏
@bkamalabai7548
@bkamalabai7548 2 года назад
முரளிக்குநீங்கதான்துணை.
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 Год назад
💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 Год назад
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@veeramanimani6580
@veeramanimani6580 2 года назад
ஓம் சத்ய சாய்பாபாவின் புகழ் வாழ்க போற்றி ஓம் சீரடி சாய் பாபா புகழ் போற்றி ஓம் சாய் ராம் போற்றி
@geethalakshmi113
@geethalakshmi113 Год назад
Ohm Sairam bless the universe ❤❤❤
@ananthymahendran2762
@ananthymahendran2762 2 года назад
🙏🏼Sairam Sairam Sairam🙏🏼
@parameswarysivasothy6565
@parameswarysivasothy6565 Год назад
Aum my most loving sairam dear baba glory to thee swamy fondly sairam swamy ❤
@rdevandran7690
@rdevandran7690 2 года назад
Happy 96 Birthday Swami. Thanks for taking care of us, showering with Peace Love and Joy. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@raghunathanr6569
@raghunathanr6569 2 года назад
கலியுகததில் மிகவும் அவசியம் கேட்க வேண்டிய சுவாமியின் கவசம் நம் எல்லோரையும் காக்கும் கவசம்
@kumaresank3061
@kumaresank3061 Год назад
Om Sri Sai Ram Swamy Koti Pranam Swamy
@subramaniankrishnamoorthy6532
@subramaniankrishnamoorthy6532 2 года назад
மிகவும் பயனுள்ள கவசம். கேட்டால் போதும் மனதில் ஆனந்தம் கிடைக்கும்.
@DeepikaTheagarajan
@DeepikaTheagarajan 2 года назад
Blessed to have sung Swami Shri Sathya Baba's Kavasam. Thanks to Suresh uncle and Swami Vairabharathi sir for giving me the opportunity to sing for Baba. Let us all get the blessings of Sathya Sai Baba by singing and listening to this Kavasam.
@mohanmanikkam7272
@mohanmanikkam7272 2 года назад
Splendid rendition Amma!
@mohanmanikkam7272
@mohanmanikkam7272 2 года назад
May Swami bless you for this Seva!
@sandalkrish
@sandalkrish 2 года назад
Thanks to Our Global GodFather to listen Sri Sathya Sai Kavasam. Greetings to the Best instruments of Our Only God (Blessed Lyricist & Singer)!
@umaramakrishnan9400
@umaramakrishnan9400 Год назад
Very fortunate you are maa....Sairam...swami chooses every individual in his fold
@geethalakshmi113
@geethalakshmi113 Год назад
❤❤❤😢 thank you Sai Ram 🙏🙏
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram Swamy
@arumugamsai2677
@arumugamsai2677 2 года назад
I LOVE you God
@swarnalathalatha9224
@swarnalathalatha9224 Год назад
Om sayeeswaraya vidhmahe sathya dhevaya deemahi thanno sarva prasodhayathu🙏 🌹
@manjulabalachandran
@manjulabalachandran 2 года назад
🌹🌹🙏🙏🙏👌👌👌👏👏👏🌺🌺 So ....BLISSFUL ...thanks a lot..sairam. Samastha lokha sugino bhavanthu..jai sri sairam 🙏🙏🙏💐💐💐
@srvani3350
@srvani3350 Год назад
சாயீமகாதேவாசரணம்
@rajeevsunthar3321
@rajeevsunthar3321 2 года назад
Om sai ram Swami Thank you so much for everything swami .
@s.suseela2895
@s.suseela2895 2 года назад
Ssuseelaomsrisasi
@gowrysures1950
@gowrysures1950 2 года назад
ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏 அருமையான ஆத்மார்த்தமான கவசம். நன்றிகள் 🌹👌🏼👏💐வாழ்த்துக்கள் 🙏
@ammukannan8017
@ammukannan8017 Год назад
ஓம் சத்ய சாய் ராம் பாபா சரணம், நின் பாதம் சரணம் மகாராஜ் சரணம்.
@manjulabalachandran
@manjulabalachandran 2 года назад
🌹🌹🙏🙏🙏👌👌👏👏🌺🌼🌺ஓம்ஸ்ரீசாய்ராம்..அற்புதமான வரிகள் அழகான இனிமை சேர்க்கும் இசை அமைப்பு ,குரல் வளமையுடன் சுந்தர பின்னணியில் மிகவும் அவசியமான அருமையானபதிவு . அனைத்திற்கும் அனைவருக்கும் பகவானின் சுபமங்களங்கள் கிடைத்திட பிரார்த்தித்துக்கொள்கிறோம். ஜெய் ஸ்ரீசாய்ராம்🙏🙏🙏💐💐💐
@RadhakrishnanEaswaran
@RadhakrishnanEaswaran Год назад
Om Sri Sairam
@neelapattabiraman3814
@neelapattabiraman3814 2 года назад
அற்புதமான கவசம்🙏🙏🙏
@syamalar5382
@syamalar5382 2 года назад
🙏Om Sri Sairam 🌹❤️🌼💐🙏
@umapathypalaniappan9677
@umapathypalaniappan9677 2 года назад
Thanks a million times. It is a birthday gift of Swamy to His devotees. I sincerely thank the producers and the singer. The idea of this gift should have been the inspiration of our Swamy. These kavachams will protect the devotees, as well as the people who listen to these divine incantations. Once again I THANK THE PRODUCERS.
@parameswarysivasothy6565
@parameswarysivasothy6565 Год назад
AUM MY MOST LOVING SAIRAM DEAR SWAMY BLESS US AND BE WITH US EVERY MOMENT THANK THEE SO MUCH LOVING SAIRAM DEAR SWAMY ❤
@jayasankaran6044
@jayasankaran6044 2 года назад
Super Sairam jayasankaran
@gowrysures1950
@gowrysures1950 2 года назад
எது நடப்பினும் அது உன் செயலாகும் 🙏 எந்த நிகழ்வும் உன் சங்கல்பமாகும் 🙏 எவர் எதிர்வரினும் நீயே ஆகும் 🙏 எல்லாம் அறிந்த ஓர் இறை நீயே 🙏🙏🙏
@umapathysairam2496
@umapathysairam2496 2 года назад
Vishnu gajendran
@kalasrikumar8331
@kalasrikumar8331 2 года назад
True 🙏👍🇨🇦
@rdevandran7690
@rdevandran7690 2 года назад
Thanks to Sri Sathya Sai Yugam for the Broadcast. Beautiful and Wonderful gift for Swami. So nice to hear with all Glory of Sathya Sai Baba.🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹
@annamuller5269
@annamuller5269 2 года назад
OM Sairam🌷🌻
@gowrysures1950
@gowrysures1950 2 года назад
சரணம் சரணம் சத்ய சாயி 🙏ஸ்மரணம் ஸ்மரணம் நித்ய சாயி 🙏சாயி சரணம் சுவாமி சரணம் 🙏 சரணம் சரணம் சரணாகதமே 🙏🙏🙏
@thillainayagamkalyani3530
@thillainayagamkalyani3530 2 года назад
'ஸமஸ்த லோகா சுகினோ பவந்து' என்பது,அழகாக சொல்லப் பட்டுள்ளது. சாய்ராம் 🙏🙏
@sarasvathymanikam7933
@sarasvathymanikam7933 25 дней назад
THANKS SRI SAI SATHIYA BABA KAVASAM NAMAH TUNAI PORTI BLESS ALL OURS FAMILY'S REALTIIVES FRIEND'S CHILDREN'S GRANDCHILDRENS HEALTHY AND The Families People in the world with healthy longer life's THANKS OM SRI SATHIYA SAI BABA THANKS NAMAH TUNAI PORTI 🕉️💞🌍♥️🌎🦶🏼🦶🏼💐🌺🌹🌼🪷🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💞🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️💓💖💯💯💯💯💯💯💯💯
@kawaiiblink563
@kawaiiblink563 Год назад
So nice one. Every sentence is full of spiritual knowledge. Thanks to the team of kavasam creation.Sairam.
@umapathypalaniappan9677
@umapathypalaniappan9677 2 года назад
Very good production with appropriate visuals. It will definitely draw people towards God. I am immensely benefitted by this video production .I thank Swami for this additional benefit to me.
@saivijayakumar7188
@saivijayakumar7188 Год назад
Kodi pranams Aum Sri Sai ram, Aum Sri Sairam, Aum Sri Sairam
@alagammalalgammal4738
@alagammalalgammal4738 Месяц назад
Omsairam Omsairam Omsairam, Omsairam omsatya Sairam.
@vishalakshijj4817
@vishalakshijj4817 Месяц назад
Aum sri sairam 🌹🙏
@madumathoory3695
@madumathoory3695 Год назад
Beautiful beautiful lovely lovely beautiful ever song 🎵
@madumathoory3695
@madumathoory3695 Год назад
Tq ☺om ☺🕉🙏
@sivan9009
@sivan9009 2 года назад
AUM Sri Sai Ram! சுவாமி பக்தர்களுக்கு கிடைத்த இனிய பிறந்தநாள் பரிசு. அழகிய வரிகள்.இனிய குரல்.இனிய இசை. AUM Sri Sai Ram! 🙏🙏🙏
@thangamsundar4259
@thangamsundar4259 2 года назад
இனிய குரலில் சாய் பாபா பாடல் கண்ணிர் வரவைக்கிறது தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@futuredr.y.kopika7108
@futuredr.y.kopika7108 Год назад
I am in srilanka.அப்பா உனது அருளால் நான் ஒரு MBBS doctor ஆக வரவேண்டும் அப்பா.Dr.Yogenthiran Kopika (MBBS)👩‍⚕️
@kalasrikumar8331
@kalasrikumar8331 2 месяца назад
All the best . baba bless you …. Pass your exam and keep your mind with sai and serve to the people dear . Sai bless you .love always with people sai .is beside you. say sai ram inside your mind always …..srilankan from🇨🇦❤️🙏all the best start and run … win well 🙏🇨🇦👍
@somasundramparansothy8266
@somasundramparansothy8266 2 года назад
சாயியுகத்தில் மேலும் ஒரு மைல் கல் பாராட்டுக்கள் ஓம் ஸ்ரீ சாயிராம்
@viswanathansivakumaran20
@viswanathansivakumaran20 2 года назад
Om said ram. May your divine spiritual flows in your family with the blessings of Sri Sai
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om sri Sri Sai Ram
@mageswarip2685
@mageswarip2685 Год назад
Om sri satya sai ram 🕉️👌🙏🍅🙏
@chandranselvakkunachandran2005
@chandranselvakkunachandran2005 8 дней назад
ஓம் ஸ்ரீ சாயிராம்
@venketasanms1818
@venketasanms1818 Год назад
ஓம் ஸ்ரீ சாய்ராம். எங்கள் எல்லோரையும் நோயற்ற வாழ்க்கை வாழவும் என்றென்றும் தங்களின் கமல மலர் பாதங்களே கதியென்று சரணடைய அருள்புரிந்திட வேண்டுகிறேன்.
@kumaresank3061
@kumaresank3061 15 дней назад
Om Sri Sai Ram thanku Sai Ram
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram Thankyou Sai Ram
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram
@gowrysures1950
@gowrysures1950 2 года назад
ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram
@kumaresank3061
@kumaresank3061 Год назад
Om Sri Sai Ram Swamy Koti Pranam
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram Thankyou Sai Ram
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram Thankyou Sai Ram
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram Thankyou Sai Ram
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram Thankyou Sai Ram
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram Thankyou Sai Ram
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram Thankyou Sai Ram
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram Thankyou Sai Ram
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram
@gowrysures1950
@gowrysures1950 2 года назад
ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏
@gowrysures1950
@gowrysures1950 2 года назад
ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏
@gowrysures1950
@gowrysures1950 2 года назад
ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram
@kumaresank3061
@kumaresank3061 2 года назад
Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram
Далее
Insane Coffee trick EXPOSED 😱☕️ #shorts
00:20
Просмотров 4,9 млн
SATYA SAI CHALISA  written by Sanjay Sakshii
14:55
Просмотров 405 тыс.