Тёмный
No video :(

𝗠𝗙 𝗩𝗦 𝗚𝗢𝗟𝗗| Mutual Fund-மட்டும் தான் Predictable Returns தரும்..📈💰📊 | ET TAMIL | PART-02 | EXCLUSIVE 

ET Tamil
Подписаться 250 тыс.
Просмотров 34 тыс.
50% 1

#mutualfunds #mutualfundsinvestment #mutualfundtax #explainedtamil #news #sensex #nifty #stockmarket #mutualfunds #ettamil #economictimestamil #ettamil #economictimestamil
@ettamil
ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
t.me/economict...
chat.whatsapp....
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
நன்றி
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 57   
@anbuilangovan
@anbuilangovan Месяц назад
gold 20%. land 20%. cash 20%. bank 20%. mf/ stock 20%... to be on safe side with moderate returns...
@fredrickcastro2487
@fredrickcastro2487 Месяц назад
Correct
@shankars9878
@shankars9878 Месяц назад
Very informative video. Growth perceptive MF is better long-term perceptive than any other asset class
@KThiruvambalam
@KThiruvambalam День назад
Super thanks
@anbuilangovan
@anbuilangovan Месяц назад
even 30 lacs in 2 accounts for husband and wife is tax less .... 1 crrore in fd... with 8% naalum...8Lacs per annum..interest... split into 50 lacs of two accounts.. 4 lacs each is nil tax... even upto 7 lacs is nil tax....
@lsanjay345
@lsanjay345 Месяц назад
Informative video good 👍 educational.
@Abithas01ece
@Abithas01ece Месяц назад
Index fund only slow and steady for long term
@senthilkumar-io7xe
@senthilkumar-io7xe Месяц назад
Investment one crore in individual housewill give 3 lakh per annum as rent there will be expenses for maintenance but land and house will have capital application of 12 ℅ per year. Which is notional with less liquidity. but safe as mutual fund or share market
@bab55555
@bab55555 21 день назад
now market is all time high now returns will be high what happen if nifty go back to 18000 level
@lakshmanangurusamy8451
@lakshmanangurusamy8451 12 дней назад
Please explain _what are the daily functions of mutual funds i.e how do they account for splits, bonus shares, dividends got by mfs, and buying/selling of lump number of shares from/to whom.,and expenses involved in such dealings.
@krishnakumarkumar1173
@krishnakumarkumar1173 Месяц назад
DC's rate of percentage is 8.02 sir
@lathakalaiselvam50
@lathakalaiselvam50 Месяц назад
Sir Nan index fundla invest pannanum enga pannanum eppadi sollunga sir
@anbuilangovan
@anbuilangovan Месяц назад
8.2 for senior citizen
@christopherjamescj1331
@christopherjamescj1331 Месяц назад
8.2% rio , 50k no tax
@mychessmaster
@mychessmaster Месяц назад
if a person retires with 1 crore his bank interest income will be 50000 after tax. if he has no other commitments thats comfortable,assuming by that age his children would not depend upon him.
@sriramanrajagopalan4022
@sriramanrajagopalan4022 22 дня назад
Around 62 lakhs flats giving 40,000 rent. Which will be tax free and remaining 38 lakhs can fetch you average int of 8.5 % by spliting into 3 diffrent banks and post office will be intelligent option. Your flat will appreciate at the same time you are enjoying the rental income. So I have diffrent kind of opinion with him
@moneymoney8033
@moneymoney8033 Месяц назад
at the year 1983 ,24 carot gold rate per gram RS180 and now 7500 and incase you purchased a land it would cost around 10 crore without taking any risk, at the same tjme all the companies listed is not infosys or wipro there are 50% of companies are failure only , for eg sintex, future group, adag group, yes bank, etc i can show every year companies burned hard earn money of retailers. also now front running can happen, they portfollio managers are got furtune through our hard earn money at the same time many investers has washed out.
@Untangled1921
@Untangled1921 Месяц назад
These guys want people to move from physical assets to digital assets. Beware of risks and cyber attacks
@bab55555
@bab55555 21 день назад
how do you predict the mutual fund return??
@manivel6416
@manivel6416 Месяц назад
Good evening sir.... Nan mutual fund la monthly 5k investment pannidu varen (20 years ku). Nan... Mutual fund la monthly 5k investment panrathukku pathilaga... Stock la 5k monthly investment pannalam aha (20 years)? Which one is give High return for 20years?
@SivaKumar-dd3zn
@SivaKumar-dd3zn Месяц назад
கேள்வி கேட்பவர் இன்னும் தெளிவாக கேட்க வேண்டும்.சில இடங்களில் அவரது வார்த்தைகள் புரியவில்லை.
@vigneshmurali1994
@vigneshmurali1994 Месяц назад
Anchor needs to work on his skills. Need more knowledge to make this interview better.
@vjvj7387
@vjvj7387 Месяц назад
2008 crash is once in a century opportunity, in hindsight everyone can say that they bought it in 2008 crash. there is no solid proof
@vk-lt1zb
@vk-lt1zb Месяц назад
Sir I'm 44 years old I have 8.5 laks where I have to invest this amount
@krishnakumarkumar1173
@krishnakumarkumar1173 Месяц назад
SCSS % is 8.02 % interest payable quarterly .
@anbuilangovan
@anbuilangovan Месяц назад
@@krishnakumarkumar1173 8.2
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 Месяц назад
SCSS வட்டி 8.20%
@srigarudafarm4401
@srigarudafarm4401 Месяц назад
Small Finance bank fd any problem sir?
@anbuilangovan
@anbuilangovan Месяц назад
@@srigarudafarm4401 upto 5 lacs. if under dicgc.. no problem
@LakshmananD-p9x
@LakshmananD-p9x Месяц назад
No problem upto 5 lakhs.. RBI will help if there is any problem and will get you upto 5 lakhs
@christopherjamescj1331
@christopherjamescj1331 Месяц назад
Scss 8.2%
@anbuilangovan
@anbuilangovan Месяц назад
fd before 15 yrs 15 percentm ipa 7.5 %... athe mathiri mutual fund oda returnsum kuraiyum.. athevume surplus na value kuranjidum...
@Krishna_V_logs
@Krishna_V_logs Месяц назад
Fd returns are fixed by the bank but mf returns depend on market growth ..mf returns will not reduce
@SHAREMARKETMEMES
@SHAREMARKETMEMES Месяц назад
Sir appreciate you are a conservative investor,just my opion in this comment Mutual fund was started in usa by 1924 itself Even now it is giving around 15 %to 21% Here are some of the best-performing U.S. equity mutual funds, along with their five-year return rates as of July 2, 2024 ¹: - Victory NASDAQ-100 Index (USNQX): 21.1% - Vanguard Growth Index Investor (VIGRX): 18.61% - Nationwide NYSE Arca Tech 100 Idx InsSvc (NWJFX): 16.13% - Vanguard Growth & Income Inv (VQNPX): 15.08% - Victory 500 Index Member (USSPX): 14.94% - Vanguard PRIMECAP Inv (VPMCX): 14.88% - MoA Equity Index Fund (MAEIX): 14.76%
@christopherjamescj1331
@christopherjamescj1331 Месяц назад
Stocks n mf ill always grow . Bad analysis
@anbuilangovan
@anbuilangovan Месяц назад
@@Krishna_V_logs see the japan market
@anbuilangovan
@anbuilangovan Месяц назад
@@christopherjamescj1331 ethukume saturation point nu onu irukum. athuku mela valaratha. sustained a than irukum...
@bab55555
@bab55555 21 день назад
what abatham?
@anbuilangovan
@anbuilangovan Месяц назад
1 crore a.. 20 bank la pota.. 5 lacs secured in all 20 banks... bank divaal analum.. kavala pada vemdam. if it is under dicgc .....
@fredrickcastro2487
@fredrickcastro2487 Месяц назад
No bro one pan la than link aagirukum 2 cr split panni 40 bank la potalum all over minimum guarantee in fd is 5 lakhs only.
@anbuilangovan
@anbuilangovan Месяц назад
@@fredrickcastro2487 i have checked with sources saying that each bank is entitled for 5 lacs including interest... if entitled with dicgc....
@anbuilangovan
@anbuilangovan Месяц назад
@@fredrickcastro2487 hi. read the link below i gave...mainly the 8th point
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 Месяц назад
​@@anbuilangovan Yes. You are correct . It should be 20 different Banks. Other branch Branch of same bank will be clubbed together and ₹ 5 lacs DICGC coverage available.
@anbuilangovan
@anbuilangovan Месяц назад
@@jeyabalasekarganapathi6480 yes othee branches of same bank will be clubbed together and will be considered for 5 lacs only totally.. which includes interest also...
@anbuilangovan
@anbuilangovan Месяц назад
real estate downnu solranga...patha apdi iruku.
@muthuramn5567
@muthuramn5567 Месяц назад
Yes real estate is going down.. people don't have money to buy land rate is high
@anbuilangovan
@anbuilangovan Месяц назад
@@muthuramn5567 see the data of income freom reg tax....for land. it is increasing due to more transactions
@anbuilangovan
@anbuilangovan Месяц назад
@@muthuramn5567 flats may be down.even that promoters are promoting.ena avangaloda some money is locked there.....plots or indivudual houses are always increasing.
@Timepass0606
@Timepass0606 Месяц назад
See guys, Any product Gold or real estate there will always Buyers available.., but we want to market properly and wait with patience.,
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 Месяц назад
Property value is always increasing in every place. Only flats value wouldn't increase now a days.
@sugumarthala3955
@sugumarthala3955 Месяц назад
It is all assumptions
Далее