Тёмный

️‍🔥அனல் பறக்கும் நாடாளுமன்றம்; எதிர்க்கட்சிகள் அதிரடி சம்பவம்.. உடனடியாக மோடி செய்த அந்த ஒரு செயல்.. 

Sun News
Подписаться 9 млн
Просмотров 88 тыс.
50% 1

#modispeech #parliament #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Опубликовано:

 

1 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 342   
@kuppusamykuppusamy4737
@kuppusamykuppusamy4737 4 дня назад
எந்த ஒரு கேள்விக்கு.ம் பதில் அளிக்கும் திறமை மோடியிடம் இல்லை .
@dr.celinehemamalini3059
@dr.celinehemamalini3059 3 дня назад
Well said
@jemessowrian6611
@jemessowrian6611 3 дня назад
Stupid Modi can't answer anything
@leedhiyalulaganathan4316
@leedhiyalulaganathan4316 3 дня назад
இங்கு திறமைக்கு சம்மந்நமில்லை எதாவது செய்திருந்தால் செய்ய முயற்ச்சி எடுத்திருந்தால் பதில் அளிக்க முடியும் பத்தாண்டுகளாய் திறமையை பயன்படுத்திதான் ஏமாற்றி மோடி வந்திருந்தார் இப்போது எதுவும் சாக்கு போக்கு சொல்ல முடியாது அவரால்
@AnsariWahab-hb4zw
@AnsariWahab-hb4zw 3 дня назад
🎉🎉🎉
@LovelyHockeyPlayer-cn5fp
@LovelyHockeyPlayer-cn5fp 3 дня назад
இன்றைக்கல்ல.. என்றைக்கும் அவரால் பதில் கூற இயலாது. நானும் ஒரு இந்துதான். அவர் இந்து., இந்து என்று சொல்லிக் கொண்டே இருக்கலாம். நிற வேற்றுமை / மொழி வேற்றுமை இல்லாத இந்துவாக அவரால் என்றும் நிலைத்திருக்க முடியாது. இந்திய திருநாட்டின் அனைத்து மாநிலங்களையும் / அதில் குடிகொண்டிருக்கும் பூர்வீக குடிகளை என்று சமமாக பாவிக்கிராறோ அன்றே அவர் இந்து என்று இத் தாய் திருநாடு நம்பும்.
@balakrishnanc704
@balakrishnanc704 4 дня назад
இனி. இருக்கு. மோடி. செத்தான். சிவனாண்டி. மோடி.
@user-yk5dr3pp3v
@user-yk5dr3pp3v 3 дня назад
முட்டா பயலே மோடி பிரதமர் நீங்கதான் மூத்திரம் போக போறீங்க
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln 3 дня назад
பாஜகவிற்கு மக்கள் வாக்களிக்க வில்லை EVM மோசடி செய்து வெற்றி பெற்றது 😂😂😂
@samathhameeda4699
@samathhameeda4699 3 дня назад
👏👏👏👏👏👏👏👌
@rjayantharpeter153
@rjayantharpeter153 3 дня назад
S u r √
@ShahulHameed-oe2vr
@ShahulHameed-oe2vr 3 дня назад
உண்மை
@Shajidevadhason
@Shajidevadhason 3 дня назад
True
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln 3 дня назад
இப்போது மட்டும் சங்கி ஓம் பிர்லா சிரிச்சுகிட்டு மோடியின் பேச்சை கேட்க்கிறாரா 😂😂😂
@selvavalar
@selvavalar 3 дня назад
கருவாட்ட கண்ட கடுவன்பூனை மாதிரியே ஜொள்ளு உட்டுகிட்டே இளிக்கறான் எச்சக்கல
@jeyasankarsundresan6108
@jeyasankarsundresan6108 4 дня назад
இதே விட அசிங்கம் இல்லை இவருக்கு
@sundaramsundaram789
@sundaramsundaram789 3 дня назад
மனசாட்சி இல்லாத மனிதர்
@bachirahmed327
@bachirahmed327 4 дня назад
ஜீ ரொம்போ டேமேஜ் ஆகுறரே 😢
@burhanabdul7535
@burhanabdul7535 3 дня назад
காறி துப்பினாலும் கவலைப்படாத ஜென்மங்கள் ஆட்சி செய்கிறது
@tamildoss9784
@tamildoss9784 4 дня назад
மணிப்பூர். வெட்கம்.
@IrfanIrfan-oi6po
@IrfanIrfan-oi6po 3 дня назад
10 வருஷத்துல ஒரு எதிர்க்கட்சியை நீ பார்த்து இருக்க மாட்ட இப்ப அனுபவி
@jodhayal8179
@jodhayal8179 4 дня назад
Wonderful opposition. Shame on modi
@user-vk6on5bp4u
@user-vk6on5bp4u 4 дня назад
Rahul Ji u r best super speech 👏👏👏👏👏👏👏🇮🇳🇮🇳👌👌👌🙏
@ganeshmanik5810
@ganeshmanik5810 4 дня назад
வாயால் சுடும் வடை😅😅😅😅😅😅😅😅😅😅
@dassjlm462
@dassjlm462 3 дня назад
மக்கள் ஏற்றுகொள்ளாத நபர் ஏன் EVM வைத்து பாரளுமன்றம் வந்தாய்
@samathhameeda4699
@samathhameeda4699 3 дня назад
👏👏👏👏👏👌
@sathiyaveln7492
@sathiyaveln7492 3 дня назад
மணிப்பூர் கேள்விக்கு மோடி ஏன் பதில் அழிக்க தயங்குகிறார் 😭
@kanishkakumar7789
@kanishkakumar7789 3 дня назад
எதிர் அணியினர் அருமை அருமை 🎉🎉🎉
@jasminejasmine100
@jasminejasmine100 3 дня назад
இந்த தெய்வ பிறவி இராகினமா செய்யாமல் ஏன் இன்னும் காலம் தாழ்த்துகிறது
@palaniyappanavudayappan5905
@palaniyappanavudayappan5905 3 дня назад
சும்மா அதிருதுல்ல... வாழ்வின் இந்த நாளை அவர் மறக்க மாட்டார்
@vijaykumar.m2089
@vijaykumar.m2089 3 дня назад
அப்படியே அந்த நிர்மலா சீதாராமன் கொஞ்சம் செஞ்சு விடுங்க
@rjayantharpeter153
@rjayantharpeter153 3 дня назад
நான் ரெடி. அவ ரெடியா😂😂😅
@user-fw4cn3kt1b
@user-fw4cn3kt1b 3 дня назад
எதிர்க்கட்சி தலைவர் நேற்று கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் இல்லை
@sheikdavooth1644
@sheikdavooth1644 3 дня назад
பாவம் பிரதமர். இந்தக் கேவலத்திற்கு பதவிக்கு வராமலே இருந்திருக்கலாம்...
@sirajmobile7663
@sirajmobile7663 3 дня назад
மோடியின் பேச்சை கேட்பதற்கு யாருக்கும் இன்ட்ரஸ்ட் இல்லை மோடி வீட்டுக்கு போக வேண்டி தான்
@sundaramsundaram789
@sundaramsundaram789 3 дня назад
புர்லா நீ சிரிக்காதே கடவுளிடம் தண்டனை சீக்கிரம் கிடைக்கும் பாடி கத்தாதே
@Adhith-xv1tc
@Adhith-xv1tc 3 дня назад
நேற்று ராகுல்ஜி பேசியதை மோடி வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார். இது trailer தானே....
@hepzirose
@hepzirose 3 дня назад
எதிர்கட்சியினரை TV யில் காட்டினால் இவருடைய கிரீடம் கீழே விழுந்து விடுமா
@jemessowrian6611
@jemessowrian6611 4 дня назад
Shameless Gujarat tea master 😂😂😂😂😂
@balakrishnanc704
@balakrishnanc704 4 дня назад
சுப்பு. கரோ. மோடி
@user-ww5sl8fy1f
@user-ww5sl8fy1f 4 дня назад
பத்தாண்டுகள் செய்தன சாதனையை பாரத பிரதமரால் சொல்ல சொல்ல முடியவில்லை இது நாட்டுக்கு பேரழிவு பாரத பிரதமர் பத்தாண்டுகள் என்ன செய்தார் சொல்லட்டும் அவர்கள் செய்த தவறை இவர்களும் செய்கிறார்கள்
@Angalamman402
@Angalamman402 3 дня назад
10 ஆண்டுகளில் பெரு முதலாளிகளுக்கு வழங்கப்பட்ட கடன் தொன 16 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டதும் சாதனைதான் அய்யா 16 லட்சம் கோடி பேருக்கு ஒவ்வொருக்கும் 1 கோடி வழங்கியிருந்தாலும் அவா்கள் அனைவரும் கோடிஸ்வா் ஆகியிருப்பாாக்கள்Narendra Modi has waived off the loans of his billionaire friends amounting to Rs 1,60,00,00,00,00,000 i.e. 16 lakh crore rupees. With this much money: 16 crore youth could have got jobs of Rs 1 lakh per year, by giving Rs 1 lakh per year to 16 crore women, the lives of their families could have been changed.24 Apr 2024
@pathofchrist777
@pathofchrist777 3 дня назад
மோடி அவர்களே 5 வருடங்களாக நீங்களும் எதிர் கட்சியினரின் கருத்துகளுக்கு செவிமடுக்காமல் இருந்தீரே இப்போ ஏக் மினிட் கேட்குதா?
@ganeshmoorthy2948
@ganeshmoorthy2948 3 дня назад
மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல வில்லை, ஒரு நாள் முழுவதும் மோடி பேசினாலும் அவர் பதில் சொல்ல போவதில்லை,
@hajaqatar1982
@hajaqatar1982 4 дня назад
அந்த எதிர்க்கட்சிகளும் காட்டினால் தான் என்ன
@srajasri366
@srajasri366 3 дня назад
காட்ட மாட்டனுங்க..இது அவனுங்க டி வி
@akbarmohamedali9147
@akbarmohamedali9147 4 дня назад
Manipur manipur speak about Manipur
@hepzirose
@hepzirose 3 дня назад
இன்னிக்கு தான் பார்லிமென்ட்டை பார்க்கிறதுக்கு சந்தோசமாக இருக்கிறது.
@sirajudeensiraj5972
@sirajudeensiraj5972 3 дня назад
பேசுவது எல்லாம் பொய்
@thambiduraid450
@thambiduraid450 3 дня назад
இவர்களுக்கு என்ன பேச வேண்டுமோ அதைவிடுத்து மடை மாற்றி பேசுவதை தவிற எதுவும் அறியாதவர்கள்
@AR-1305
@AR-1305 3 дня назад
இப்போதாவது எதிர்க் கட்சிகளுக்கு பதில் அளிக்க வேண்டுமே என்ற அடிப்படையிலாவது மோடி பேசுவது நமக்கு கொஞ்சம் ஆறுதல் தருகிறது...
@dharalcr7460
@dharalcr7460 3 дня назад
140 MP தொகுதியில் evm மூலம் BJP வெற்றி பெற்று உள்ளது
@HameedKhan-jp5ci
@HameedKhan-jp5ci 3 дня назад
செத்தான்டா சிவனாாண்டி.மோடியின் பேச்சை யாரும் கேட்பதாக இல்லை.Shame.
@saminathanarasu9601
@saminathanarasu9601 3 дня назад
இதுதான் ஜனநாயகம் புரிந்துகொள்ள வேண்டும் மோடி அவர்களே
@chellapandijayaraj3953
@chellapandijayaraj3953 3 дня назад
சரியான பதில் இல்லை 😅😅
@kjkj5372
@kjkj5372 4 дня назад
Kd modi
@muralimanoharanvijayan2709
@muralimanoharanvijayan2709 4 дня назад
India kootani ❤
@velayuthamchinnappu9483
@velayuthamchinnappu9483 3 дня назад
Modi ji please English speach
@balakrishnanc704
@balakrishnanc704 4 дня назад
மோடிக்க. Dusman
@sivabalan2750
@sivabalan2750 3 дня назад
மன் கி பாத்! தனியா பேசிட்டு இருகான்.
@edwardrajanmashack731
@edwardrajanmashack731 3 дня назад
Modi jumla go back Panothi Modi down down Ragul Gandhi Zindabath ❤
@elsabethrani2386
@elsabethrani2386 3 дня назад
அதே மரம் அதே அரைச்ச மாவு 56 இஞ்சு பேச்சி எடுபடல ஹா ஹா. பாவம் ஜீ
@salamonsanjay7532
@salamonsanjay7532 4 дня назад
Rugul🎉
@rajs3616
@rajs3616 3 дня назад
Ragual Gandhi really rocks 🎉😂❤
@ritapemala3513
@ritapemala3513 3 дня назад
மோடி உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வரப்போகுது நிதானமாக பேசுங்கள்
@komala6633
@komala6633 3 дня назад
Shameless tea Walla
@zainasmath8113
@zainasmath8113 3 дня назад
Sir please speak about the Manipur and Neet issue, Solve these problems first, Nation needs solution for this 🙏
@Dreamer_Kamesh
@Dreamer_Kamesh 3 дня назад
Neet ah
@johnson.samuvel1983
@johnson.samuvel1983 3 дня назад
என்னடா இது தெய்வக்குழந்தைக்கு வந்த சோதனை...😂😂
@judymano5898
@judymano5898 3 дня назад
Mr.modiji is speaking now look at speaker face is smiling...ashaming
@muralimanoharanvijayan2709
@muralimanoharanvijayan2709 4 дня назад
Koliakattum modi naai 😂
@crazytamil2422
@crazytamil2422 3 дня назад
Not showing opponent party in camera. Bayam😂😂😂
@user-vl7mi1xz7u
@user-vl7mi1xz7u 3 дня назад
OLD IS GOLD CONGRESS 👍👍✋❤
@rssbos7801
@rssbos7801 3 дня назад
வாயால் வடை சுடுவதைதவிர வேறு என்ன தெரியும் ஜுக்கு
@RuthulArunachalam4401
@RuthulArunachalam4401 3 дня назад
Also tell us what happened to the 7.5 lakh crore scam
@Ninja_gaming383
@Ninja_gaming383 3 дня назад
10 ஆண்டுகள் அவையில் பேச முடியாது மோடி இன்று பேசுவது விந்தையாக உள்ளது... மணிப்பூர்... மணிப்பூர்... மணிப்பூர்..
@SaiSivakongu
@SaiSivakongu 3 дня назад
சூப்பர்
@kkr2054
@kkr2054 3 дня назад
MGM திரைப்படத்தின் சிங்கம் கர்ஜிப்பதற்கு பதில் சேவலாக மாறி கூவுவதுதான் ஞாபகம் வருகிறது
@krishnamoorthysembulingam2524
@krishnamoorthysembulingam2524 3 дня назад
SHAME SHAME SHAME SHAME
@kanasavr
@kanasavr 3 дня назад
Hey Modi, remember, bcoz of your darr in elections, lots of documents were burnt in accident.
@elantthendralilanthirayan9175
@elantthendralilanthirayan9175 3 дня назад
அருமை, அருமை
@mohamedaslam-li1kz
@mohamedaslam-li1kz 3 дня назад
PM MODI LIYER 2014 PETROL DISEAL PRICE RS 50 RS 40 NOW. PETROL PRICE RS102 DISEAL RS 96 GST ALL PROUCTS FOOD RICE MILK
@er7677
@er7677 3 дня назад
செத்தான் டா சேகர்
@dineshvalliyappan9047
@dineshvalliyappan9047 3 дня назад
Om Birla is crying haha
@sharmilap106
@sharmilap106 3 дня назад
Mr.modiji this is the parliament opposition party asked you about manipur , neet issues, airtport, bridges fallen talk about it
@abuimthiyaz5788
@abuimthiyaz5788 3 дня назад
When backbenchers become MP's 😂😂😂😂
@tamilmani9135
@tamilmani9135 3 дня назад
Manipur Manipur
@sundaramragavachary8767
@sundaramragavachary8767 3 дня назад
Looks like school boys going for excursion
@myurbancruiser
@myurbancruiser 3 дня назад
Parliament now became as big boss house
@user-pc2sc6og8x
@user-pc2sc6og8x 4 дня назад
செத்தான் தாடி வச்ச சிவனான்டி
@SaiSivakongu
@SaiSivakongu 3 дня назад
மயிலாடுதுறை கூட புடுங்க முடியாது காங்கிரஸ் கட்சி
@user-ym5ih1tf5j
@user-ym5ih1tf5j 3 дня назад
Mr OM BirlaG pl view the opponent parties also be honest 12:32
@user-oy1qd5tq7h
@user-oy1qd5tq7h 3 дня назад
Last 10 Years No One questions to Delhi Darbar Now Every Corner of India asking 15 Lacks for each family and Own separate House Where's gone the Income of the Central Government Still they're telling samany lies If any body ask against Govt of India they will face ED, IT, first
@shinyreadea1235
@shinyreadea1235 3 дня назад
மீம்ஸ் போடுற ப்ரெண்ட்ஸ்...... இந்த சபா நாயகர் வச்சி மீம்ஸ் podunga.......
@balakrishnanc704
@balakrishnanc704 4 дня назад
உங்க. அம்மா க்கு.??????????????!!!!"!!"!!!!!!!!
@misricreation2085
@misricreation2085 3 дня назад
வாய்ல வடை சுடராரு
@weldingtechnology7947
@weldingtechnology7947 3 дня назад
12:50 background la Tamil voices
@musthaqahmed130
@musthaqahmed130 3 дня назад
Manipur Manipur Manipur Manipur we want justice
@rajajustuspaul4648
@rajajustuspaul4648 3 дня назад
Speak in English
@duraiarasanmk6511
@duraiarasanmk6511 3 дня назад
பத்து ஆண்டுகள் என்ன நீ புடுங்கினாய்.
@vincentsanthiyagu3256
@vincentsanthiyagu3256 3 дня назад
இதைத்தான் எதிர்பார்த்தேன்
@peterroy2967
@peterroy2967 3 дня назад
Moodi go back 🎉🎉🎉🎉🎉🎉
@morganhepzibha3151
@morganhepzibha3151 3 дня назад
English la pesunga paarpom Modi ji
@sm-vl3bj
@sm-vl3bj 3 дня назад
India.super.🎉🎉🎉🎉🎉❤❤❤
@user-eb3tj3ez6d
@user-eb3tj3ez6d 3 дня назад
இன்னும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு இருக்கும் மோடி தாங்க சக்தி வேணும்😂
@Stevevlogs1330
@Stevevlogs1330 3 дня назад
என்னது பரோட்டாவா
@kiranchristopher11
@kiranchristopher11 3 дня назад
Vera level Rahul Gandhi, you have completely shake and and now it is going to be the greatest battle ever and now Modi will not be able to do whatever he wants
@balasundaramm6180
@balasundaramm6180 2 дня назад
இப்படி பட்டவருக்கு TDP एंड JD(U) எவ்வாரு உதவுகிரார்கள் கடவுளே
@shinyreadea1235
@shinyreadea1235 3 дня назад
Camera man.....camarava konjam எதிர் கட்சி பக்கம் திருப்பு பா....
@kanasavr
@kanasavr 3 дня назад
not only ration, we were struggling to return our home, due to no road, morning road was there while going to office, on returning we struggled a lot due to no road available this was the situation after 2014.
@senthilrajasekaran9356
@senthilrajasekaran9356 3 дня назад
மோடிமைன்ட்வாய்ஸ்: இந்தகிழிகிழிக்குறாரே ராகுல் பேசாம நான் ஜெயிக்காமலையே இருந்திருக்கலாம்போலையே
@waytoworldpeace
@waytoworldpeace 3 дня назад
Super 😊😊😊...
@priya__4488__
@priya__4488__ 3 дня назад
INDIA🔥🔥🔥🔥
@user-vl7mi1xz7u
@user-vl7mi1xz7u 3 дня назад
JAI SHREE RAM CONGRESS PARTY JINDABAD 🚩🚩🙏🙏🤲🤲🚩🚩
@tajudinsayeed429
@tajudinsayeed429 3 дня назад
What next level modiji
@somasundaram6801
@somasundaram6801 3 дня назад
Modi!! Modi!! Modi!!!
@krishnamoorthy-zh2lc
@krishnamoorthy-zh2lc 3 дня назад
BAN EVM
@thiru6299
@thiru6299 3 дня назад
Masssss
Далее
Кто понял тот понял
00:24
Просмотров 325 тыс.
Лайфхак с колой не рабочий
00:16
Просмотров 604 тыс.
Кто понял тот понял
00:24
Просмотров 325 тыс.