Тёмный

🇨🇦 "கனடா" என்ற மனநோய்! நாட்டைவிட்டு வெளியேறும் மாணவர்கள்!? | VK Karikalan 

VK Karikalan
Подписаться 108 тыс.
Просмотров 24 тыс.
50% 1

Hi Guys!🖐
Watch full video and Comment your feedback!
Don't forget to 👇
LIKE | SHARE | SUBSCRIBE
For Promotions & Collaborations:
+94 071 3088 727
Email: vkkarikalaninofficial@gmail.com 📧
Let's join:
Personal Chat & Follow Me [ VK Karikalan ]
Any social media just search - VK Karikalan
You will get my account profile!
OR
Get by Links:
Instagram - invitescon...
Twitter - vk_karikalan?t=mw...
Snapchat - www.snapchat.com/add/vk_karik...
See you in next Video... Stay tuned!
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
Thank you! 🖤🖐
#canada #visa #vkkarikalan #studentvisa #visitvisa #tamilnews #canadanews

Опубликовано:

 

13 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 81   
@michelpillaileonard3036
@michelpillaileonard3036 3 месяца назад
தம்பி நீர் பிரச்சினையை அலசும் விதம் உமது குரல்வளம் திறம் வாழ்க வளர்க❤
@vkkarikalan
@vkkarikalan 3 месяца назад
🙏😍🖤
@jummystick
@jummystick 3 месяца назад
சிறப்பான பதிவு. நானும் கனடாவில் 24 வருடங்களாக வசிக்கின்றேன். பழைய கனடாபோல் இப்போது இல்லை. வீட்டு விலைகள் வானுயரச் சென்றுவிட்டன. தற்போதைய போர்களும், கொரோனாவிற்குப் பிந்திய சூழ்நிலைகளும் நிறையவே மாற்றிவிட்டன. மிகப்பெரிய தொகையைச் செலுத்தி, இங்கே வருபவர்களுக்கு தற்போதைய கனேடியச் சூழல் சாதகமாக இல்லை. ஒருமுறைக்குப் பல முறைகள் சிந்தியுங்கள் மக்களே. யாழ் தமிழன். 🇨🇦
@parvathisworld-gz8wp
@parvathisworld-gz8wp 3 месяца назад
போதைப்பொருள், தீவிர வாதம் இதை கண்டுகொள்ளாமல் இருக்கும் நாடுகள் அழிவது உறுதி.
@jeyavathenebalanathan190
@jeyavathenebalanathan190 3 месяца назад
கரிகாலன் நீங்கள் கூறுவது மிகவும் சரியான தகவல்கள். சொந்தங்கள் இருந்தால் வாழலாம் அல்லது சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால் நன்றாக வாழலாம்.இங்கு வருபவர்கள் எப்படியும் வாழலாம் என்று நினைக்கிறார்கள் மிகவும் கடினம். நன்றி தம்பி உங்கள் தகவலுக்கு
@vkkarikalan
@vkkarikalan 3 месяца назад
🙏😍🖤
@SteveVasa
@SteveVasa 3 месяца назад
காசில்லாமல் வெளிநாடு போனால் எல்லா வெளிநாடும் trap தான். West is the most expensive country to live in the planet.
@abir1290
@abir1290 3 месяца назад
100% true , very good review 👏👏
@Shan_Dhanu1120
@Shan_Dhanu1120 3 месяца назад
100% true 😊
@thavachelvykanagaretnam1071
@thavachelvykanagaretnam1071 3 месяца назад
Nothing like your own motherland
@user-dd2lq7yc3b
@user-dd2lq7yc3b 3 месяца назад
தம்பி வணக்கம். நீங்க செய்யக்கூடிய நிகழ்ச்சிகள் நன்றாக இருக்கிறது. கனடாவில் பசங்க தமிழ் பசங்க டிக் டாக் பண்றது மட்டும் இல்ல. ஜப்னா என்கூட இப்ப முழுநேரமாக நீங்கள் உட்பட பல பேர் இதைத்தான் பண்ணிட்டு இருக்கேன்.
@user-fr3vi1ut3m
@user-fr3vi1ut3m 3 месяца назад
நானும் கனடாவில் 22 ஆண்டுகளாக வசிக்கிறேன் நான் அன்று பார்த்த கனடா இல்லை இன்று ஏன் என்றால் வீட்டின் விலை உச்சம் தொட்டு விட்டது வாடகை ரொக்கற் வேகத்தில் பறக்கின்றது உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு ஏறி விட்டது வாழவே முடியவில்லை அன்று 1 single door garage house 1,75,000 dollar கள் 2 doors garage house 2,25,000 dollars 1 bed room rent for $ 400 2 bedrooms $600-$700 dollars நிலக்கீழ் அறையில் வாடை இது வீட்டின் மேற் தளத்தில் 1 Room $350 சாப்பாட்டுடன் என்றால் $400 ஆனால் இன்று நிலக்கீழ் அறைகள் 2 bedroom $ 2,500 dollars 1 bed room $ 1000, 1200 dollars வரை செல்கின்றது கனடாவில் வாழவே முடியவில்லை
@manmatharajangunaratnam6869
@manmatharajangunaratnam6869 3 месяца назад
தெரிந்தும் விளக்கில் விழும் விட்டில் பூச்சிகளை யாராலும் காப்பாற்ற முடியாது. பட்டு தெழிந்து கொள்ளட்டும்.
@raajanarulampalam3635
@raajanarulampalam3635 3 месяца назад
Smart boy thanks appreciate you
@vkkarikalan
@vkkarikalan 3 месяца назад
🙏😍🖤
@lifejourneyofRA
@lifejourneyofRA 3 месяца назад
True 👍 I have been 15 years here. His each words are true, New comers are struggling a lot, Not only students but also visitors visa la vandu refugees pottavaga 😰
@raanisinnathurai4544
@raanisinnathurai4544 3 месяца назад
உண்மையான விடயம் நன்றி
@kmr7409
@kmr7409 3 месяца назад
It is a true story.
@user-hu4gl3en4g
@user-hu4gl3en4g 3 месяца назад
Very good news👍👍
@sethulingamliamaran962
@sethulingamliamaran962 3 месяца назад
Thank you for your valuable advice.
@tharmaratnambalasingam2771
@tharmaratnambalasingam2771 3 месяца назад
அருமையான பதிவு மகன் கரிகாலன்👍😊
@user-S.N.rajendhran
@user-S.N.rajendhran 3 месяца назад
Aga arummai thampi nalla thagaval தம்பி 🎉❤😄🙋🤔👏✨👃
@sarujanview
@sarujanview 3 месяца назад
Good analysis 👍🏼
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 3 месяца назад
தம்பி உங்களின் இந்த பதிவு பெரும் விழிப்புக்குரியது. கனடா என்பது வட அமெரிக்க கண்டத்தில் இருக்கும் ஒரு மிகப்பெரிய திறந்தவெளிச்சிறைச்சாலை.
@mohamedmifras3378
@mohamedmifras3378 3 месяца назад
Good bless you
@ponniahmahalingam8390
@ponniahmahalingam8390 3 месяца назад
Hi, Son, your explanations and information, everyone is very true. How are you finding every problem. Currently there are too many problems. Every EU country also. Thankfully. Good luck everyone.
@vkkarikalan
@vkkarikalan 3 месяца назад
Thank you 🙏😍🖤
@ratnaarasaratnam8742
@ratnaarasaratnam8742 3 месяца назад
கனடாவில் தற்போதைய நிலை எந்த வகையிலும் சிறந்தது என்று கூறமுடியாது. தொகையான மாணவர்கள் மற்றும் visit Visa மூலம் வந்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல வந்தவர்கள் மணித்தியாலத்திற்கு $5-10 பெற்று வேலை செய்வதால் வேலை வாய்ப்பு குறைகிறது. இதனால் நாட்டின் பொருளாதார நிலமை மோசமடைகிறது. தம்பி நீங்கள் கூறுவது மிகவும் உண்மை.
@edwinronaldsavarimuthu4068
@edwinronaldsavarimuthu4068 3 месяца назад
Hello brother I live in Canada 40 years I’m still working 60 hours a week one of the stupid country Canada I’m try to get my Sri Lanka citizenship please don’t come to Canada
@user-vn2fm1lq9o
@user-vn2fm1lq9o 3 месяца назад
Thambi intha vayasila evvalavu arivaga kathaikireenga nalla talent irukku ungalukku innum niraiya pesunga diffrent subject
@ShashaM1-7
@ShashaM1-7 3 месяца назад
How to Apply to students visa in australia
@wonderworld3021
@wonderworld3021 3 месяца назад
Uk is worse than Canada ,many foreign students are going through depression and psychological issues in the UK 😢
@thavamt1776
@thavamt1776 3 месяца назад
True
@NiroshanYuva
@NiroshanYuva 2 месяца назад
யாரும் விசிட் விசாவில் வர வேண்டாம் வாழ்க்கையை தொலைக்க வேண்டாம்
@kmr7409
@kmr7409 3 месяца назад
If you don’t pathetic rent, you will be on the street, it is very sad to see more and more people are becoming homeless in Toronto and main cities in Canada.
@mashmusharr5516
@mashmusharr5516 3 месяца назад
Talk about UK🇬🇧 as well bro
@vkkarikalan
@vkkarikalan 3 месяца назад
Soooon bro 😍🙏🖤
@AGMATHU
@AGMATHU 3 месяца назад
🖤💥
@ahilar50
@ahilar50 3 месяца назад
நடுத்தர வர்க்கம் அதாவது எல்லா பொருட்களுமே வாங்கி வாழ்பவர்கள் இலங்கையில் சமாளிக்க முடியாது.வெளிநாட்டு காசு வருபவர்கள் ஆடம்பரமாக வாழலாம் சொந்தவீடு கூட இல்லாமல் எங்களைப்போன்றவர்கள் என்ன செய்வது.இங்கே வீடு காணி வெளிநாட்டவரால் கொழும்பு யாழில் விலை ஏறியது.இலங்கையில் எப்படி வாழ்க்கையை கொண்டு செல்வது.4பிள்ளைகள் என்றால் அவர்களுக்கு நல்ல சாப்பாடு கொடுக்க முடியவில்லை.தாய்க்கு இதைவிட என்னவலி இருக்கமுடியும் கஸ்ரபட்டால்தான் முன்னுக்கு வரமுடியும்.
@elilmurugan3058
@elilmurugan3058 Месяц назад
🙏🏼
@prasathsinthuja1080
@prasathsinthuja1080 3 месяца назад
👍🏻👍🏻👍🏻
@user-pw4oe1gd5b
@user-pw4oe1gd5b 3 месяца назад
Hi anna ❤
@vkkarikalan
@vkkarikalan 3 месяца назад
👋🖤
@selvikajan2139
@selvikajan2139 3 месяца назад
Supper anna நானும் sri lankan யாழ் தமிழன்தான் 😅❤
@koviramiya8910
@koviramiya8910 3 месяца назад
Annna Jaffna football club pa partie epidi anka poi join akuratu endu video podurinkala please
@sureshan3
@sureshan3 28 дней назад
How much money are you making money in tube?
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 3 месяца назад
கனடா வரவேண்டாம்.இங்கே தெருவில் தான் நித்திரை கொள்ளுகிறார்கள்.பொருள்கள் விலையேறிவிட்டது.வாடகை ஒருவர் நிலத்தின் DOWN BASEMENT தங்குவதற்கு 800டாளேர்,ONE BED ROOM,HALL,KITCHEN,BATHROOM DOLLER 2190 VENDUM.வேலை இல்லை.தேடி எடுப்பது மிகவும் கஷ்டம்.DOCTORS,ENGINEERS,ITJOB,ACCOUNTANT VELAI THERINTHAVARKAL JOB IKU APPLY PANNI VARALAM.FROM CDN MONAA COOK CANADA
@thavamt1776
@thavamt1776 3 месяца назад
UK is worse than Canada but no one speaks about UK... Why? UK is going through recession
@priyaramkumar5270
@priyaramkumar5270 3 месяца назад
How about the opportunities for chef..pls tell me
@jsmurthy7481
@jsmurthy7481 3 месяца назад
Inefficient Governance😮
@shanthiniananth1300
@shanthiniananth1300 3 месяца назад
Why more student come to Canada. Easy to get citizen ship. Student only pay 1 year fee from home country. After they earn money in Canada . Some student sent money to home country
@p.pp12
@p.pp12 3 месяца назад
கனடாவை தப்பாபேசாதை இலங்கையைவிட எவ்வளவ நன்று இலங்கை கனடாவின் தூசிற்கும் சமனாகாது.
@SivamangalaShothy
@SivamangalaShothy 3 месяца назад
இலங்கையில் இருக்க தகுதியில்லாத நீயெல்லாம் இங்கு இருக்ககூடாது.நாட்டை செழிப்பாக மாற்ற தெரியாமல் அங்கு போய் என்ன செய்ய போறாய் 😠
@savitrisavi4085
@savitrisavi4085 3 месяца назад
Canada வந்து இருந்து பார். பின்பு பேசு
@abuubaitha7119
@abuubaitha7119 3 месяца назад
நீங்க first எப்படி போனீங்க
@thavamt1776
@thavamt1776 3 месяца назад
UK is worse than Canada but why no one speaks about UK
@NiroshanYuva
@NiroshanYuva 2 месяца назад
யாரும் விசிட் விசாவில் கனடா வர வேண்டாம் இப்பொழுது இருக்கும் கனடா வை விட இலங்கை மேல் பணம் உழைப்பதற்கு தான் வெளிநாடு போவார்கள் ஆனால் இப்பொழுது அந்த நிலைமை இல்லை வேலை வாய்ப்பு இல்ல PR உள்ளவனுக்கே வேலை இல்லை பிள்ளைகளை பன்போடு வளர்க்க முடியாது ஏழு வருடங்களுக்கு முன் இருந்த கனடா இப்போது இல்லை இனி பழைய நிலைமை வராது சாகும் வரைக்கும் உழைத்து சாக வேண்டியதுதான் வாழ்கை ஐ எங்கள் நாட்டில் இருந்து சந்தோசமாக வாழுங்கள்
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 3 месяца назад
வாய்க்கு வந்தபடி உலறாதே. வழ தெரிந்தவன் தானும் வாழ்ந்து பிற நாட்டவருக்கும் வேலை கொடுத்து. உதவுகிறன். ஆரம்பம் அணைவருக்கும் கஷ்டம். சோம்பேரிக்கு அதைவிடகஷ்டம். 100% உண்மை.
@kalabala7360
@kalabala7360 3 месяца назад
Nee evvalavu vaankinaai antha nattai promote panna???
@kokilathvanivijayaragavan
@kokilathvanivijayaragavan 3 месяца назад
தம்பி சாதாரணமாக சுற்றுலா போய் வரலாம் தானே.
@ara3388
@ara3388 3 месяца назад
தம்பிகளா 3 yer muthal 2 tamils boys எங்க ? கனடா konruvedduthu
@kokulankc8290
@kokulankc8290 3 месяца назад
கண்ண கட்டுது,
@ravindranaveeramali502
@ravindranaveeramali502 3 месяца назад
Why want to be so stp?
@majanthaa
@majanthaa 3 месяца назад
Don’t put fake news
@kmr7409
@kmr7409 3 месяца назад
I can tell you Canada is a third world country. Cost of living are very high.
@Ragavan0401
@Ragavan0401 3 месяца назад
டா டா. டா கனடா ! அந்தக்காலம் கனடா ரொப் இந்தக்காலம் 000000009??? வாழ முடியாது. எனமேல் கனடா. போனால். டாட்டா தான் 🙏🏽🙏🏽🙏🏽🇳🇴
@hollandboy9240
@hollandboy9240 3 месяца назад
Thambi Holland irunthu Canada poka ninaichan ipadi oru kunda pottingala😞🍵
@Travelwithkugan
@Travelwithkugan 3 месяца назад
This is the reality 😢😢😢I’m in Canada now🥺🥺🥺
@savitrisavi4085
@savitrisavi4085 3 месяца назад
Loose
@maharajam1863
@maharajam1863 3 месяца назад
அழகு... பொடியன்....my.. friend...❤.... கிறிஸ்தவன் கள்.....நாடுகள்.... இந்து மத.....தமிழ் மக்கள் ஐ........ மதிக்கமாட்டான் கள்........ஒரு....அர்த்தமும்.....இல்லாத....... பைபில்...... ஐ.....நம்பும்....... எல்..போடு.... தர் குறி......கள்😅😅😅😅😅😅😅😅😅🎉
@MO.143
@MO.143 3 месяца назад
Dey dey nee oru pisasu
@NiroshanYuva
@NiroshanYuva 2 месяца назад
யாரும் விசிட் விசாவில் வர வேண்டாம் வாழ்க்கையை தொலைக்க வேண்டாம்
Далее
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Просмотров 144 тыс.