Тёмный

🇵🇬நம்ம சினிமா ரசிக்கும் பழங்குடியினர் | Papua New Guinea ep9 

Backpacker Kumar
Подписаться 413 тыс.
Просмотров 111 тыс.
50% 1

Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
In this episode, explored last day world famous Mt Hagen annual tribal festival where hundreds of different tribes from all over png gather and show their tradition and cultures.
Papua New Guinea official eVisa website link below (easy visitor permit - 30days)
evisa.ica.gov.pg/evisa/accoun...
With Love,
BPK.
#papuanewguinea #portmoresby #backpackerkumar #worldtour #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #unique #uniqueadventures #traditional #traditionalfood #traditionallifestyle #uniqueadventures #uniqueplaces #uniqueadventures #uniqueplaces #png #cheapflights #pngtuber #png #tamil #hagen #traditionalmarket #uniqueculture #tribal #tribalfestival
PAPUA NEW GUINEA
EP1 - • 🇵🇬உலகின் புரியாத புதிர...
EP2 - • 🇵🇬விசித்திர நாட்டில் இ...
EP3 - • 🇵🇬குமாரின் தில்லுக்கு ...
EP4 - • 🇵🇬எளிய மக்களின் தற்சார...
EP5 - • 🇮🇳இந்திய தூதரகத்தில் இ...
EP6 - • 🇵🇬மலைவாழ் மக்களின் விச...
EP7 - • 🇵🇬குக்கிராம மக்களுடன் ...
EP8 - • 🇵🇬உலகப் புகழ் பழங்குடி...
EP9 - • 🇵🇬நம்ம சினிமா ரசிக்கும...
TAIWAN / REPUBLIC OF CHINA
EP 1 - • 🇹🇼First day impression...
EP 2 - • 🇹🇼 Once World's Talles...
EP 3 - • 🔥Extreme Adventure in ...
EP 4 - • 👽Aliens UFO homes நேரி...
EP 5 - • 💛நமக்கு எல்லாரும் help...
EP 6 - • 🏞️ அதிசய ஆறும் பழங்குட...
EP 7 - • ⛩️இப்படி ஒரு குகை அருவ...
EP 8 - • ⚠️National Geographic ...
EP 9 - • 🛵சுமாரு Bike குமாரு Mo...
EP10- • 🐬இங்க எல்லோரும் பறக்கற...
EP11- • 🐙World Famous Night fo...
SOUTH KOREA -
EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
EP 11 - • 🇰🇷கொரியாவின் குடிசை கி...
EP 12 - • 🌴விசா இல்லாம கொரியா போ...
EP 13 - • 🤔அப்படி என்ன அதிசயம் க...
EP14 - • 🧚‍♀️கொரியாவின் ஏழு தேவ...
EP 15 - • 💯வியக்கும் தமிழ்நாடு -...
EP 16 - • 🔥தீ பறக்குது 😋ருசி தெற...
EP 17 - • 🌋Jeju தீவின் விசித்திர...
Ep 18 - • அட்டகாசமான KOREAN DRAM...
EP 19 - • V💜காதலில் திளைக்கும் க...
Ep 20 - • 🚄கொரியா ரயில் ரகசியம் ...
EP 21 - • 💯உலகப்புகழ் கொரியாவின்...
EP22 - • 🙏கொரியாவை ஆண்ட தமிழ் இ...
EP23 - • ⚕️இந்த கடல் பயங்கரத்த ...
EP 24 - • 💜இப்ப புரியுது Busan M...
EP25 - • 👋கொரியாவிற்கு நன்றி-Th...
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Опубликовано:

 

1 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 362   
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
🇵🇬பப்புவா நியூ கினி முதல் முறையாக தமிழில். 21 எபிசோடுகள். ஆகச் சிறந்த அனுபவத்துக்கு தயாராகுங்கள். பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க . நன்றி 🙏 EP1 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7BECJJDB19k.html EP2 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3-wHYVS7Fvk.html EP3 -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HksDtmla_1I.html EP4 -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KGg6yLYdG4c.html Ep5 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ARXmDHozozU.html Ep6- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Pa-LmTdJl0w.html Ep7- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xl21S1p03V4.html Ep8- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OsLGp_n8K-4.html Ep9- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Gp_Sv27AOwc.html
@indianrebelrider
@indianrebelrider 9 месяцев назад
I have not missed your videos raw and real ,daring,influencing, captivating ..I am addicted to your travel logs
@rajalakshmirajalakshmi2397
@rajalakshmirajalakshmi2397 9 месяцев назад
Aka mothathula india yarukum therila kirushna tha therithu😅😅😅😅
@thavaranisrinivasan7441
@thavaranisrinivasan7441 9 месяцев назад
yes. it is true. I also addicted.@@indianrebelrider
@anasmenswearmadurai4366
@anasmenswearmadurai4366 9 месяцев назад
Anna neega than best I like you two much anna keep rock anna
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
@@indianrebelrider thanks brother
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 5 месяцев назад
பழங்குடிகளின் கலாச்சாரம், இசை, நடனம், அலங்காரம் அனைத்தும் கண்கவர்வனவாக உள்ளன. இதுல highlight என்னான University students கூட கூச்சமோ, சங்கடமோ இன்றி தங்களின் கலாச்சாரத்தை பெருமையோடு வெளிக்காட்டியது தான். சூப்பர் வாத்தியாரே 😻
@newtamilboy
@newtamilboy 9 месяцев назад
பல இலட்சங்கள் செலவழித்து பல சிரமங்களை கடந்து பார்க்கவேண்டியதை வீட்டிலிருந்து பார்க்க வைத்த குமாருக்கு நன்றிகள். நாங்கள் சென்றிருந்தாலும் இதையெல்லாம் பார்த்திருக்கு முடியுமா சந்தேகம்தான். நன்றி குமாரு
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
மிக்க நன்றி அண்ணா
@KrishnanSuga
@KrishnanSuga 9 месяцев назад
எல்லா குழுக்களும் சிறந்தவர்கள் தான்... தனியாக சிறந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதுவே பிரிவினைக்கு வித்திடும்... அனைவருக்கு பரிசு கொடுப்பதே நல்லது சிறந்தது .. வாழ்வியலை மதிப்பிடுவது எந்தவகையில் சரி அருமை குமார்... உங்க பிரிவுகளில் மிக பெரும் பொக்கிஷம் இந்த 2 பதிவும் ..
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
நன்றி அண்ணா
@sangeethaarputharaj7662
@sangeethaarputharaj7662 9 месяцев назад
ஒரு இந்தியனாக மற்றும் தமிழராக very first time PNG நாட்டை மிகுந்த சிரத்தை எடுத்து எங்களுக்கு (videos) பகிர்வது மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி அண்ணா. * All tribes were super 💯 * Unique musical instruments especially pipe instrument 🎷🎸 * I enjoyed to watch all tribes like wig man ,mud man, skeletal group 👌👌 ஒரு படம் பார்த்த அனுபவம் குமார் அண்ணா 😊 Thank so much 🙏
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
மிக்க நன்றி sister
@gopalakrishnan4145
@gopalakrishnan4145 9 месяцев назад
குமார்❤அண்ணா பழங்குடி மக்களின் வீட்டில் ஒரு நாள் தங்கி அனுபவத்தை நீங்கள் எங்களை ஆச்சரியம் படுத்துங்கள். தொடரட்டும் உங்கள் அயராது பணி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
விரைவில் வருகிறது
@Arav_90skid
@Arav_90skid 8 месяцев назад
🤨
@rajus9052
@rajus9052 9 месяцев назад
Super குமார்.. திண்டல் முருகன் துணை.
@bhagyaraj5251
@bhagyaraj5251 9 месяцев назад
வண்ணமயம். காட்டுக்குள் புகுந்த உணர்வு. இயக்குனர் சங்கர் அவர்களுக்கு இரண்டு வீடியோக்களும் உதவும்
@poomalaikrishnan9797
@poomalaikrishnan9797 9 месяцев назад
Informative & intresting to watch your video
@saranr9940
@saranr9940 9 месяцев назад
அழகு வித்தியாசமான முயற்சி மேலும்உங்கள் பயணம் தொடரட்டும்
@manojkumar.r2301
@manojkumar.r2301 9 месяцев назад
Real content ku eppavum support irukkum bro .. just do more ... 3 hrs video also welcome 🎉
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
Thanks brother
@Murali_From_Erode
@Murali_From_Erode 9 месяцев назад
Vera Level Bro.... Sonna timingku correctah video vanthuruthu...😊
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 9 месяцев назад
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார். பொருளாதார ஏற்றதாழ்வும் ஆண்டான் அடிமை வாழ்க்கை முறையான தீவுகள் இது நண்பரே.
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
நன்றி நண்பரே
@vaishnavi571
@vaishnavi571 8 месяцев назад
அருமையான பதிவுங்க தம்பி
@parthasarathiloganathan3694
@parthasarathiloganathan3694 9 месяцев назад
Lovely and rare footages captured about the tribals of PNG. Feel fortunate to have seen the varied cultures of both Highlanders and Islanders😊
@merthunjayan6690
@merthunjayan6690 9 месяцев назад
Nice one super excited sir 💐💐💐💐💐🙏🙏🙏🙏 ananth veppadai
@mspalaniswamy8127
@mspalaniswamy8127 9 месяцев назад
மக்களை இந்த அளவுக்கு நேசிக்கிறீங்களா. அதுவும் இந்த காலத்தில். ஆச்சரியமாக இருக்கிறது.
@kgsm143
@kgsm143 9 месяцев назад
45:01 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ustamizha
@ustamizha 8 месяцев назад
arumaiyana Pathivu. you are rocking Bro .
@jayaseeil4511
@jayaseeil4511 9 месяцев назад
Superana festival anna safe ha irunga super nalla pannuga all the best❤👍
@arunanarunan1206
@arunanarunan1206 9 месяцев назад
பப்புவா கினியாவின் சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் மற்றும் பழங்குடியினர் விழா நிகழ்ச்சி சூப்பர் வாழ்த்துக்கள்
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
நன்றி அண்ணா
@Gayathri25738
@Gayathri25738 9 месяцев назад
அழகான அலங்காரம்... இங்கே மேக்கப் என்ற‌ பெயரில் எப்படியோ வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ❤ டிசைனிங் ஆடை பயன்படுத்துகிறோம் ❤ அந்த நீலநிற ஆடை கொண்ட பெண்கள் அழகாக நடனம் ஆடினார்கள்... அதுவும் நீல நிறைய இசைக்கருவிகள் இசை மிகவும் வித்தியாசமான ஒன்று ❤ நிறைய மக்கள் நட்பாக பேசுகிறார்கள் ❤ வித்தியாசமான அனுபவம் உங்களுடன் பயணம் கொண்ட இந்த அனுபவம் ❤
@dhandapani5928
@dhandapani5928 9 месяцев назад
Really super👍
@aswiniactivityvlg5886
@aswiniactivityvlg5886 8 месяцев назад
We are thank full to you to show this beautiful tribes.
@parthibanb4358
@parthibanb4358 9 месяцев назад
Different content bro super 👍
@poovarasanp8284
@poovarasanp8284 9 месяцев назад
சுவாமி விவேகானந்தர்,எழுதிய கடிதங்கள் என்னும் நூலிழ், மேழை நாட்டு மக்களுடன் படகில் செல்லும் போது, அங்குள்ள மக்களை பார்த்து அவருடைய மனதின் கட்டுப்பாட்டை பற்றி குறிப்பிட்டுள்ளார்... இந்த காணொளியை பார்ப்பதன் மூலம் அந்த வரிகள் இப்பொழுது நினைவிற்கு வருகிறது. மிகவும் நன்றி ஆசிரியரே...❤❤❤
@kumaranphotography7384
@kumaranphotography7384 9 месяцев назад
❤மிகவும் சிறப்பாக உள்ளது சகோதரரே❤
@saranlite7690
@saranlite7690 9 месяцев назад
குமார் தம்பி நம் முன்னோர்கள் பலர் இப்படி வாழ்ந்து இருக்கலாம் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
நன்றி அண்ணா
@antonjano
@antonjano 8 месяцев назад
Excellent 💟💟💟Brother.
@sekarvara6094
@sekarvara6094 9 месяцев назад
Supper thambi
@thiyack
@thiyack 9 месяцев назад
Great boss...
@karthikeyankeyan4202
@karthikeyankeyan4202 9 месяцев назад
Intersting ah paakum podhu apple mac ad varthu ad super ❤ 🎉😂
@user-qw2cb2wz9o
@user-qw2cb2wz9o 9 месяцев назад
From 25.26 to 27.00.Excellent rhythmic melody music. Wonderful instruments. Lovely rendition. Very talented musicians. ❤👏👌👍😍🪘🎸🥁
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
Thanks brother
@Anbu-Anbu
@Anbu-Anbu 9 месяцев назад
4 days a eyes problem athanalathan videos paaka mudiyala brother sorry.... this historical video very very super brother 💐💐💐💐💐
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
Thanks brother
@bastiananthony3392
@bastiananthony3392 9 месяцев назад
அருமையான காணொளிக்கு நன்றி.
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 9 месяцев назад
Thank you very much,beautiful handicrafts.
@shriyuvan5169
@shriyuvan5169 9 месяцев назад
நாட்டின் மொத்த வரலாற்றையும் படித்து தெரியப்படுத்துவது பெரிய விஷயம். இவ்வளவு பழங்குடியினரை உங்கள் மூலமாக பார்த்து இருக்கிறோம். வாழ்த்துக்கள்.
@varunck4913
@varunck4913 9 месяцев назад
Wow super brother It’s a great job
@aswathiaswin363
@aswathiaswin363 9 месяцев назад
priyanka chopra and hrithik rosan ah solranga anna. un finger ah pathu krish movie la ulla krishana va mention panranga🤣🤣🤣🤣
@Neela71
@Neela71 9 месяцев назад
எதை எடுப்பது, எதை விடுப்பது என்றே தெரியவில்லை.... குமார் ப்ரோ managed well.... செம்ம different.....🎉❤🎉
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
Thanks brother
@nebhulkarieemsheikabdullah5577
@nebhulkarieemsheikabdullah5577 9 месяцев назад
Different kalacharam super bro ❤
@palanipalani6040
@palanipalani6040 9 месяцев назад
Very nice 👍
@VaidekiChinadurai-me5mw
@VaidekiChinadurai-me5mw 9 месяцев назад
அருமையான கானொலி மிக தெளிவாக இருந்தது இதில் எங்களுக்கான உங்களுடைய உழைப்பு அதிகம் வாழ்த்துக்கள் குமார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
நன்றி அண்ணா
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 9 месяцев назад
Exciting video ❤
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 9 месяцев назад
Nice to watch 👌👍
@kumareshvlogs
@kumareshvlogs 9 месяцев назад
Great.. Semma super
@kumareshvlogs
@kumareshvlogs 9 месяцев назад
This is a Real n Raw contain
@sahayajohnson
@sahayajohnson 9 месяцев назад
நல்ல காணொளி நல்ல பதிவு உங்களை தவிர வேறு யாரும் இதை செய்ய முடியாது மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி வாழ்த்துகள் குமார் அவர்களே
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
நன்றி நண்பரே
@chandrupavi3379
@chandrupavi3379 9 месяцев назад
Attakasamana video Kumaru bro good 💯. All tribes different types beautiful dress codes and colour Full super. My life time memories 🎉🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
Thanks brother
@vinodkumar-qg5me
@vinodkumar-qg5me 9 месяцев назад
Kumar bro ithu ellam engalala paakave mudiyathu.. but ungalala than paaka chance kidaichathu.. Thank you so much bro
@xyz7261-
@xyz7261- 8 месяцев назад
விரைவில் சகோ. குமார் அவர்கள், தனது பயணம் குறித்து ஒரு யாத்ரீகன் குமாரின் ....அனுபவங்கள் என்று பயனுள்ள புத்தகமாக வெளியிட வாழ்த்துக்கள்.... anthropology சம்பந்தப்பட்ட பல நல்ல தகவல்கள் இதில் உள்ளன.
@princepradeep4205
@princepradeep4205 9 месяцев назад
superb
@sivakarthi1753
@sivakarthi1753 5 месяцев назад
Oru kaalathula namma generation um ipdi tha irundhurupaanga😅😅😅 thank you anna ungalukkum❤
@indianrebelrider
@indianrebelrider 9 месяцев назад
Sooooooooooppppppppeeerrrr effort Hats off sir Great
@user-qn7kd5dx9z
@user-qn7kd5dx9z 9 месяцев назад
Nice video Kumar
@jayrooksestateh6501
@jayrooksestateh6501 9 месяцев назад
Voice perfect hats off you kumar
@mktaoba5745
@mktaoba5745 9 месяцев назад
great experience
@tamilko1000
@tamilko1000 9 месяцев назад
Fantastic day out to show us the different tribal cultural people and events. Proud that you are the first person to explore live as an Indian. வாழ்த்துக்கள் சகோதரர். அன்பு சகோதரன் தமிழ்க்கோ Singapore
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
நன்றி சகோ
@rajkannan005
@rajkannan005 9 месяцев назад
🎉Super👍
@pradeepk6667
@pradeepk6667 9 месяцев назад
Super 👍👍❤
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 9 месяцев назад
Thank you Kumar brother super plans✌👌😍🌷🌹💐🌺🦋💕
@snrajan1960
@snrajan1960 9 месяцев назад
எல்லா விதத்திலும் அட்டகாசமான Vlog இது. வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இந்த Vlog Episode பலருக்கு விசய தானம் தரப்போகிறது. BPK ரசிகர் மன்றம் மற்றும் Travel V Log Viewers Forum (TVLVF) சார்பாக 2023 இன் சிறந்த Travel V Logger என்ற பட்டத்தை ஈரோடு செந்தில்குமார் ஆன உங்களுக்கு வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
மிக்க நன்றி அண்ணா
@thekayhere
@thekayhere 9 месяцев назад
Romba arumai anna ❤❤❤❤😊😊🎉🎉
@ravi.mu.subbusubbu1380
@ravi.mu.subbusubbu1380 9 месяцев назад
எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் குமார்
@sanmugavel
@sanmugavel 9 месяцев назад
சூப்பர் அண்ணா👌👌👌
@godlinnivetha4207
@godlinnivetha4207 9 месяцев назад
Best vlogger I have ever seen😌
@jeyshechannel2238
@jeyshechannel2238 9 месяцев назад
Thrilling episodes😮 enjoying
@gunanitin3167
@gunanitin3167 9 месяцев назад
Thanks Kumaru. A great opportunity to view an excellent cultural show. No words to express.erodu tamilanda.Raw and real mean kumaru
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
Thanks anna
@mdsaleelrumaliroti
@mdsaleelrumaliroti 9 месяцев назад
Very good video Kumar best Nalla iruku❤❤❤❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉
@sameehasi8234
@sameehasi8234 9 месяцев назад
Semma🎉🎉
@subramanianr8861
@subramanianr8861 9 месяцев назад
Asaro பழங்குடி முகமூடி super,Bougainville autonomous simple dance different ,super
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
Thanks anna
@rpmtsangam8800
@rpmtsangam8800 9 месяцев назад
அருமை அருமை வாழ்க குமார் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி
@thirupathithirupathi6198
@thirupathithirupathi6198 9 месяцев назад
very very nice kumar
@ashok4320
@ashok4320 9 месяцев назад
சிறப்பு!
@easytamilpoojas
@easytamilpoojas 8 месяцев назад
குமார் நான் Australia இருக்கறேன் பக்கத்தலே இருக்கிற தீவில் இவ்ளோ பழங்குடியினர் எந்த்த செய்தி தெரியாது மிகவும் அருமையக காட்டியதற்க்கு மிக்க நன்றி Australia வந்தால் எங்கள் வீட்டிர்க்கு வரவும்.Good super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
@BackpackerKumar
@BackpackerKumar 8 месяцев назад
Kandipa brother
@sahanasripink3942
@sahanasripink3942 9 месяцев назад
Super video Kumar brother thanks ❤❤
@RajKumar-sf7qw
@RajKumar-sf7qw 9 месяцев назад
Super good thanks
@antarsharanchandra7130
@antarsharanchandra7130 9 месяцев назад
Atlast saw the famous festival of dis people,❤❤❤❤❤❤❤❤. So happy Kumar. Do take care of your health.
@bagavathisubramaniam
@bagavathisubramaniam 9 месяцев назад
வணக்கம் குமார் அண்ணா. உங்கள் பயணம் இனிதே உள்ளது. வாழ்த்துக்கள்
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
நன்றி
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 9 месяцев назад
தம்பி குமாரு..ஆச்சரியமான நிகழ்வுகள் அற்புதமான அனுபவங்கள்..பிரமாதம்
@manirajanece
@manirajanece 9 месяцев назад
super kumar
@nandaviews2839
@nandaviews2839 9 месяцев назад
super events... and seems bagubali kalakeyan parambarai pola irukku antha payan getup ellam ...
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
Thanks brother
@user-wg2ke6kd5m
@user-wg2ke6kd5m 9 месяцев назад
Vera level bro
@paulmanohar1702
@paulmanohar1702 9 месяцев назад
Interesting episode Kumar tq
@kavitamani2260
@kavitamani2260 9 месяцев назад
super
@rath6686
@rath6686 9 месяцев назад
Super ❤❤❤❤❤❤❤
@akilajagadees2480
@akilajagadees2480 9 месяцев назад
Superb brother. Dear viewers do like and support this hard work.
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
Thanks sister
@divyaganesh236
@divyaganesh236 9 месяцев назад
Real nd raw content❤😊
@abdullathif9582
@abdullathif9582 9 месяцев назад
Amazing 👏
@user-tu5dj9ej5d
@user-tu5dj9ej5d 9 месяцев назад
fantastic..
@jeyakumar5923
@jeyakumar5923 9 месяцев назад
As a student of anthropology, which is a field about humans, your videos are helpful to know various information related to tribes. Thank you very much Kumar brother ❤
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
Thanks brother
@ThirumathikannamalThirum-er9hn
@ThirumathikannamalThirum-er9hn 9 месяцев назад
தோழர் அருமை அருமையிலும் அருமை உங்களுக்கு வாழ்த்துக்கள் நல்லது
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
நன்றி நண்பரே
@rajichandra5104
@rajichandra5104 9 месяцев назад
We r ( my husband & me) watching ur video frequently.I enjoy a lot Anna.எனக்கு personallaa ரொம்ப பிடிக்கும்.because my native Erode❤.but settled Coimbatore.my heart full wishes to ur sucessful journey Anna. வாழ்க வளமுடன் 🎉💐🙏
@ZamerulFarook
@ZamerulFarook 9 месяцев назад
❤❤❤❤❤ super ❤❤❤ji
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 9 месяцев назад
வாழ்த்துக்கள் செந்தில் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sripathi1828
@sripathi1828 9 месяцев назад
On time on ur videos bro worth for our waiting 🎉🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
Thanks brother
@sripathi1828
@sripathi1828 9 месяцев назад
@@BackpackerKumar bro u r always welcome 😇
@Kjanicachristy
@Kjanicachristy 9 месяцев назад
பழகுடியினரின் கலாச்சாரத்தை பார்த்தோம் மிகவும் சந்தோஷமாய் இருந்து மிக்க நன்றி
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 6 месяцев назад
வாழ்த்துகள் ❤அண்ணா
@pavin2837
@pavin2837 9 месяцев назад
Be safe and Njoy Anna😊😊😊
@aanand2593
@aanand2593 9 месяцев назад
Superb 😊😊😊😊
@sowmiyathiru5421
@sowmiyathiru5421 9 месяцев назад
Carefull bro enjoy
Далее
🎙ПОЮ твои ЛЮБИМЫЕ ПЕСНИ💥
3:10:10
OG Buda -  Лазерный
02:27
Просмотров 72 тыс.
🎙ПОЮ твои ЛЮБИМЫЕ ПЕСНИ💥
3:10:10