எனக்கும் உங்கள் மாதிரி சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கு மா , ஆனால் எனக்கு ஆதரவு யாரும் இல்லை பணமும் இல்ல மா ஆர்வம் மட்டும் இருந்து ஒன்னும் பண்ண முடியாது எனக்கும் ஒரு வழி கிடைக்கும் என நம்புகிறேன் அம்மா ❤❤❤
Congratulations Brinda mummy..we are(Chennai subscribers) very happy to hear this news..surely you will reach next level Brinda mummy..super function celebration ❤❤❤❤❤ours support is always there for you