Тёмный

🇯🇲 கெய்ல் ஆடம்பர மாளிகை இதாங்க | Chris Gayle Home tour | Jamaica Ep5 

Backpacker Kumar
Подписаться 436 тыс.
Просмотров 860 тыс.
50% 1

Much awaited Season 6 begins and it is Caribbean Series. In this episode, visited the famous Chris Gayle Mansion .Do watch the video fully to know what happened in this universe boss Chris Gayle home tour.
With Love,
BPK.
#chrisgayle #hometour #jamaica #westindies #cricket #ipl2024 #backpackerkumar #worldtour #uniqueplaces #backpackkumar #caribbean #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #westindies #bordercrossing #budgettour #visafreecountries #bobmarley #cricketlover #cricketstadium
Season 6 - CARIBBEAN
JAMAICA
EP 1 - • 🇯🇲 நம்ம எல்லாருக்கும் ...
EP 2 - • 🇯🇲 மீண்டும் Niel ரூபத்...
EP 3 - • 🇯🇲 ஜெர்க் ஆக்கும் ஜமைக...
EP 4 - • 🇯🇲 தமிழ் கிரிக்கெட் ரச...
EP 5 - • 🇯🇲 கெய்ல் ஆடம்பர மாளிக...
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 598   
@praveenantony4288
@praveenantony4288 6 месяцев назад
You have so many followers. Still not promoting any shit ads. It shows how gem person❤❤ you are. You are the only travelor who keep your words by doing always budget travelling and not promoting anything. We all here to support you always. Keep rocking kumar🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar 6 месяцев назад
நான் என்றும் ஒரே மாதிரி budget backpacker தான். மிக்க நன்றி நண்பரே. இந்த சேனலின் அருமை புரியாமல் சிறு குறைகளை கூட பெரிதுபடுத்தி கொட்டுபவர்கள் மத்தியில் உண்மை, உன்னதம் உணர்ந்து பாராட்டியுள்ளது மிக்க மகிழ்ச்சி. நன்றி..
@TraderAbi8
@TraderAbi8 6 месяцев назад
Really Kumar your awesome I am enjoying your videos you will reach one million sooon keep on this consistency
@BackpackerKumar
@BackpackerKumar 6 месяцев назад
@@TraderAbi8 thanks brother
@radhamani8075
@radhamani8075 6 месяцев назад
Super
@drnandhakumarl1367
@drnandhakumarl1367 6 месяцев назад
Really he a good guy. We support him
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 6 месяцев назад
இந்த மாதிரி. நாடுகளை. குமார். மூலமாக. நேரில் பார்ப்பதுபோல். உள்ளது. வாழ்த்துக்கள்.👍👍🌠
@rajand1177
@rajand1177 4 месяца назад
777what is that 77
@rajand1177
@rajand1177 4 месяца назад
Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh
@rajand1177
@rajand1177 4 месяца назад
77777777
@HorNetramesh
@HorNetramesh 6 месяцев назад
*Usain bold* வீட்ட காட்டாம போனது உங்க Fan a எனக்கு வருத்தம்.. World records: 100mtr: 9.58 200mtr: 19.19 Relay: Jamaica any time First place. Olympic Athletes: All time Gold medal 🏅 Jamaica team's
@semasama-iz6mm
@semasama-iz6mm 6 месяцев назад
குமார் அண்ணா முதல நன்றி கிரிக்கெட் வீரர் Chris chalye வீட்டை காட்டியதற்கு இந்தியாவில் இருந்து தமிழகத்தில் பிறந்த நீங்கள் இன்னும் பல நாடுகளில் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வெற்றியடைய வாழ்த்துக்கள்
@valliammaialagappan7355
@valliammaialagappan7355 6 месяцев назад
ஒரு சாதாரண வீடாக தெரிந்தது நீங்க வர்ணிக்கவும் அழகாக தெரிகின்றது. எல்லாம் நாம் பார்க்கும் பார்வை தான்.
@Msrsvillagefamily
@Msrsvillagefamily 6 месяцев назад
உங்களால் நாங்கள் அனைத்து உலகமும் சுற்றி பார்க்கிறோம் 🎉🎉🎉🎉❤❤❤❤
@prabhaprabhu4308
@prabhaprabhu4308 6 месяцев назад
My favourite cricket player Chris Gayle ❤️❤️❤️
@BackpackerKumar
@BackpackerKumar 6 месяцев назад
Season 6 கடைசி நாடு Jamaica - West Indies முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Jamaica episodes link Ep1: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cHPSRyXPXik.html Ep2: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--eQIisBso8w.html Ep3: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wnLt2kskDw8.html Ep4: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1eLo6GnoTPc.html Ep5: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9Ye7pkt6eM4.html
@madraskaran2580
@madraskaran2580 6 месяцев назад
super kumar , still trinidad and tobago,guyana , surinam ,ecuador is there
@felixpeter4303
@felixpeter4303 6 месяцев назад
Bro im living in this country .. at ( kingston ) but I'm from Tamil nadu .. Probably we could meet in kingston... but I'm late...
@saranraj5430
@saranraj5430 Месяц назад
என் பெயர் saran நான் கப்பலில் பணிபுரிகிறேன் நான்கு மாதங்களுக்கு முன்பு இதே இடத்தில் நானும் வந்தேன் என்றதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது , new Kingston Jamaica ஒருமுறை அல்ல பலமுறை இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். பணி முடிந்தவுடன் வெளியே செல்லும் பொழுது ஒரு bar restaurant சென்ற போது அங்கு எதார்த்தமாக Chris Gayle அவர்களை பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டது மிகவும் எளிமையான மனிதர் நன்றாக பழகக் கூடியவர் அவர்கள் மற்றும் உங்களை அதே இடத்தில் சென்றுள்ளதை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது..
@RajeshMadhukumar
@RajeshMadhukumar 6 месяцев назад
உலகம் சுற்றும் வாலிபன் குமார் ❤❤
@bhagyaraj5251
@bhagyaraj5251 6 месяцев назад
கெய்ல் வருவார் எனும் ஏதோ ஒரு நம்பிக்கை எங்களுக்கும் இருந்தது. பரவாயில்லை.
@MohdMaideen-l9l
@MohdMaideen-l9l 6 месяцев назад
மிகவும் அருமை கெய்ல் வீட்டை காட்டியது.அவரை சந்திகாதது ஒரு குறைதான்.
@Deepakraj-kw2gs
@Deepakraj-kw2gs 4 месяца назад
Next Dj Bravo house
@vijay2007india
@vijay2007india 6 месяцев назад
Hi kumar I met the minister of industry investment and commerce of Jamaica last year with my family. He he very jovial and good human being. And he shared his memories with india when he visited ❤ he gifted souvenir to my son. I collected that moment when u showed the building
@youwithsaravanan8101
@youwithsaravanan8101 4 месяца назад
Sehwag irukar 300,200,100
@bhagimedia
@bhagimedia 6 месяцев назад
நாங்கள் பயணம் செய்து போனாலும் இவ்வளவு தெளிவாக பார்போமா என்பது சந்தேகம் தான் சகோ இவ்வளவு தெளிவாக ,எளிமையாக ஒரு பயணம் உங்களால் மட்டுமே முடியும் சகோ❤❤❤❤💐🇮🇳
@jayanthirajaram3321
@jayanthirajaram3321 6 месяцев назад
Very well said
@sivancellparkkangeyam5511
@sivancellparkkangeyam5511 6 месяцев назад
Yes
@babuk6651
@babuk6651 6 месяцев назад
No Disappointed bro We always following your trip videos bro. You Always rocking so don't feel trip more bro. All The Best Bro 💐
@Kumar2Alina
@Kumar2Alina 4 месяца назад
😊😊😊 gyle nalla erukradhu pola neggalum nalla erukkanum bro thanks for video....
@srdthpoint
@srdthpoint 6 месяцев назад
அழகிய தீவு... அழகிய மக்கள்... அழகு காட்சிகள்... உங்களுடன் நாங்களும் குமார்.... ஜமைக்கா பற்றிய செய்தி அருமை.
@Neela71
@Neela71 6 месяцев назад
2nd like... first comment...(ithuvum oru jolly a thane..... super Kumar brother..)
@BackpackerKumar
@BackpackerKumar 6 месяцев назад
Thanks brother
@sripathi1828
@sripathi1828 6 месяцев назад
Gayle fan for his cricket and ur fan for ur wonderful video presentation always bro 🎉🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar 6 месяцев назад
Thanks brother
@sripathi1828
@sripathi1828 6 месяцев назад
@@BackpackerKumar welcome brother
@felixpeter4303
@felixpeter4303 6 месяцев назад
I'm a tamilian guy .but currently living in jamaica .. kingston .... welcome to jamaica. Taxi is not called shared taxi... thats price right taxi. People will call price right ... lol
@deepaselvakumar9964
@deepaselvakumar9964 5 месяцев назад
ஒரு தமிழனாக நீங்கள் கிங்ஸ்டனில் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் வேலையில் இருக்கிறீர்களா?
@felixpeter4303
@felixpeter4303 5 месяцев назад
​@deepaselvakumar9964 yes bro.
@felixpeter4303
@felixpeter4303 5 месяцев назад
@@deepaselvakumar9964 yes bro working in kingston.
@mariyappannithayah5962
@mariyappannithayah5962 6 месяцев назад
தம்பி நீங்கள் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் பயணிக்கும் போதும் எங்கள் நெஞ்சத்திலும் பயணிக்கிறீர்கள்... இது உங்களின் வெற்றி!
@BackpackerKumar
@BackpackerKumar 6 месяцев назад
நன்றி அண்ணா
@ManiKandan-eu7kc
@ManiKandan-eu7kc 6 месяцев назад
நான் screen short எடுத்து status வச்சிட்டேன் சகோ,வேற லெவல் ❤️❤️❤️❤️ universal boss my favourite cricketer
@BackpackerKumar
@BackpackerKumar 6 месяцев назад
நன்றி சகோ
@BackpackerKumar
@BackpackerKumar 6 месяцев назад
நன்றி சகோ
@3232pradeep
@3232pradeep 6 месяцев назад
பெறிய பாதை போகும் ஐயப்ப பக்தர்கள் சார்பாக குமார் க்கு வாழ்த்துக்கள்
@vaikkala7651
@vaikkala7651 6 месяцев назад
❤ Marlon samuels kutitu poi viduvaru siripu thangala😂😂😂
@bagavathisubramaniam
@bagavathisubramaniam 6 месяцев назад
வணக்கம் குமார் அண்ணா. குசும்பு புடிச்ச ஆளு நீங்களும் universal boss ம்.
@Nisha-kv9mo
@Nisha-kv9mo 6 месяцев назад
Anna English subtitles podunga subscriber increase hagum vewis varum na
@NeilBless
@NeilBless 6 месяцев назад
Jamaica is a great country with best Prime Minister making Jamaica great.
@prabuonlineservice1538
@prabuonlineservice1538 6 месяцев назад
உங்கள் வீடியோ தினசரி பார்த்துக் கொண்டிருக்கிற நல்லாதான் இருக்கு எனக்கு பிடிச்சிருக்கு
@BackpackerKumar
@BackpackerKumar 6 месяцев назад
நன்றி நண்பரே
@suryak6559
@suryak6559 6 месяцев назад
8 ம் நம்பர் ஆகாது ரோடு குத்தல் ஆகாது என்று சொல்பவருக்கு இது கெய்ல் ஒரு எடுத்துக்காட்டு
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e 6 месяцев назад
Hii..kumar..🌾🌴🌿🙏🙏🙏🙏🙏⚘️⚘️🍃Hii..Good..night..Thankuoy...kumar..🌏🙏⚘️🍃
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 6 месяцев назад
அருமையான பதிவு ❤
@nnaaccn2356
@nnaaccn2356 6 месяцев назад
Brother vlogkkaga ivalo effort podrathu ok.. much appreciated.. aana avanga veeta veliya irundhu kaamichale engalukku sandhosam than.. indha maari vetukula eppadi irukkunu, camerava vechu capture panna venam permission illadha podhu, oru vela chris gaylea paathalum sandhosa pada maatar..
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
🎉அருமை குமார் ப்ரதர் வாழ்த்துக்கள் மாலை வணக்கம் 🎉
@bodhiblessychandar3050
@bodhiblessychandar3050 2 месяца назад
Kumar sir I am Chennai police im very happy watching your video congratulations ❤
@BackpackerKumar
@BackpackerKumar 2 месяца назад
Thanks sir
@nirmalavelu85
@nirmalavelu85 6 месяцев назад
I am very happy Kumar brother this episode very good memories ❤️
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 3 месяца назад
சூப்பரான View உடன் கூடிய Chris Gayle இன் அழகான வீடு Suepr வாத்தியாரே.
@RSXXX229
@RSXXX229 6 месяцев назад
AWSOME REPORTING 👍. JAMAICAN PATTIES ARE VERY FAMOOUS IN WESTERN COUNTRIES; why not try one authentic JAMAICAN PATTIE in JAMAICA ITSELF. YEE MAN YEAH MAN YA MAN
@sasikaran90
@sasikaran90 4 месяца назад
Super bro .மிகவும் அருமை நேரில் பார்த்தது போல இருந்தது . மற்றும் எமோர்சனல் பதிவு . அருமையான சூழல் .
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 6 месяцев назад
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@jackjosh2228
@jackjosh2228 6 месяцев назад
நீங்க ஊருஊரா போறது முக்கியம்தான்.. ஆனால் உங்கள் முகத்தை கொஞ்சம் நாங்கள் பாக்கனும்ல... So மீசைதாரடிய Dream பண்ணிக்கோங்க... கொஞ்சம் irritating ga iruuku
@sathishtroomer
@sathishtroomer 6 месяцев назад
உங்களோட முயற்சிக்கு வாழ்த்துக்கள். I hope in near future u will get a chance to meet him as ur wish 🤞
@RohitseerviRohitseervi
@RohitseerviRohitseervi 5 месяцев назад
super bro 🎉😂
@nagarasan
@nagarasan 6 месяцев назад
என்ன தம்பி இன்று காணொளி 31 மணிதுளிகளாக சுருங்கி விட்டது ??/ வழக்கமாக 50/60/ மணிதுளி இருக்கும் ??
@BackpackerKumar
@BackpackerKumar 6 месяцев назад
Last episode cut panni 2 episode potrukom..thatswhy anna
@Crickianstamil
@Crickianstamil 6 месяцев назад
South Africa League Aadula Bro Aavaru
@JtMobile-e6t
@JtMobile-e6t 6 месяцев назад
குமார் அவருக்கு ஒரு லெட்டர் எழுதி போஸ்ட் பாக்ஸ்ல போட்டு இருந்தீங்கன்னா எப்பொழுதாவது வந்தார்னா லெட்டரை பாத்துட்டு இருப்பார் ஓகே இந்த எபிசோட் ஓகே ரொம்ப நன்றி அவர பாக்க முடியல அவர் வீட்டையாவது காமிச்சீங்களே ஓகே ரொம்ப நன்றி குமார்
@PKarthiresan
@PKarthiresan 6 месяцев назад
நாங்கள் அனைவரும் அதிர்ஷ்டம் செய்தவர்கள்😊😊
@pavan_game5354
@pavan_game5354 6 месяцев назад
Hi kumar bro..... Nice cricket oriented episodes... really enjoyed your vlogs...
@prasanthprasanth5444
@prasanthprasanth5444 6 месяцев назад
❤❤❤my favorite😍😍😍 player chris gayle 333
@nandhamani8537
@nandhamani8537 22 дня назад
@ObitoTobi-km8bm
@ObitoTobi-km8bm 6 месяцев назад
Kumar Anna plz pin the comment 😢...
@ganeshkumar-in3vj
@ganeshkumar-in3vj 4 месяца назад
Vice City mathiri iruku
@charlesnelson4609
@charlesnelson4609 6 месяцев назад
Thanks kumar for the identification of Chris jayle ,the best cricketer in the world 🌎
@AnithaAnu-cv7mt
@AnithaAnu-cv7mt 6 месяцев назад
Thank you Kumar for sharing cris Gayle home
@saravananmadhani5517
@saravananmadhani5517 6 месяцев назад
Backpacker Kumar anna fans like 🔥🔥
@dhanusri7181
@dhanusri7181 6 месяцев назад
Cricket stadium video super sir and very excited for your videos
@sivashankargsk1695
@sivashankargsk1695 6 месяцев назад
One day kumar sir house will become history
@yogeshyogi6420
@yogeshyogi6420 4 месяца назад
🔥🔥🔥🔥 super bro
@parthasarathiloganathan3694
@parthasarathiloganathan3694 6 месяцев назад
I admire your passion for adventure against all odds. It's wonderful to travel with you and see the house of Universe Boss. Unfortunately it's found empty. Gayle must surely launch programme for Charity as such luxury is meaningless when his own people are suffering from poverty.
@muthukumar-pi9jr
@muthukumar-pi9jr 4 месяца назад
❤அற்புதம்️❤️
@vivanthan1898
@vivanthan1898 5 месяцев назад
குமார் பார்வையாளர்களுக்கு‌. பயனுள்ள விஷயங்களை காண்பிக்க படாதபாடுபடுகிறார் நன்றி....
@tnexplorermani
@tnexplorermani 6 месяцев назад
Nakkalya unakku😅❤
@shameemali9046
@shameemali9046 2 месяца назад
Boss 333
@anojananojan-x6i
@anojananojan-x6i 4 месяца назад
India la nikkurar bro
@suriyakalaRamalingam
@suriyakalaRamalingam 6 месяцев назад
Yn bro timing kammiya iruku😢😢😢
@naveennathan1132
@naveennathan1132 5 месяцев назад
You forgot 175* in RCB
@AmulRaj-vn2jr
@AmulRaj-vn2jr 6 месяцев назад
Nane sutri parpathu pola feel...super thala..
@VinothHari-e8s
@VinothHari-e8s 6 месяцев назад
உலகம் எங்கும் குமார்.🎉.எளிய மக்களின் குமாரர்...❤
@Imran_A09
@Imran_A09 6 месяцев назад
Kumar bro Each video in the Jamaica vlogs is very gud bro bcz you showed the Bob Marley Museum, Kingston Cricket Stadium, and Chris Gayle house which are ultimate. eagerly waiting for the nxt vlog surprises❤❤❤
@ravindrakumara.
@ravindrakumara. 5 месяцев назад
19:31 my number is 08😂😂😂
@rishiviswa2661
@rishiviswa2661 6 месяцев назад
RCB fans assemble here❤
@jayanthirajaram3321
@jayanthirajaram3321 6 месяцев назад
வணக்கம் Kumar sir. ஐம்பது நாளில் ஆறு countries ஐ அட்டகாசமாக உங்களுடன் நாங்களும் கண்டு களித்தோம்.நீங்கள் budget tour இல் சுற்றி பார்த்ததை நாங்கள் comfortable ஆக எங்கள் வீட்டில் sofa வில் உட்கார்ந்துக்கொண்டு enjoy பண்ணிநோம். உங்களுடய raw and real content எங்களுக்கு பிடித்திருந்தது. இப்போது எனக்கும் என்கணவருக்கும் வயதாகிவிட்டதால் travel செய்வது கஷ்டமாக உள்ளது. நாங்களும் சின்ன வயதில் பல வெளிநாடு , உள்நாடு சுற்றி பார்த்திருக்கிறோம். உங்கள் wife க்கு ( அவர்தானே editing பண்ணுகிரார்கள்) ரொம்ப thanks. வாழ்கவளமுடன். நன்றி 🙏 JayanthiRajaram Bengaluru.
@arockiyabeckroth8976
@arockiyabeckroth8976 5 месяцев назад
Super Akka........neengalum unga husband tum...Yepoothum nalla iruppinga. .....
@bhuvanaramesh6510
@bhuvanaramesh6510 6 месяцев назад
I bet This episode definetly gets hit ❤ Asusual kumar anna rocks😊 waiting for next 🎉🎉
@sowmiyachandrasekar847
@sowmiyachandrasekar847 6 месяцев назад
Hii Kumar bro ❤ happy video ❤❤❤
@thejosh.7
@thejosh.7 6 месяцев назад
The Universal boss
@RockStarak-y3v
@RockStarak-y3v 4 месяца назад
Yppati anna velinaadu thaniya poringa... Vera level anna neega.. 😍😍
@RB-mm1gu
@RB-mm1gu 6 месяцев назад
ஹலோ அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா கிரிக்கெட் ஜாம் பவன் Chris Gayle அவருடைய வீடு பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருந்தது ஆடுகளத்தில் நங்கூரமிட்டு நின்னுட்டாரு அண்ணா எதிரணி பவுலர்கள் எல்லாம் விழி பிதுங்கி போய்விடுவார்கள் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் மயிலாடுதுறை டிஸ்ட்ரிக்ட்
@nandhamani8537
@nandhamani8537 22 дня назад
💥🔥
@allinall.......science7932
@allinall.......science7932 6 месяцев назад
universe boss forever 🤩🤩🤩🤩🤩333🥰🥰🥰🥰
@bastiananthony3392
@bastiananthony3392 6 месяцев назад
குமாரு நீங்க வேற லெவல். நன்றி.
@balasubramaniankarthik7355
@balasubramaniankarthik7355 6 месяцев назад
Thalivarae nenga romba risk edukiringa great heart' and brave man nanga elaam just paying Internet bill and subscribing your channel that all we doing but your man i ever and never seen you like this with brave heart im really love you thalivarae
@reavathysuperdancev1932
@reavathysuperdancev1932 6 месяцев назад
Happy to see Chris Gayle view by KUMAR Best wishes to you Thanks
@imcj07
@imcj07 6 месяцев назад
Bro next reggae culture pathi video podunga plz
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 6 месяцев назад
வாழ்த்துகள் குமாரு 🌏🌏🌏
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 6 месяцев назад
வாழ்த்துக்கள் செந்தில் குமார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mikepoovarasanmikey7143
@mikepoovarasanmikey7143 6 месяцев назад
Vote for NTK❤
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 5 месяцев назад
Super❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@prasadmyname
@prasadmyname 4 месяца назад
Dai. Avan IPL season enna indiayil irupparu. Vacation cum attahassom😅
@ThinkMediaTamil
@ThinkMediaTamil 6 месяцев назад
Backpack kumar be lyl Gayle ah achacho avaru bayangramaana aal ache 😂
@rahulsiddarth3376
@rahulsiddarth3376 6 месяцев назад
Ur videos are more like we are travelling with you. Kalakaree kumaree. We will always support you Brother. ❤
@BackpackerKumar
@BackpackerKumar 6 месяцев назад
Thanks brother
@Lovefrchess
@Lovefrchess 6 месяцев назад
Usain Bolt video podranu sonninga onum kaanom😊😊😊😊
@gvbalajee
@gvbalajee 6 месяцев назад
Awesome kumar
@mr.krishnaRu
@mr.krishnaRu 6 месяцев назад
Backpacker kumar is the universe boss in backpacking travels🎒
@BackpackerKumar
@BackpackerKumar 6 месяцев назад
Thanks brother
@venkyvenky98
@venkyvenky98 6 месяцев назад
Nice ❤❤❤❤ lovely vlog your speech, explaining gently and clear humbly something different from others great bro. And your voice resembles director venkat prabhu's brother premG ....😅 👍 Not teasing his voice also super don't mistake pls ❤❤❤❤
@Rameshkumar7
@Rameshkumar7 6 месяцев назад
மிக்க நன்றி நண்பா 🤝
@balarajesh4444
@balarajesh4444 3 месяца назад
Superb
@Hellocatohi-zt3yy
@Hellocatohi-zt3yy 6 месяцев назад
தம்பிக்கு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@subasuba1977
@subasuba1977 6 месяцев назад
Hi bro super episode 🎉
@chandraraj1825
@chandraraj1825 6 месяцев назад
Super o super Kumaru 🎉❤❤❤
@sabarisabasaba8749
@sabarisabasaba8749 6 месяцев назад
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@jasonjayakumar333
@jasonjayakumar333 5 месяцев назад
Mr kumar first time I'm seeing your you tube channel. I want to say you something. Some of the information about Chris Gayle is not true. Especially about his marriage.. please check before you conveying. Thank you.
@umaithanupillai9793
@umaithanupillai9793 4 месяца назад
மார்லன் சாமுவேல் தெரியும்... அவன் Match Fixing ல மாட்டினது உங்களுக்கு தெரியுமா?
@barathi_thangamani
@barathi_thangamani 4 месяца назад
நண்பா அவன் ப்ரியன் லாராவின் சொந்தக்காரன், அதனால தான் அவனுக்கு நல்ல விளையாடலினாலும் வாய்ப்பு கேடச்சிது!!
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 6 месяцев назад
Very good explanation 🎉 kumar 😂 Raw &Real continue your naturel video and travel trip with Jamaica -west Indians episode 5😂🎉❤
Далее
Шоколадная девочка
00:23
Просмотров 598 тыс.