Тёмный

𝗦𝗨𝗞𝗔𝗡𝗬𝗔 𝗦𝗔𝗠𝗥𝗜𝗗𝗗𝗛𝗜 𝗔𝗖𝗖𝗢𝗨𝗡𝗧| SSA கணக்கை Pre-closure பண்ண முடியுமா? | EXPERT TIP'S |EXCLUSIVE INTERVIEW 

ET Tamil
Подписаться 242 тыс.
Просмотров 250 тыс.
50% 1

#sukanyasamriddhiyojana #interest #postofficeschemes #ettamil #economictimestamil
@ettamil
ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
t.me/economictimestamil
chat.whatsapp.com/JT2VdgkOyGG...
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
நன்றி
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Опубликовано:

 

9 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 287   
@senthilrajanegarajan3653
@senthilrajanegarajan3653 12 дней назад
Is it allowing to pay after 15 years? If started age 1 then 15 team will be on age 15, I can pay another few years or up to withdraw year. In this case SSA allow to pay or only 15 teams ?
@radhikastephen3112
@radhikastephen3112 9 дней назад
Excellent Sir, you have covered most of our questions
@jagadeeswaran4664
@jagadeeswaran4664 28 дней назад
Supper clear explains 👌👌👌
@keerthisuresh7868
@keerthisuresh7868 24 дня назад
Thank you for information 👌
@RamyaRamya-vr2og
@RamyaRamya-vr2og 19 дней назад
Thank you good explanation
@SivaRajP-uk7cu
@SivaRajP-uk7cu 28 дней назад
Useful information
@rahimasheik2520
@rahimasheik2520 26 дней назад
Usefull information mam 🎉
@SathyaSathya-q3d
@SathyaSathya-q3d 16 дней назад
Thanks for information
@shanmugamramasamy555
@shanmugamramasamy555 28 дней назад
Good explanation, thanks
@meenuskitchen3065
@meenuskitchen3065 28 дней назад
அருமையான பதிவு, நல்ல தெளிவான விளக்கம் மிக்க நன்றி ம்மா❤❤
@VelumaniVelumani-w4q
@VelumaniVelumani-w4q 15 дней назад
Thank you so very much
@loganayagigunasekaran1282
@loganayagigunasekaran1282 4 дня назад
Thank you sir and mam, very useful msg....
@user-yr6lb8wy6l
@user-yr6lb8wy6l 9 дней назад
Wow super questions 😊
@sathishkumar-gi2qx
@sathishkumar-gi2qx 27 дней назад
Initially t attracted by saying 9.2% and from 2nd yr reduced..to 7 and then brought qtrly interest..t play in middle class family...if we do t systematic disciplined investment in mf we will b getting more money..only thing is safe here...as of today status
@umayalumayal2738
@umayalumayal2738 17 дней назад
Mam enaku 2 pen kulanthai .entha thittathil panam kattitu eruken.aana main branch la kojam asalta erukanga.book intrest ku kudutha varamatithu..santa podu vangura mathiri eruku..ethu naala 1 yeara kattama erunthen.epa marupadium katturen
@kamarajkt945
@kamarajkt945 13 дней назад
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@jayashreedeenadayalan4905
@jayashreedeenadayalan4905 27 дней назад
Helpful information 🎉
@missionjupiter1946
@missionjupiter1946 22 дня назад
நன்றி. மிகவும் பயனுள்ள த்கவல்.
@kamarajkt945
@kamarajkt945 13 дней назад
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@santhoshs571
@santhoshs571 27 дней назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி.
@raviseema9037
@raviseema9037 6 дней назад
Very useful Post
@SureshKumar-sy1ss
@SureshKumar-sy1ss 28 дней назад
Very useful...thank you....
@tamilselvanannamalai7537
@tamilselvanannamalai7537 13 дней назад
Useful commens
@nagarajanrai1616
@nagarajanrai1616 17 дней назад
1 year evalavu amount katturamo 15 varusamum athei amount kattanuma
@anandhadj
@anandhadj 5 дней назад
Selva magan thittam endru edhavadhu irkka adhanudaya benefits please tell
@VincrossSundar
@VincrossSundar День назад
அருமையான பதிவு என் கேள்விக்கு பதிலாக உள்ளது நன்றி
@ThiruBhuvana
@ThiruBhuvana 8 дней назад
Usefullana video anna.thank you.idhe mathiri makkalukku thevaiyana video niraiya potunga.congratulation🎉❤️
@yummytummy-fr3mj
@yummytummy-fr3mj 10 дней назад
Enoda baby ku 1 year la start panom after 18 years college expenses kaga edutha evlo percentage amount edukalam ?apdi withdraw pana return amount less aguma ?
@ezhilk8558
@ezhilk8558 24 дня назад
Both anchor and madam conversation are excellent. Very nice explanation madam. Useful message thank you madam and anchor.
@sivaanisukumar6335
@sivaanisukumar6335 2 дня назад
Very good information
@vinothsowmiya7385
@vinothsowmiya7385 4 дня назад
Sir nanga 6yrsla strart pannom pappaku 18 yr apuram amount eduthathuku apuram antha accountla thirumbavum continue pannalama Yen na SSA scheme la 21 yr 50%amount with draw pannitu apadiye continue pannalama
@deshaakash8329
@deshaakash8329 27 дней назад
From the age of 18 to 21 , the interest rate will be added or not?
@Elavarasio9c
@Elavarasio9c 7 дней назад
ஹலோ சார் மந்த்லி ₹1000 கற்றோம் சார் 18 வயசுக்கு அப்புறம் லாஸ்ட்டா எவ்வளவு சார் கைக்கு வரும்
@devarooba1831
@devarooba1831 2 дня назад
Excellent speech
@TeenaRam-yi5qn
@TeenaRam-yi5qn 12 дней назад
Thankyou mam
@user-fi3tl2jy9m
@user-fi3tl2jy9m 12 дней назад
Thank you mam
@Lovely-444p
@Lovely-444p 23 дня назад
Sevamahal sceam la pappavoda appa death varumanam illa amma sambarippathu pillaihalukku soappattirkku sariyahiduthu intha motivation ill ennaseivathu
@gopineelamegam6167
@gopineelamegam6167 14 дней назад
Super bro ❤❤❤
@muhammedshayaan6360
@muhammedshayaan6360 21 день назад
Clear thank you.... Nowadays parents ku age romba iruku kolanthai late ah pethukranga.... If suppose parent ku unfortunately edhachum ahirch nu... Antha kolanthaiku epdi antha amount pohum...yaru furthera follow up panuva.... Govt avanga lave follow up panuvangla nominee kita
@theivanairajpandian8874
@theivanairajpandian8874 18 дней назад
If the gurdian is not there Account will be closed. You have to follow
@packianathan3444
@packianathan3444 4 дня назад
Neenga ketta mathiri benefits LIC la irukku ungalukku details venduma?
@sanjeevigandhi4706
@sanjeevigandhi4706 11 дней назад
Super
@GNoorjahan-r6w
@GNoorjahan-r6w 12 дней назад
Thank you so much
@user-uo5rb5mi5j
@user-uo5rb5mi5j 6 дней назад
Madam ennoda ponnuku 9 vayasula start pannunen .eppo 22 age la enn ponnoda marriage ku 50-/- edukalama mam?
@r.l.dakshinyadhanyata1595
@r.l.dakshinyadhanyata1595 8 дней назад
Suppose date 10 mela tha salary 10 apro amount pay panna next month tha intrest calculate pannuvangala
@mohi3d
@mohi3d 6 дней назад
What is the process if i have changed to NRI after 8 or 9 years from my initial plan start day. Do we need to close the account or wait until kids 21 years to complete to take the money or don't deposit any money after we get the NRI status? Please clarify this. I am not getting clear ideas from many people. So i appreciate if you can ask this. Thanks
@user-xp7jb6vd3k
@user-xp7jb6vd3k 2 дня назад
Medam 18-3-2015 la start panniyirukken eppoluthu stop pannanum please sollungal
@AncysStories
@AncysStories 24 дня назад
They have calculated compound interest yearly one's means then one person pay the amount at year end and another person pay the amount at year starting. Then how to calculate the compound interest?
@theivanairajpandian8874
@theivanairajpandian8874 18 дней назад
According to their Payment Post office will be calculated individual accounts
@boopathip9909
@boopathip9909 8 дней назад
Watch the video once again, there is a answer!
@nithyakaran9538
@nithyakaran9538 8 дней назад
If father or child death ayitta enna kudupanga pay panna pannathuku interest tharuvangala...
@dejavija3787
@dejavija3787 7 дней назад
Mam 18 years ku aprm studies kaha mattumthan edukka mutiyuma . Avangalakku Jewel vanga v2 katta intha mari resen solli edukkalama?
@mohamedabuabu1316
@mohamedabuabu1316 14 дней назад
Ethu panurathuku share market la share vangi vachu 10 years appuram. Sales panna 5 madanku profit kadaikum
@kannakiauthithan
@kannakiauthithan 28 дней назад
Final amount எப்போ எடுக்கலாம் ? Account எப்போ close பண்ணலாம் ?
@theivanairajpandian8874
@theivanairajpandian8874 18 дней назад
After 21 yrs from the date of deposit
@kannakiauthithan
@kannakiauthithan 18 дней назад
@@theivanairajpandian8874 thank you for your information
@saranyadevaraj4799
@saranyadevaraj4799 8 дней назад
Kuzhandha porandhu evlo naal la indha scheme la join panna mudiyum enna proof kepaanga
@BalaSubramanian-qu1nw
@BalaSubramanian-qu1nw 28 дней назад
What's the procedure to switch post office SSA account into State bank account?
@hjklfsjks7979
@hjklfsjks7979 25 дней назад
Not possible
@senthilvelkumarappan835
@senthilvelkumarappan835 День назад
Please do ppf account like this, with including the 5 years blocks time period extention with contribution, without contribution also too
@dhivyakar1727
@dhivyakar1727 12 дней назад
Mam, ponmagan schem and PPF are same schem aa mam. Plz clear it.
@SangeethaSangeetha-ne3lb
@SangeethaSangeetha-ne3lb 8 дней назад
Selva Magan semippu thittam pathi ditails sollunga please
@geethunandu2939
@geethunandu2939 20 дней назад
Is bank safe or post office safe
@roselinroselin5044
@roselinroselin5044 14 дней назад
Thank you
@vinothkannah8632
@vinothkannah8632 26 дней назад
In my family unfortunately i and my wife opened ssy account without knowing each other what to do please advise sir
@logapriyapriya7224
@logapriyapriya7224 25 дней назад
Keep the first account and Second open panna account ah close pannidunga...
@vinothkannah8632
@vinothkannah8632 25 дней назад
@@logapriyapriya7224 thanks
@kalaiselvia5933
@kalaiselvia5933 25 дней назад
When my daughter is in 9 years old I was strated that scehme. Can we close and take full amount when my daughter's marriage in 21 year
@hjklfsjks7979
@hjklfsjks7979 25 дней назад
Yes
@sandyn5430
@sandyn5430 13 дней назад
No sis after complete 21 yrs from deposit date on ur account only if you want means get the 50% amount for marriage
@nraja56
@nraja56 19 часов назад
Need more clarity on compounding interest calculation. She said calculation done on 5th of every month and later she said once in a year. Can anyone anyone help me to understand
@vijipriya5208
@vijipriya5208 6 дней назад
மேடம் நான் குழந்தைக்கு 1 வருடம் மாதம் 1000 ரூபாய் கட்டினேன் ....அதன் பிறகு கட்ட முடியவில்லை.... இப்போ என் பொண்ணு 11 வது படிக்கிறாங்க.... இது வரை கட்டிய பணம் கிடைக்குமா??
@shanmugaPriya1987Shanmugapriya
@shanmugaPriya1987Shanmugapriya 13 дней назад
Pasangaluk sollunga
@Kowsalya-oi3qk
@Kowsalya-oi3qk 13 дней назад
Intha scheme la double ah profit kidaikum mu sonnangale athu unmaiya
@user-fc1um1hc3r
@user-fc1um1hc3r 4 дня назад
Apro one yr Kula kandipa 1.5 lak katanuma ila oru 10 k kuda katikalama
@user-pb1pn1ue3o
@user-pb1pn1ue3o 5 дней назад
மேடம் மாதம் மாதம் 3000 ஆய்ரம் ஐந்து வருடம் கட்டினால். மூன்று லட்சம் கிடக்கும் மே உன்மையான கோஞ்சம் சோல்லுங்க
@dayanaruban9402
@dayanaruban9402 25 дней назад
We reside in abroad and we will get settled in tamil nadu in few years. So this scheme is applicable for my 6years daughter now?
@hjklfsjks7979
@hjklfsjks7979 25 дней назад
Yes
@hjklfsjks7979
@hjklfsjks7979 25 дней назад
U should get Indian citizen
@sivag2032
@sivag2032 24 дня назад
No
@parthibcom
@parthibcom 28 дней назад
When i start the plan, I am residing in India with my daughter, and I later moved abroad with my family. Now, my family status changed into NRI. I have no idea how long it's going to stay abroad. Did I continue the plan, or do I need to withdraw the scheme ? If I need to withdraw the plan, what is the procedure to withdraw? If I continue the scheme, what is the consequences?
@nimmik4133
@nimmik4133 25 дней назад
I have the same question too.
@hjklfsjks7979
@hjklfsjks7979 25 дней назад
Did u got citizenship from that country
@nimmik4133
@nimmik4133 24 дня назад
Yes
@hjklfsjks7979
@hjklfsjks7979 23 дня назад
@@nimmik4133 Indian citizenship or other country citizenship
@nimmik4133
@nimmik4133 23 дня назад
​@hjklfsjks7979 other country citizenship
@user-fc1um1hc3r
@user-fc1um1hc3r 4 дня назад
21 yrs apro evlo amount namma kaia kedaiku yearly 1.5lak na ,
@sundarikumar5133
@sundarikumar5133 15 дней назад
Madam kandipa year ku 1.5 lakh kattanuma? Ila yearku 1 lak Or 50000 nu evlo mudiyumo avlo kattina pothuma
@kamarajkt945
@kamarajkt945 13 дней назад
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@mahamohan9705
@mahamohan9705 27 дней назад
Super mam . En baby 5years old January start pannanuma ? Ella april ?start pannanuma sollunga mam
@mahamohan9705
@mahamohan9705 27 дней назад
Monthly 2000 amount kattanum nenaikkuren
@ushavetrivel4789
@ushavetrivel4789 26 дней назад
Ponnokku 10 age munnadi start pannanum. Eppom venumnalum start pannalam monthly 5 date munnadi kattuna interest athigam kidaikkum. Nan 2 age la start pannen
@mahamohan9705
@mahamohan9705 26 дней назад
@@ushavetrivel4789 thank you mam ..🙏
@hjklfsjks7979
@hjklfsjks7979 23 дня назад
@@mahamohan9705 u can start if u got ur Childs Adhar and birth certificate mandatory
@theivanairajpandian8874
@theivanairajpandian8874 18 дней назад
As per your convenience
@Hometour123.
@Hometour123. 5 дней назад
Mam 2 account irrukku oru account cancel pannurathu eppadi
@harishthekiller6061
@harishthekiller6061 22 дня назад
இப்ப. நான். மாதம். 500/..ரூ.கட்டுரேன்.கடைசியில்.எவ்வளவு.கிடைக்கும்.சார்.மம்.
@madhumathi3651
@madhumathi3651 21 день назад
Maximum 270000 kidaikkalam mam
@kamarajkt945
@kamarajkt945 13 дней назад
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@user-xp7jb6vd3k
@user-xp7jb6vd3k 2 дня назад
Monthly 1000 kattinal endil evvalavu kidaikkum
@user-kr8ql3wg5u
@user-kr8ql3wg5u 7 дней назад
👍👍👍🙏🙏🙏
@irulpandian3202
@irulpandian3202 22 дня назад
SSA difference PPF clear pannunga brother
@jayaprakash4494
@jayaprakash4494 15 дней назад
Same interest rate plan in LIC. and it is guaranteed also..
@pavyaselvan3220
@pavyaselvan3220 13 дней назад
Evalo varum mam
@kamarajkt945
@kamarajkt945 13 дней назад
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@rajeshrajesh-ky8qm
@rajeshrajesh-ky8qm 16 дней назад
ஒரு பெண் குழந்தைக்கு 13 வயது இன்னொரு குழந்தைக்கு 4 சேமிப்பு திட்டத்தில் சேரலாம்மா
@meerapriya1488
@meerapriya1488 14 дней назад
SECOND BABYKKU Kattalam mam....
@packianathan3444
@packianathan3444 4 дня назад
LIC la best scheme irukku sis details venduma?
@indradevi2039
@indradevi2039 7 дней назад
என் மகள் 9 வயது இருக்கும் போது இந்தத் திட்டம் தொடங்கியது. நான் இன்னும் எத்தனை வருடம் இதை கட்ட வேண்டும். எப்போது இதை எடுத்துக் கொள்ளலாம். செய்யலாம்
@neilcolinmani4420
@neilcolinmani4420 6 дней назад
24 vayathu varai katta vendum( athaavathu 15 varudam kattanum) Athan piragu 6 varudam wait pannanum. Idaiyil thevai pattaal 18 vayathukku pinpu paathi amount eduthukkollalam
@Bhairavachannel2219
@Bhairavachannel2219 2 дня назад
நான் என் மகளுக்கு ஆரம்பிக்கும் போது தங்கம் விலை 22000 .நகை ரேட் அதிகமாகி கொண்டே செல்கிறது இரண்டு வருடங்களுக்கு முன் நகை வாங்கிவிடலாம் என்று கணக்கு முடித்து விட்டு பணம் கொடுங்கள் என்று கேட்டேன்.அப்படி எல்லாம் தர முடியாது காலேஜ் ஃபீஸ் கட்டிட்டு பில் கொண்டு வந்து தந்தால் பாதி தருகிறோம் என்றார்கள்.அப்படியில்லை என்றால் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பு தான் தருவாங்களாம்.80000 என் மகள் அக்கவுண்ட்டில் இருந்தது.அப்போ நான் 3 பவுன் வாங்கியிருப்பேன்.அவர்கள் கொடுக்கும் போது இன்னும் நகை விலை எவ்வளவு ஏறுமோ தெரியலை.
@DeepaDeepa-yq2jm
@DeepaDeepa-yq2jm 26 дней назад
Nan en ponnuku 3 years la erunthu 1000 rs katuren enaku 18 years la evalavu amount varum solunga pls
@hjklfsjks7979
@hjklfsjks7979 25 дней назад
Download post info and calculate
@user-en8wo3pn8m
@user-en8wo3pn8m 13 дней назад
Ssy calculator google la potu parunga
@BAMILA-ik1yj
@BAMILA-ik1yj 18 дней назад
Medam 2015 March la irunthu monthly rs. 1000 katturen appo en magalukku 2.5 vayasu enakku eppa mutiyum mutiyum pothu evlo amount kedaikkum
@PriyaPriya-mi3fp
@PriyaPriya-mi3fp 16 дней назад
4 laks
@kamarajkt945
@kamarajkt945 13 дней назад
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@vijidasa1723
@vijidasa1723 6 дней назад
Interest rate change agitu irukku 8.2 percentage now....
@devikasri6193
@devikasri6193 24 дня назад
Mam na papa poranda udane post off la open paniten ana aftr 4 years pina enala kata mudila epa papa ku 10years agudu thirumba adha continue pana mudiyuma ela close panalama
@kasthurithiruvengadam79
@kasthurithiruvengadam79 23 дня назад
Pannalam fine kattitu continue pannalam ..same nanum ipo continue panra
@hjklfsjks7979
@hjklfsjks7979 23 дня назад
@@devikasri6193 yes u can continue but per year 250 minimum and fine 50 for discontinued year
@vensilafrancis2547
@vensilafrancis2547 12 дней назад
18 years varaikum panam katta venduma
@keethisubi6306
@keethisubi6306 19 дней назад
Post office. Thanga Magan Patri sollunga
@kamarajkt945
@kamarajkt945 13 дней назад
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@kanishnithishm4952
@kanishnithishm4952 19 дней назад
Selvamagangalakku onnum illaya mam pls
@RamarPackaya
@RamarPackaya 27 дней назад
1 yearku 1000 minimam. Kattanum illana 1050 kttanum. na ennoda babyku 5 year kattama vettathala 5250 kattasonnanga
@kussain9526
@kussain9526 26 дней назад
வருஷம் எவ்வளவு நாலும் கட்டலாம் கட்டாம விட்டா ஆண்டுக்கு 50 ரூபாய் fine போடுவாங்க
@hjklfsjks7979
@hjklfsjks7979 25 дней назад
No per year 250 minimum
@chithrasrinivasan3061
@chithrasrinivasan3061 19 дней назад
Enaku 1st marriage oru girl baby Second marriage oru girl baby porandhu Apa nana epadi apply mudiyuma madam
@theivanairajpandian8874
@theivanairajpandian8874 17 дней назад
You can Apply for both
@kamarajkt945
@kamarajkt945 13 дней назад
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@meerahussain286
@meerahussain286 День назад
She is not telling hidden rules you have to deposit before 10th of every month otherwise you will not get your entire interest
@kirubaKirubakaran-bz1pe
@kirubaKirubakaran-bz1pe 11 дней назад
வணக்கமா..என்மகள்2016ல்_ பிறந்தாங்கநான்2017லில் இருந்தே.ரூபாய்= 500 தொடர்ந்துசேமித்து வருகிறேன்.இந்தசேமிப்பு முடிவடையும்போது எனக்கு வட்டியோடு.. மொதல்.எவ்வளவு? என்கைக்குவரும்.
@dhanu9975
@dhanu9975 День назад
Post info nu app iruku..play store la install panikonga.. Open panna Adhula interest calculator nu irukum...adhula nenga pakalam Ella schemes um irukum Namba podra scheme la Amount enter panni calculate nu kudutha Interest and maturity amount details varum
@dhanu9975
@dhanu9975 День назад
Monthly 500 podrengala ? ...app la monthly evlo amount nu enter pananum And scheme start panrapo unga ponnu ena age la irundhanga nu select pananum Illa oru year la oru time 500 podrengala nu parunga
@DeepaDeepa-jp9mn
@DeepaDeepa-jp9mn 11 дней назад
என் மகளுக்கு 15 வயது இப்பொழுது இந்த செல்வமகள் திட்டத்தில் சேர முடியும் மா
@gsundararajan188
@gsundararajan188 11 дней назад
No10வயது
@joicytailor6622
@joicytailor6622 12 дней назад
2 girl child 1 child 150000+another child 150000 total 300000 yearly pay panalama
@DONBULLET7337
@DONBULLET7337 9 дней назад
ethuku ne....epave gold eduthu vachikalam...
@kanivino8745
@kanivino8745 14 дней назад
பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் இருக்குது தவறாக சொல்லாதீர்கள் செல்வ மகன் சேமிப்பு திட்டம் என்று இருக்கிறது அதுலயும் போஸ்ட் ஆபீஸ் கணக்கு தொடங்கப்பட்டு இது மாதிரி
@nafishahalick990
@nafishahalick990 19 дней назад
Ennnala thodarndhu kata mudila mam monthly 300 katuna pothuma
@theivanairajpandian8874
@theivanairajpandian8874 18 дней назад
Yes you can
@nafishahalick990
@nafishahalick990 17 дней назад
@@theivanairajpandian8874 thanku so much
@user-zz9sm9rg7g
@user-zz9sm9rg7g 16 дней назад
250 seluthinaale podhum, but per month kattanum
@kamarajkt945
@kamarajkt945 13 дней назад
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@priyabharathi2377
@priyabharathi2377 17 дней назад
Ppf account yen payanuku potruken atha pathi details kelunga bro
@kamarajkt945
@kamarajkt945 13 дней назад
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@kathiravanr28
@kathiravanr28 4 дня назад
செல்வ மகன் திட்டத்திற்கு இதே விதிமுறைகள் பொருந்துமா?
@sridharp9998
@sridharp9998 28 дней назад
குழந்தை பிறந்து எத்தனை மாதத்திற்கு பிறகு இத்திட்டத்தில் சேர்க்க முடியும்
@parthibcom
@parthibcom 28 дней назад
@@sridharp9998 after one month
@BalaMurugan-hm5lz
@BalaMurugan-hm5lz 25 дней назад
Baby piranthu birth certificate vanguna udane open pannikalam na papaku 4 month la irunthu potten
@hjklfsjks7979
@hjklfsjks7979 25 дней назад
Birth certificate and aadhar compulsory for child after u got these 2 u can open
@DONBULLET7337
@DONBULLET7337 9 дней назад
yemanthavanga erukara varaikum...yematharavanga eruka than poraanga...ethu enna puthusaa...yentha scheme um katravanga nalanukku ella... government ku than...epo erukara 1000rs 18yrs kazhichi neenga kodukkara 1000rs um onna...????
@Vijay65714
@Vijay65714 24 дня назад
மேடம் நாங்க பேங்கில் ஓபன் பண்ணிட்டோம் Post ஆபிசில் ஓபன் பண்ணிட்டோம்இப்போ என்ன பண்ணமுடியும்
@theivanairajpandian8874
@theivanairajpandian8874 18 дней назад
You have close in one place
@theivanairajpandian8874
@theivanairajpandian8874 18 дней назад
You have to close in one place
@sivakasichandranmess1964
@sivakasichandranmess1964 23 дня назад
Mam nan monthly rs.100 mattum than katta mudiyuthu kattalama
@hjklfsjks7979
@hjklfsjks7979 23 дня назад
@@sivakasichandranmess1964 yes u can small amount leads to big turn over
@kamarajkt945
@kamarajkt945 13 дней назад
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@boopathip9909
@boopathip9909 8 дней назад
இல்லை குறைந்தபட்ச தொகை 250 ரூபாய்
@user-mj8kg6bb4i
@user-mj8kg6bb4i 24 дня назад
மேடம் நான் என் மகளுக்கு 9 வயதிலேயே ஆரம்பம் பின்னே இப்போ என் மகளுக்கு 18 வயது நிரம்பியது நான் போட்டது செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் நான் சேர்ந்தேன் எனக்கு இந்த திட்டத்தில் சேர்ந்தது எந்த ஒரு ஆதாரம் இல்லை இந்த திட்டத்தில் இருக்கேன் என்று எனக்கு எப்படி தெரியும் மேடம்
@amuthadamotharan984
@amuthadamotharan984 23 дня назад
Book front la mention panirupanga
@theivanairajpandian8874
@theivanairajpandian8874 18 дней назад
They will issue the Book for your investment
@kamarajkt945
@kamarajkt945 13 дней назад
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@venkatesan6257
@venkatesan6257 10 дней назад
பாஸ்புக் ல SSA அப்படின்னு இருந்தா சரி
@malarmalaraja25
@malarmalaraja25 7 дней назад
Boy baby kum podunga
@thiyagarajanraji6719
@thiyagarajanraji6719 28 дней назад
Post office accounts எல்லாத்துக்கும் online ல operate பன்ற மாதிரி செய்ய சொல்லுங்க bro
@muruganmurugan590
@muruganmurugan590 28 дней назад
Post office app open pannuvanka
@eswarimurugan4922
@eswarimurugan4922 27 дней назад
Ippb account and post bank
@hjklfsjks7979
@hjklfsjks7979 25 дней назад
That facility already available
@PrabhuS-eb8er
@PrabhuS-eb8er 20 дней назад
நீங்க சொல்வது சரி டெபாசிட் பாத்தாயிரம்க்கு மாத வட்டி எவ்ளோ தருவீங்க
@theivanairajpandian8874
@theivanairajpandian8874 18 дней назад
Floating rate of interest
@kamarajkt945
@kamarajkt945 13 дней назад
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
Далее
Я НЕ ОЖИДАЛ ЭТОГО!!! #Shorts #Глент
00:19
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00